தமிழ்ச் செய்தி வாசிப்பாளர் சங்கத்தின் சார்பாக உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு 2026-2027 கல்வி ஆண்டுக்கான கல்வி உதவித்தொகை 21-8-2026 அன்று வழங்கப்பட்டது.
Media கிரிக்கெட் போட்டியில் வெற்றியின் முதல் படியை தொட்டு சாதனை படைத்த TSVS சிங்கப்பெண்களுக்கு வாழ்த்துகள்!
1
83
Media கிரிக்கெட் போட்டியில் நாளைய தினம் சென்னை New College திடலில் களம் காண காத்திருக்கும் நமது சிங்கப்பெண்களுக்கு தமிழ்ச் செய்தி வாசிப்பாளர் சங்கத்தின் வாழ்த்துகள். வெற்றி நமதே!!!
இயக்குனர் K பாக்யராஜ் அவர்களின் மறைவிற்கு தமிழ்ச் செய்தி வாசிப்பாளர் சங்கத்தின் ஆழ்ந்த இரங்கல்கள்.🙏🙏🙏 @imKBRshanthnu
2
55
மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் திரு C. ஜோசப் விஜய் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம். Happy Birthday CM! - தமிழ்ச் செய்தி வாசிப்பாளர்கள் சங்கம். @CMOTamilnadu @actorvijay @TVKVijayHQ @imrajmohan
தமிழ் செய்தி வாசிப்பாளர்கள் சங்க நிர்வாகியும், புதிய தலைமுறை தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளருமான திருமதி.திலகவதி பதிவிட்ட ஒரு புகைப்படம் குறித்து, அவதூறான கருத்துகளை பதிவிட்டவர்களுக்கு *தமிழ் செய்தி வாசிப்பாளர்கள் சங்கம் கடும் கண்டனத்தை* பதிவு செய்கிறது. @ThilakavathiSam
TSVS Official retweeted
தமிழ்ச் செய்தி வாசிப்பாளர்கள் சங்கத்தின் அறிவிப்புகள், அறிக்கைகள், உறுப்பினர்களின் பிறந்தநாள் வாழ்த்துகள், நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள் என அனைத்து செய்தி தொடர்புகளுக்கும் சங்கத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கங்களை பின் தொடருங்கள்!
தமிழ்ச் செய்தி வாசிப்பாளர்கள் சங்கத்தின் அறிவிப்புகள், அறிக்கைகள், உறுப்பினர்களின் பிறந்தநாள் வாழ்த்துகள், நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள் என அனைத்து செய்தி தொடர்புகளுக்கும் சங்கத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கங்களை பின் தொடருங்கள்!


















