அந்தகன் (@andhagan) header
அந்தகன் (@andhagan) profile picture

தமிழ் தேசியம்🙇🏻; Anti - சீமான் 'ism🤦🏻;

Joined August 2025
Photo by அந்தகன் (@andhagan)Photo by அந்தகன் (@andhagan)Photo by அந்தகன் (@andhagan)Photo by அந்தகன் (@andhagan)Photo by அந்தகன் (@andhagan)Photo by அந்தகன் (@andhagan)Photo by அந்தகன் (@andhagan)Photo by அந்தகன் (@andhagan)Photo by அந்தகன் (@andhagan)Photo by அந்தகன் (@andhagan)
அந்தகன் retweeted
தமிழ்ச் சகோதரர்கள் ஒன்றாக, ஒற்றுமையாக வாங்க.. நம்மல்ள ஒருத்தர் மாபெரும் முய‌ற்‌சி எடுத்து தமிழ்த்தேசிய நிகழ்வா இதை நடத்துறார்.. தவறாம கலந்துக் கொள்ளுங்க.. வாழ்க தமிழ் ❤️
மாவீரர் நாளில் ஒன்றுகூடுவோம்! இடம்: கே.கே.சாலை & பம்மல் நல்லதம்பி தெரு சந்திப்பு, எம். ஜி. ஆர் நகர், சென்னை - 600078. Google Map Location: maps.app.goo.gl/5BWMrnZBe9LJ… தேதி: கார்த்திகை-11 | 27-11-2026 (வெள்ளிக்கிழமை) நேரம்: மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை. தொடர்புக்கு : 9952003896 வாழ்க தமிழ்! ஆள்க தமிழர்! #மாவீரர்_நாள்2026 #Maveerar_Naal2026
9
13
55
1,443
அந்தகன் retweeted
வாழ்க தமிழ்! ஆள்க தமிழர்! 🔥🔥❤️❤️
மாவீரர் நாளில் ஒன்றுகூடுவோம்! இடம்: கே.கே.சாலை & பம்மல் நல்லதம்பி தெரு சந்திப்பு, எம். ஜி. ஆர் நகர், சென்னை - 600078. Google Map Location: maps.app.goo.gl/5BWMrnZBe9LJ… தேதி: கார்த்திகை-11 | 27-11-2026 (வெள்ளிக்கிழமை) நேரம்: மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை. தொடர்புக்கு : 9952003896 வாழ்க தமிழ்! ஆள்க தமிழர்! #மாவீரர்_நாள்2026 #Maveerar_Naal2026
4
23
120
1,957
விஜய திட்டி திட்டி CM ஆக்கிட்டீங்க..! 🤗 அடுத்தது த்ரிஷாவ திட்டி திட்டி CM ஆக்கிடுங்கடா Mental பயலுகளா! 🤦🏻🤦🏻
இளைய புரட்சித்தலைவி திரிஷா பேரவை தவெகவுடன் கூட்டணி வைக்குமா?
8
2
18
439
அந்தகன் retweeted
மாவீரர் நாளில் ஒன்றுகூடுவோம்! இடம்: கே.கே.சாலை & பம்மல் நல்லதம்பி தெரு சந்திப்பு, எம். ஜி. ஆர் நகர், சென்னை - 600078. Google Map Location: maps.app.goo.gl/5BWMrnZBe9LJ… தேதி: கார்த்திகை-11 | 27-11-2026 (வெள்ளிக்கிழமை) நேரம்: மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை. தொடர்புக்கு : 9952003896 வாழ்க தமிழ்! ஆள்க தமிழர்! #மாவீரர்_நாள்2026 #Maveerar_Naal2026
61
135
10
675
20,428
அந்தகன் retweeted
மாவீரர் நாள் 2026 அனைவரும் வாரீர்! #Maaveerarnaal #paarisalan #varuntalks #vallalmedia
18
48
1
262
4,612
சாட்டை துறை முருகனுக்கு, தமிழர் விஜய் படம் பிடிக்காது, ஆனா தமிழன கேவலப்படுத்தி தெலுங்கர் தனுஷ் நடித்த படம் பிடிக்கும்! நாம் தமிழர் கட்சி! ❎ நாம் தெலுங்கர் கட்சி! ✅
16
45
2
182
4,029
மாவீரர் நாள் 2026! தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர் திரு. பாரிசாலன் அவர்கள் அழைக்கிறார்! மாவீரர் நாள் 2026 வருகிற நவம்பர் 27, 2026 வெள்ளிக்கிழமை அன்று சென்னையில், எம்.ஜி.ஆர் நகரில் நடக்க உள்ளது. தமிழர்கள் அனைவரும் இதில் கலந்துக்கொள்ள வேண்டுகிறேன் 🙏🏼 நடக்கும் இடம் - maps.app.goo.gl/5BWMrnZBe9LJ… நேரம் - மாலை 4.30 - இரவு 8.00 மணி வரை #மாவீரர்_நாள்2026 #Maveerar_Naal2026
19
25
541
தமிழர்களுக்கு எதிரான படம்! தனுஷின் தெலுங்கு உணர்வு! #OM movie - Paari Saalan.
4
25
1
89
1,419
தனுஷ்- Telugu 😀 மம்முட்டி- Malayali 😀 சாய் பல்லவி- Kannada 😀 ஆனா இது தமிழ் படம்! 😂😂
62
82
9
798
43,089
சுசித்ரா அக்கா மட்டும் இப்ப ஒரு பேட்டி கொடுத்தாங்கனா வை'யி..🫵🏻 இந்த Dorothy Danush'சோட OM படம் Collection நக்கிக்கிட்டு போயிடும்! 😂😂 #OM
2
4
22
958
சீமான் திராவிட பிரியாணி சாப்பிடுவதற்கு முன்னாடியே, சீமானுடைய மாமனார் காளிமுத்து திராவிட பிரியாணி சாப்பிட்டவர்! 😂😂 #சீமான்
22
56
1
229
3,511
20 தமிழர்களை Dress'ச கழட்டி சுட்டுக் கொன்றத Normalise பண்ணி தனுஷ் OM படம் எடுத்திருக்கான், இந்த படத்த தமிழர்கள் Promote பண்ற- தெல்லாம் எவ்வளவு பெரிய கேவலம் தெரியுமாடா? 💦💦 #OM
5
33
1
125
4,030
ஒரே ஒரு தமிழ் தேசியவாதி தான், எனக்கு பிடித்த மாதிரி OM படத்துக்கு Review கொடுத்திருந்தார்! 🫵🏻 Vallinam-Voice YT channel! 🙏🏻 #OM Movie
5
36
123
4,344
அந்தகன் retweeted
மாவீரர்களின் தியாகத்தைப் போற்றுவோம்! மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு – 27.11.2026 நம் இயக்கத்தின் சார்பாக மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு, நவம்பர் 27, 2026 அன்று சென்னையில், எம்.ஜி.ஆர். நகர், கே.கே. சாலை – பம்மல் நல்லதம்பி தெரு சந்திப்பில் நடைபெற இருக்கிறது. தாய்த்தமிழ் உறவுகள் அனைவரும் மாவீரர்களை மனதில் ஏந்தி, இந்நிகழ்வில் கலந்துகொண்டு, தமிழுக்காகவும் தமிழருக்காகவும் தங்கள் இன்னுயிரை ஈந்த மாவீரர்களின் ஒப்பற்ற தியாகத்தை நம் அடுத்த தலைமுறைக்குக் கடத்திச் செல்வோம். நம் உடலில் உயிர் உள்ளவரை, நம் மக்களுக்காகவும் மண்ணுக்காகவும் உண்மையுடனும் உறுதியுடனும் செயலாற்றுவோம் என்ற உறுதிமொழியை அந்த தியாகத் திருநாளில் தமிழர்களாகிய நாம் அனைவரும் ஏற்போம். தமிழ்த் தேசியத்தின் மீது பற்றுடனும் நம்பிக்கையுடனும் தாய்த்தமிழ் உறவுகள் அனைவரும் இந்நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். மாவீரர்களின் தியாகம் என்றும் மறையாது! வாழ்க தமிழ்! ஆள்க தமிழர்!
65
183
14
730
21,637
மாவீரர் நாள்'ல மாமனாருக்கு கட்டவுட் வைப்பீங்க, அதுக்கு நாங்க நேர்ல வரணுமா? 🤦🏻 ஆள விடுங்க அண்ணே! 🙏🏻
எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம். கார்த்திகை 11 (27-11-2026) மாவீரர் நாள்! தாயக விடுதலைக்காகத் தன்னுயிரை ஈந்த மாவீரர்த் தெய்வங்களைப் போற்றுகிற புனிதமான நாள்! தமிழர் இன எழுச்சி நாள்! விழுந்ததெல்லாம் அழுவதற்கல்ல, எழுவதற்காக என்பதை உணர்த்துகிற உன்னதமான நாள்! உணர்வுள்ள ஒவ்வொரு தமிழரும் ஒன்றாகக் கூடுவோம்! நேரம்: சரியாக மாலை 4 மணிக்கு இடம்: அகஸ்தியர்பட்டி, அம்பாசமுத்திரம், திருநெல்வேலி மாவட்டம் மானத் தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம், மாவீரர்கள் புகழ் பாடுவோம்! நாம் தமிழர்!
5
21
1
104
4,074
மணியரசன் ஐயா! 🔥🔥 Tamils, Learn your History! 🫵🏻
1
141
2
765
16,648
திராவிட பிரியாணிக்கு ஆசைப்படும் உனக்கு...🫵🏻 மேதகு எதற்கு? 🤦🏻🤦🏻
எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்! ஈராயிரம் ஆண்டுகளில் எவரும் கண்டிராத போராயிரம் கண்ட பேரினப் பெருமகன்! சீராயிரம் சூடிய செந்தமிழ் மரபினன்! தேராயிரம் பூட்டியே திருவென்று வந்த நம்முடைய தலைவன் மேதகு வே.பிரபாகரன் அவர்களினுடைய பிறந்தநாள் விழா. நாள்: கார்த்திகை திங்கள் 10-ஆம் நாள் (26-11-2026) வியாழக்கிழமை காலை 10 மணிக்கு இடம்: எல்.எஸ். திருமண மண்டபம், 100 அடி சாலை, பாளையங்கோட்டை, திருநெல்வேலி மாவட்டம் எம்மினச் சொந்தங்கள் எல்லோரும் கூடுவோம்! நம் உயிர் தலைவனைப் போற்றுவோம்! தலைவர் பிறந்தநாள்! தமிழர் நிமிர்ந்த நாள்!
14
68
5
417
4,569
கீர்த்தனா தான் தவெக அரசின் துரந்தரா? 🤔 - EPS
1
5
1
14
386
Endra ithu? 😆😆
Andhra parasites with neighbor states Odisha - village scam kotia issue Telangana - water scam, illegal looting Karnataka - IT jobs scam, fake exp. Tamilnadu - investment looting scam.
4
275