SanJeevan1721 (@Sanjeevan172) header
SanJeevan1721 (@Sanjeevan172) profile picture

இந்தியனுமில்லை . இலங்கையனுமில்லை ; மலேசியனுமில்லை ; ஆரிய அடிவருடி திராவிடனுமில்லை ; இல்லாத இந்துவுமில்லை🚫. இங்கு நீயும் நானும் தமிழன் 💪

Joined November 2021
Photo by SanJeevan1721 (@Sanjeevan172)Photo by SanJeevan1721 (@Sanjeevan172)Photo by SanJeevan1721 (@Sanjeevan172)Photo by SanJeevan1721 (@Sanjeevan172)Photo by SanJeevan1721 (@Sanjeevan172)Photo by SanJeevan1721 (@Sanjeevan172)Photo by SanJeevan1721 (@Sanjeevan172)Photo by SanJeevan1721 (@Sanjeevan172)Photo by SanJeevan1721 (@Sanjeevan172)Photo by SanJeevan1721 (@Sanjeevan172)
SanJeevan1721 retweeted
வெளியீடு
நேற்று வெளியீடு கண்டது #புலிப்பண்பாடு
1
2
2
81
பிரித்தானியத் தலைநகர் இலண்டனில் நடைபெற்ற மாவீரர் நினைவுக் கண்காட்சி தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றையும் மாவீரர்களின் நினைவுகளையும் அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் உயரிய நோக்குடன், பிரித்தானியத் தலைநகர் இலண்டனில் மாவீரர் நினைவுக் கண்காட்சி நடைபெற்றது. இக்கண்காட்சியில் மாவீரர்கள் பயன்படுத்திய ஆவணங்கள், உடைகள், அவர்களுடன் தொடர்புடைய அரிய பொருட்கள் மற்றும் பல்வேறு வரலாற்று நினைவுச் சின்னங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. வரலாறு என்பது வெறுமனே கடந்த கால நினைவல்ல; அது அடுத்த தலைமுறைக்கு நாம் கடத்த வேண்டிய ஓர் ஆவணம். அந்த வகையில், எதிர்வரும் ஆண்டில் உலகெங்கும் வாழும் தமிழ் மக்களிடமிருந்து மாவீரர்கள் பயன்படுத்திய அரிய பொருட்கள், ஆவணங்கள் மற்றும் வரலாற்றுச் சான்றுகளைச் சேகரித்து, மேலும் பிரம்மாண்டமான மாவீரர் நினைவுக் கண்காட்சியை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. வரலாற்றைப் பாதுகாப்போம்! நினைவுகளை ஆவணப்படுத்துவோம் அடுத்த தலைமுறைக்கு உண்மை வரலாற்றைக் கடத்துவோம் #மாவீரர்நாள்2026 #மாவீரர்மாதம் #தமிழினத்தலைவர்
8
16
122
நவம்பர்_27 தாயக கனவோடு விதையாய் விழுந்த வீர மறவர்களுக்கு வீரவணக்கம் ... #மாவீரர்_நாள்2026
1
15
1
52
649
பதவிக்காக அல்ல… அதிகாரத்திற்காக அல்ல மாற்றத்தை விரும்பும் மக்களின் நம்பிக்கையாகத் திரிஷா பேரவை
கவனம் ! தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் C. விஜய் அவர்கள் நடிகை திரிசாவுடன் சேர்ந்து அனிருத் திருமண விழாவில் கலந்து கொண்டது போலுள்ள போலியான படத்தை 10 போலிக் கணக்குகள் பரப்பி வருகின்றன .
58
விஜய் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றிவிட்டால், மற்ற கட்சிகளுக்கு அரசியல் செய்யக் கிடைக்கும் ஒரு முக்கிய வாய்ப்பு இல்லாமல் போய்விடும். தங்களைத் தாங்களே சக்திமிக்க கட்சிகளாகக் காட்டிக்கொள்ள முடியாது. அதேவேளை, விஜய்க்கும் TVK-வுக்கும் மக்கள் மத்தியில் செல்வாக்கும் பெருமையும் அதிகரிக்கும். இதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல்தான் சில உதிரிக் கட்சிகள் விஜய்க்கு அழுத்தம் கொடுக்கின்றன. இந்தச் சூழ்ச்சிகளையெல்லாம் தாண்டி விஜய் வெற்றி பெற்றால், தமிழக அரசியலில் அவருக்கான நிரந்தர இடத்தை யாராலும் அசைக்க முடியாது! சூழ்ச்சிகளால் வீழ்வாரா? அல்லது சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறுவாரா? முருகனின் ஆட்டம் ஆரம்பம்! 🔥🔱 nitter.cf/polimernews/status/212…
59
Rowdyism சொல்வதில் பலபேருக்குத் தயக்கமிருந்த நிலையில்,அண்ணன் #எழுச்சித்தமிழர் @thirumaofficial அவர்கள், சிக்கலைச் சரியாகப் புரிந்துகொண்டு கருத்துத் தெரிவித்திருப்பதை வரவேற்கிறோம். 😂😂
"போலீசையே அடிப்பியா.. மேல கை வெச்சா பாத்துட்டு இருப்பனா?" கலெக்டர் அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்ததாக வி.சி.கவினரை, இழுத்து பிடித்து போலீசார் கைது செய்ததால் பரபரப்பு.. #Ariyalur | #VCK | #Protest | #PolimerNews
49
மாவீரர் பெற்றோர், உரித்துடையோர் மதிப்பளிப்பு - வாடியடி, பூநகரி!
2
19
205
The FIR was registered against Theeran Thirumurugan, an advocate affiliated with Naam Tamilar Katchi (NTK), after a complaint by a Tamilaga Vettri Kazhagam (TVK) functionary over his Instagram video criticising CM Joseph Vijay and the Karur jobs decision. The Madras High Court quashed that FIR 😄😄NTK
Madras High Court Quashes FIR Over Critical Remarks Against CM Vijay For Giving Govt Jobs To Karur Tragedy Victims Harsh criticism of Chief Minister over government policy can't be criminalised without incitement to violence, Court said. @CMOTamilnadu livelaw.in/high-court/madras…
2
111
■தீபாவளி தமிழர் பண்டிகை என்று டுபாக்கூர் பாரிசாலன் பேசுறான்., ■ஆய்வாளர் மன்னர் மன்னன் அது விஜயநகர ஆட்சியில் திணிக்கப்பட்ட பண்டிகை என்கிறார்., ~இருவரும் தங்கள் தரப்பு #ஆதாரங்களை முன்வைத்து ஒரு விவாத நிகழ்வை முன்னெடுக்க வேண்டும்.! @mannar_mannan28 @SaalanPaari
5
24
57
982
SanJeevan1721 retweeted
பிஸ்லெரில் புற்றுநோய் ரசாயனம் 1 வருடம் முன்பே கணித்த சீமான் | MaayaValai #seeman #bisleri
6
421
3
823
12,085
மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோர் மதிப்பளித்தல் நிகழ்வு - முழங்காவில் #Uruthirapuram #Kilinochchi #MaaveerarNaal #MaaveerarParents #Tribute #Remembrance #SriLankaNews #LKA
2
14
54
550
மாவீரர் நாள் 2026 வீரவணக்கப் பொதுக்கூட்டம் வீரவணக்க உரை: செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர்,நாம் தமிழர் கட்சி நாள்: (கார்த்திகை 11) 27.11.2026 மாலை 04 மணியளவில் இடம்: அகஸ்தியர்பட்டி - அம்பாசமுத்திரம் திருநெல்வேலி மாவட்டம் நிதி அளிக்க;👇 donate.naamtamilar.org/heroe…
2
44
86
849
SanJeevan1721 retweeted
🕯 Families raise flags at Batticaloa LTTE cemeteries as Maaveerar Week begins Families raised flags, lit lamps and laid flowers across the graves of fallen LTTE fighters at the Tharavai and Kandaladi cemeteries in Batticaloa on Saturday, as Maaveerar Week began. Sri Lankan police have raided and disrupted commemorations at both sites in recent years. In 2023, dozens of officers stormed the commemoration at Tharavai as lamps were about to be lit, arresting at least four Tamils. The organising committees also accused political parties of turning up only to be photographed while leaving the clearing work to others. Read more 🔗 tamilguardian.com/content/po…
1
10
402
SanJeevan1721 retweeted
🕯 Families of fallen LTTE fighters honoured across the North-East ahead of Great Heroes Day Parents and relatives of fallen LTTE fighters have been honoured at ceremonies across the North-East in the run-up to Great Heroes Day on 27 November. They were held from Trincomalee and Batticaloa to Vavuniya, Mullaitivu, Kilinochchi and the Jaffna islands. In Trincomalee alone, more than 750 families of the fallen were honoured.
2
4
25
708
SanJeevan1721 retweeted
என்ன ஒரு பேச்சி சிறப்பு 🔥🔥🫡🫡✅
6
111
397
2,621
SanJeevan1721 retweeted
🕯 Sumanthiran condemns exploiting Maaveerar 'for votes' as he pays tribute at memorial Ilankai Tamil Arasu Kachchi (ITAK) general secretary M.A. Sumanthiran has condemned those who exploit commemorations of fallen Tamil fighters for money and votes. He was speaking as he opened a memorial in Valikamam South on the first day of Maaveerar Week. He said the fallen had not given their lives for themselves, but for the Tamil people.
1
2
15
749
SanJeevan1721 retweeted
A Political Solution Imposed by Military Force Hero's day speech 2007 #மேதகு_72 "In fact, India then attempted to force an ineffectual solution on our people – a solution which did not even devolve powers to the extent of the Banda-Chelva pact signed in the 1950’s..." 1/3
1
2
13
499
செஞ்சோலைப் படத்தை மாவீரர் நாள் நினைவேந்தலில் வைத்த லெட்டர்பேட் கலிசடைகளுக்கு, அடுத்தவனுக்கு அறிவுரை சொல்ல எந்தத் தகுதியும் இல்ல
இந்த மாதிரி நிகழ்வுகளை முன்னெடுப்பவர்கள் தமிழீழம் சார்ந்த விடயங்களை தெளிவாகத் தெரிந்து வைத்திருப்பவர்களாகத் தான் இருக்க முடியும் , இருந்தும் எப்படி இது போல் பெரும் தவறுகள் நடக்கிறது ?
1
91
லெட்டர்பேட் குழுக்கள் எங்கே என்ன செய்தாலும், தங்களுக்கு வேண்டியவங்க சம்பந்தப்பட்டிருந்தா மட்டும் விமர்சிக்க மாட்டாங்க இந்தக் கலிசடைகள்! இதுல திருமாவளவனுக்கு முட்டுக் கொடுக்குறது வேற! தங்களுக்கு வேண்டியவங்களுக்கு ஒரு நியாயம், மற்றவர்களுக்கு இன்னொரு நியாயம்! இதுதான் இந்த லெட்டர்பேட் கூட்டத்தோட அரசியல் புத்தி!
தமிழ்நாட்டில் , அந்த மண்ணுக்கு அந்தந்த தலைவர்கள் ஆற்றிய சேவைக்காக அங்கிருப்பவர்களால் பட்டங்கள் வழங்கப்பட்டால் தமிழீழத்தில் உள்ள நாம் அதனை விமர்சிக்க வேண்டிய அவசியமில்லை. தமிழீழம் சம்பந்தப்பட்ட திரிபுகள் நடந்தால் மட்டுமே சுட்டிக்காட்ட முடியும் .
1
3
9
201