TRENDS AJITH (@TrendsAjith) header
TRENDS AJITH (@TrendsAjith) profile picture

We trend news & hashtags in @X (Twitter) for indian cinema hero - actor #Ajithkumar #AK || #LiveLetLive || Upcoming movie : #DareDevil ⏳ || @AKracingoffl

Kollywood
Joined January 2014
Photo by TRENDS AJITH (@TrendsAjith)Photo by TRENDS AJITH (@TrendsAjith)Photo by TRENDS AJITH (@TrendsAjith)Photo by TRENDS AJITH (@TrendsAjith)Photo by TRENDS AJITH (@TrendsAjith)Photo by TRENDS AJITH (@TrendsAjith)Photo by TRENDS AJITH (@TrendsAjith)Photo by TRENDS AJITH (@TrendsAjith)
Just feel the AURA 💥💥💥💥💥 #AjithkumarRacing
8
879
7
3,833
101,126
TRENDS AJITH retweeted
AK vararu vazhi vidu 🔥 Celebration starts on Sony Vizha ❤️‍🔥 Good Bad Ugly | Blockbuster Premiere | 20 Oct 3PM #GoodBadUgly #AjithKumar #AK #SonyVizha
🤖 Made with AI
32
695
49
2,013
179,298
TRENDS AJITH retweeted
Happy birthday dear @anirudhofficial sir Purest sweetest Kindest ❤️ Best of the best-AKsir💥Ani sir combination on the way #DareDevil 🎲🔥Loading🔥
134
2,024
130
9,625
195,567
TRENDS AJITH retweeted
Anti Incumbency ல மட்டுமே ஆட்சிக்கு வர்ற கட்சிக்கு ஜால்ரா அடிச்சுட்டு, உலகத்துல கருணாநிதி மட்டுமே உத்தமர், இந்த உலகம் இயங்குறதே அவரால தான்னு இந்த பேரலல் வேர்ல்ட் ட்விட்டர்ல பேசிட்டு திரியிற, வெளி உலகத்து கூட disconnect ஆன கொத்தடிமைக இவனுக எல்லாம் எதுக்கு சபைல அடுத்தவங்க கேரக்டர பத்தி கருத்து சொல்ல வர்றானுக. மூட்றா விஜய் கிட்ட செருப்படி வாங்குனவனே.
தமிழ்நாட்டுல தான இருக்காப்ள? தமிழ் படத்துல தான நடிக்கிறாப்ள? தமிழ் மக்களோட காசு தான சம்பளமா வாங்குறாப்ள? இப்போ அதே தமிழ் மக்கள்கிட்ட தான ஆதரவு தாங்கனு கேகுறாப்ள? ஆனா முழுக்க முழுக்க ஆங்கிலத்துல பேசுறாப்ள... இந்தாளோட தான் மட்டும் தான் perfect'ங்கிற holier than thou mind set'யும், elite புளுத்தி தனத்தையும் பல வருசம் முன்னாடியே அடிச்சு ஒடச்சிருந்தா நல்லா இருந்திருக்கும்.
15
139
7
454
37,489
The nation is proud !!! 🇮🇳🏎️🏆 #AjithKumar #AK #AjithKumarRacing #24HBarcelona #IndianMotorsport
163
4,396
162
18,534
432,370
That's our HERO [ AK ] 😌🔥💥⚡
90
159
2,210
GLADIATORS Official Trailer will release by today at 6.04''PM (IST) on YouTube 💥💥💥💥💥 #Gladiators 🚀🔥
45
104
2,690
#GladiatorsTrailer releasing online today at 6:04 PM! 🏎️🏁🇮🇳🎬 #AjithKumar #AK
274
1,564
149
6,347
504,159
#DareDevil AK sir 💥 @Adhikravi 💥 #ShaliniMaam 💥 @Braveheartsprod 💥 @SureshChandraa 💥 Nov 2nd onwards 🧨
158
4,915
109
29,087
659,461
TRENDS AJITH retweeted
My Sir’s Advance Birthday Gift to me❤️‍🔥🙏🏻 Yes we are rolling the dice from November 2💥 #AK sir’s #DareDevil ❤️‍🔥 🎲 #Shalini mam @Braveheartsprod @anirudhofficial sir @SureshChandraa sir @AbinandhanR @editorvijay @supremesundar #Subbhunaarayan @itsanuvardhan @kayoas13 @valentino_suren @Donechannel1 @AMBANINSK
341
5,106
217
19,491
635,014
ANNOUNCEMENT LOADING ......! #Daredevil update ⏳💥🤙 Stay tuned with @SureshChandraa account.
1
141
2
363
6,487
இது ஜர்னலிசமா ? @MadrasJournos
மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் கைது। புகாருக்கும் நடவடிக்கைக்கும் 8 மாத இடைவெளி ஏன்? அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்று எண்ணத் தோன்றுகிறது. பத்திரிகைத்துறையில் கால் நூற்றாண்டிற்கு மேல் பயணித்து வரும் தாமோதரன் பிரகாஷ், நக்கீரன் புலனாய்வு இதழில் மூத்த செய்தியாளராக பணியாற்றி வருகிறார். நக்கீரன் இதழ் வெளியிட்ட பல புலனாய்வு செய்திகளில் தாமோதரன் பிரகாஷ் அவர்களின் பங்கு மிக முக்கியமானது. சங்கரராமன் கொலை வழக்கு, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கு, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு, கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழந்த வழக்கு உட்பட பல்வேறு முக்கிய வழக்குகளில் யாருக்கும் அஞ்சாமல் தாமோதரன் பிரகாஷ் அவர்கள் மேற்கொண்ட புலனாய்வு நடவடிக்கைகள் பல உண்மையை வெளிக்கொண்டு வந்தது. இன்று காலை சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள தாமோதரன் பிரகாஷ் அவர்களின் இல்லத்திற்கு வந்த காவல்துறையினர் அவரை கைது செய்து ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் வைத்துள்ளனர். கைது தொடர்பாக காவல்துறை சார்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஜனவரி மாதம் ஒரு யூடியூப் சேனலில் பெண் யூட்யூபர் ஒருவர் குறித்து தாமோதரன் பிரகாஷ் தெரிவித்த அவதூறான கருத்துக்களுக்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகார வர்க்கத்தின் தவறுகளை யாருக்கும் அஞ்சாமல் தைரியமாக சுட்டிக்காட்டி விமர்சித்து வரும் தாமோதரன் பிரகாஷ், சுமார் 8 மாதங்களுக்கு முன் யூட்யூபில் பேசியதற்காக எந்த வித முன் விசாணையுமின்றி தற்போது கைது செய்யப்பட்டிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. தவறுகளை சுட்டிக்காட்டும் பத்திரிகையாளர்களை அச்சுறுத்தும் வகையில் இதுபோன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்றும் எண்ணத் தோன்றுகிறது. தாமோதரன் பிரகாஷ் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டில் சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுப்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், தொடர்புடைய நபரிடம் சட்டப்பூர்வமாக விளக்கம் கேட்காமல், எந்தவித விசாரணையும் நடத்தாமல் நேரடியாக மேற்கொள்ளப்பட்டுள்ள கைது நடவடிக்கையை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது. கைது செய்யப்பட்டுள்ள மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் சென்னை பத்திரிகையாளர் மன்றம் தமிழக அரசை வலியுறுத்துகிறது.
84
820
17
3,920
198,077
TRENDS AJITH retweeted
Two legends. One unforgettable moment at Silverstone. When @Akracingoffl met @actorvijay . 👊 Yesterday, C. Joseph Vijay waved the green flag to start the #SilverstoneRound, making history as the 44-car grid launched into two hours of racing action in the UK. 🏁 What a moment! ✨ #LMC #Michelin
61
5,056
31
18,620
110,257
TRENDS AJITH retweeted
Blessed to have worked with both the biggest icons #gladiators ❤️
168
8,456
69
59,337
892,605
TRENDS AJITH retweeted
Ajith sir Showing his Racing simulator to Vijay Sir.. their eyes 😍🔥🔥
8
571
11
3,083
52,542
TRENDS AJITH retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்டிற்கு நேரில் சென்று, அதன் உட்கட்டமைப்பு வசதிகளைப் பார்வையிட்டு, பிரபல நடிகரும், மோட்டார் கார் பந்தய வீரருமான திரு.அஜித் குமார் அவர்கள் பங்கேற்ற 2026 மிச்செலின் லீ மான்ஸ் கோப்பைக்கான கார் பந்தயத்தைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். #CMJosephVijay
185
2,022
38
7,867
260,293
TRENDS AJITH retweeted
Some scenes in Silverstone LeMan's race Ajith sir & Vijay sir. | #Ajith #Ajithkumar | #AjithKumarRacing | #TeamVirage | #LeMansCup |
4
109
347
8,972
TRENDS AJITH retweeted
TWIST'EY! 😭❤️‍🔥
13
822
7
5,546
113,640
TRENDS AJITH retweeted
Truly an Unforgettable Moment ♥️
165
7,879
139
31,690
330,858