Naresh Kumar (@WTLNaresh) header
Naresh Kumar (@WTLNaresh) profile picture

Malai For 2031

Chennai, India
Joined January 2016
Photo by Naresh Kumar (@WTLNaresh)Photo by Naresh Kumar (@WTLNaresh)Photo by Naresh Kumar (@WTLNaresh)Photo by Naresh Kumar (@WTLNaresh)Photo by Naresh Kumar (@WTLNaresh)Photo by Naresh Kumar (@WTLNaresh)Photo by Naresh Kumar (@WTLNaresh)Photo by Naresh Kumar (@WTLNaresh)Photo by Naresh Kumar (@WTLNaresh)Photo by Naresh Kumar (@WTLNaresh)
Naresh Kumar retweeted
எங்கள் சொந்த ஊரான மதுரை ராஜாக்கூரில், எங்கள் இல்லம் தேடி வந்து மணமக்களை அன்போடு வாழ்த்திய அண்ணாமலை அண்ணன் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. உங்கள் வருகை எங்கள் குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் சந்தோஷத்தைக் கொடுத்தது. ரொம்ப நன்றிங்க அண்ணனே! 🙏❤️
தனது தனித்துவமான நடிப்புத் திறமையாலும், கடின உழைப்பாலும் மக்கள் மனங்களில் தனக்கென ஓர் உயரிய இடத்தைப் பிடித்திருக்கும் அன்புச் சகோதரர் நடிகர் திரு. சூரி அவர்களின் அண்ணன், திரு. மு. முத்துராமலிங்கம் அவர்களின் மகள், திருமதி மு. சுவேதா முத்து மற்றும் திரு. மு. சிவானந்த பாண்டியன் ஆகியோரின் திருமண விழா கடந்த வாரம் நடைபெற்றதை முன்னிட்டு, இன்று அவர்களது இல்லத்திற்கு நேரில் சென்று மணமக்கள் இருவரையும் சந்தித்து எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். மணமக்கள் இருவரும் ஒருவருக்கொருவர் அன்பும் ஆதரவுமாக இருந்து, நீண்ட ஆயுளுடனும், நிறைந்த மகிழ்ச்சியுடனும், அனைத்து வளங்களும் பெற்று நலமுடன் வாழ எனது இனிய நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
12
252
9
2,013
83,173
இறுதி ஊர்வல வாகனம் வரை VS பாபு உடலை தோளில் சுமந்து சென்ற முதலமைச்சர் விஜய். அவ்வளவுதான்.இது போதும் இன்னும் ரெண்டு நாளைக்கு தற்குறிகளுக்கு. வரலாற்றில் இப்படி ஒரு முதல்வரை பார்த்ததுண்டா,கேட்டதுண்டா,@%#&ததுண்டானு உருள போறானுக.
1
1
20
391
இந்தியாவிற்கு காங்கிரஸ் ஒரு சாபகேடு... தமிழ்நாட்டிக்கு TVK ஒரு சாபகேடு...
22
41
4
308
4,206
தலைவர் வந்து தோளில் சுமப்பார் என்றால் நாங்கள் சாகவும் ரெடி... ~எல்எல்ஏக்கள் அதிரடி அறிவிப்பு
6
204
Naresh Kumar retweeted
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தி.மு.க. அரசு கடுமையாகப் போராடி, தமிழ்நாட்டின் அமைதியையும் மதநல்லிணக்கத்தையும் நிலைநாட்டியது. த.வெ.க. அரசு அடுத்தகட்டமாக என்ன சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளது என்பதை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் விளக்க வேண்டும்.
Thiruparankundram case: SC permits lighting of a lamp at Deepathoon in Thiruparankundram on Nov 24, 2026.
718
1,367
172
3,842
461,966
திருப்பரங்குன்றத்தில் மதுரை முதலைமைச்சர் நிர்மல் குமார் சிங் தடுத்தாலும் கார்த்திகை தீபம் ஏற்றப்படும்
1
7
159
நடிப்பு அரக்கன் 🙏
1
12
71
596
ஆபாச வெற்றி கழகம்
12
184
Naresh Kumar retweeted
பழைய பன்னீர்செல்வமா திரும்பி வந்த தலைவர் #Annamalai 🔥🔥🔥 கள்ளக்குறிச்சி கேஸ் ல அதை மறைக்க பார்க்குற எல்லாரையும் லேபட் ன் ரைட் வாங்கிட்டாரு
7
128
1
569
10,060
விலைவாசி உயர்வு GST வீழ்ச்சி வளர்ச்சி வீழ்ச்சி முதலீடு இல்லை படுகொலைகள் போதை பொருள் நடமாட்டம் ஆனா பாருங்க 24 மணி நேரமா சொந்த கட்சி காரன் பிணத்தை தூக்கிட்டு போனத ஒரு செய்தியா பரப்பிகிட்டு இருக்கானுக...
4
11
51
854
உலக வரலாற்றில் தானக இந்த ஒண்ணுக்கும் உதவாத கும்பலிடம் இருந்து ஓடினால் போதும் என்று தானாக ஓடியவர்களை அதன் பிறகு பதவி நீக்கம் செய்தது இவர்கள் தான்...
4
200
If Tamil Nadu’s industrial downfall had a face, that face would be this one..
3
24
249
Naresh Kumar retweeted
𝐓𝐡𝐞𝐲 𝐰𝐞𝐧𝐭 𝐭𝐨 𝐭𝐡𝐞 𝐒𝐮𝐩𝐫𝐞𝐦𝐞 𝐂𝐨𝐮𝐫𝐭… 𝐭𝐨 𝐬𝐭𝐨𝐩 𝐚 𝐭𝐰𝐨-𝐡𝐨𝐮𝐫 𝐫𝐢𝐭𝐮𝐚𝐥? 🪔 For generations, the Deepathoon on Thiruparankundram Hill has held the sacred flame during Karthigai Deepam. Last year, the Madras High Court ruled in favour of devotees. The DMK government responded with barricades, police deployment and prohibitory orders. Now, in 2026, the Congress-TVK government has approached the Supreme Court seeking a stay, using state resources to stop a two-hour ritual. Why? A deep-rooted anti-Sanatan stance driven by vote-bank appeasement. 𝐅𝐚𝐢𝐭𝐡 𝐡𝐚𝐬 𝐞𝐧𝐝𝐮𝐫𝐞𝐝 𝐨𝐧 𝐭𝐡𝐚𝐭 𝐡𝐢𝐥𝐥 𝐟𝐨𝐫 𝐭𝐡𝐨𝐮𝐬𝐚𝐧𝐝𝐬 𝐨𝐟 𝐲𝐞𝐚𝐫𝐬. 𝐍𝐨 𝐩𝐨𝐥𝐢𝐭𝐢𝐜𝐚𝐥 𝐚𝐠𝐞𝐧𝐝𝐚 𝐜𝐚𝐧 𝐞𝐱𝐭𝐢𝐧𝐠𝐮𝐢𝐬𝐡 𝐭𝐡𝐚𝐭 𝐥𝐢𝐠𝐡𝐭. 🎥
132
2,489
42
9,339
140,248
Naresh Kumar retweeted
New TVK Song Launched 🔥🔥🔥
51
738
16
1,873
43,147
Best Performing State 2017 to 2021...now Begging For Investment Golden Era - 2016 to 2021 TVK + DMK = Destroyed Entire Tamilnadu 😭
3
11
283
Naresh Kumar retweeted
#JustNow || தி.மு.கவின் 5 ஆண்டு ஆட்சியில் 31 பேர் காவல் நிலையத்தில் மரணமடைந்தனர்.. "த.வெ.க ஆட்சியில் 6 மாதங்களிலேயே 9 காவல் நிலைய மரணங்கள்.." - அண்ணாமலை #Annamalai | #WeTheLeaders | #TVK | #TNPolice | #PolimerNews
16
275
6
1,067
35,117
என்ன சக்தி இது தூயசக்தியா இல்லை திருட்டு சக்தியா
1
9
47
439
Naresh Kumar retweeted
ஆந்திராவிற்கு மேலும் 5 நிறுவனங்களில் செல்ல இருப்பதாக தகவல். விஷயத்தை வேறுபக்கம் திசை திருப்ப பார்க்கிறார் ஆந்திரா உளவாளி கீர்த்தனா. Guidance Tamil Nadu என்பது தொழில் முதலீடுகளை கண்டறிவதும் அதற்கு வாய்ப்புகளின் அரசுக்கும் நிறுவனத்திற்கும் உறவை உருவாக்குவது மட்டுமே. நிறுவனங்களுக்கு என்ன சலுகைகள் என்ன தனிப்பட்ட திட்டங்களை அரசு செய்து கொடுக்க போகிறது என்பது அமைச்சர் அளவில் மட்டுமே இருக்கும் ரகசியம். ஆந்திராவிற்கு நிறுவனங்கள் செல்வதற்கு அந்த ரகசியம் கசிவது தான் காரணம். அது முழுக்க முழுக்க அமைச்சர் கீர்த்தன தரப்பு தான் காரணம். தற்போது இதை தூக்கி Guidance TN மீது போட அமைச்சர் தரப்பு முயற்சிப்பது இன்னொரு கேடு.. அமைச்சர் கீர்த்தனா தான் ஆந்திராவில் இருந்து வரும் உத்தரவுகளுக்கு வேலை செய்கிறார் என்பது தான் குற்றச்சாட்டு.. மேலும் 5 நிறுவனம் செல்வதால் - தற்போது திசை திருப்ப முயற்சி நடக்கிறது.. கீர்த்தனா தான் அனைத்திற்கும் காரணம்.
26
382
8
1,134
20,703
Naresh Kumar retweeted
அநியாயம் பண்றானுங்க! "ஒரு கோமாளி அரண்மனைக்குச் சென்றால் அவன் அரசனாகி விடுவதில்லை; அரண்மனைதான் சர்க்கஸ் கூடாரமாகிவிடும்"
4
36
177
1,952
Naresh Kumar retweeted
என்னா அடி!!! சிவன்மலை முருகனிடம் தவம் இருந்து பிறந்தவர் இவர். தவெக தப்பு பண்ணிட்டானுங்க. திருச்செந்தூரிலும், திருப்பரங்குன்றத்திலும் முருகபெருமானை அவனுங்க தொட்டிருக்ககூடாது!
13
238
5
908
29,394