
Associate chief Anchor & Prime Time Debate Moderator @PTTVNewsX | CBE Girl | Balancing news, words & melodies (Views are personal)
Chennai, India
Joined November 2016
- Tweets235
- Following183
- Followers5.7K
- Likes154
Pinned Tweet
An institution is not just a name or a newsroom. It is the people, the passion, the late nights, the challenges, the stories we tell and the purpose that keeps us moving forward.
Proud to be a part of this journey.
Grateful for every opportunity.
And excited for everything that lies ahead. ❤️
16 years of Puthiya Thalaimurai.
16 years young. Still new. Still relentless. Still PuthiyaThalamurai.
And the journey continues… @PttvNewsX
#PuthiyaThalaimurai16 #pt16 #anchorthilaka #anchorthilakavathi #thilaka
2
71
2,401
Let's listen to what Hon. Minister Ramesh @RameshOffcl had to say about DMK Ex Minister Anbil's arrest...
The full interview will be aired on PuthiyaThalamurai channel on 1st of November at 2:30 PM. Watch out the conversation with the youngest male face of tvk ministry
#tvkramesh #thilakavathi #anchorthilaka #anchorthilakavathi #politicalinterviews
Thilakavathi retweeted
பத்திரிகையாளர் பிரியவதனா மறைவுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.
தந்தி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வரும் பத்திரிகையாளர் பிரியவதனா பத்திரிகைத்துறையின் மீது மிகுந்த ஆர்வமுள்ள இளம் பத்திரிகையாளர். இதற்கு முன்னர் வேந்தர் தொலைக்காட்சியிலும் செய்திவாசிப்பாளராக பணியாற்றியுள்ளார்.
நேற்று (21.10.26) பிரியவதனா அகால மரணமடைந்த தகவல் பத்திரிகையாளர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரியவதனா அவர்களை பிரிந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் சக பத்திரிகையாளர்களுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
Dressed in a little magenta, carrying a lot of memories, and feeling even more grateful. 💗
Here’s to many more years of journalism that matters, voices that make a difference, and stories that deserve to be told.
16 years of Puthiya Thalaimurai. And the journey continues… ❤️
#PuthiyaThalaimurai #PT16 #thilaka #thilakavathi #anchorthilaka
Camera: Ramesh Kannan
Makeup : Rajasekar Jayaraj
Hairdo: Sai Aruna
Wardrobe: Momzcradle | Thottil Maternity Clothing
Thilakavathi retweeted
தமிழ்ச் செய்தி வாசிப்பாளர் சங்கத்தின் சார்பாக உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு 2026-2027 கல்வி ஆண்டுக்கான கல்வி உதவித்தொகை 21-8-2026 அன்று வழங்கப்பட்டது.
Had the privilege of hosting PuthiyaThalamurai's Tamilan awards 2026. Being on stage once again this year is truly an Honor and something that feeds my soul... ❤️
Dolled up by an excellent team of stylists
Wardrobe from Prashanthi boutique
#thilaka #thilakavathi #anchorthilaka #anchorthilakavathi #tamilanawards2026
AMMA Association is what he meant to ask which AMMA... Anyhow the reply from MP Thambidurai was 🤐🤐🤐
(My mindvoice : ayyo ammaa🙄)
மாநிலங்களவையில் பேசிக்கொண்டிருந்த போது பின்னால் இருந்து கடுப்பேற்றிய கேரள எம்.பி.. ஒரே வார்த்தையில் வாயை அடைத்த அ.தி.மு.க எம்.பி தம்பிதுரை.. !
#ADMK | #Thambidurai | #Parliament | #PolimerNews
Thilakavathi retweeted
பத்திரிகையாளர்களை மிரட்டி, தாக்க முயன்ற கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திபுவின் அராஜக நடவடிக்கையை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கின்றது.
அராஜகமாக நடந்துகொண்ட திபு மீது தமிழ்நாடு முதமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது.
தமிழக முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறப்படும் வழக்கில், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. மார்க்கண்டேயன் நேற்று (20.07.26) காலை கைது செய்யப்பட்டார். அவரை மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்து வந்தபோது, செய்தியாளர்கள் தங்களது தொழில்முறை கடமையின் ஒரு பகுதியாக அவரிடம் கருத்து கேட்க முயன்றனர்.
அப்போது பாதுகாப்புப் பணியில் இருந்த கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (ADSP) திபு, செய்தியாளர்களை நோக்கி ஆவேசமாக பாய்ந்து தாக்க முயன்றதுடன், அவர்களை மிரட்டி, ஆபாசமான வார்த்தைகளையும் பேசியுள்ளார்.
ஒரு மூத்த காவல் அதிகாரியின் இத்தகைய செயல்பாடு சட்டத்தின் ஆட்சிக்கும், ஜனநாயக நெறிமுறைகளுக்கும், பத்திரிகைச் சுதந்திரத்திற்கும் எதிரான அப்பட்டமான அத்துமீறலாகும்.
செய்தி சேகரிப்பதும், பொதுநலன் சார்ந்த நிகழ்வுகளில் தொடர்புடையவர்களிடம் கருத்து கேட்பதும் பத்திரிகையாளர்களின் அடிப்படை தொழில்முறை உரிமையும் கடமையும் ஆகும். அந்தக் கடமையை மிரட்டல், அச்சுறுத்தல் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகம் மூலம் தடுக்க முயல்வது, இந்திய அரசியலமைப்பு உறுதி செய்துள்ள பத்திரிகைச் சுதந்திரத்தின் மீது நடத்தப்படும் நேரடித் தாக்குதலாகும்.
கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (ADSP) திபு நடந்து கொண்ட விதம் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. அவர் தனது சுயகட்டுப்பாட்டை இழந்தவர் போல் நடந்துகொண்டதையும், அவரது ஆவேசத்தை அங்கிருந்த பிற காவல் அதிகாரிகளே தடுக்க முயன்றதையும் தெளிவாக பார்க்க முடிகிறது.
இந்த, அராஜகமான மற்றும் ஜனநாயக விரோதச் செயலை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாகக் கண்டிக்கிறது.
மாண்புமிகு முதலமைச்சர் திரு. விஜய் அவர்கள் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திபுவை உடனடியாக பணியிடை நீக்கம் செய்து, அவர் மீது உரிய சட்ட மற்றும் துறைரீதியான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது.
@CMOTamilnadu
@tnpoliceoffl
Thilakavathi retweeted
The manner in which the press release has been drafted is itself misleading.
The narrative is entirely one sided and appears to portray the journalist as though he were part of the alleged offence. Journalists routinely communicate with politicians, police officers, lawyers, accused persons, and other stakeholders in the course of newsgathering. Such professional interaction cannot, by itself, be construed as involvement in a crime.
The press release appears to portray the journalist negatively only to strengthen the case against the accused, even though it does not show any direct role of the journalist in the alleged offence.
This approach is unfair, unacceptable.
@CMOTamilnadu
Thilakavathi retweeted
பத்திரிகையாளர் திரு.விஜயனை விசாரணை என்ற பெயரில் அழைத்து அவருடைய செல்போனை பறிமுதல் செய்துள்ள காவல்துறையின் அராஜக நடவடிக்கை!
காவல்துறையின் கருத்துச் சுதந்திர ஒடுக்குமுறை நடவடிக்கையை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது!
தமிழக வெற்றிக் கழகத்தின் ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் திரு. இளையராஜா, தமிழக சட்டமன்றத்தில் சபாநாயகருக்கு எதிராக கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என்று பேரம் பேசப்பட்டதாக காவல்துறையில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் பேரில் திருநாவுக்கரசு என்பவர் உட்பட 8 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் புதியதலைமுறை தொலைக்காட்சியில் நெறியாளராக பணியாற்றி வரும் பத்திரிகையாளர் திரு.விஜயன் அவர்கள் இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக நேற்று (15.07.2026) நேரில் ஆஜராக வேண்டும் என்று இந்த வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுக்குழு அவருடைய அலுவலகத்திற்கு சென்று நேரடியாக சம்மன் வழங்கியுள்ளனர்.
சம்மன் வழங்கிய கையோடு அன்று (15.06.26) இரவே காவல்நிலையத்திற்கு வர வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளனர்.
காவல்துறையின் அழைப்பின்பேரில் நேற்று இரவு 10 மணியளவில் பத்திரிகையாளர் திரு.விஜயன் திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் ஆஜராகியுள்ளார். அவரிடம் இரண்டு மணி நேரத்திற்கும் மேல் விசாரணை நடத்திய காவல்துறையினர் நள்ளிரவு 12.30 மணியளவில் விசாரணையை முடித்துள்ளனர். அதன்பிறகு வீட்டிற்குப் புறப்பட்டு சென்ற பத்திரிகையாளர் விஜயனை மீண்டும் காவல்நிலையத்திற்கு வரச்சொல்லியுள்ளனர்.
நள்ளிரவு 2 மணியளில் விஜயன் மீண்டும் காவல்நிலையத்திற்குச் சென்றுள்ளார். அப்போது, காவல்துறையினர் எந்தவித சட்ட விதிகளையும், வழிகாட்டுதல்களையும் பின்பற்றாமல் விஜயன் அவர்களின் செல்போனை பறிமுதல் செய்துள்ளனர்.
இந்நிலையில், இன்று (16.07.26) காலை பத்திரிகையாளர் விஜயன் அவர்களை மீண்டும் விசாரணைக்காக காவல்துறையினர் அழைத்தனர். விசாரணைக்காக சென்ற விஜயன் அவர்கள் இதுவரை வீடு திரும்பவில்லை. காவல் நிலையத்திலேயே வைக்கப்பட்டுள்ளார்.
எந்த வழக்காக இருந்தாலும் விசாரணைக்காகவும், சாட்சியம் வழங்கவும் சம்பந்தப்பட்டவர்களை அழைக்க காவல்துறையினருக்கு உரிமை உள்ளது. ஆனால், அதை சட்டத்தின் வழியில், அதன் வரம்பிற்கு உட்பட்டு செய்ய வேண்டும். அதேபோல், விசாரணைக்கு வந்த பத்திரிகையாளரிடம் செல்போனை பறிமுதல் செய்வதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
காவல்துறையின் இந்த நடவடிக்கை பத்திரிகையாளர்களை மிரட்டி, பத்திரிகை சுதந்திரத்தை நசுக்கும் நடவடிக்கையாகவே சென்னை பத்திரிகையாளர் மன்றம் கருதுகிறது.
பத்திரிகையாளர் விஜயனை விசாரணை என்ற பெயரில் உடனடியாக அழைத்துச் சென்றது, வீட்டிற்கு சென்றவரை மீண்டும் அழைத்து எந்தவித விதிகளையும் பின்பற்றாமல் செல்போனை பறித்துள்ளது, மறுநாளும் விசாரணை என்ற பெயரில் காவல்நிலையத்தில் மணிக் கணக்கில் காக்க வைத்திருப்பது போன்ற அராஜக நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள காவல்துறையை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது.
பத்திரிகையாளர் விஜயனிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ள செல்போனை உடனடியாக காவல்துறை திரும்ப ஒப்படைக்கவும், விசாரணை என்ற பெயரில் பத்திரிகையாளரை அச்சுறுத்துவதை நிறுத்தவும், அவரை உடனடியாக விடுவிக்க காவல்துறையினருககு முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவிட வேண்டும் என்ற சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது.
@CMOTamilnadu
@tnpoliceoffl
@PttvNewsX
நீயே ஒளி🩵
You shine bright when you are the light🔥
#thilaka #thilakavathi #anchorthilaka #anchorthilakavathi
Better explanation needed minister Sarathkumar
"தவறாக சித்தரிக்கிறார்கள்.. மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது
தவறான தகவல்களை பரப்பாதீர்கள்.. அன்று நடந்தது இதுதான்" - வைரலாக பரவும் வீடியோ குறித்து மனைவி, குழந்தையுடன் அமைச்சர் சரத் விளக்கம்
#MinisterSarathkumar | #TVK | #viralvídeo
இயக்குனர் K பாக்யராஜ் அவர்களின் மறைவிற்கு தமிழ்ச்செய்தி வாசிப்பாளர் சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.
@TSVSOfficial #ripbhagyaraj
Thilakavathi retweeted
பத்திரிகையாளர் திலகவதிக்கு எதிராக சமூக வலைதளங்களில் பரப்பப்படும் அருவெறுப்பு கருத்துக்களுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையான கண்டனத்தை பதிவு செய்கிறது.
பெண் பத்திரிகையாளருக்கு எதிராக கீழ்த்தரமான கருத்துகளை பரப்புபவர்கள் மீது காவல்துறை உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.
தனியார் தொலைக்காட்சியில் நெறியாளராக பணியாற்றி வரும் திலகவதி அவர்கள் சமூக நலத்துறை அமைச்சர் திரு. வன்னி அரசு அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த புகைப்படத்தை சுட்டிக்காட்டி சமூக வலைதளங்களில் பத்திரிகையாளர் திலகவதி அவர்களுக்கு எதிராக மிகவும் மோசமான கருத்துக்களை சிலர் பகிர்ந்து வருகின்றனர். சொல்வதற்கு நாகூசும் வகையிலான இந்த கருத்துகள் பொதுவெளியில் பெண் ஒருவரின் மாண்பை குலைக்கும் வகையிலும், அச்சுறுத்தும் வகையிலும், அவதூறு பரப்பும் வகையிலும் அமைந்துள்ளன. இப்படிப்பட்ட கருத்துகளை திமுகவில் நிர்வாகிகளாக இருக்கக் கூடிய சிலரும் பரப்பு வருகின்றனர்.
பெண் பத்திரிகையாளருக்கு எதிராக இப்படிப்பட்ட அருவெறுக்கத்தக்க கருத்துகள் பரப்பப்படுவதை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது.
பத்திரிகையாளர் திலகவதிக்கு எதிராக கீழ்த்தரமான கருத்துகளை பரப்பி வரும் நிர்வாகிகள் மீது திமுக தலைமை உடனடியாக கட்சி ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது.
இதுபோன்ற குற்றச் செயலலில் ஈடுபட்டுவரும் அனைவர் மீதும் காவல்துறையினர் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது.
@tnpoliceoffl
@arivalayam
As you all know Namma interview than adhu
youtu.be/e0Bg5yBHkUI?si=GSWB…
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை தலைமை செயலகத்தில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துகளை பகிர்ந்துக் கொண்டேன்.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எனது சமீபத்திய தொலைக்காட்சி நேர்காணலை கண்டதாகவும்,
அதில் SOFA MODEL ஆட்சிக்கு (Social Justice - Organised Action - Freedom - Anti-Caste/Corruption) கொடுத்த விளக்கத்தை மிகவும் ரசித்ததாகவும் தெரிவித்தார். தொடர்ந்து துறை ரீதியான பணிகளில் சிறப்பாக செயல்படுமாறு வாழ்த்தினார்.
@CMOTamilnadu




































