
🇮🇳🏋🏽️🧑💻🏏 𝙏𝙃𝘼𝙇𝘼𝙋𝘼𝙏𝙃𝙔 👑 𝙏𝙑𝙆 ❤️🐘💛𝘾𝙎𝙆 ➐ ᴇɴɢᴀ ᴀɴɴᴀᴇ @actorvijay 🫂 / 📝 ᴘᴇʀꜱᴏɴᴀʟ
Kolathur 🌚
Joined November 2015
- Tweets83.4K
- Following652
- Followers3.5K
- Likes106K
𝐎𝐆 🐿️ retweeted
காலையிலேயே காணொளியை ரிலீஸ் செய்திருக்கிறார் சித்தரஞ்சன் சாலை மூர்த்தி.
சட்டம் ஒழுங்கு பற்றி திடீர் கவலை கொள்ளும் Dummy Daddy அவர்களே!
சட்டம் ஒழுங்கைக் காக்கவும், குற்றச் சம்பவங்களைத் தடுக்கவும் அனைத்து வகையான நடவடிக்கைகளையும் தவெக அரசு மேற்கொண்டு வருகிறது. தவெக ஆட்சியில்தான் காவல்துறை காவல்துறையாகச் செயல்படுகிறது.
திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்தபோது, விளம்பர ஷூட்டிங் எடுத்து ரிலீஸ் செய்வது, படம் பார்த்து ரிவ்யூ எழுதுவது, Generational Abusers-ஐ ஏவி கேள்வி கேட்பவர்களை ஆபாசமாகப் பேச வைப்பது, இன்ஸ்டா பிரபலங்களுடன் ரீல்ஸ் போடுவது எனச் சொந்தப் புத்தியும் சுயபுத்தியும் இன்றி தான்தோன்றித்தனமாக, நீங்கள் செயல்பட்டதை தமிழக மக்கள் அறிவார்கள்.
தற்போதைய ஆட்சி, நிர்வாகத் திறனற்ற ஆட்சி கிடையாது. குற்றங்கள் நிகழும்போது உடனடி நடவடிக்கை எடுப்பதோடு, குற்றச் சம்பவங்களைத் தடுக்க ஆய்வுக் கூட்டங்களையும் நடத்தி, என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதையும் மாண்புமிகு முதலமைச்சர், வெற்றித் தலைவர் அவர்கள் தொடர்ந்து அறிவுறுத்தியும், அதனை செயல்படுத்தியும் வருகிறார், Senior Generational Abuser அவர்களே!
திமுக ஆட்சியில்,
திமுக இளைஞரணி நிர்வாகியால் பாதிக்கப்பட்ட அரக்கோணம் மாணவியின் விவரங்களை Generational Abusers மூலம் பரப்பியது; அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கில் அவரது தனிப்பட்ட தகவல்களை வெளியிட்டு அச்சுறுத்த முயன்றது; அண்ணா நகர் சிறுமி வழக்கில் அவரது பெற்றோரை அலைக்கழித்ததைக் உயர் நீதிமன்றமே கண்டித்தது.
குற்றம் செய்தவர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அனுதாபி என்று பொறுப்பற்றுப் பேசவில்லை.
திமுக ஆட்சியில் சரிவர விசாரிக்கப்படாத ஜெம் வீரமணி வழக்கு தவெக ஆட்சியில்தான் விசாரிக்கப்படுகிறது.
Action, Cut என்று விளம்பர ஷூட்டிங்கில் பஞ்ச் டயலாக் பேசி லயித்திருந்த பொறுப்பற்ற Dummy-ஆன சித்தரஞ்சன் சாலை மூர்த்தியைப் போல் இல்லாமல், பொறுப்புள்ள முதல்வராக, தமிழக மக்களின் மகனாக, அண்ணனாக, தம்பியாக, தோழனாக மக்களைக் காக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார் மாண்புமிகு முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்கள்.
அப்புறம் Dummy Daddy எப்போது காணொளி வெளியிட்டாலும் 9 நிமிடக் காணொளியாகவே வெளியிடுகிறீர்களே? எந்த ஜோசியர் சொல்லி வெளியிடுகிறீர்கள் என்று இன்னொரு ரீல்ஸ் போட்டு பதில் சொல்வீர்களா?
𝐎𝐆 🐿️ retweeted
Just Now🚨:
சென்னை நந்தனத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார் முதல்வர் விஜய் 🙏
@CMOTamilnadu @TVKVijayHQ
𝐎𝐆 🐿️ retweeted
வெல்வது எல்லாம் இருக்கட்டும்
முதலில் கட்டுத்தொகை வாங்கோனும் 😂
கூரை ஏறி கோழி புடிங்க பாஸ்
அப்புறம் வானம்-வைகுண்டம் எல்லாம் போகலாம் 😂😂
ஒட்டுமொத்த கூட்டத்தையும் ஒத்தையாளாக கதறவிட்டுடீங்களே அண்ணா 😋 @CMOTamilnadu @TVKVijayHQ
#வன்மம்
தேர்தல் முடிவால் ரஜினி வருத்தம்...
நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த பிரத்யேக பேட்டி!
#Seeman #Rajinikanth #ElectionResults #NTK #TamilNaduPolitics #ExclusiveInterview #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
𝐎𝐆 🐿️ retweeted
விர்ச்சுவல் வாரியர்ஸ் ஐடி-காக குறல் கொடுக்கிறார் நம்ம சுபேர் 😊🔥 @CMOTamilnadu பாத்து பண்ணுங்க ணே
𝐎𝐆 🐿️ retweeted
District wise IT wing ID’s
Re - launch date will Be Announced in #TVKITWING ID
@BussyAnand @Jagadishbliss
𝐎𝐆 🐿️ retweeted
ஓஹோ @PrasannaTamilan 🥱
கரூர்லயே போட்ருக்கணும்..சொன்னவர் படிப்பறிவு இல்லாதவர் - தமிழன் பிரசன்னா விளக்கம்
Karurissue | TNPolitics | TVK | CMvijay
#Karur #ThamizhanPrasanna #DMK
𝐎𝐆 🐿️ retweeted
கருத்துக்கு கருத்தால் பதிலளிக்கத் திராணியில்லாமல், “வாங்குற காசுக்கு கூவுனா போதும்” எனத் தரம் தாழ்ந்து பேசுவதுதான் ஆர்கே @RKRadhakrishn போன்ற பத்திரிகையாளர்களின் சபை நாகரிகமா?!
கடந்த சில விவாதங்களாக, என் கருத்துகளை எதிர்கொள்வதற்குப் பதிலாகத் திமுகவால் என் மீது தனிநபர் தாக்குதல்கள் திட்டமிட்டுத் தொடுக்கப்படுகின்றனவோ என்ற சந்தேகம் எழுகிறது...
விவாதங்களின் நடுவே இவர்களுக்கு குறிப்புகள் கொடுக்க வரும் அழைப்புகள் (most probably from the PEN Team) மூலம் என் மீது தனிநபர் தாக்குதல் செய்ய ஒரு standard Template கொடுக்கப்படுகிறது... அதே Template - ஐ பல திமுக ஆதரவாளர்களும் பேசுவது இந்தச் சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துகிறது.
என் கருத்துகளைத் Facts and data- களால் எதிர்கொள்ளுங்கள்; Character Assassination- ஆல் அல்ல
@arivalayam @MalaimurasuTv
#debate #மாலைமுரசு #rkjournalist



















