அண்ணே!ஒரு வெளம்பரம் retweeted
குழந்தைகளின் இராமாயணத்தில்...
இராமனும் இல்லை;
இராவணனும் இல்லை.
இரண்டு நண்பர்கள் மட்டுமே இருக்கிறார்கள்.!
💖🤗🫂
அண்ணே!ஒரு வெளம்பரம் retweeted
லட்டுல ஏன்யா கிராம்பை ஒளிச்சு வைக்கிறீங்க ?வச்சா மூக்குத்தி,வைரக்கல்னு வைங்க
அண்ணே!ஒரு வெளம்பரம் retweeted
ஒரு படம் ஹிட்டானதும் ரெண்டு பொண்ணுங்களும் நிம்மதியா இருக்க விடாதுங்க
A BIG ANNOUNCEMENT IS ON THE WAY!
- சௌந்தர்யா ரஜினிகாந்த் பதிவு
#SoundaryaRajinikanth
நாசக்காடு ஆக்கிட்டுருக்கானுக..... 😭
விநாயகர் சதுர்த்தி கரைப்பு ஊர்வலத்தில் இரு தரப்பினர் மோதிக் கொண்ட அதிர்ச்சி காட்சிகள்
#SunNews | #Erode | #VinayagarChaturthi
அண்ணே!ஒரு வெளம்பரம் retweeted
இன்னும் சில மாதங்கள் பாண்டிச்சேரியில் கழிக்க வேண்டிய சூழல்.. முன்னோட்டமாக கடந்த நாலஞ்சு நாட்களாக தங்கியிருக்கேன்.. இதில் கவனித்த சில விஷயங்கள்
- உட்கட்டமைப்பில் தமிழ்நாட்டின் எந்த ஒரு tier3 நகரங்களைவிடவும் ஒருபடி கீழே இருக்கும் ஒரு நகரத்தை பிரெஞ்ச் காலனி என்ற ஒரு காரணத்திற்காக யுனியன் ஆக்கி வளரவிடாமல் பண்ணிருக்காங்க
- அடுத்த விஷயம் இங்க நாம பலடைம் பேசினதுதான்.. ரோடுசென்ஸ் எனும் சாலைவிதிகள் கடைப்பிடிப்பதை பற்றி எந்தவித விழிப்புணர்வும் இல்லாமல் ஒரு பெருங்கூட்டமே வாழ்ந்துக் கொண்டிருக்கிறது.. ஆனால் ஒரு விஷயம் ரொம்ப ஆச்சர்யப்படுத்தியது, அது என்னானா எல்லா வண்டியும் தாறுமாறாக குறுக்கதான் ஒட்டுறாங்க..ஆனா ஒருத்தர்கூட தப்பாக வர்றவர் முகத்தை பார்ப்பதில்லை, கடிந்துக் கொள்வதில்லை.. ஜஸ்ட் லைக் தட் கடந்துப் போயிட்டு அடுத்த டர்னிங்கில் இவங்க அடுத்தவங்க குறுக்க போறாங்க.. இதுவே சென்னையெனில் ங்கோத்தாக்களும் ங்கொம்மாங்களும் பறந்திருக்கும்
- அடுத்து இரண்டு மூன்று டபுள் லேன் சாலைகள் மட்டுமே கொஞ்சம் அகலமாக உள்ளன்.. அனைத்து உட்புறச் சாலைகளும் அதிகப்பட்சம் 10 அட அகலம்தான்.. அதிலும் இருபுறமும் பைக் நிறுத்திருப்பாங்க.. சில இடங்களில் கார்களும்.
- வீடுகள் பெரும்பாலும் குருவிக்கூடு சைசிலேயே கட்டி வாழ்கின்றனர்..
- அடுத்து ப்ளக்ஸ்.. யாரோ நமச்சிவாயம் பிறந்தநாளாம்.. விதவிதமாக பேனர்கள் நகரெமெங்கும்… இப்ப சென்னையிலும் “ஈசிஆர்” ஏரியா பாண்டிக்கு பயங்கர டப் கொடுக்குதுனு கேள்விப்பட்டேன்..
நாலைந்து நாளுக்குள் ஒருவித அயற்ச்சியை உருவாக்கி விட்டது இந்த நகரம்..
ரெண்டுநாள் போனோமா குடிச்சோமா, பீச்ல குட்டை பாவாடை ஆன்ட்டிகளை சைட் அடிச்சோமா வந்தோமா என்று இருக்கும்வரை பாண்டிச்சேரி ஒரு கனவு நகரம்.. அங்கேயே வாழனும்னா…….எப்படி மிச்சநாட்களை கழிக்கப் போறேனோ😖 I don’t like this shity 🚶🏿♂️🚶🏿♂️























