Rakesh Sharma.R retweeted
*மக்கள் முடிவு செய்துவிட்டார்கள்... இந்த ஆட்சி நீடிக்கக் கூடாது என்று...*
*அடுத்த வாய்ப்பு நமக்குத்தான் இருக்க வேண்டும்... அதற்கான களப்பணிகளையும், முன்னேற்பாடுகளையும் இன்றே தொடங்க வேண்டும்!*
#Young_ADMK #ADMK_SLM #ADMK #ADMK_ERD #ADMK_ERA #TVKVijayFails #TVKCrimes #TVKLIES
Rakesh Sharma.R retweeted
ஒழுங்காக கட்சியையே நடத்தத் துப்பில்லாத ஆளுங்க கிட்ட ஆட்சியைக் கொடுத்தா எப்படி நடத்துவாரு?
உலகமே காரித் துப்பினாலும் நடவடிக்கை எடுக்கப் பயப்படும்
ஒரு ஆளு எப்படி நல்ல தலைவனா இருக்க முடியும்.
Rakesh Sharma.R retweeted
Heartfelt thanks and congratulations to Team #YoungADMK for bringing the youth together and uniting the younger generation behind our beloved leader, Edappadiyar! 🌱🔥...
@EPSTamilNadu
Million Dollar Picture❤️🌱💥
எங்க பழனிச்(சாமிக்கு) வேல் வைத்து வரவேற்ற போது🙏🏻🎇
#Young_ADMK
Rakesh Sharma.R retweeted
“இளைஞர்கள் மக்களுக்காக உழைத்து மக்கள் செல்வாக்கைப் பெற வேண்டும்”
இளைஞர்கள் மத்தியில் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ்..
#EPS #AIADMK #TamilNaduPolitics #Youth #TamilPolitics #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
Rakesh Sharma.R retweeted
🗣️ : அதிமுக அழிஞ்சிருச்சு முடிஞ்சிருச்சு .
We #Young_ADMK Sit Down Raa **
Just See This AURA .
Rakesh Sharma.R retweeted
சம்பவம் செஞ்சிட்டாங்க! ❤️🔥
#Young_ADMK #ADMK_SLM #ADMK #ADMK_ERD #ADMK_ERA #TVKVijayFails #TVKCrimes #TVKLIES
Rakesh Sharma.R retweeted
🔥 சேலம் மண்ணில் சரித்திரம் படைத்த இளைஞர் சக்தி… எங்கும் எழுச்சி! எதிலும் எடப்பாடியாரின் கம்பீரம்! 🔥
இளைஞர்களின் பேராதரவு… தொண்டர்களின் பேரெழுச்சி… விண்ணதிரும் வரவேற்பு..!
இது வெறும் வரவேற்பு அல்ல… தலைமைக்குப் பின்னால் அணிவகுத்து நிற்கும் இளைஞர் பட்டாளத்தின் அசுர பலத்திற்கான ஆணித்தரமான அடையாளம்!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் எடப்பாடியார் அவர்கள்..!
@Young_ADMK @EPSTamilNadu
Rakesh Sharma.R retweeted
#Salem today was taken over by #AIADMK #Youth team meet up…
A much needed meeting to reassure that nobody can do anything to the party.
Good to see so many youngsters show up today.
@EPSTamilNadu 💥💥💥
Rakesh Sharma.R retweeted
Replying to @Young_ADMK @jaganSivan63
ஒற்றுமையே நமது பலம் 💪🏻 time for all to come together and bring back #ADMK to power
Rakesh Sharma.R retweeted
சேலத்தில் என்ட்ரி கொடுத்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.. அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
#Newstamil24x7 #EPS #ADMK


















