கதிர் retweeted
மன உளைச்சல் ஆகி twitter வந்தது போய் இப்பல்லாம் twitter வந்தா தான் மன உளைச்சல் ஆகுது 🥲
ஒரு கட்சி ஆட்சிக்கு வந்து 6 மாசத்துல இவ்ளோ மோசமா நடக்குது.. திமுக/அதிமுக அரசியல் பண்றது இருக்கட்டும் அவனுகள ஈசியா சமாளிக்கலாம்.மக்கள்கிட்ட நீங்க கொடுத்த வாக்குறுதி /நம்பிக்கை என்னாச்சு? மாற்றம் சொல்லி ஆட்சிக்கு வந்து அவனுகள விட மோசமா பண்றிங்களே டா.. அவர்க்கு சினிமா தான் கரெக்ட்.
கதிர் retweeted
நீதிமன்ற உத்தரவை அரசாங்கங்கள் மதிக்க மாட்டீங்க ன்னு சொன்னா common man ஏன் மதிக்கணும்னு கிளம்பினா என்ன ஆகும்.
திரு ரங்கராஜ் பாண்டே கேள்வி..
கதிர் retweeted
#Metoo வந்தபோது, பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை சொன்னபோது, முதலில் வந்த கேள்வி - ‘ஏன் இத்தனை நாள் வாயை மூடிட்ட இருந்த? அப்போவே புகார் அளிக்கவேண்டியதானே? அதுக்கு Proof இருக்கா...’ இப்படி பல. இன்று கள்ளக்குறிச்சி கேசில், ஒரு கலெக்டராலேயே, தனக்கு ஏற்பட்டதை உடனே வெளியில் சொல்லவோ, உடனடியாக புகார் அளிக்கவோ முடியாத சூழ்நிலை உருவாக்கப்படும்போது, ஒரு சாதாரண பெண்கள் எப்படி தைரியமா இதுபோன்ற துன்புறுத்தல்களை வெளியில் சொல்லிவிட முடியும்? அதுவும் புகார் வரை போகணும்னா, அவ்வளவு ஈசி கிடையாது, எத்தனை அழுத்தங்கள், எத்தகைய விளைவுகள் வரும்னு இந்த கேஸ் பார்த்தாவது புரிந்தால் சரி.
கதிர் retweeted
காவல்நிலைய மரணம், துணை சபாநாயகரின் அராஜகம், கள்ளக்குறிச்சி MLA மீது harassment வழக்கு இதையெல்லாம் வச்சுகிட்டு எதிர்க்கட்சியை கலாய்ப்பதெல்லாம் பெருமையா? Forget about DMK; please answer the people of TN. We are least bothered about DMK vs TVK slugfest.
@CMOTamilnadu @TVKVijayHQ
கதிர் retweeted
அண்ணன் உங்களை நல்வழியில் கூட்டிச் செல்வேன் என பேசுகிறார் முதல்வர்.
பெண் அதிகாரி புகார் கொடுத்த பின்பும் கூட கட்சி சார்ந்து எந்த நடவடிக்கையும் இல்லை
நல்ல வழினா இதுதானா?
#TVK #ArulVigneshMLA
கதிர் retweeted
This guy literally went to jail just for supporting TVK. Now, this is how he feels. Says a lot about the state of mind of those who supported TVK.
கதிர் retweeted
திமுகவை தவெக மிஞ்சிவிட்டது.
பொய் சொல்வதில், மக்களை ஏமாற்றுவதில், நீதிமன்றத்தை அவமதிப்பதில், இந்துக்களை இரண்டாம்நிலைக்கு தள்ளியதில்... ஆண்டாண்டுகால திமுகவை எட்டு மாத தவெக அரசு மிஞ்சிவிட்டது.
இந்த இந்து விரோத அரசு தங்கள் பொய்யை மறைக்க கோவில் ஐயர்களை மிரட்டி வாக்குமூல கையெழுத்து போட வற்புறுத்திகொண்டுள்ளார்கள் என்பது தகவல்
#BREAKING || தீபம் ஏற்றும் விவகாரம் - திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பரம்பரையாக பூஜை செய்யும் ஸ்தானீக பட்டர்கள் அறிக்கை
#Tirupparankundram | #MuruganTemple | #Puja | #PolimerNews
NTK Thambhi Nee Eppoya TVK Ku Vote Pota😂
Sorry @TVKVijayHQ அண்ணா . இனி என்னோட ஒட்டு உங்களுக்கு கிடையாது. ஆழ்ந்த வருத்தத்துடன் விடைபெறுகிறேன் நன்றி.
இன்றுவரை ஆதரவு தந்த அனைத்து #TVK உறவுகளுக்கும் நன்றி.
@BussyAnand @AadhavArjuna @imrajmohan
179
கதிர் retweeted
தவெக அரசை வெளுத்து வாங்கிய வழக்கறிஞர் | Kumaraguru | Thamarai Tv
#thamaraitv #cmvijay #tvk #tvkgovernment #tngovt #thiruparankundramissue #madurai #grswaminathan #tnpolice #highcourt #supremecourt #TNPolice #bjp #Kumaraguru
கதிர் retweeted
பாண்டே 👍👌💯 correct
ஆனால் Tvk (virtualvariors)அதிமேதாவிகள் அவங்க அண்ணன்க்கு சம்மந்தம் இல்லாதது போல் உருட்டுகிறார்கள் 😂😂
#TVKFails #trendingnow #viralpost























