
Updates On Attur City Development 🌾🏗️🏭🏙️🛣️🛤️ #MakeAtturDistrict Old ID : @UpdatesAttur
Attur, India
Joined April 2023
- Tweets1.5K
- Following161
- Followers579
- Likes1.6K
Pinned Tweet
I've been waiting for a long time and Today I'm opening a new account on Instagram.
You can now see information about #Attur on Instagram.
Thank you for your continued support ❤️
instagram.com/tn_77_attur_up…
12
3,552
ஆத்தூர் - சென்னை நேரடி பேருந்து இயக்கப்படுமா?
சேலத்தின் இரண்டாவது பெரிய நகரமான ஆத்தூரில் இருந்து சென்னைக்கு ஒரு நேரடி பேருந்து சேவை கூட இல்லை..வார இறுதி நாட்கள், பண்டிகை காலங்களில் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர் 🙏
@TamilanParthib1 @VenkatesanTVK @arasubus உடனடி நடவடிக்கை தேவை 🙏
1
2
167
குடியாத்தம் - ஆத்தூர் வழி வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி நிறுத்தப்பட்ட பேருந்து சேவை மீண்டும் தொடங்க வேண்டும் 🙏
இதனால் திருவண்ணாமலை, திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் 🙏
@TamilanParthib1 @VenkatesanTVK @arasubus @TNSTC_Salem @TNSTC_Vilupuram 🙏
அருமை @DistSalem @CMOTamilnadu
ஆத்தூரில் குற்றச் சம்பவங்களைத் தடுக்க டிரோன் மூலம் தீவிரமாக கண்காணிக்கும் போலீசார். சட்ட விரோத செயல்கள்,கஞ்சா விற்பனையைத் தடுக்க அதிரடி நடவடிக்கை.
இதே போல் ஆத்தூர் ரயில் நிலையம், அணைக்கட்டு, தென்னகுடிபாளையம் பகுதியில் ரோந்து நடவடிக்கை வேண்டும் 🙏
நரசிங்கபுரம் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட பூங்கா குடிகாரர்களின் வீடாக மாறி விட்டது 🤔. ஆத்து பாலம், அணைக்கட்டு பகுதியில் அவங்க தொல்லை அதிகமாக உள்ளது..எதாவது சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் முன் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் 🙏 @Salemcitypolice @district_salem @VenkatesanTVK
4
178
நம்ம ஸ்ரீ ரோடுலைன்ஸ் கோவை - சேலம் - ஆத்தூர் - சென்னைக்கு புதிய சேவை நாளை முதல் தொடங்குகிறது..
ஆத்தூர் city pickup உள்ளது 👍
அனைவரும் பயன்படுத்தி கொள்ளுங்கள் 🙏
2
2
186
நரசிங்கபுரம் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட பூங்கா குடிகாரர்களின் வீடாக மாறி விட்டது 🤔. ஆத்து பாலம், அணைக்கட்டு பகுதியில் அவங்க தொல்லை அதிகமாக உள்ளது..எதாவது சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் முன் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் 🙏 @Salemcitypolice @district_salem @VenkatesanTVK
அமைச்சர் @VigneshTvkCbe கவனத்திற்கு சேலம் மாவட்டம் ஆத்தூர் கிழக்கு சட்டமன்றத்துக்கு உட்பட்ட நர்சிங் புரம் டாஸ்மார்க் கடையில் டெய்லியும் அந்தக் கடையில் ஏகப்பட்ட பிரச்சனை போய்க்கொண்டே இருக்கிறது
இந்தக் கடை மேல் நிச்சயம் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் #TVK
சார் @VenkatesanTVK... பலமுறை கோரிக்கை விடுத்தும் அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை.. நீங்கள் வலியுறுத்தி ஏற்கனவே நிறுத்தப்பட்ட ஆத்தூர் - சென்னை பேருந்து சேவையை மீண்டும் தொடங்க வழி செய்ய வேண்டும் 🙏 @TamilanParthib1 @CMOTamilnadu
ஆத்தூர் பேருந்து நிலையத்தில் பயணிகளின் நலன் கருதி நிழற்கூடம் அமைக்க வேண்டும் என்ற பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.. சேலம், சென்னை, திருச்சி செல்லும் பயணிகள் அமர போதிய இருக்கை வசதி ஏற்படுத்தி தர வேண்டும். @TamilanParthib1 @VenkatesanTVK @TheSalemNew @CMOTamilnadu @district_salem
3
118
South Indian Bank opened a new branch in #Attur,Salem on October 30, 2026. This expansion aims to strengthen the bank's physical presence and service accessibility in the Salem district region.
1
1
139
𝐀𝐓𝐓𝐔𝐑 𝐂𝐎𝐍𝐍𝐄𝐂𝐓 🌾🏗️🏭🏙️🛣️🛤️ retweeted
161 YEARS OF SALEM – A CITY EMBRACED BY MOUNTAINS! 🏙️🏞️
A city where nature meets urban life, and every skyline tells a story. 🏙️✨
Happy Salem Day! Proud to call this beautiful city our home! ❤️
📍 Salem, Tamil Nadu
🎥 yuvan_r_krishnan (IG)
#SalemDay #161YearsOfSalem #Salem #SalemDay2026 – at Salem, India
💚❤️ HAPPY 161st SALEM DAY! ❤️💚
A city of heritage. A land of opportunities. A home filled with pride! ✨
From the majestic hills of Yercaud to our historic landmarks, vibrant streets, rich traditions and growing industries, Salem has a story that continues to inspire generations.
Today, we celebrate 161 years of our city's remarkable journey, its people, culture, achievements and limitless possibilities. 🏙️
Here's to the city we love, the memories we cherish and the future we build together!
Salem Turns 161! 🎉
💚 Our City… Our Pride… Our Salem!
📅 November 1, 2026
— The Salem New
🌐 thesalemnew.news.blog
#SalemDay2026 #Salem161 #Salem #SalemCity #OurCityOurPride #SalemDistrict #TamilNadu #SalemHeritage #SalemPride #TheSalemNew
சேலத்தின் பெருமை, பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் வளர்ச்சியைப் போற்றுவோம்!
வரலாற்றுச் சிறப்புமிக்க சேலம் மாநகரம் மேலும் வளர்ச்சியிலும், முன்னேற்றத்திலும் சிறந்து விளங்கட்டும்.
இனிய சேலம் தின நல்வாழ்த்துகள்! ❤️
— ATTUR CONNECT
1
2
158
𝐀𝐓𝐓𝐔𝐑 𝐂𝐎𝐍𝐍𝐄𝐂𝐓 🌾🏗️🏭🏙️🛣️🛤️ retweeted
Urgent Request to Indian Railways
Requesting to introduce a Tiruchirappalli–Bengaluru/Mysuru Festival Special via Srirangam, Ariyalur, Vriddhachalam and Attur to meet the growing demand during Deepavali and other upcoming festivals.
At present, 16231/16132 Mysuru–Cuddalore Port Express is the only overnight rail service serving passengers across central Tamil Nadu. With demand from 10 central districts, securing a confirmed berth is increasingly difficult, particularly during festival seasons. Hence, requesting to operate special service urgently.
@AshwiniVaishnaw @VSOMANNA_BJP @duraivaikooffl @AshwiniVaishnaw @RailMinIndia @SWRRLY @GMSWR @drmsbc @DrmMys @GMSRailway @DRMTPJ @RailMadad @RailwaySeva @railcomplaint
#Tiruchirappalli #SouthernRailway #IndianRailways
🤖 Made with AI
𝐀𝐓𝐓𝐔𝐑 𝐂𝐎𝐍𝐍𝐄𝐂𝐓 🌾🏗️🏭🏙️🛣️🛤️ retweeted
ஆத்தூர் வழியாக சேலம் - சென்னைக்கு புதிய பகல் நேர ரயில்: முன்னாள் எம்.பி கே.பி.ராமலிங்கம் முக்கியக் கோரிக்கை! 🚆✨
சேலம் ரயில்வே கோட்டப் பகுதிகளில் வளர்ச்சிப் பணிகள் மற்றும் பயணிகளின் தேவைகள் தொடர்பாக, பாஜக மாநிலத் துணைத்தலைவரும் முன்னாள் எம்.பியுமான கே.பி.ராமலிங்கம் சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் (DRM) பன்னா லாலைச் சந்தித்து விரிவான கோரிக்கை மனுவை அளித்துள்ளார்.
📋 முக்கியக் கோரிக்கைகள் மற்றும் விவரங்கள்:
🔹ஆத்தூர் வழி பகல் நேர ரயில்: சேலத்திலிருந்து ஆத்தூர், விருத்தாசலம் வழியாகச் சென்னைக்கு புதிய பகல் நேர ரயில் இயக்கப்பட வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையைப் பிரதமர் மற்றும் ரயில்வே அமைச்சரிடம் நேரடியாக வலியுறுத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
🙏இரட்டைப் பாதை நிதிக்கு நன்றி: 🛤️சேலம் - கரூர் - திண்டுக்கல் வழித்தடத்தை இரட்டை ரயில் பாதையாக மாற்ற மத்திய அரசு ரூ. 2,241 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதற்குப் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றியைத் தெரிவித்தார். இதன் மூலம் தென் மாவட்டங்கள், நாமக்கல், சேலம் மற்றும் பெங்களூரு இடையிலான ரயில் போக்குவரத்து வேகம் பெறுவதோடு, காத்திருப்பு நேரமும் குறையும்.
🚉சென்னை எக்ஸ்பிரஸ் #கரூர் வரை நீட்டிப்பு: சேலம் - சென்னை எழும்பூர் இரவு நேர எக்ஸ்பிரஸ் ரயிலைக் கரூர் வரை நீட்டிக்க வேண்டும்.
🚉சேலம் - புதுச்சேரி ரயில்: சேலம் மற்றும் #புதுச்சேரி இடையே நேரடி ரயில் சேவை தொடங்கப்பட வேண்டும்.
🏫சங்ககிரி துர்க்கை ரயில் நிலையம்: வரலாற்றுச் சிறப்புமிக்க #சங்ககிரி துர்க்கை ரயில் நிலையத்தை அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நவீனப்படுத்த வேண்டும்.
🕍மேட்டூர் கோவில் விவகாரம்: மேட்டூர் ரயில் நிலையப் பகுதியில் உள்ள சக்தி காளியம்மன் கோவில் வளாகத்திற்கு ரயில்வே நிர்வாகம் நோட்டீஸ் வழங்கியுள்ள விவகாரத்தில் சுமூகத் தீர்வு காண கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
💡 பயணிகளின் எதிர்பார்ப்பு:
#சேலம் - #விருத்தாசலம் வழித்தடத்தில் பகல் நேர ரயில்கள் மிகவும் குறைவாக உள்ளதால், ஆத்தூர், #சின்னசேலம் பகுதி மக்கள் சென்னை செல்ல பேருந்துகளையே பெரிதும் நம்பியுள்ளனர். இக்கோரிக்கை ஏற்கப்பட்டு #ஆத்தூர் வழியாகச் சென்னைக்கு புதிய பகல் நேர இன்டர்சிட்டி அல்லது விரைவு ரயில் இயக்கப்பட்டால் அது இப்பகுதி மக்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும்!
#Salem #Attur #Chennai #SalemDivision #SouthernRailway #TNRailInfo #TamilNaduRailInfra #KPRamalingam #IndianRailways
Dear @UpdatesChennai please change ur narration.. This is bangalore ( Yesvanthpura ).
This is the entrance of Bangalore
Pathhole road
Occupied by vendors
No proper U turn
Traffic mess
No parking
No traffic police
No signal
Chennai is far far far better than Bangalore 🙏
3
441
2 வருஷமா கட்டிட்டு இருந்த சேலம் - வாழப்பாடி நகர ரயில்வே மேம்பாலம் இப்போ பொது மக்கள் பயன்பாட்டிற்கு வந்திருக்கு
ஆனா 5 வருஷமா கட்டுறாங்க கட்டுறாங்க இன்னும் கட்டுறாங்க ஆத்தூர் - ராசிபுரம் ரயில்வே மேம்பாலம் அது என்னைக்கு தான் முடிப்பாங்கன்னு தெரியல, 🤐
@NHAI_Tamilnadu @AadhavArjuna
ஆத்தூர் சாரதா பெட்ரோல் பங்க் முதல் உடையார்பாளையம் வரை உள்ள பழைய லைட் கம்பங்களை அகற்றி விட்டு புதிய 150 வாட் லைட் கம்பங்கள் அமைக்க 2.35 லட்சம் மதிப்பில் டெண்டர் விடப்பட்டுள்ளது
#AtturConnect
#Attur #salem
3
152


















