S G S. WTL மாறுவோம் மாற்றுவோம் retweeted
நாளைக்கு எதுவும் திருப்பரங்குன்றம் பக்கம் போய்விடத CRPF தூக்கி சொறுவிட்டு போய்டே இருப்பாங்க 😂😂
S G S. WTL மாறுவோம் மாற்றுவோம் retweeted
#JUSTIN || முதலை கண்ணீர் வடித்துள்ளார் மதுரை ஆட்சியர் - உச்சநீதிமன்றம் | #Madurai | #KarthigaiDeepam | #DeepamIssue | #Thiruparankundram | #SupremeCourt | #MaduraiCollector | #PolimerNews
S G S. WTL மாறுவோம் மாற்றுவோம் retweeted
மதுரை கலெக்டர் இப்போ சிறை செல்ல கூடாது என நினைத்தால் - தலைமை செயலாளரை கை காட்ட வேண்டும்.
தலைமை செயலாளர் சிறை செல்ல கூடாது என்றால் - அவர் விஜய் மீது கை காட்ட வேண்டும்.
யார் இப்போ இந்த உச்ச நீதிமன்ற உத்தரவு மீற காரணம் என்று பொறுப்பு ஏற்க போகிறார்கள் என்பது தான் சுவாரசியம்.. ஏன் என்றால் அந்த ஆளு தான் தண்டனைக்கு உரியவர்.
எவன்டா ஐடியா கொடுத்தான்.. அண்ணனன எங்கே கொண்டு வந்து நிறுத்திருக்குங்க பாருங்கடா..
ஒரு வேலை அடுத்த முதல்வராக ஆவதற்கு நிர்மல் ஆதவ் போட்ட திட்டமாக இருக்குமோ! அண்ணனை சிறைக்கு அனுப்பிட ஆட்சி நம்மது.. நைஸ் மேன்.
S G S. WTL மாறுவோம் மாற்றுவோம் retweeted
What action on this so called journalist who wears his hinduphobia on his sleeve, constantly provokes and promotes religious abuse and now has blatantly insulted the highest courts of the land !
It is time all such criminals indulging in contempt of court got rounded up and punished!
S G S. WTL மாறுவோம் மாற்றுவோம் retweeted
Kumdi valuchaa thaniya poi alungadaa Talukkupulukku vappati katchi 🦮s 😂😂
S G S. WTL மாறுவோம் மாற்றுவோம் retweeted
"95% கோவில்களுக்கு ஆடிட்டே பண்ணல... ஆனா கமிஷனருக்கு கோவில் காசுல கார் வாங்குறீங்களா?" 🔥🛕
காணாமல் போன சிலைகளுக்கு புகார் கூட கொடுக்காதது ஏன்?
அறநிலையத்துறை நிர்வாகம் குறித்து ரங்கராஜ் பாண்டேயின் அனல் பறக்கும் கேள்விகள்! 👇🎙️
#RangarajPandey #HRCE #TNPolitics #Chanakyaa
#Mステ
マリニン
#ハマダ歌謡祭
Dear WOMAN
#超最強とき宣
#INIのAJITOラボ
S G S. WTL மாறுவோம் மாற்றுவோம் retweeted
#JustNow || 16 வயது சிறுவனுக்குப் பாலியல் தொல்லை - 'போக்சோ'வில் டி.எஸ்.பி. கைது..
#DSP | #Police | #PolimerNews
S G S. WTL மாறுவோம் மாற்றுவோம் retweeted
முருக பக்தர்கள லத்தியல அடிப்போம்ன்னு சொன்ன ஏவல் துறைய முருகன் கோயில் எல்லைக்குள்ளேயே வர விடாம பண்ணிட்டார் 🔥🔥
S G S. WTL மாறுவோம் மாற்றுவோம் retweeted
போன வருஷம் ஏத்தியிருந்தா 20பேரோட முடிஞ்சுருக்கும்.
இந்த வருஷம் 24ம் தேதியே ஏத்தியிருந்தா கோவில் நிர்வாகிகள், அதிகாரிகளோட முடிஞ்சுருக்கும்.
இப்ப #பக்தர்களுக்கும் அனுமதி கொடுத்து, தமிழக அரசு எந்த தலையீடும் செய்ய முடியாத படி #CRPF இறக்கவும் சொல்லியாச்சு..
#முருகனுக்கு_ஹரகரோகரா 🚩
S G S. WTL மாறுவோம் மாற்றுவோம் retweeted
அன்னிய மத வெறியனுங்களுக்கு கால் நக்குற இவனுங்கள இந்துக்கள் எல்லா வகையிலும் செருப்பால அடுச்ச மாதிரி புறக்கணிக்கனும்.
S G S. WTL மாறுவோம் மாற்றுவோம் retweeted
Supreme Court orders the lamp to be lit again at the Deepathoon tomorrow.
Supreme Court hands over the security of the temple and the entire hill to the Central forces. #thiruprankundram


































