Jiven ツ retweeted
இன்று மாலை தேமுதிக பொருளாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்பு சகோதரர் திரு. @lksudhish அவர்களின் மகள் டாக்டர் ஜானு ஸ்ரீ சுதீஷ், மணமகன் திரு. அகில் ரவிக்குமார் ஆகியோரின் திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்டோம்.
இல்லற வாழ்வில் அன்பும், மகிழ்ச்சியும், அமைதியும், வளமும் நிறைந்து... பல்லாண்டு காலம் ஒருவருக்கொருவர் துணையாக வாழ்ந்து சிறக்க வாழ்த்தினோம்.
@TVKVijayHQ | @TVKPartyHQ | @TVKHQITWingOffl | @BussyAnand
#தமிழகவெற்றிக்கழகம் #TVK
Jiven ツ retweeted
Vijay Sangeetha onnu seranum nu solra anils pls answer my question… Dmk veetu function ku varavanga Appo divorce petition avanga kooda senthu leak pannathu clear ah theriyuthu?? Ithula avaru kooda senthu vaazhanum ah…@actorvijay @TVKVijayHQ Great escape na
Jiven ツ retweeted
Madam Sangeetha Vijay attended Anirudh’s wedding reception alongside Dr. Ezhilarasi Jothimani, granddaughter of former Chief Minister M. Karunanidhi.
Jiven ツ retweeted
Breaking | The Vijay-led TVK government has intensified its anti-corruption drive, with a panchayat secretary arrested for allegedly accepting a Rs 7,000 bribe and a panchayat president removed over labour fund diversion to personal use. The actions come amid increased scrutiny of local bodies and allegations of corruption across Tamil Nadu.
timesnownews.com/india/tvk-g…
Jiven ツ retweeted
அமைச்சர் @KASengottaiyan செங்க்ஸ் ப்ரோவின் மத நல்லிணக்க நாள் ♥️
ஜாமத் திறப்பு விழாவிலும் 🤗
கோவில் திருவிழாவிலும் கலந்து கொண்டார்
Jiven ツ retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (21.11.2026) சென்னை, நீலாங்கரையில் நடைபெற்ற தேமுதிக பொருளாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.எல்.கே.சுதீஷ் அவர்களின் மகள் டாக்டர் ஜானு ஸ்ரீ சுதீஷ் - அகில் ரவிகுமார் ஆகியோரது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, மணமக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
The Hon'ble Chief Minister of Tamil Nadu Thiru. C. Joseph Vijay attended the wedding reception of Dr. Jannu Shree Sudhish, daughter of Thiru.L.K.Sudhish, DMDK Treasurer and Member of Parliament (Rajya Sabha), and Thiru. Akhil Ravikumar, held at Neelankarai in Chennai, and extended his best wishes to the newlyweds today (21.11.2026).
#CMJosephVijay
Jiven ツ retweeted
#EXCLUSIVE | காவியா கலாநிதி மாறன் - அனிருத் ரவிச்சந்தர் திருமண வரவேற்பு விழாவில் முதலமைச்சர் விஜய்.
#SunNews | #KaviyaMaran | #Anirudh | #KaviyaAnirudhReception | @CMOTamilnadu


































