Voice Of Karur (@voiceofkarur) header
Voice Of Karur (@voiceofkarur) profile picture

பணம்,பட்டம், பதவிக்களுக்காக நாங்கள் போராடவில்லை, நமது வாழ்வின் அடிப்படை உரிமைகளுக்காகவும் மனிதர்களாக வாழ்வதற்காகவே போராடுகிறோம்!! #தமிழ்தேசியம் #தமிழ்நாடு

தமிழ்நாடு
Joined March 2019
தமிழ்த்தேசிய ஆதரவாளர்களுக்கு தமிழ்த்தேசியமே முதல் அடையாளம். கட்சி, கட்சித் தலைவர்கள் என்பதைக் கடந்து, தமிழ்த்தேசியக் கொள்கைதான் முக்கியம் என்பதே தமிழ்த்தேசிய ஆதரவாளர்களின் நிலைப்பாடு. இன்று தமிழ்நாட்டில் தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுத்துச் செல்லும் முக்கிய இயக்கமாக நாம் தமிழர் கட்சி இருக்கிறது. நாளை தமிழ்த்தேசியக் கொள்கைகளைத் தெளிவாக முன்வைத்து, புதிய அரசியல் சக்தியாக இன்னொரு கட்சி தமிழ்நாட்டில் உருவானால், அதையும் தமிழ்த்தேசிய ஆதரவாளர்கள் ஆதரிப்பார்கள் அப்படியொரு வலுவான மாற்று கட்சி இதுவரை உருவாகவில்லை என்பதுதான் தற்போதைய நிலை. கட்சி முக்கியமல்ல… கொள்கையே முக்கியம். தமிழ்த்தேசியம் வாழ வேண்டும்; அதற்கான அரசியல் மாற்று உருவாக வேண்டும்.
4
6
25
4,313
Voice Of Karur retweeted
வருங்கால தலைமுறைக்காக கத்தி கத்தி தன் தொண்டையே போனாலும் பரவாயில்லை என்று தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் மேடையில் திரை போட்டு கிளிப்பிள்ளைக்கு சொல்வது போல் பாடம் எடுத்து இனத்திற்காக இன்றுவரை சமரசம் இல்லாமல் நின்று அரசியல் களம் காணும் அண்ணன் சீமான் அன்றே கணித்த அண்ணன் சீமான்💪🔥💧
1
45
1
64
704
Voice Of Karur retweeted
பிஸ்லெரில் புற்றுநோய் ரசாயனம் 1 வருடம் முன்பே கணித்த சீமான் | MaayaValai #seeman #bisleri
6
370
3
729
10,241
மாற்றம் என்பது TVK-பாலியல் பண்ணுறதுதான் போலவே 😡
11 வயது சி*மிக்கு பா*யல் தொல்லை - தவெக நிர்வாகி போக்சோவில் கைது..! #Tiruppur | #TVK | #POCSO | #Arrest | #Polimernews
6
16
238
தமிழ்நாடு 🔥
4
2
22
589
ராஜபக்சே-வின் அரசியல் வாரிசுகளின் அணுகுமுறையும் இவர்களின் செயல்பாடுகளும் இவர்கள் யார் என்று சொல்கிறது ஈழத் தமிழர்களின் உரிமைகளுக்கும் உணர்வுகளுக்கும் எதிரான நிலைப்பாடுகளை எங்களால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஈழம் ஒரு Temporary Issue என்று சொல்லும் போதே இவரின் உண்மை முகம் தெரிந்துவிட்டது #துரோகம்
17
31
383
பாரிசாலன் 27 நவம்பர் 2024 சிங்களவர்கள் தமிழ் பெண்களை வல்லுறவு செய்து,கர்ப்பிணி பெண்களை,வயிற்றில் இருந்த கருவை எல்லாம் கொன்றவர்கள் தேர்தல் முடிந்த 2 ஆம் நாள் 25 மே 2026 திமுகவை விட சிங்களவர்கள் பரவா இல்லையென்று தோன்றுகிறது சிங்களவனுக்கு வெள்ளையடிக்கும் #SinhalaAgentPaariSaalan
1
20
2
34
2,046
Voice Of Karur retweeted
தேசிய தலைவர் மீது அவதூறு பரப்பும் பாரி சாலன் #SinhalaAgentPaariSaalan
7
74
2
138
3,200
உன்னைப்போன்று தவெகவுக்கு விலைபோன ஒரு வாய் விபச்சாரம் பண்ணுறவன் உன்னோட சேர்ந்து போட்ட பதிவை நாம் தமிழர் கட்சிக்காரன் போட்டான்னு திருப்பி விடுற... சோத்த தானே திங்கிற??
புலிக்கொடியை நான் மிதிப்பது போல சித்தரித்து பரப்பும் அண்ணனின் விழுதுகள் எவ்வளவு கேவலமான பிறவிகள் என்பதை உண்மையான தமிழ்த்தேசியர்கள் புரிந்து கொள்வார்கள்…👍 புலிக்கொடி! அது எம் உயிரினும் மேலான மேதகு தலைவர் பிடித்த கொடி! அதை எப்பிறவியிலும் இழிவு படுத்த மாட்டேன். இழிவு செய்யும் அண்ணனின் விழுதுகளையும் சும்மா விடமாட்டேன்☺️
1
123
3
301
5,419
🏆🔥 கரூர் மண்ணின் பெருமையை விண்ணுயரச் செய்த வெற்றிச் சிங்கங்களே! 36-வது சப் ஜூனியர் ஆண்கள் சாம்பியன்ஷிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்த கரூர் மாவட்ட அணியின் வீரர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்! 💐 உங்கள் வெற்றி கரூர் மாவட்டத்தின் பெருமை! வெற்றிப் பயணம் தொடரட்டும்! 🏆❤️ #Karur #Kapaddi
15
325
ஆமா தளபதி 🔥ஆட்சியில் அருமையான பருப்புகள் ✌️
தனியார் மளிகை கடையில் வாங்கினால் எந்த அளவுக்கு சுத்தமா இருக்குமோ அந்த மாதிரி இருக்கு நியாய விலை கடை சர்க்கரை.👌👏 திமுக ஆட்சியில் வாழ்நாளில் இப்படி ஒரு விஷயம் நடந்ததே இல்லை 🙏
14
22
373
MLA ஆபாச மெசேஜ்.. கலெக்டர் கணவர் புகார் கொடுத்தும் ஆக்‌ஷன் இல்ல’’ - ஐகோர்ட் பெண் நீதிபதி ஆவேசம் #TVKVijay‌Fails
2
45
99
740
Voice Of Karur retweeted
தொண்டி மணிமுத்தாறு தூய்மை பணியில் வழக்கறிஞர் தீரன் திருமுருகன் தலைமையில் நாம் தமிழர் உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துகள் ! .
1
112
262
1,628
அருமையான மாற்றம் 🔥🔥🔥
இனிமே சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கும் பாருங்க ✅
19
31
410
இனிமே சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கும் பாருங்க ✅
1
4
197
புலிக்கொடி 🐯🐅
3
50
161
1,300
யார் யாரை வேண்டுமானாலும் சந்தித்துப் பேசலாம். அதற்கு யாரும் பின்னணி சேர்ப்பதில்லை. ஆனால் அண்ணன் சீமான் யாரைச் சந்தித்தாலும் உடனே “அவனவன் வாய்க்கு வந்ததை” பேசி எழுதிப் பரப்புகிறார்கள். அண்ணன் சீமான் எந்நேரமும் அரிவாளோடு சுற்றி வர வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களா? இந்த இரட்டை நிலைமை என்னவென்று தெரிகிறது. #சீமான் #நாம்தமிழர்கட்சி
9
129
2
268
2,549
தமிழ்நாட்டில் இனி என்றுமே இவர்களின் ஆட்சியோ, அதிகாரமோ திரும்ப வந்துவிடக் கூடாது! மாற்றம் என்பது ஆட்சி மாற்றம் மட்டுமல்ல; அரசியல் சிந்தனையிலும் மாற்றம் வேண்டும். புதிய கட்சிகளுக்கும், புதிய தலைவர்களுக்கும் மக்கள் வாய்ப்பளிக்க வேண்டும். பழைய அரசியல் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைப்போம்! NO ADMK | NO BJP | NO CONGRESS | NO DMK மாற்றத்தைத் தேர்ந்தெடுப்போம்! 👍
🤖 Made with AI
5
15
48
974