ap63302010 retweeted
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் சிதம்பரம்-ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரியை கடலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாக அறிவித்தது, கட்டணச்சலுகை வழங்கியது, இனிவரும் காலங்களில் அரசுக்கட்டணம் நிர்ணயித்ததற்காக அக்கல்லூரியின் மாணாக்கர்கள் நன்றி தெரிவித்தனர்.
ap63302010 retweeted
Student reps from the erstwhile Rajah Muthiah Medical College met with the Hon'ble CM & thanked him profusely for the fee restructuring, bringing RMMC under the aegis of Health Dept & announcing RMMC as Cuddalore Medical College. Hon’ble @KPAnbalaganoffl, CS, HS, DME were present
ap63302010 retweeted
The GO issued by TN Govt, enabled the Health Dept to restructure the fees of #RMMC on par with other Govt Med Colleges & affiliating to Dr. MGR Univ. I thank Hon’ble @CMOTamilNadu for approving the restructured fee & issuing orders in the interest of students. #Cuddalore @TNDME1
ap63302010 retweeted
"அரசு மருத்துவக் கல்லூரியில் அரசு கட்டணம் வேண்டும்" என்ற ஒற்றை கோரிக்கையை வேண்டி ஒற்றைக் காலில் போராட்டம் நடத்த இருக்கும் அரசு கடலூர் மருத்துவக் கல்லூரி மாணவர்கள்
#55daysofprotest #save_doctors_annamalai
@CMOTamilNadu @OfficeOfOPS @Vijayabaskarofl @RAKRI1 #tnchiefsecretary
ap63302010 retweeted
50th day protest against fees hike🥲
#save_doctors_annamalai
ap63302010 retweeted
சிதம்பரம் ரகசியம் பாகம் 2 முன்னோட்டம்....
முழுப்படம் விரைவில்
#save_doctors_annamalai
@ThanthiTV @PTTVOnlineNews @News18TamilNadu @TamilTheHindu @news7tamil @sunnewstamil @nakkheeranweb @polimernews
ap63302010 retweeted
ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்களின் போராட்டத்திற்கு காணொளி வாயிலாக திமுகவின் இளைஞர் அணி செயலாளர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஆதரவு தெரிவித்து மாணவர்களுடன் கலந்து உரையாடினார். திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி @Udhaystalin @arivalayam
#save_doctors_annamalai
ap63302010 retweeted
1 day to go
Guess what?
#save_doctors_annamalai
#save_people_chidambaram
#NationalVotersDay2021
@PMOIndia @CMOTamilNadu @Vijayabaskarofl @CuddaloreColle1 @IMA_MSNIndia @NMC_IND @UNHumanRights @TheRock @BarackObama @Suriya_offl
ap63302010 retweeted
ap63302010 retweeted
You’re unable to view this Post because this account owner limits who can view their Posts. Learn more
ap63302010 retweeted
Replying to @maruthuvargal
ap63302010 retweeted
*Day 45* of Protest : US senator and Politician @BernieSanders extending his gratitude and support to health care workers @maruthuvargal at Annamalai University. Why not ? @PMOIndia @CMOTamilNadu @Vijayabaskarofl @CuddaloreColle1
#save_doctors_annamalai
ap63302010 retweeted
Except this TN government everybody else can see us and hear us @CMOTamilNadu @CMOKerala @CMODelhi @CMOMaharashtra please don't do this to your state students #save_doctors_annamalai
ap63302010 retweeted
47hrs indefinite day-night strike
#save_doctors_annamalai
#savermmc
.
.
@IMA_MSNIndia @PMOIndia @edapadi @Vijayabaskarofl @KPAnbalaganoffl @ikamalhaasan @Aariarujunan @Udhaystalin
ap63302010 retweeted
College Management is trying all the possible ways to break our spirit. Now it’s started with cutting all the basic nessesities of the medical students. This is a video of the students protesting for water at WHP hostel #save_doctors_annamalai
ap63302010 retweeted
Thank you sir for supporting us
#save_doctors_annamalai
கூடுதல் கட்டணத்திற்கு எதிராகப் போராடிய ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவியரை அழைத்துப் பேசி தீர்வு காணாமல் கல்லூரியையும், விடுதியையும் மூடுகிறது @CMOTamilNadu-ன் அராஜக அரசு?
இதுவா தீர்வு?
அரசு மருத்துவ கல்லூரி கட்டணத்தையே வசூலிக்க உத்தரவிடுக!
youtu.be/r-2YwdY9VIs

























