Dr.Butter_Biscuit retweeted
youtu.be/qHiF6ftWmIo
சிபிசிஐடி மீது புகார்
செஞ்சி சிறுமி மாயம் - சிபிசிஐடி போலீசார் மீது 3 இளைஞர்கள் புகார். போலீஸ் ரூ.2 லட்சம் தருவதாகக் கூறி, குற்றத்தை ஒப்புக்கொள்ள வற்புறுத்தியதாக குற்றச்சாட்டு. கை, கால்களைக் கட்டி தலைகீழாகத் தொங்கவிட்டு தாக்கியதாகவும், வெளியில் யாரிடமும் தெரிவிக்கக் கூடாது என மிரட்டியதாகவும் மாவட்ட எஸ்.பியிடம் புகார்
#cbcid #gingeechild #Complaint #thanthitv
Dr.Butter_Biscuit retweeted
இப்ப இதுல என்ன பியூட்டி என்றால் இந்த திருப்பரங்குன்ற பிரச்சனைக்கு முழு காரணம் மலை மேல உக்காந்து மாட்டிறைச்சி சாப்பிட்டு பிரச்சினை பண்ண தவக மந்திரி சபையில் இருக்கிற கட்சியோட எம்பி இதுவரைக்கும் அவனுங்க வாயே திறக்கல.. அவனும் திறக்கல அவங்க ஆளுங்கட்சித் தலைவரும் வாயே திறக்கல
Dr.Butter_Biscuit retweeted
Link: - vikatan.com/government-and-p…
ஜூ.வி.மிஸ்டர் கழுகு!
#MisterKazhugu | #JuniorVikatan | #Magazine
Dr.Butter_Biscuit retweeted
#BREAKING | "கள்ளக்குறிச்சி தவெக MLA விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் உள்ளிட்ட அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்" - டிடிவி தினகரன்
#SunNews | #KallakurichiMLA | #ArulVignesh | #TTVDhinakaran
Dr.Butter_Biscuit retweeted
குற்றம் சாட்டப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் கைது – குற்றத்தை மூடி மறைத்துப் பாதுகாத்த முதலமைச்சர் உட்பட அனைவரின் மீதான நடவடிக்கை எப்போது?
பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு ஆபாசக் குறுஞ்செய்திகளை அனுப்பிய குற்றச்சாட்டுக்கு உள்ளான தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீதான புகாரை உரிய நேரத்தில் விசாரிக்காமல் கடந்த நான்கு மாதங்களாக மூடி மறைக்க முயன்று, அவ்விவகாரம் உயர்நீதிமன்றம் வரை சென்ற பிறகு, அவரைப் பாதுகாத்துத் தப்பிக்க வைக்கவோ, நடவடிக்கையை மேலும் தாமதப்படுத்தவோ முடியாமல் வேறு வழியின்றி, கைது செய்திருக்கிறது இந்த கொடுங்கோல் தவெக அரசு.
மாவட்ட நிர்வாகத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் பெண் அதிகாரியின் கண்ணியத்திற்குக் களங்கம் ஏற்படுத்தி, அவருக்குத் தாங்க முடியாத மன உளைச்சலைக் கொடுத்தது குற்றம் என்றால், அத்தகைய குற்றத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பில் இருந்துகொண்டே, அதனை மூடி மறைக்க முயன்றவர்களும் சட்டத்தின் முன் குற்றவாளிகள்தான்!
கிட்டதட்ட மூன்று மாதங்களுக்கும் மேலாக ஐ.ஏ.எஸ். அதிகாரியின் புகாரை மறைத்து, அவரைப் பணியிட மாற்றம் செய்யப் பரிந்துரைத்ததாகச் சொல்லப்படும் தலைமைச் செயலாளர்; புகார் அளித்தால்தான் விசாரிக்க முடியும் என்ற நிலையில் அலட்சியத்தோடு செயல்பட்ட காவல்துறைத் தலைவர்; இப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை, அது ஒரு வதந்தி (Rumour) என்று இக்குற்றத்தை திசைதிருப்ப முயன்ற சட்டத்தையே மதிக்காத சட்டத்துறை அமைச்சர்; இவை அனைத்திற்கும் மேலாக, தன் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் புகாரைக் கண்டும் காணாதது போல கள்ளமௌனம் காத்த முதலமைச்சர் என, இவ்விவகாரத்தில் அலட்சியமாகச் செயல்பட்டு, புகாரை மூடி மறைந்து காப்பாற்ற முயன்ற அனைவருமே சட்டத்தின் முன் தண்டிக்கப்படுவதுதான் பாதிக்கப்பட்டவருக்குக் கிடைக்கும் உண்மையான நீதியாகும்.
சாதாரணக் குடிமகன் தவறு செய்தால் உடனடியாகப் பாயும் சட்டம், ஆளுங்கட்சியின் அடையாள அட்டையை வைத்திருப்பவர்களிடம் மட்டும் செயலிழந்துவிடுவதைப் பார்க்கும்போது, தமிழகத்தில் நடப்பது Rule of Law-ஆ, அல்லது Rule of Ruling Party-ஆ என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.
“கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல் கோடிச்
சூழாது செய்யும் அரசு”
என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாக்கு உணர்த்தும் நியதி போல, ஆட்சிமுறை தவறி, விளைவுகளை ஆராயாமல் கொடுங்கோல் ஆட்சி நடத்தும் அரசன், தனது செல்வத்தையும், குடிமக்களையும் ஒரே நேரத்தில் இழப்பான். அத்தகைய நிலையைத் தவெக அரசும், அதன் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களும் அடையும் நேரம் நெருங்கிவிட்டது என்பதை மக்கள் உணர்த்துவார்கள்.
@TVKVijayHQ @CMOTamilnadu
Dr.Butter_Biscuit retweeted
கட்சியை விட்டு வெளியேறியதன் விரக்தியிலும், கட்சி தோல்வியடைந்த மன உளைச்சலிலும் தான் இவர் இவ்வாறெல்லாம் அவதூறு பரப்புகிறார் என்று நினைத்திருந்தேன்.
ஆனால், கடந்த இரண்டு நாட்களாக இவரது பதிவுகளைப் பார்க்கும்போதுதான் புரிகிறது… இத்தனை ஆண்டுகாலப் பயணத்திற்குப் பின்னாலும் இவரது உண்மையான நோக்கம் என்னவென்று!
காசு… காசு… காசு!
Dr.Butter_Biscuit retweeted
“Just a Reminder: நாங்க பண்ண வெச்சோம்!“
தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் கைது: இபிஎஸ் பதிவு
Dr.Butter_Biscuit retweeted
வெற்றியோ தோல்வியா...!
நாம் தமிழர் கட்சி எப்போதும் 💥💥💥
வேலை நாளான இன்று கூடிய மானத்தமிழர் கூட்டம். 🔥
#மாவீரர்நாள்2026
Dr.Butter_Biscuit retweeted
அரசியலில் கொள்கையும் இல்லை, நிலைப்பாடும் இல்லை…
கூட்டணி கணக்குக்காக எதையும் மாற்றிக்கொள்ளும் அரசியல் தான் இது!
கருணாநிதி =விஜய் 😏
DMK=TVK
#TVK #Congress #TamilPolitics
Dr.Butter_Biscuit retweeted
காங்கிரஸ் அடிவருடியாக மாறிய @actorvijay..... அவரை கொண்டாடும் இலங்கை தற்குறிகளை இன்று காணோம். @RatnaKing20 @___Arjun___04 @sabas_kris0712 மற்றும் பலர்.....
Dr.Butter_Biscuit retweeted
தமிழீழ விடுதலைக்காகத் தம் இன்னுயிரையே கொடையாகக் கொடுத்த நம் மாவீரர் தெய்வங்களின் நினைவைப் போற்றும் மாவீரர் நாள் பொதுக்கூட்டம், நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று கார்த்திகை 11ஆம் நாள் 27-11-2026 வெள்ளிக்கிழமை மாலை 04 மணியளவில், திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் பேரெழுச்சியாக நடைபெற்றது.
youtube.com/live/gXt4bQvcpzY…
Dr.Butter_Biscuit retweeted
வெல்லும் வரை வந்த மாவீரர் நாள் பதிவுகள் இந்தாண்டு வரவில்லை ! Come here Eelam @Nallaa_Karna தவிட்டுத் தற்குறி
Dr.Butter_Biscuit retweeted
If this was done by seeman, idiots would've said this is wrong, this is disrespectful blah blah
Meanwhile in Kanakapuram Thuyilumillam
Dr.Butter_Biscuit retweeted
பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைது
#KallakurichiMLA #TVKMLA #tvkmlaarrest #Liveupdates #Puthiyathalaimuraitv
Dr.Butter_Biscuit retweeted
வெல்லும் வரை வந்த மாவீரர் நாள் பதிவுகள் இந்தாண்டு வரவில்லை !
விஜய் ஒரு சுயநல அரசியல்வாதி என்பதற்கு இதுவும் ஒரு சான்று !
Dr.Butter_Biscuit retweeted
அஇஅதிமுக-வின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி!
அருள் விக்னேஷ் என்ற தவெக-வின் பாலியல் SIR கைது!
@CMOTamilNadu / @actorvijay
Just a Reminder-
நீங்க கைது பண்ணல…
நாங்க கைது பண்ண வெச்சோம் !!
இந்த வழக்கில், “அப்படி ஒன்று நடக்கவே இல்லை” என்று வதந்தி பரப்பி பொய் சொன்னவர், அவரை பொய்யை சொல்ல வைத்தவர் என அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்வோம்!
இந்த குற்றத்தை மறைப்பதற்காக அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட பெண் அதிகாரிக்கு நீதியும் பெற்றுத் தருவோம்!
@AIADMKOfficial
Dr.Butter_Biscuit retweeted
#WATCH | ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய விவகாரத்தில் கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் கைது
#SunNews | #TVK | #ArulVignesh | #KallakurichiMLA































