SIVASRINATH retweeted
Replying to @AIADMKITWINGOFL @EPSTamilNadu
@TVKVijayHQ Cm sir! பாத்துக்கோங்க இதுதான் @AIADMKOfficial எங்கள் கட்சியையா பார்த்து மற்றும் பலர்னு சொன்னிங்க, அது எப்புடி சார் ஆளு சில்லு,எங்களை தரக்குறைவாக எடைப்போடாதீர்! நாங்கள் தேர்தலில் தோல்வி அடைத்தோமே தவிர செத்து போல, மீண்டும் களத்தில் சந்திப்போம்.
எங்களிடம் இருந்துதான் இங்கு பல அரசியல் இயகத்தில் பலபேர் பயணிக்கிறார்கள் ஆனாலும் எங்களின் வலிமை குறையாது 💥
எங்கள் @EPSTamilNadu பொதுச்செயலாளர் தலைமையில் எங்கள் இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்கள் சொன்னது போல் எத்தனை 100 ஆண்டுகள் வந்தாலும் @AIADMKOfficial மக்களுக்காக இயங்கும்!
@AIADMKITWINGOFL
@Young_ADMK
@TVKPartyHQ
@TVKHQITWingOffl #TVKVijayFails
🔥 சேலம் மண்ணில் சரித்திரம் படைத்த இளைஞர் சக்தி… எங்கும் எழுச்சி! எதிலும் எடப்பாடியாரின் கம்பீரம்! 🔥
இளைஞர்களின் பேராதரவு… தொண்டர்களின் பேரெழுச்சி… விண்ணதிரும் வரவேற்பு..!
இது வெறும் வரவேற்பு அல்ல… தலைமைக்குப் பின்னால் அணிவகுத்து நிற்கும் இளைஞர் பட்டாளத்தின் அசுர பலத்திற்கான ஆணித்தரமான அடையாளம்!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் எடப்பாடியார் அவர்கள்..!
இது தொடர்பாக எந்த ஒரு ஊடகங்களிலும் வெளி வராதது வருத்தம் அளிக்கிறது. எங்கள் கட்சியில் உட்கட்சிப் பூசல் என தங்களின் தொலைக்காட்சியின் ஒளிபரப்பதன் மூலம் TRB rate உயர வேண்டும் என்பதற்காக நீங்கள் செய்யும் கீழ் தரமான வேலையை கைவிட வேண்டும்
@pttv_tweets
@polimernews
@ThanthiTV
@AIADMKITWINGOFL #PolimerNews #ThanthiTV #TVKFails
SIVASRINATH retweeted
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்
கழகப் பொதுச்செயலாளர் அவர்களை சென்னை பைபாஸ் கொள்ளிடம் பாலம் அருகில் வரவேற்றபோது...
#என்றென்றும்_அஇஅதிமுக
@EPSTamilNadu
SIVASRINATH retweeted
Time to criticises TVK politics
Political Critic Videos by Sattai 😂
மாந்திரீகத்தால் இறந்தாரா வி.எஸ்.பாபு ? - சாட்டை
கழகப் பொதுச்செயலாளர் @EPSTamilNadu அவர்களே, தாங்கள் முன்பு பயன்படுத்திய Land Rover Defender வாகனத்தை மீண்டும் பயன்படுத்தினால் மிகவும் சிறப்பாக இருக்கும்.
தங்களின் கம்பீரமான ஆளுமைக்கும், பொதுச்செயலாளர் என்ற உயரிய பொறுப்பிற்கும் Defender வாகனம் கூடுதல் கம்பீரத்தையும் பிரம்மாண்டமான தோற்றத்தையும் அளிக்கும்.
தங்களின் தலைமைக்கு தனி கம்பீரம்… Defender-க்கு தனி மிடுக்கு! #aiadmk #admk @AIADMKOfficial @AIADMKITWINGOFL @ADMK4Us
49
🪔 இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்! 🪔
புரட்சித் தலைவர் MGR அவர்களின் வழியில்…
புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆசியுடன்… @AIADMKOfficial
கழகப் பொதுச்செயலாளர் @EPSTamilNadu அவர்களின் தலைமையில்…
தமிழக மக்களின் இல்லங்களில் மகிழ்ச்சியும், வாழ்வில் வளமும், உள்ளங்களில் நம்பிக்கையும் மலரட்டும்!
❤️ அனைவர் வாழ்விலும் ஒளியேற்றும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
#AIADMK #Edappadipalanisamy #Diwali2026
30
SIVASRINATH retweeted
I clearly see @EPSTamilNadu doing the role of Opposition Leader.
He has been raising his voice against very issue in this TVK government.
Hope people realise this and vote wisely at least from the coming elections.
SIVASRINATH retweeted
Sema Edit....
Super ✌️
நடக்கும் என்று நம்பிய கனவு...
@EPSTamilNadu 🙏
vc:
instagram.com/always_admk_
SIVASRINATH retweeted
மழைநேரத்துல வேட்டிய மடிச்சுக்கட்டி களத்துல இறங்கி பாத்த மனுசன விட்டுடீங்களே..!!
@EPSTamilNadu @AIADMKOfficial
SIVASRINATH retweeted
என் உயிரினும் மேலான கழக உடன்பிறப்புகளே!
புரட்சித் தலைவரின் தியாகத்தால் உருவாகி, புரட்சித் தலைவி அம்மா அவர்களின் தீரத்தால் கட்டிக் காக்கப்பட்ட நம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், 54 ஆண்டுகாலப் பெருமைமிகு வரலாற்றை நிறைவு செய்து, 55-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்தப் பொன்னான தருணத்தில், என் பேரன்பிற்குரிய கழக உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது இதயபூர்வமான நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்!
“இன்னும் நூறாண்டுகள் ஆனாலும் இந்த இயக்கம் மக்களுக்காகவே இயங்கும்!” என்று நம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் முழங்கிய வரலாற்றுப் பிரகடனத்தை நனவாக்கும் உறுதியோடு, நமது வெற்றிப் பயணத்தைத் தொடர்வோம்!
இதற்கு முன்பு எத்தனையோ எதிரிகளையும், துரோகிகளையும் எதிர்கொண்டு வெற்றிகண்ட என் அன்பிற்குரிய கழகத் தோழர்களே! புரட்சித் தலைவரின் இரத்தத்தின் இரத்தங்களே!
இன்றைக்கு நம் முன்னால் எழுந்திருக்கும் புதிய அரசியல் சவால்களையும், ஜனநாயக விரோத சக்திகளையும், மக்கள் விரோத ஆட்சியையும் ஜனநாயக வழியில் எதிர்கொண்டு வீழ்த்திட, ஒற்றுமையோடும், உறுதியோடும் களமிறங்கிட வேண்டும் என்று அறைகூவல் விடுக்கிறேன்!
புரட்சித் தலைவர் காட்டிய பாதையில் ! புரட்சித் தலைவி அம்மா அவர்கள் வகுத்துத் தந்த இலட்சிய வழியில்! தமிழகத்தின் உரிமைகளைக் காத்து, மீண்டும் நல்லாட்சி மலர்ந்திட ஒன்றுபட்டு உழைப்போம்!
#55YrsOfAIADMK
#என்றென்றும்_அஇஅதிமுக
@AIADMKOfficial
தமிழ்நாட்டு அரசியல்'ல இந்த rival அப்படினு சொன்னாலே
திமுக - அதிமுக தான், அதாவது CSK'க்கு எப்பவும் rival Mumbai மாதிரி... கேப்ல குட்டி கு** RCB மாதிரி தவெக வந்து நாங்க தான் கெத்துனு சொன்னா சொல்லிட்டு போ... ஆனா அரசியல கவனிக்கிற எல்லாருக்கும் தெரியும் யாரு உண்மையான rival'னு, யாரு OG'னு.
இப்பவும் தேர்தல் நடந்தா 234 தொகுதிலயும் அதிமுக'வ அடிச்சு ஓட விடனும்னு தான் திமுக காரன் நினைப்பான், அதிமுக காரனும் அதான் நினைப்பான்... ஆனா அந்த கட்சியே அழிஞ்சு போகனும்னு நினைக்க மாட்டான் ஏன்னா அது அரசியல் இல்ல... எடப்பாடி மேல விமர்சனம் இருக்கு அந்த விமர்சனங்கள வைக்கறது தான் திமுக'வுக்கும் அதோட தொண்டர்களுக்கும் வேலை... ஆனா அந்த கட்சிய அபகரிச்சு , அழிக்கிற நோக்கம் இருந்ததில்ல, அதிமுக கட்சி தலைமை மாறினா மாறட்டும் அது அவங்க கட்சி விவகாரம்...
இப்பவும் தேர்தல சந்திக்காம முதலமைச்சர் ஆன எடப்பாடி மேல விமர்சனம் வைப்போம் ஆனா அந்த கட்சில அவர் தலைவரா, பொதுச் செயலாளரா இருக்கக் கூடாதுனு நாங்க என்னைக்கும் கருத்து சொன்னதில்ல ஏன்னா அது அவங்க கட்சி... என்ன நடந்தாலும் அதிமுக தான்னு நிக்கிற அதிமுக தொண்டர்களோட வலிய புரிஞ்சுக்க முடியுது...
ஆயிரம் விமர்சனம் வெச்சாலும்... பாஜக/தவெக அதிமுக'வ நாலா பக்கம் கடிச்சு கொதறிட்டு இருக்கிறப்பவும் தனி ஆளா அதிமுக'வ கட்டி இழுத்துட்டு இடைத்தேர்தல் வரைக்கும் வந்துட்டாப்ள EPS, வேட்டிய மடிச்சுக் கட்டி தனி ஆளா களத்துல நின்னு இடைத்தேர்தல் பிரச்சாரத்துல வெளுத்து வாங்கியிருக்கார், "அவ்ளோ தான் எடப்பாடி கதை முடிஞ்சுதுனு" நெனச்சிட்டு இருந்த எங்கள மாதிரி ஆளுங்களுக்கு "கதை இன்னும் முடியலடானு" சொல்றாப்ள.
வாழ்த்துகள் சித்தப்பு ❤ @EPSTamilNadu
SIVASRINATH retweeted
நான் பெரிய அரசியல்வாதியின் வாரிசோ, மிகப் பெரிய சினிமா நட்சத்திரமோ கிடையாது.
நான் உங்களில் ஒருவன். உங்க ஊருல, தெருவுல, வீட்டுல, நீங்க தினசரி சாதாரணமா பாக்குற அண்ணன், அப்பா, சித்தப்பா, பெரியப்பா மாதிரி, எளிய மனிதன், இந்த எடப்பாடி பழனிசாமி.
எனக்கு நம்ம மக்கள் படுற கஷ்டம் தெரியும், நம்ம ஜனத்தோட அன்றாட வாழ்க்கை தெரியும், நம்மளோட பிரச்சனைகளை தெரியும்.
ஆனா எனக்கு அதுக்கு மொழியில் பக்கம் பக்கமாக, ரசிகர்களை மயக்குற மாதிரி, போலி வசனங்கள் பேசத் தெரியாது.
ஏன்னா, நான் கீழ இருந்து வந்தவன். அதனாலதானோ என்னவோ, மற்ற எல்லா கட்சி தலைவர்களை விட, இந்த விவசாயி பழனிசாமிக்கு எதிரா, அத்தனை சூழ்ச்சிகள்.
எனக்கு பின்னால், 100 வருடத்திற்கு இந்த இயக்கம் இருக்கும்ணு சொன்ன, புரட்சி தலைவி அம்மாவின் சின்னம், இந்த இரட்டை இலை.
இதை காப்பாத்த நினைச்சது நம்முடைய தவறா? இல்ல, உங்களை போல சாதாரண குடும்பத்தில் பிறந்தது என்னோட தவறா?
புரட்சி தலைவரும், புரட்சித் தலைவியும், கட்டிக்காத்த இந்த இயக்கம், சுயநலவாதிகளின் சூழ்ச்சிக்கு பலியாக கூடாதுன்னு, இந்த நிமிடம் வரை நானும், தலைவரின் ரத்தத்தின் ரத்தங்களும், போராடிட்டு இருக்கிறோம்.
ஆனால்... அதற்கு எதிராக எத்தனை சோதனைகள்?
எத்தனை சூழ்ச்சிகள்?
எத்தனை துரோகங்கள் ?
இந்த இயக்கத்தை சூறையாட எத்தனை நாடகங்கள்?
இன்று இந்த இரட்டை இலையை விமர்ச்சனம் செய்ய நினைக்கிற தமிழக வெற்றிக் கழகத்துக்கு கூட, நாம கரூர் விவகாரத்துல நல்லதுதானே நினைச்சோம்?
அதான் நாம செய்த குற்றமா ? அதுக்கான பிரதிபலனாதான் நம்ம MLA-க்களை பேரம்பேசி திருடிட்டு போக பாக்குறாங்களா?
உயிரை கொடுத்து உழைத்த 6,000 கட்சி நிர்வாகிகளைப் பற்றியோ, இவங்களை நம்பி வெற்றிபெற வைத்த லட்சக்கணக்கான மக்களைப் பத்தியோ ஒரு நிமிடம் யோசிச்சிருந்தாகூட, இப்படி செய்ய மனசு வந்துருக்குமா?
அன்பு மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி மக்களே, நாங்க நியாயம் கேட்கிறோம்.
அன்பு பெரியோர்களே, தாய்மார்களே, சகோதர-சகோதரிகளே, உங்ககிட்ட நியாயம் கேட்கிறோம்.
புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி சார்பில் உங்களிடம் நியாயம் கேட்கிறோம்.
இதற்கான தீர்ப்பை நீங்களே கொடுங்க. நீங்க கொடுக்கப்போற தீர்ப்பு, இனி MLA-க்களை, குதிரை பேரத்தில் விலை பேசும் த.வெ.க-வுக்கும், விலை போக நினைச்ச துரோகிகளுக்கும், வாழ்நாள் பாடமாக, இந்த பச்சை துரோகத்துக்கு முற்றுப்புள்ளியாக இருக்கட்டும்.
எனவே, அக்.6 அன்று,
#வாக்களிப்பீர்_இரட்டைஇலை 🌱
#வெல்லட்டும்_இரட்டைஇலை
@AIADMKOfficial






















