Pinned Tweet
I am not a DMK cadre, nor do I come from a party family. I am just a supporter.
My support is based on my own experience. During my college days, many people used to say that the DMK should not come to power. The same was said about the Indian National Congress as well.
In 2011, when the DMK lost badly, many people celebrated. But even then, I continued to support without expecting anything in return. Those who know me personally know how often I used to ask: “Will DMK win? If so, how many seats?”
Even party cadres themselves would say, “We are members, but we don’t take it this seriously — why do you?” That made me curious.
So I started researching. Most people opposing the DMK kept repeating the same accusations — “katta panchayat,” “rowdyism,” and “corruption.” But when asked for proof, they would say “scientific corruption” without ever clearly proving it.
On the other hand, when we look at governance, DMK has implemented many schemes that have benefited millions of people directly and indirectly.
Coming to our leader, @mkstalin — even at this age, he continues to work actively on the ground. His inclusive approach and dedication genuinely stand out. Personally, I feel that even at 50+, it would be difficult for many to match that level of energy and commitment.
I trust you, and I believe in you. I hope the people of Tamil Nadu will also believe in you.
I may not be there in person during elections, but I will speak to as many people as I can and encourage them to vote for you.
Done deal 🤝
#DMKFor2026 @Udhaystalin @TRBRajaa @DMKITwing @arivalayam
ஆட்சிப் பொறுப்பேற்றதும், “வாக்களித்தவர்கள் மகிழ்ச்சியடைவது மட்டுமல்ல; வாக்களிக்காதவர்களும், இவர்களுக்கு வாக்களிக்கத் தவறிவிட்டோமே என்று எண்ணும்படியான ஆட்சியை வழங்குவேன்” என்று சொன்ன சொல்லைக் காப்பாற்றியுள்ளேன் என்பதற்கு இந்தக் காணொளியே சான்று!
நாம் ஒற்றுமையாக ஓரணியில் இருக்கும்வரை இந்தச் சாதனைப் பயணம் தொடரும்! தமிழ்நாடு தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் நடைபோடும்!
#VoteForDMK
That’s DMK! We respect elders and give them the respect they deserve. Watha, DMK member-ah illadha enakke indha Pappu team-ah paatha veri aagudhu! An agmark DMK thondan idhellam summa paarthuttu iruppaana?
Especially Manickam Tagore and Puppy Chakravarthy! Political differences irukkalaam, but basic respect for senior leaders should always be there.
Breaking
காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அழைத்ததன் பேரில் இன்று காலை திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி அவரை நேரில் சென்று சந்தித்துள்ளார்
சந்திக்க கார்கே விருப்பம் தெரிவித்துள்ளார்
உங்கள் வயதுக்கு நீங்கள் எந்த அலைசலையும் செய்ய வேண்டாம் நானே வந்து நேரில் சந்திக்கிறேன் என்று சொல்லி கனிமொழி நேரில் போய் சந்தித்துள்ளார்
தொகுதி மறு வரையறை மசோதாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய கார்கே கோரிக்கை வைத்ததாக தகவல்
1
Perfect shot ! Top notch
திமுக எதிரிகளைக்கூடப் பார்த்துப் பதமாகத்தான் அடிக்கும்; ஆனால் துரோகிகளுக்கு எப்போதுமே Knockout தான்! 🔥
ஸ்கெட்ச் உனக்கு தான் டா😂😂 @INCIndia
#FairDelimitation
6
Dei love day Gopal doesn’t matter Dmk will kick all your a@@ tell ur pappu team!
Wathaaa DMK here
Everyone knows Stalin can only oppose delimitation if Congress breaks its alliance with TVK.
Congress High Command will end up making a complete mockery of itself. Even when Rahul Gandhi personally called him to attend Sonia Gandhi Ji’s book launch, Stalin refused to attend and did not even bother picking up his call.
He seems compromised with BJP and is more interested in toppling the TVK government than protecting Tamil Nadu’s interests.
14
Dravidian Voice retweeted
அட நம்ம பவுடரு 😂
தமிழ்நாட்டின் உரிமைகளைக் காப்போம் என்று மேடைகளில் வாய் சவடால் விடுவதும், நாடாளுமன்றத்தில் அதற்கு நேர்மாறான முடிவுகளை எடுப்பதும் எந்த வகையான அரசியல்?
தொகுதி மறுவரையறை என்பது வெறும் தொகுதிகளின் எண்ணிக்கை தொடர்பான பிரச்சினை அல்ல. மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தி, கல்வி, சுகாதாரம், சமூக வளர்ச்சி எனப் பல துறைகளில் முன்னேறிய தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தையும் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் முக்கியமான விவகாரம்.
தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகப் போராடுவதாகக் கூறிக்கொள்ளும் தி.மு.க., இன்று இந்த விவகாரத்தில் எடுத்துள்ள நிலைப்பாடு மக்களிடம் பல கேள்விகளை எழுப்பி உள்ளது மட்டுமின்றி திமுகவும் பாஜகவும் மறைமுக கூட்டணி அல்ல நேரடி கூட்டணி என்பதனையே தற்பொழுது திமுக எடுத்திருக்கும் நிலைப்பாட்டினால் தமிழக மக்கள் அறிந்து கொண்டிருப்பார்கள்
அரசியல் ஆதாயங்களை விட மாநிலத்தின் நலனும், தமிழர்களின் உரிமைகளுமே முக்கியம். தமிழக மக்களின் நம்பிக்கையை அரசியல் சமரசங்களுக்காக ஒருபோதும் அடகு வைக்கக் கூடாது.
தமிழ்நாட்டின் உரிமைகளில் சமரசம் கிடையாது!
#cmotamilnadu #CMVijay
Dravidian Voice retweeted
வீட்டில பெரியவங்க வெளிய போயிருக்காங்எ தம்பி காலில் விழு @RahulGandhi
Real traitor and political joker 🃏
If you are a Supriya, be a Supriya Srinate, not a Supriya Sule!
#Traitors
#Delimitation
4
Dravidian Voice retweeted
Whoever advised Congress to go with Vijay for one RS seat of Praveen Chakravarty, please take a bow!!!
#WATCH | Delhi: DMK MP Kanimozhi says, "We have decided to support the Delimitation Bill because whatever the DMK had wanted in that bill, like last time when we spoke in Parliament, or even before that when the DMK government had passed a resolution in 2024, whatever we had asked for, today they have made it part of the bill. Whatever the DMK had insisted on is in the bill today. We had also insisted that there will be a freeze for the next 25 years. So all that is in the bill...Whatever we wanted, we've got."
Dei nee epovo wait panninu irundhaaa minister agalam nu. Nee pesadha
நன்றி தினமலர்.
இன்று ஒன்றிய உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா அவர்களுடன் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள்.
#DuraiVaiko #mdmk #tvk #Congress #Delimitation
8




























