Tenkasi District Police (@TenkasiPolice) header
Tenkasi District Police (@TenkasiPolice) profile picture

Official Twitter handle of Tenkasi District Police.

Tenkasi, India
Joined January 2020
இன்று 16.11.2026 தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம். அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 9884042100-ஐ தொடர்புகொள்ளலாம். #Nightrounds #TenkasiDistrictPolice #TamilNaduPolice
1
128
Tenkasi District Police retweeted
தென்காசி மாவட்ட போதைப்பொருள் தடுப்புப் சிறப்பு படையினர், 15.11.2026 அன்று இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, கேரள மாநில லாரியை சோதனை செய்ததில், அரசால் தடை செய்யப்பட்டதும், 10 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர் அவர்களை நெல்லை சரக்கு டிஐஜி பாராட்டினார்
1
2
145
Tenkasi District Police retweeted
உஷார்! போலி APK கோப்புகளை பதிவிறக்கம் செய்யாதீர்கள்! சைபர் நிதி மோசடிக்கு புகார் அளிக்க: 1930 Beware! Do Not Download Fake APK Files! Report Financial Cyber Fraud: 1930 #CyberSafety #CyberCrimeAwareness #FakeAPK #TrafficChallanScam #CyberCrimeHelpline #1930 #TNPolice #TamilNaduPolice
38
50
2,384
தென்காசி மாவட்டம், தமிழக - கேரள எல்லை சோதனை சாவடியில் 5 லட்சம் மதிப்பிலான சுமார் 10 கிலோ கஞ்சா கடத்தி வந்த நபரை மடக்கி பிடித்த தென்காசி மாவட்ட காவல் துறையினர்... @tnpoliceoffl @tinrange13151 #TenkasiDistrictPolice #puliyarai #ganjacase #arrestnews
2
80
2
190
3,440
இன்று 15.11.2026 தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம். அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 9884042100-ஐ தொடர்புகொள்ளலாம். #Nightrounds #TenkasiDistrictPolice #TamilNaduPolice
2
2
285
கேரள மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்குள் கழிவுகளை கொண்டுவந்து கொட்டிய 04 நபர்களை கைது செய்து, கழிவுகளை ஏற்றி வந்த வாகனத்தையும் பறிமுதல் செய்து தென்காசி மாவட்ட காவல்துறை அதிரடி நடவடிக்கை #tenkasi #sourhzone @tinrange #tnpolice
1
1
9
374
தென்காசி மாவட்ட காவல்துறை பொதுமக்கள் புகார்கள் மற்றும் குறைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் நேரடியாகத் தெரிவிக்கலாம்! கார் தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண்: 96 000 57 100 #tenkasi #southzone @tinrange #tnpolice #public
4
10
339
பெங்களூரில் இருந்து பஸ்சில் புகையிலை பொருட்களை கடத்தி வந்த 03 நபர்கள் கைது மேலும் சுமார் 2 1/2 கிலோ எடை கொண்ட ரூபாய் 2,600/- மதிப்பிலான புகையிலை பொருட்கள் & ஆம்னி பேருந்து பறிமுதல் செய்யப்பட்டது. #tnpolice #Tenkasi #puliyangudi #southzonetnpol @tnpoliceofficial @tinrange13151
🤖 Made with AI
1
3
261
இன்று 14.11.2026 தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம். அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 9884042100-ஐ தொடர்புகொள்ளலாம். #Nightrounds #TenkasiDistrictPolice #TamilNaduPolice
1
4
189
செங்கோட்டை பேருந்து நிலையம் அருகே சுமார் 1,20,000 ரூபாய் மதிப்பிலான 2,400 லாட்டரி சீட்டுகளை கடத்தி வந்த மருக்கலாங்கலம் ஊரை சேர்ந்த மாரிமுத்து என்பவர் கைது... #tnpolice #Tenkasi #Shenkottai #southzonetnpol @tnpoliceofficial @tinrange13151
1
5
305
புளியரை சோதனை சாவடியில் சுமார் 25 ஆயிரம் மதிப்பிலான லாட்டரி சீட்டுகளை கடத்தி வந்த நபர் கைது!!!! #puliyarai #tnpolice #kerala #southzonetnpol @tnpoliceofficial @dig_tirunelveli_range
6
239
Tenkasi District Police retweeted
ஹோட்டல் முன்பதிவு மோசடி – எச்சரிக்கை! - Google Search எண்களை நம்பி முன்பதிவு செய்ய வேண்டாம். - அதிகாரப்பூர்வ எண்களை மட்டும் பயன்படுத்துங்கள். - சரிபார்க்காமல் பணம் செலுத்த வேண்டாம். Beware of Hotel Booking Scams! - Avoid booking through unverified Google Search numbers. - Use only official contact numbers. - Never pay without verification. #HotelBookingScam #Call1930 #CyberSafety #StayAlert #CyberCrimeAwareness #TNPolice #BeCyberSafe
71
1
88
3,124
Tenkasi District Police retweeted
இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள் - தமிழ்நாடு காவல்துறை. Happy Children’s Day -Tamil Nadu Police. @copmahesh1994 @CMOTamilnadu #ChildrensDay #HappyChildrensDay2026 #LittleSmilesBigDreams #ProtectEveryChild #SafeChildhood #Tamilnadupolice #TNPolice
1
134
1
481
5,693
Tenkasi District Police retweeted
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டாதீர்! DON'T DRINK AND DRIVE!
20
649
7
2,342
34,302
Tenkasi District Police retweeted
போதையை விடு… காவல்துறையுடன் கை கோர்த்து! Say No to Drugs… Join Hands with the Police!
14
151
1
475
7,476
இன்று 13.11.2026 தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம். அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 9884042100-ஐ தொடர்புகொள்ளலாம். #Nightrounds #TenkasiDistrictPolice #TamilNaduPolice
162
**கொலை முயற்சியில் ஈடுபட்ட மூன்று நபர்கள் கைது – ஆயுதங்கள் பறிமுதல்! பாவூர்சத்திரம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை!** #tenkasi #southzone @tinrange #tnpolice
2
1
176
தமிழ்நாடு - கேரள எல்லை சோதனை சாவடியில் தீவிர வாகன தணிக்கை #tenkasi #southzone #tinrange #tnpolice
1
3
157
Tenkasi District Police retweeted
When your friend says he wants to drive rashly on the streets for fun JUST SAY.....THAMBI THAPPU..... #RoadSafety #DriveSafe #SayNoToRashDriving #RoadSafetyAwareness #TNPolice
32
373
13
3,641
75,189
தென்காசி மாவட்டத்தில் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட மூன்று நபர்கள் ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு! #szsocialmedia1 #tnpoliceofficial #police #lawandorder
176