தோட் tta 🐅⚡ (@TorontoPodiyan) header
தோட் tta 🐅⚡ (@TorontoPodiyan) profile picture

ஈழத்தமிழன் | Torontonian | opinions are my own not my family nor my employer #JusticeForTamilGenocide

Toronto, Ontario
Joined January 2015
Photo by தோட் tta 🐅⚡ (@TorontoPodiyan)Photo by தோட் tta 🐅⚡ (@TorontoPodiyan)Photo by தோட் tta 🐅⚡ (@TorontoPodiyan)Photo by தோட் tta 🐅⚡ (@TorontoPodiyan)Photo by தோட் tta 🐅⚡ (@TorontoPodiyan)Photo by தோட் tta 🐅⚡ (@TorontoPodiyan)Photo by தோட் tta 🐅⚡ (@TorontoPodiyan)Photo by தோட் tta 🐅⚡ (@TorontoPodiyan)Photo by தோட் tta 🐅⚡ (@TorontoPodiyan)Photo by தோட் tta 🐅⚡ (@TorontoPodiyan)
Thileepan Anna's historical speech "Socialist Tamil Eelam will born and we will continue to fight until its freedom" #தமிழீழம்_திலீபன் #திலீபன் #தியாகதீபம்திலீபன்
2
78
6
181
தலைவர் பிறந்தநாள், தமிழர் நிமிர்ந்த நாள் #தமிழினத்தலைவர்72
2
17
163
எங்கள் தலைவர் போல் இன்றைக்கும், நேற்றைக்கும், நாளைக்கும் எவனும் இல்லை #தமிழினத்தலைவர்72
14
55
348
தோட் tta 🐅⚡ retweeted
இன்னும் ஏழு நாட்களுக்கு கோவில் திறக்கப்பட்டிருக்கும்… இங்கே அர்ச்சனைகள் கிடையாது… ஆராதனைகள் கிடையாது… தீபாராதனைகளும் கிடையாது… ஆனால், ஆயிரமாயிரம் இதயங்களில் என்றும் அணையாத தீபங்களாக வாழும் எம் காவல்த் தெய்வங்கள் இங்கே இருக்கின்றார்கள் ! ஒருகணம் நின்று செல்லுங்கள்… கையில் ஒரு மலர் இருந்தால் தூவிச் செல்லுங்கள்… இல்லையென்றால் மனதார ஒரு கணம் தலைவணங்கிச் செல்லுங்கள். ஏனெனில், இவர்கள் நம் கண் கண்ட … எங்கள் மண்ணின் காவல் தெய்வங்கள்! எங்களுக்காக வாழ்ந்து, தங்கள் வாழ்வை அர்ப்பணித்த உன்னதமான உயிர்கள்! அவர்கள் உறங்கவில்லை… எங்கள் நினைவுகளிலும், எங்கள் மண்ணின் வரலாற்றிலும் என்றும் உயிரோடு வாழ்கிறார்கள்! வாருங்கள்…. மலர்தூவ வாருங்கள் 🙏 #மாவீரர்நாள்2026 -copied
37
132
1,952
தோட் tta 🐅⚡ retweeted
1)சேரனுக்கு எனது அஞ்சலிகள் சேரன் செத்துப் போனாராம், எனக்கு இதயம் கனக்கவும் இல்லை கண்ணீர் வரவும் இல்லை. காரணம்: லண்டன் பிபிசி கொடுத்த 75 பவுன்சுக்காக விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகள் என முதன் முதலில் சொன்னவர் சேரன். ('Suicide, tigers 'documentary 1990)
1
11
2
24
2,494
தோட் tta 🐅⚡ retweeted
தமிழினத்தின் ஒப்பற்ற தலைவர். மேதகு வே.பிரபாகரன். தலைவர் பிறந்த நாள் தமிழினம் நிமிர்ந்த நாள். #நவம்பர்26 #தமிழினத்தலைவர்72 #மேதகு72 #தமிழீழம்
25
1
107
977
தமிழ்த் தேசியத்திற்காக ஓயாது ஒளி வீசிய ம.க.சிவாஜிலிங்கம் ஐயா 🙏🏿 Rest in Peace
3
9
142
2026 கனடா மாவீரர் நாள் #மாவீரர்நாள் #MaveerarNaal
59
அடுத்த தீபாவளிக்கும் பிச்சைதான் எடுக்க போகுது 😂😂😂
Replying to @Reshzankan
அப்ப அடுத்த தீபாவளிக்குத்தான் 😂
44
தோட் tta 🐅⚡ retweeted
யார் சொன்னார்கள் தேசியத்தலைவர் மேதகு "பிரபாகரன்" பெயரை ஈழத்தில் வைக்க மாட்டார்கள் என்று...?? 12 வயதான என் அக்கா மகனின் பெயர் பிரபாகரன். ஏன் எங்கள் ஊரில் பலரின் பெயரும் அதுவே. @thebackwalker என்ன மனநிலையில் இப்படி பொதுவெளியில் பொய் செய்தி பரப்புகின்றீர்கள்?
20
48
4
194
11,129
தோட் tta 🐅⚡ retweeted
தமிழ் நாட்டில் வாழும் பார்ப்பனர்களுக்கு உலகெங்கும் வாழும் தமிழர்கள் மீதும், தமிழின தலைவர்கள் மீதும் இருக்கும் வன்மத்தின் வெளிப்பாடு இது. இது ஒரு சிறு உதாரணம் தான். ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக பார்ப்பனர்கள் சிங்களர்களுடன் இணைந்து செய்த வேலைகளை எல்லாம் தெளிவாக ஆவணப்படுத்த வேண்டும்.
யார் சொன்னார்கள் தேசியத்தலைவர் மேதகு "பிரபாகரன்" பெயரை ஈழத்தில் வைக்க மாட்டார்கள் என்று...?? 12 வயதான என் அக்கா மகனின் பெயர் பிரபாகரன். ஏன் எங்கள் ஊரில் பலரின் பெயரும் அதுவே. @thebackwalker என்ன மனநிலையில் இப்படி பொதுவெளியில் பொய் செய்தி பரப்புகின்றீர்கள்?
3
3
2
17
1,242
🤣🤣🤣
என் பெருமதிப்பிற்குரிய - என்னிடம் பேரன்பு காட்டும் - திமுகழகத்தின் பொதுச்செயலாளர், அண்ணன் துரைமுருகன் இல்லத் திருமணத்தில் பார்ப்பனர்களின் சமஸ்கிருத மந்திர ஒலி கேட்டு, இப்போதும் வலிக்கிறது என் இதயம்!
41
தோட் tta 🐅⚡ retweeted
ஏதோ ஐயர் வீட்டுக்கல்யாணம் எண்டு பாத்தா “சுயமரியாதை திராவிடத்தூண் திமுககாரன் வீட்டுக்கல்யாணமாம் 🤡 ஊருக்குத்தான் உபதேசம்
3
7
29
850
இவனுக இவ்வளவு நாளும் சமூகநீதி என்று சொல்லி சாதிய நீதியைதான் வளர்திருக்கிறார்கள்
This quoted post is unavailable.
5
159
சொல்றதுக்கு ஒண்ணும் இல்லை தமிழ்தேசியம் என்று எங்கடா தலைவரை கொள்கை தலைவர் என்று சொல்லிட்டு இப்ப எதுக்கு எல்லாம் போராடுகிறார்கள் 🤦🏿‍♂️ ஏன் சீமான் அண்ணரை ஆதரிக்கும் புலம்பெயர் தமிழர்கள் ஏன் இதுக்கும் அமைதியாய் இருக்கீனம்?
தென்மாவட்டத்தில் இருக்கும் ஏறக்குறைய 39 தொகுதிகள் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களை பின்பற்றும் மக்கள் அதிகம் வாழும் தொகுதிகள் அதில் அதிகமான தொகுதிகள் தவெக வென்றிருக்கிறது.. அந்த மக்களுக்கு தவெக தரும் மரியாதை என்னவென்றால் முதல்வரோ அவருக்கு அடுத்தப்படியாக இருப்பவர்களோ பசும்பொன் வராமல் புறக்கணித்ததோடு ஐயா தேவரின் முழு பெயரைக்கூட குறுப்பிடாமல் நினைவு கூறுவது தான்… தேவை தான் மக்களே உங்களுக்கு!!!
1
1
4
184
தோட் tta 🐅⚡ retweeted
My fucking ass. He is the man whose elite racism sparked the 1981 spiral of violence. I saw his single greatest racist act with my own eyes, the burning of the Jaffna library. His son who's tagged reduced the number of intake among Upcountry Tamils going to higher education.
32 years since Gamini Dissanayake was assassinated by the LTTE. A towering figure in Sri Lankan politics whose life and legacy remain part of our complex history. One cannot help but wonder what might have been🙏🏾 @NavinDissa #lka
9
43
1
271
15,003
தோட் tta 🐅⚡ retweeted
தறுதலை டேய் இனப்படுகொலை செய்த ராஜபக்ச குடும்பத்தையும் விஜயையும் ஒப்பிட்டு பேசுறியே உனக்கு அறிவு மயிறு இருக்கா? சரி நீ சொல்லு விஜய் தமிழினத்துக்கு என்ன அவலத்தை தந்து இருக்கார்? நீ இப்ப விஜய் காங்கிரஸ் ஓட கூட்டணி எண்டு தற்குறித்தனமா கதைப்பா அப்பிடி எண்டால் உன் அண்ணன் பாலச்சத்திரன் இறப்பை கொண்டாடின இளங்கோவன் இறப்பு வீட்டுக்கு என்ன மயிறுக்கு போய் கருத்து சொன்னார் எண்டு கேப்பன். தவிட்டு தற்குறி!!
This quoted post is unavailable.
2
5
1
23
1,135
உண்மை என்னனா Multistarer படமே மூர்த்தி கேரக்டர் வச்சிதான் ஓடுதே.. இதுல இவனுக ஒன் சன் ஒன் மூன் ன்னு ஜோக் பண்ணுதுகள் 😂😂😂
46
விஜயை எதிர்க்க எல்லார் காலுலயும் விழ வேண்டியது. இதுக்கு எங்கட தலைவரையும் ஓட்டு அரசியலுக்குள் இழுத்து விடுறது 🤦🏿‍♂️ இதை சொன்னா எங்கட ஆட்களே வந்து கண்டிப்பாங்க
தமிழ்த்திரையுலகின் உச்ச நட்சத்திரமாகத் திகழும் ஐயா ரஜினிகாந்த் அவர்களின் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம், ரசிகர்களின் பேரன்பையும் பெரும் வரவேற்பையும் பெற்று வெற்றியடைந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. நடிக்கத் தொடங்கி ஐம்பது ஆண்டுகளைக் கடந்த பின்னும், தனது முதல் திரைப்படத்தில் எத்தகைய ஆர்வத்துடனும் ஈடுபாட்டுடனும் நடித்தாரோ, அதே ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் இன்றளவும் ஒவ்வொரு படைப்பிலும் காட்டும் அர்ப்பணிப்புதான் அவரது தொடர் வெற்றிப் பயணத்தின் அடிப்படை; தலைமுறைகள் கடந்தும் அவர் மீது ரசிகர்கள் கொண்டிருக்கும் ஈர்ப்பின் முதற்காரணம்! புகழின் உச்சத்தை அடைந்த பின்னரும், நான்கு தலைமுறை இயக்குநர்களுடனும் இணைந்து நடித்த பின்னரும், ஒவ்வொரு திரைப்படத்தையும் புதிய தொடக்கமாகக் கருதி உழைப்பதால்தான் காலங்கள் மாறினாலும், திரைமொழியும் தொழில்நுட்பமும் மாறினாலும், மக்களுடன் அவர் ஏற்படுத்திக்கொண்ட அன்புப்பிணைப்பு 'ஜெயிலர் 2' வெற்றி வரை மேலும் வலுப்பெற்று வருகிறது. 'ஜெயிலர் 2' திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்காக ஐயா ரஜினிகாந்த் அவர்களுக்கும், இயக்குநர் அன்புத்தம்பி நெல்சன் அவர்களுக்கும், இசையமைப்பாளர் அன்புத்தம்பி அனிருத் ரவிச்சந்திரன் அவர்களுக்கும் இப்படத்தைத் தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனத்தார் மற்றும் திரைக்கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என இப்படைப்பின் உருவாக்கத்தில் பங்காற்றிய அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். @rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @sunpictures @vidya_balan @iam_SJSuryah #MithunChakraborty #SurajVenjaramoodu @meramyakrishnan @iYogiBabu @mirnaaofficial @vijaykartikdop @Nirmalcuts @ChethanDsouza @AlwaysJani @KiranDrk @sunilreddy22 #PallaviSingh @valentino_suren @Alagiakoothan #SantoshRaju @kabilanchelliah @kuchirayar73 @RIAZtheboss #Jailer2
2
2
12
221
நான்கு தலைமுறைகளை பார்த்து பயந்து வாழும் see more
நான்கு தலைமுறைகள்... ஒரே சூப்பர்ஸ்டார்! #Rajinikanth | #Kollywood
71
ஒருத்தன் exam கடுமையா இருக்கும் என தெரிந்து கடுமையாக உழைத்து pass பண்ணிட்டான் இவன் exam ல பெயிலாகிட்டு மற்றவன பார்த்து சிரிக்கிறான் 😂😂😂
திமுகழகத்தின்🖤❤️ #வெற்றி 2-2 நாள் பிரச்சாரம் ஞாயிரு அன்று பிரச்சாரம் செய்தது தெரு தெருவாக வாக்கு சேகரிப்பு விமானம்/ஹெலிகாப்டர் என்று போணவரை மாட்டுவண்டி/டிராக்டர் ஒட்ட வைத்தது கடையில் டீ குடிக்க வைத்தது முருங்கை பறிக்க வைத்தது கூட்டணி கட்சி மேடையில் பங்கு பெறாமல் செய்தது
1
87