𝓜𝓻.டேவிட்...😎🙋‍♂️ (@___Im_David) header
𝓜𝓻.டேவிட்...😎🙋‍♂️ (@___Im_David) profile picture

பிடிச்சது தனிமை பிடிக்காதது துரோகம் Broken💔 Respect goodgirls❤ #தல

துபாய் குறுக்கு சந்து..
Joined December 2019
Photo by 𝓜𝓻.டேவிட்...😎🙋‍♂️ (@___Im_David)Photo by 𝓜𝓻.டேவிட்...😎🙋‍♂️ (@___Im_David)Photo by 𝓜𝓻.டேவிட்...😎🙋‍♂️ (@___Im_David)Photo by 𝓜𝓻.டேவிட்...😎🙋‍♂️ (@___Im_David)Photo by 𝓜𝓻.டேவிட்...😎🙋‍♂️ (@___Im_David)Photo by 𝓜𝓻.டேவிட்...😎🙋‍♂️ (@___Im_David)Photo by 𝓜𝓻.டேவிட்...😎🙋‍♂️ (@___Im_David)Photo by 𝓜𝓻.டேவிட்...😎🙋‍♂️ (@___Im_David)Photo by 𝓜𝓻.டேவிட்...😎🙋‍♂️ (@___Im_David)Photo by 𝓜𝓻.டேவிட்...😎🙋‍♂️ (@___Im_David)
அம்மா ஆசை பட்டு கேட்டாங்க வாங்கி கொடுத்துட்டேன்.. 😍 எப்டி இருக்கு நண்பர்களே.. 🙈
85
62
5
492
பொறி சுண்டல் ஸ்வீட் பாக்ஸ்க்காகலாம்...இந்த டேவிட் ஆபிச கிளீன் பண்ண வேண்டி இருக்கு..🚶🏻‍♂️🚶🏻‍♂️
400
ஆப்பாயில் போடத் தெரியாத பெண்களிடம் கிடைத்த அருமையான முட்டைகள் தான் ஆண்கள்🤷🏻‍♂️😏🚶🏻‍♂️🚶🏻‍♂️
2
2
3
625
நாகூர் பிரியாணி உளுந்தூர்பேட்டைல இருக்கிற நாய்க்கு தான் கிடைக்கணும்னு எழுதி இருந்தா அத யாராலயும் மாத்த முடியாது ப்ரோ🤷🏻‍♂️💯😏
2
1
8
597
நட்புனா டாம் அண்ட் ஜெர்ரி போல இருக்கணும் அடிச்சுக்கிட்டாலும் புடிச்சுக்கிட்டாலும் பிரிஞ்சி போகக்கூடாது💯!!
4
336
"அவள் அப்படி என்ன ஒசத்தி என்று கேட்டார்கள்.. ஒன்றுமே இல்லாத போது என்னை ஒசத்தியாக பார்ப்பவள் அவள் மட்டும்தான் என்றேன்💯❣️!!
2
7
508
ஒரு காலத்துல ஹேண்ட்சமா போயிட்டு இருந்த வாழ்க்கை இப்போ நாசமா போயிட்டு இருக்கு..🤷🏻‍♂️ ~என்ன கருமாந்தர வாழ்க்கையோ 🤦🏻‍♂️
1
300
𝓜𝓻.டேவிட்...😎🙋‍♂️ retweeted
இன்றும், பொழிந்தது... மீண்டும் ஓர், மாமழை... அவளின், தரிசனத்தால்... #Money_தன்
19
27
3,260
𝓜𝓻.டேவிட்...😎🙋‍♂️ retweeted
அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கங்கள் 🙏 இன்று அனைவருக்கும் சுபமான தினமாக அமைய வாழ்த்துக்கள் 🙏
30
10
1
34
1,208
𝓜𝓻.டேவிட்...😎🙋‍♂️ retweeted
நாம் விரும்பி படித்து வெறுத்து ஒதுக்கிய புத்தகம் " காதல் " காலை வணக்கம் ❤️☕
11
33
4
50
4,867
𝓜𝓻.டேவிட்...😎🙋‍♂️ retweeted
கடமையை செய்வோம்... #அமீன்
4
10
13
615
𝓜𝓻.டேவிட்...😎🙋‍♂️ retweeted
இவங்களே போட்டோ போடுவாங்களாம் இவங்களே அட்டேன்சன் சீக்கிங் பண்ணுவாங்களாம், ஆனால் கடைசியில் ஆண்கள் சல்லிகள் னு திட்டுவாங்களாம் 😤
4
4
2
6
1,576
𝓜𝓻.டேவிட்...😎🙋‍♂️ retweeted
சின்ன வயசுல என் தெரு பொண்ணுங்க எல்லாம் என்னய சைட் அடிச்சாங்கன்னு எங்கம்மா அடிக்கடி சொல்லும் இப்ப தான் பெருத்து போயிட்டேன் 😖... #அமீன்
7
8
2
10
1,171
𝓜𝓻.டேவிட்...😎🙋‍♂️ retweeted
உங்களின் பார்வையைப் போலவே. பிறர் பார்வையும் இருக்கும் என்று நினைக்காதீர்கள். காலை வணக்கம் ❤️☕
11
38
1
58
2,176
நாமலும் ஒரு கட்டிங் கேட்டு பாப்போமானு
அப்பாவும் பையனும் குடிச்சா அந்த வீட்டோட பெண்கள் மனநிலை எப்படி இருக்கும்...?
1
1
216
𝓜𝓻.டேவிட்...😎🙋‍♂️ retweeted
பிராமணர்கள் குலத்தொழிலை பின்பற்றாதபோது பிற சமூகம் மட்டும் குலத்தொழிலை பின்பற்ற வேண்டுமா?🔥 - அமைச்சர் PTR செருப்படி கேள்வி.🔥
3
4
617
மிளகாவ கடிச்சிட்டேன் வாய் எரியுது 🥵
131
𝓜𝓻.டேவிட்...😎🙋‍♂️ retweeted
நினைத்த ஒன்று நினைக்காத நேரத்தில் கிடைப்பதென்பது பேரழகு... எதிர்பாராத உன் தொலைபேசி அழைப்பை போல....
2
13
16
1,111
சத்தியமா சொல்லறன்டி உன் மேல பிரியமா இருக்குறது வெறும் டைம் பாஸ்க்காண்டி இல்ல😍😌
2
1
237
முக்கால்வாசி பேரு நம்மள விட பெட்டரா ஒருத்தவங்க வந்துட்டா போதும் .. ப்ரியாரிட்டிய சேஞ்ச் பண்ணிட்டு போயிக்கிட்டே இருக்காங்க..போறாங்க பேக்ட்டு💯🤷🏻‍♂️!!
1
2
173