Alen retweeted
ஸ்டாலின் சார் மனசாட்சி...
குறிப்பு :
தன் ஆட்சியில் நடந்த அவலங்களை முன்பு ஆட்சியில் இருந்த முன்னாள் முதல்வரே ஒப்புக்கொண்டு பேசினால் எப்படி இருக்கும் என்று சொல்லும், A.I. தொழில்நுட்பத்தால் உருவாக்கப் பட்ட கற்பனைக் காணொளி.
Alen retweeted
SAVUKKU BROKER's FRAUD🚨🚨
From the 16 Companies listed in his video today, that these companies moved to AP. Only 4 MoU were signed recently with Andhra Pradesh
Other are either expansions or zero activities in 2026.
Look at the level of manipulation @SavukkuOfficial
#TVK
Belive me @DrSenthil_MDRD is not from BJP.
தவெக அரசு OBC சமுதாயத்திற்கு எதிரான அரசியல் கட்டமைப்பை உறவக்குகிறது என ஓர் விமர்சன பார்வை பொதுவெளியில் உள்ள சூழலில்
#தேவர்_குருபூஜைக்கு நேரில் #செல்லாதது அப்பகுதி மக்கள் மற்றும் குறிப்பிட்ட சமுதாய மக்களிடம் பேசு பொருளாக உள்ளது
மனது இருந்திருந்தால் நேரில் சென்றிருக்க முடியும்.
Alen retweeted
மகத்தான அறிவிப்பு.
வேலை பதற்றத்தையும், நிலையான வருவாய்க்கான பொருளாதார அழுத்தத்தையும் ஒரே அறிவிப்பில் புரட்டிப்போட்டுள்ளார் தலைவர் @CMOTamilnadu .
அரசுப் பணிகளில் நேரடி நியமனத்திற்கான வயது உச்சவரம்பினை ஐந்து ஆண்டுகள் உயர்த்தி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு
#CMJosephVijay
Alen retweeted
அச்சன் கா #அரைவேக்காடு பச்சா @Iyankarthikeyan 😂
கூச்சமே இல்லாமல் பேசுறது! 🤦♂️
#திமுக ஏற்கனவே செஞ்சிருக்கோம் . ஆனா ஆட்சியின் கடைசி 5 மாதத்துலதான் ஞாபகம் வந்துச்சு, இது தான் சாதனை - Template for everything 🤦♂️💦
ஏன் தேதியை மறைத்தாய் பச்சா⁉️
ஆட்சி முடிய 5 மாதங்களே இருந்த நிலையில் செய்யும் விளம்பரம் சாதனை அல்ல.🤷♂️
ஆனால், ஆட்சிக்கு வந்த 5 மாதங்களிலேயே #விஜய் செய்துகாட்டுவது சாதனை‼️🔥
அதுமட்டுமல்ல, கடந்த 24 மணி நேரத்தில் தவெக எம்.எல்.ஏக்கள் செய்த சில மக்கள் நலப் பணிகளைப் பார்க்கலாமா !
கோரிக்கை வைத்த 24 மணி நேரத்திற்குள்:
🔸 T.நகர் MLA லலிதாபுரம் மக்களின் குடிநீர் பிரச்சினைக்குத் தீர்வாக மெட்ரோ குடிநீர் பைப்லைன் வசதி.
🔸 மதுரை மேற்கு MLA மூலம் சாலை அமைக்கும் பணி.
🔸 வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கிய கிணத்துக்கடவு MLA.
இவை சில உதாரணங்கள் மட்டுமே! 🤷♂️
சரி, கடந்த 24 மணி நேரத்தில் திமுக எம்.எல்.ஏக்கள் செய்த மக்கள் நலப் பணிகள் என்ன⁉️
🔸 ஊழல் வழக்கில் சிறையில் இருக்கும் முன்னாள் அமைச்சரைச் சந்தித்தது.
🔸 லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் கைகட்டி நின்றது.
🔸 முன்ஜாமீன் கேட்டு நீதிமன்றம் சென்றது.
🔸 காவலர்களை மிரட்டி, வழக்குப் பெற்று காவல் நிலையம் சென்றது.
🔸 அவதூறு பேசியது.
இதைத்தவிர வேறு என்ன கிழித்தார்கள்? ஒரு இழவும் இல்லை ‼️🤷♂️
மக்களுக்காக வேலை செய்வதற்கும், தங்களைப் பற்றிய விளம்பரம் தேடுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது.🤷♂️
அதை முதலில் புரிந்துகொள்‼️
So, வழக்கம் போல உங்களுடைய அரைவாசி வெந்த #ஆவ்_பாயில் முட்டையை சாப்பிட்டு, ஏப்பம் விடவும். 🙏😂
#TVK #Vijay
Alen retweeted
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
#CMJosephVijay
Alen retweeted
We in the solar industry know the potential of renewable energy, but we also understand the challenges of storage, grid integration and making solar power available when it’s needed most. Tamil Nadu’s 2.5 GW Battery Energy Storage push is a promising step towards addressing these challenges. It gives businesses like ours renewed confidence that renewable energy is being taken seriously at the policy level.
I’m happy to see our new government under CM Thalapathy Vijay taking steps towards strengthening Tamil Nadu’s energy future. 💛❤️
𝐖𝐡𝐞𝐧 𝐭𝐡𝐞 𝐠𝐨𝐯𝐞𝐫𝐧𝐦𝐞𝐧𝐭 𝐜𝐫𝐞𝐚𝐭𝐞𝐬 𝐭𝐡𝐞 𝐫𝐢𝐠𝐡𝐭 𝐞𝐜𝐨𝐬𝐲𝐬𝐭𝐞𝐦, 𝐛𝐮𝐬𝐢𝐧𝐞𝐬𝐬𝐞𝐬 𝐜𝐚𝐧 𝐠𝐫𝐨𝐰, 𝐜𝐥𝐞𝐚𝐧 𝐞𝐧𝐞𝐫𝐠𝐲 𝐜𝐚𝐧 𝐬𝐜𝐚𝐥𝐞, 𝐚𝐧𝐝 𝐭𝐡𝐞 𝐩𝐞𝐨𝐩𝐥𝐞 𝐨𝐟 𝐓𝐚𝐦𝐢𝐥 𝐍𝐚𝐝𝐮 𝐜𝐚𝐧 𝐛𝐞𝐧𝐞𝐟𝐢𝐭.
Hope to see many more industry-friendly, future-focused policies like this! 🙌
#TVK #SolarEnergy #RenewableEnergy #CMJosephVijay #CMVijay #ThalapathyVijay #Thalapathy #PeopleLeader
Alen retweeted
காலையிலேயே காணொளியை ரிலீஸ் செய்திருக்கிறார் சித்தரஞ்சன் சாலை மூர்த்தி.
சட்டம் ஒழுங்கு பற்றி திடீர் கவலை கொள்ளும் Dummy Daddy அவர்களே!
சட்டம் ஒழுங்கைக் காக்கவும், குற்றச் சம்பவங்களைத் தடுக்கவும் அனைத்து வகையான நடவடிக்கைகளையும் தவெக அரசு மேற்கொண்டு வருகிறது. தவெக ஆட்சியில்தான் காவல்துறை காவல்துறையாகச் செயல்படுகிறது.
திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்தபோது, விளம்பர ஷூட்டிங் எடுத்து ரிலீஸ் செய்வது, படம் பார்த்து ரிவ்யூ எழுதுவது, Generational Abusers-ஐ ஏவி கேள்வி கேட்பவர்களை ஆபாசமாகப் பேச வைப்பது, இன்ஸ்டா பிரபலங்களுடன் ரீல்ஸ் போடுவது எனச் சொந்தப் புத்தியும் சுயபுத்தியும் இன்றி தான்தோன்றித்தனமாக, நீங்கள் செயல்பட்டதை தமிழக மக்கள் அறிவார்கள்.
தற்போதைய ஆட்சி, நிர்வாகத் திறனற்ற ஆட்சி கிடையாது. குற்றங்கள் நிகழும்போது உடனடி நடவடிக்கை எடுப்பதோடு, குற்றச் சம்பவங்களைத் தடுக்க ஆய்வுக் கூட்டங்களையும் நடத்தி, என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதையும் மாண்புமிகு முதலமைச்சர், வெற்றித் தலைவர் அவர்கள் தொடர்ந்து அறிவுறுத்தியும், அதனை செயல்படுத்தியும் வருகிறார், Senior Generational Abuser அவர்களே!
திமுக ஆட்சியில்,
திமுக இளைஞரணி நிர்வாகியால் பாதிக்கப்பட்ட அரக்கோணம் மாணவியின் விவரங்களை Generational Abusers மூலம் பரப்பியது; அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கில் அவரது தனிப்பட்ட தகவல்களை வெளியிட்டு அச்சுறுத்த முயன்றது; அண்ணா நகர் சிறுமி வழக்கில் அவரது பெற்றோரை அலைக்கழித்ததைக் உயர் நீதிமன்றமே கண்டித்தது.
குற்றம் செய்தவர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அனுதாபி என்று பொறுப்பற்றுப் பேசவில்லை.
திமுக ஆட்சியில் சரிவர விசாரிக்கப்படாத ஜெம் வீரமணி வழக்கு தவெக ஆட்சியில்தான் விசாரிக்கப்படுகிறது.
Action, Cut என்று விளம்பர ஷூட்டிங்கில் பஞ்ச் டயலாக் பேசி லயித்திருந்த பொறுப்பற்ற Dummy-ஆன சித்தரஞ்சன் சாலை மூர்த்தியைப் போல் இல்லாமல், பொறுப்புள்ள முதல்வராக, தமிழக மக்களின் மகனாக, அண்ணனாக, தம்பியாக, தோழனாக மக்களைக் காக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார் மாண்புமிகு முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்கள்.
அப்புறம் Dummy Daddy எப்போது காணொளி வெளியிட்டாலும் 9 நிமிடக் காணொளியாகவே வெளியிடுகிறீர்களே? எந்த ஜோசியர் சொல்லி வெளியிடுகிறீர்கள் என்று இன்னொரு ரீல்ஸ் போட்டு பதில் சொல்வீர்களா?
Alen retweeted
மாணவர்களுக்கு வழங்கப்பட்ட ரூ.500 மாதந்தோறும் வழங்கப்படும் உதவித் தொகையாகும். வெறும் ரூ.500 மட்டும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டதாக பரவும் தகவல் தவறானது.
தவறான தகவலைப் பரப்பாதீர்
#IID #TNIID
@CMOTamilnadu @TVKVijayHQ @TNDIPRNEWS @imrajmohan
Alen retweeted
கருத்துக்கு கருத்தால் பதிலளிக்கத் திராணியில்லாமல், “வாங்குற காசுக்கு கூவுனா போதும்” எனத் தரம் தாழ்ந்து பேசுவதுதான் ஆர்கே @RKRadhakrishn போன்ற பத்திரிகையாளர்களின் சபை நாகரிகமா?!
கடந்த சில விவாதங்களாக, என் கருத்துகளை எதிர்கொள்வதற்குப் பதிலாகத் திமுகவால் என் மீது தனிநபர் தாக்குதல்கள் திட்டமிட்டுத் தொடுக்கப்படுகின்றனவோ என்ற சந்தேகம் எழுகிறது...
விவாதங்களின் நடுவே இவர்களுக்கு குறிப்புகள் கொடுக்க வரும் அழைப்புகள் (most probably from the PEN Team) மூலம் என் மீது தனிநபர் தாக்குதல் செய்ய ஒரு standard Template கொடுக்கப்படுகிறது... அதே Template - ஐ பல திமுக ஆதரவாளர்களும் பேசுவது இந்தச் சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துகிறது.
என் கருத்துகளைத் Facts and data- களால் எதிர்கொள்ளுங்கள்; Character Assassination- ஆல் அல்ல
@arivalayam @MalaimurasuTv
#debate #மாலைமுரசு #rkjournalist
Alen retweeted
Industries Minister has broken all haters nose with her work & reply
More power to you @Keerthana4VNR mam
🚨 2,538 RECRUITMENTS! 25 RAIDS! 170 DOCUMENTS SEIZED!
Trouble mounts for former DMK Minister K.N. Nehru! 🔥
DVAC registers Crime No. 02/2026 against K.N. Nehru and 7 others over alleged recruitment corruption and hawala transactions during 2024–25.
🔴 25 locations searched
📄 170 documents seized
💻 13 electronic gadgets seized
The investigation continues. Will more names emerge? 👀
Source: DVAC Press Release No. 118 | 29.10.2026
#KN_Nehru #DMK #DVAC #TamilNadu
Alen retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்கள் சென்னையில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை – 2026, மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நிறைவு விழாவில் கலந்து கொண்டு, பதக்கப் பட்டியலில் முதல் மூன்று இடங்களை வென்ற மாவட்டங்களுக்குக் கோப்பைகளையும், ஜப்பானில் நடைபெற்ற 5-வது ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்ற 9 வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகைக்கான காசோலைகளையும் வழங்கினார். மேலும், விளையாட்டு வீரர்கள் மேம்பாட்டு உதவித்தொகை திட்டத்தையும் மாண்புமிகு முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
Alen retweeted
(28.10.2026) எனது ஆர்.கே. நகர் தொகுதிக்குட்பட்ட வார்டு 39-ஐச் சேர்ந்த மீனவர் குடியிருப்பு பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டேன். அங்கு வசிக்கும் மக்களின் குறைகளைக் கேட்டறிந்ததுடன், அப்பகுதி மக்களின் நீண்டகாலத் தேவைகளான அடிப்படை வசதிகளை உடனுக்குடன் நிறைவேற்றித் தர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டேன். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மீனவ சமுதாய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதே நமது அரசின் முதன்மையான இலக்காகும்.
#DrNMariaWilson #RKNagar #FishermenWelfare #TamilNaduGovt #TVKVijay
Alen retweeted
2026 ஜூலை 3 ஆம் தேதி அன்று "நியூஸ் தமிழ் 24×7 தொலைக்காட்சியின் தலைவர் திரு. பி. சகிலன், இயக்குநர்கள் திரு. ஆர். பிரேம் குமார், திரு. சித்தேஷ்வர் பிரதீப்குமார் நாயர் ஆகியோர் சந்தித்துப் பேசினர்" என்ற செய்தி பகிரங்கமாகத்தானே பகிரப்பட்டு உள்ளது. இதில் எங்கிருந்து தனிநபரை சந்தித்ததாகக் கதை விடுகிறார் தமிழக எடுபடாதக் கட்சியின் தலைவராக இருப்பவர்?.
இன்னும்கூட அந்தப் பதிவு இருப்பதை யார் மறைத்ததாம்?. மக்கள் பணத்தைக் கொள்ளை அடித்து மாட்டிக்கொண்டு கம்பி எண்ணும் கழகத்தினர் போல இல்லை எங்கள் வெற்றித் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் என்பது தமிழக மக்களுக்கு நன்றாகத் தெரியும்.
தீயசக்தியின் ஊழல்கள் வரிசை கட்டி அம்பலமாவதால் அச்சத்தில் உறைந்து அடிப்படையற்ற உளறல்களை ஆரம்பித்துள்ளனர் முன் ஜாமீன் முன்னேற்றக் கழகமாக இருந்து கம்பி எண்ணும் கழகமாக மாறியவர்கள்.
தங்கள் மங்குனித்தனமான திசைத்திருப்பல்களால் தீயசக்தியினர் மக்கள் மத்தியில் மேலும் மேலும் மதிப்பிழக்கத் தொடங்கி உள்ளனர்.
எனவே, அவல அரசியலின் அடுத்த வாரிசுகளும் அவதூறு அரசியலின் அடுத்த வாரிசுகளும்
ஆபாச அரசியலின் அடுத்த வாரிசுகளும்
இனியாவது அடக்கி வாசித்தல் நல்லது.
Alen retweeted
Mr. Sakilan brought the directors of News Tamil to meet the Hon’ble Chief Minister as part of a courtesy call by the media house.
Twisting a Courtesy Media Meeting ☺️
5 ஆயிரம் கோடி ரூபாய் மக்கள் பணத்தைக் கொள்ளை அடித்த BLM பிரேம்குமாருக்கும் தூய சக்தி முதலமைச்சருக்கும் என்ன தொடர்பு?
தனியார் கூட்டுறவு நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி மக்கள் முதலீடு செய்த பணத்தை தன்னுடைய சொந்தக் கணக்கிற்கு வரவு வைத்துக் கொண்டதாக பிரேம்குமார் என்பவரை கேரள காவல்துறை கைது செய்துள்ளது.
இந்த பிரேம்குமார் கடந்த ஜூலை மாதம் தான் இங்கிருக்கும் Dummy CM-ஐ சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார். மேலும், த.வெ.க-வின் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பிரேம்குமாருக்கு சொந்தமான பேருந்துகள் தான் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.
முக்கியமாக சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து, நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்பாக ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பிரேம்குமாரின் பேருந்துகளிலேயே அழைத்து வரப்பட்டனர்.
பிரேம்குமாருக்கும் முதலமைச்சருக்கும் இருக்கும் நெருக்கத்தைப் பார்க்கும் போது, அந்த நபருக்கும் - ஆளுங்கட்சிக்கும் இடையே இருக்கும் தொடர்பு என்ன?
அப்படி எந்த “விவகாரமான”தொடர்பும் இல்லை எனில், ஏன் அவசர அவசரமாக, முதலமைச்சரும் - கைது செய்யப்பட்டுள்ள நபரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தமிழ்நாடு காவல்துறை உதவியோடு சமூக வலைத்தள பக்கத்தில் இருந்து அகற்ற வேண்டும்?
MLA-க்களை Purchase செய்வது, Sofa அனுப்புவது, இடைத்தேர்தல்களில் வாரி இறைத்தது என்று த.வெ.க.வின் முறைகேடான அரசியல் செயல்பாடுகளுக்கும் இவருக்கும் தொடர்பு இருக்கிறதா?
இதையெல்லாம் CBI, SFIO, ED போன்ற ஒன்றிய அரசின் தன்னாட்சி அதிகாரம் கொண்ட விசாரணை அமைப்புகள் தலையிட்டு விசாரிக்க வேண்டும் - கைதான பிரேம்குமாருக்கும், த.வெ.க தலைமை முதல் முக்கிய நிர்வாகிகள் வரைக்கும் இருக்கும் தொடர்பை கண்டறிய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
Alen retweeted
நேற்று (28.10.2026) கிண்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற விழாவில், மாற்றுத்திறனாளி திரு. வீ. தினேஷ் அவர்கள் வேலைவாய்ப்பு கோரி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் கோரிக்கை மனு அளித்தார்.
அந்த மனுவை உடனடியாகப் பரிசீலனை செய்து, இன்று (29.10.2026) அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் வாயிலாக, திருவொற்றியூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் Workshop Assistant பணிக்கான நியமன ஆணையைத் தனது கரங்களால் வழங்கியுள்ளார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் !
ஒரு சாமானிய மாற்றுத்திறனாளியின் கோரிக்கைக்குச் செவிசாய்த்து, அவரது வாழ்க்கையில் நம்பிக்கையை விதைத்திருக்கிறார் முதல்வர் !





























