நாஞ்சில் வாழவந்தார் (@Vavarism) header
நாஞ்சில் வாழவந்தார் (@Vavarism) profile picture

ஸ்டாலின், திமுக, சச்சின், தனுஷ்

நாகர்கோவில், சென்னை
Joined January 2012
Photo by நாஞ்சில் வாழவந்தார் (@Vavarism)Photo by நாஞ்சில் வாழவந்தார் (@Vavarism)Photo by நாஞ்சில் வாழவந்தார் (@Vavarism)Photo by நாஞ்சில் வாழவந்தார் (@Vavarism)Photo by நாஞ்சில் வாழவந்தார் (@Vavarism)Photo by நாஞ்சில் வாழவந்தார் (@Vavarism)Photo by நாஞ்சில் வாழவந்தார் (@Vavarism)Photo by நாஞ்சில் வாழவந்தார் (@Vavarism)Photo by நாஞ்சில் வாழவந்தார் (@Vavarism)Photo by நாஞ்சில் வாழவந்தார் (@Vavarism)
நண்பர்களே திமுகவுக்காக களமாடுறதை கொஞ்சநாள் தவிர்த்திடலாம்னு இருக்கேன்.. கண்டவன்லாம் குடும்பத்தையே இழுத்து கேவலமாக பேசுறதையும் தாங்கி கழக உணர்வுக்காகதான் இதெல்லாம் பண்றோம்.. ஆனால் கட்சி சார்பான ஆட்களே திட்டும்போது மனவுளைச்சல்தான் ஆகுது.. இங்கே வர்றதே ஆபிஸ்/குடும்ப மனவுளைச்சலை தவிர்க்கதான்.ஆனா இங்க அதைவிட அதிகமாகுது.. நம்மள ஏதோ துரோகி போல கட்டமைக்குறாங்க.. இத்தனை வருட டிவிட்டர் வாழ்க்கையில் இதெல்லாம் புதுசு @arivalayam @mkstalin @Udhaystalin @TRBRajaa @pudugaiabdulla ரொம்ப நன்றி 🙏🏼 நாங்கலாம் 1957லயும் கொடிதான் கட்டினோம் இப்பவும் வெறும் கோஷம்தான் போடுறோம்.. டிவிட்டர்ல ஒரு அடியாள் போலதான் யூஸ் பண்ணிட்டிருந்தீங்க.. இப்ப பசங்கள வச்சு திட்டுறீங்க.. நீங்க உங்க கட்சியை மூணு தலைமுறை கட்சி ஓனர்களை வச்சே நடத்திக்குங்க🙏🏼 நன்றி விரைவில் வீழ்ச்சியிருந்து மீண்டு வர வாழ்த்துகள்
18
50
21
178
72,378
நாஞ்சில் வாழவந்தார் retweeted
அசல் சுயமரியாதைக்காரன் @aarazhy 🙏🙏🙏
இரண்டாம் ஆண்டு அஞ்சலிகள் மாம்ஸ்🙏🏼🙏🏼Miss you lot😥
1
43
அத்தனைபேரையும் டிரிக்கர் பண்ணி வம்பிழுத்துட்டு கடைசில அழுது நல்லவ வேசம் போட்டுடுது சனியம்மா
2
283
உய்யய்யோ 😂😂😂
அச்சச்சோ அவரா..? 😉 #PoliticalSatire #Vaiko #MDMK
6
714
Youth wing 10 points - தண்டக்கருமாந்திர IT Wing -0 points
3
1
16
914
நாஞ்சில் வாழவந்தார் retweeted
:)
1
1
225
தங்கம் விலை கணிசமாக இறங்கியிருக்குது.. 10 பவுன் வாங்கிப் போடலாம்னு பாத்தா கைல காசில்ல.. வாட் ட்டூ டூ 😖
3
13
2,368
சாத்தான்குளம் சம்பவத்தை கையாண்டதுபோல திமுகவும் இந்த மரணத்தை கையாலயோ!?
சாத்தான்குளம் கொடூர காவல் மரணத்திற்கு இணையானது இந்த ஓட்டுனர் உயிரிழப்பு.. ஆனாலும் தமிழ்நாடு அமைதியாக கடந்து செல்கிறது. ஊடகவியலாளர்களும் சமூக ஆர்வலர்களும், செலிபிரிட்டிகளும் விஜய் என்பதால் வாய் பொத்தி மௌனமாய் உட்கார்ந்திருக்கிறார்கள். இதே திமுக ஆட்சி என்றால் உருண்டு பொரண்டிருப்பார்கள்!
1
1
622
😂😂😂😂
Replying to @AkiraKarachov
தனுஷ் தேசிய விருது நடிகர் கமலோடா கம்பேர் பண்ணா ஒன்னும் தப்பில்லை.தலைவர் நிலம தான் பாவம்.நளினிகாந்த் துவங்கி ரிஷிகாந்த் வரை...😂😷
1
1,045
இல்ல புரியல🧐 காலங்காலமாக பாஸ்போர்ட் ஸ்பீட் போஸ்ட்லதானே வரும்? போலிஸ் வெரிபிகேசனை சொல்றாங்களோ?
Passport deliver ஆன அப்போ வீட்ல யாரும் இல்ல, போன் பண்ணிட்டு நேர்ல வந்து வாங்கிக்க சொன்னாங்க .. போனேன் அந்த Inspector அதுக்கு அப்புறம் ஒரு வாரம் daily call .., அந்த trauma still I can’t forget … good to see taking action against these sickening people…
3
1
13
4,957
ஓடிடி ரிலீஸ் அப்புறம்தான் பாட்காஸ்ட் வரும்னு நெனச்சேன்.. நிப்பான் பெரியவர் படம் பாத்துட்டார்போல.. எபிசோட் வந்துவிட்டது
SCENE ஓர் அனத்தல்! New episode is dropped! 🎙️💥 @Suriya_offl ‘ s #Scene @Alien18R @AkiraKarachov @ThePiliral Watch Full episode on Youtube ▶️ youtu.be/eDe52QUMT1w open.spotify.com/episode/0GE…
689
நாரோயில்
#NewsUpdate | நாகர்கோவில்: ஓடும் பேருந்தில் துளசி என்ற பெண் வைத்திருந்த 5 சவரன் தங்க நகை திருட்டு நேசமணி நகர் போலீசார் திருட்டு சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர் #SunNews | #Nagercoil
714
நாஞ்சில் வாழவந்தார் retweeted
மரணங்கள் மீதான மரியாதை குறைகிறது. பயமும் மேகக்கூட்டம் போல கலைந்து போகிறது. தெளிந்த வானத்தை கண்ணில் காட்டுகிறது. இந்த நொடி இதை மட்டும் வாழ்வோம். அடுத்த நொடி நம்மைப் படைத்த இயற்கையின் விளையாட்டு, அதன் போக்கு நன்மையாகவே இருக்கும். நவ. 18 ஒவ்வொரு ஆண்டும் நினைவில் நிழல் ஆடும் அண்ணே @aarazhy 🫂🫂🫂 💔💔
1
8
9
3,276
இரண்டாம் ஆண்டு அஞ்சலிகள் மாம்ஸ்🙏🏼🙏🏼Miss you lot😥
3
2
5
25
7,475
பெரும்பாலான தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு தன்னாட்சி அதிகாரத்தை வாரி வழங்கியுள்ளது அரசு.. இதனால் அவர்கள் வைத்ததுதான் டியூசன் பீஸ் என்றாகியுள்ளது நிலைமை
யாரை கேட்டாலும் deemed யூனி அந்தஸ்து வாங்கிவிட்டார்கள் என்று சொல்லுறாங்க. கோவை PSG Itech, கோவை கிருஷ்ணா, திருச்சி ராமகிருஷ்ணா எல்லாம் வாங்கிவிட்டோம் என்கிறார்கள். சேலம் சோனா, திருவண்ணாமலை அருணை எல்லாம் கடைசி அப்ரூவல் பெண்டிங் என்கிறார்கள் சார் @teakkadai1.
1
708
க்யூட்னு நெனச்சி இரிட்டேட் பண்ணுது
சனியம்மாவ மொதல்ல வீட்ட விட்டு அனுப்பிவிடுங்கடா கருமம்
1
3
2,212
இன்றைக்கும் என்றைக்கும் பாட்டு இவனுககிட்ட மாட்டிட்டு கதறுது
1
3
1,605
சலூன்
வெடி கடை & மெடிக்கல் ஷாப் இது ரெண்டுல தான் பாதிக்கு பாதி லாபம் பாக்கலாம். இந்த மாதிரி வேற எதாச்சு லாபம் அதிகம் வர தொழில் இருக்கா?..
741
எலி காண்டாரோழி போனெட்ல புகுந்து வயரை கடிச்சு வச்சிருக்குது.. நல்லேளை மேலோட்டமாக சுரண்டி வச்சிருக்குது இல்லேனா பெரிய செலவு இழுத்து விட்ருக்கும்போல.. இவ்ளோத்துக்கும் ரெண்டுநாள்தான் ஸ்டார்ட் பண்ணாம விட்டேன். இந்த பயத்தினாலயே ரெண்டுநாள் ஒருடைம் போனெட் ஓபன் பண்ணி சக்கர பண்ணி, வண்டிய ஆன் பண்ணி ஓடவிடுவேன்.. அப்படியும் நுழைஞ்சிருக்கு.. மகரத்துக்கு நல்ல நேரம் ஆரம்பிச்சிருக்குது சொன்னது எவன்டா?
8
2
4
20
6,525