
THALAPATHY @actorvijay Fan. நட்புக்கு ஆண் பெண் பேதமில்லை👫 நட்பை நேசிப்பவன் 👫 காதலை மதிப்பவன் 🙏வரதட்சணை வாங்க மாட்டேன்😇
Tamil Nadu, India
Joined March 2016
- Tweets128K
- Following738
- Followers990
- Likes177K
Pinned Tweet
THALAPATHY @actorvijay Anna Signature Permanent Tattoo done
Advance Happy Birthday Anna 🎇🎉🎊
@ItzAmmu_ @ramk8060 @riya_twitz @kettavan_Memes @bunbaby_VJ
வந்தியத்தேவன் 😇 retweeted
CM Joseph Vijay At @anirudhofficial Wedding Reception !
வந்தியத்தேவன் 😇 retweeted
அனிருத்-காவ்யா திருமண வரவேற்பில் பங்கேற்று முதலமைச்சர் விஜய் வாழ்த்து!
#Aniruth | #KavyaMaran | #CMVijay | #PolimerNews
வந்தியத்தேவன் 😇 retweeted
CM Joseph Vijay At DMDK Treasurer L.K. Sudheesh's Family Wedding Reception ♥️
வந்தியத்தேவன் 😇 retweeted
இந்தியாவில் இரத்த உறவுக்குள் நடைபெற்ற திருமணங்கள்!
#ConsanguineousMarriages | #Marriages | #PTInfographics | #NFHS | #FamilyHealthSurvey
வந்தியத்தேவன் 😇 retweeted
மானாமதுரை அருகே வைகை ஆற்றில் இரவு நேரங்களில் மணல் கொள்ளை.. ஜேசிபி இயந்திரங்கள் மூலம் பல அடி ஆழத்திற்கு கொள்ளையடிக்கப்படும் இயற்கை வளம்.. கழுகு பார்வை காட்சி..
#Sivaganga | #VaigaiRiver | #SandTheft | #Drone | #PolimerNews
வந்தியத்தேவன் 😇 retweeted
#JustNow || இளம் பெண் கொடுத்த புகாரில் பிக்பாஸ் புகழ் முத்துக்குமரன் மீது விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு
#BiggBoss | #Muthukumaran | #Police | #Case | #PolimerNews
வந்தியத்தேவன் 😇 retweeted
திருமண மோசடி புகார் - பிக்பாஸ் முத்துக்குமரன் மீது மகளிர் போலீசார் வழக்குப்பதிவு..!
#Muthukumaran | #Police | #Polimernews
வந்தியத்தேவன் 😇 retweeted
More highway projects...🚨🚨
As part of Chennai- Kanyakumari highway expansion, the 68 kms NH stretch between Chengalpattu- Tindivanam will be expanded to 6 lane at a cost of ₹2,500 Crs. NHAI has forwarded the files to Central Cabinet for approval!!
வந்தியத்தேவன் 😇 retweeted
#NEWSUPDATE || செங்கல்பட்டு - திண்டிவனம் இடையிலான தேசிய நெடுஞ்சாலையை 6 வழிச்சாலையாக்கும் திட்டம்
#Chengalpattu | #Tindivanam | #NationalHighway | #6Ways | #PolimerNews
வந்தியத்தேவன் 😇 retweeted
கடல் அலைகளின் ஆர்ப்பரிப்பையும், இயற்கையின் சவால்களையும் எதிர்கொண்டு, தங்கள் உயிரையும், உடைமையையும் பணயம் வைத்து உழைக்கும் மீனவப் பெருமக்களுக்கு உலக மீனவர் தினத்தில் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தங்களின் கடின உழைப்பால் நாட்டின் உணவுப் பாதுகாப்பிற்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் பெரும்பங்காற்றி வரும் மீனவப் பெருமக்களின் அர்ப்பணிப்பு மகத்தானது.
மீனவச் சமுதாயத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, அவர்களின் பாதுகாப்பான மற்றும் வளமான எதிர்காலத்தை உறுதிசெய்வது நம் அனைவரின் கடமையாகும்.
மீனவப் பெருமக்களின் நலன்களை பேணிப் பாதுகாப்போம்!
#CMJosephVijay
#WorldFisheriesDay
வந்தியத்தேவன் 😇 retweeted
Big...🚨🚨
TN State Highway Authority (TNSHA) has floated tenders for the selection of a consultant for Techno Economic Feasibility Study for the Industrial Expressway connecting Chennai, Coimbatore and Thoothukudi!!
வந்தியத்தேவன் 😇 retweeted
முதல்வர் என்ற பதவியையும் அதிகாரத்தையும் தாண்டி, ஒரு சகோதரனாக, ஒரு மனிதனாக காலணி கூட அணியாமல் இறுதிப் பயணத்தில் உடன் நடந்து செல்லும் விஜய். சில செயல்களுக்கு வார்த்தைகளே தேவையில்லை… இந்த மனிதநேயமும் அன்பும் மனதை நெகிழ வைக்கிறது 🙏🏽🙏🏽
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், உடல்நலக்குறைவால் காலமான கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.எஸ்.பாபு அவர்களின் சென்னை, பெரம்பூரிலுள்ள இல்லத்திற்கு இன்று (20.11.2026) நேரில் சென்று, அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டார்.
The Hon'ble Chief Minister of Tamil Nadu Thiru.C.Joseph Vijay visited the residence of the late Thiru.V.S.Babu, Member of the Legislative Assembly, Kolathur, who passed away due to ill health, at Perambur in Chennai and participated in his funeral procession today (20.11.2026).































