birdseye (@birdseyear) header
birdseye (@birdseyear) profile picture

Neo-polityculturist

இந்திய ஒன்றியம்
Joined March 2021
Photo by birdseye (@birdseyear)Photo by birdseye (@birdseyear)Photo by birdseye (@birdseyear)Photo by birdseye (@birdseyear)Photo by birdseye (@birdseyear)Photo by birdseye (@birdseyear)Photo by birdseye (@birdseyear)Photo by birdseye (@birdseyear)Photo by birdseye (@birdseyear)
We atleast now knew the stand of DMK and other parties, by the way what's the stand on TVK.. Any official release? #Delimitation
16
ஆட்சி, அதிகாரம், கூட்டனி கட்சி எல்லாம் வச்சிட்டு tag போட்டு விளையாடிட்டு இருக்காங்க..
Get ready guys tag 1.30pm ✅ அடிச்சி நொறுக்குறோம் 🔥🧨
32
தவெகல சேர்ந்த உடனே இப்படி ஆகிருவானுங்க போல.. 😬
9
194
8
599
14,536
பதவிகள் மிக சுலபமா கிடைச்சதால ரொம்ப அலட்சியம் 💔💔 தமிழ்நாட்டு மக்கள் பண்ண மிக பெரிய தவறு இது
9
463
9
1,069
16,715
தவெக அரசு பொறுப்பேற்ற கடந்த ஆறுமாத காலத்தில் தமிழ்நாட்டின் மூலதனச் செலவினம் 11% சரிந்துள்ளதாக ‘ தி இந்து- பிசினஸ் லைன்’ இதழில் வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியளிக்கின்றது. இந்தியாவின் பெரிய மாநிலங்களில் ஒன்றாக இருக்கும் கர்நாடகா (+51%), உத்தரப் பிரதேசம் (+23%), ராஜஸ்தான் (+21%), மகாராஷ்டிரா (+5%) போன்ற மாநிலங்கள் மூலதனச் செலவுகளைப் பொறுத்து வளர்ச்சிப் பாதையில் செல்லும்போது, தமிழ்நாடு மட்டும் (-11%) பின்னடைவைச் சந்தித்துள்ளது கவலை அளிக்கின்றது. கடந்த ஐந்து மாதங்களில் ஏற்பட்டுள்ள இந்த செலவுகள் கூட கடந்த கழக ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்கானவையாக இருக்கக்கூடிய நிலையில், இந்த அரசு எந்த புதிய பணிகளையும் மேற்கொள்ளாதது வெட்டவெளிச்சமாகியுள்ளது. சாலைகள், குடிநீர் வசதிகள், அரசுப் பள்ளிகள், மருத்துவமனைகள் போன்ற, மக்களின் அத்தியாவசியக் கட்டமைப்புகளை உருவாக்கவும், மேம்படுத்தவும் செய்யப்படும் முதலீடாக இருக்கும் மூலதனச் செலவினம் சரிவடையும்போது, அதன் விளைவுகளை அன்றாடம் எதிர்கொள்ளப் போவது சாமானிய மக்கள்தான் என்பதை அரசு உணர வேண்டாமா? தமிழ்நாட்டில் மட்டும் மூலதனச் செலவினம் 11% குறையக் காரணம் என்ன? பட்ஜெட்டில் மூலதனப் பணிகளுக்கு ஒதுக்கிய நிதியில், இதுவரை இந்த அரசு எந்தெந்தத் துறைகளில், எவ்வளவு நிதியினைச் செலவிட்டிருக்கின்றது? எத்தனைப் புதிய பணிகளுக்கான ஒப்பந்த புள்ளிகள் இதுவரை வழங்கப்பட்டுள்ளன? எந்தெந்தத் துறைகளில் செலவினம் தேக்கமடைந்துள்ளது? அத்தகைய தேக்க நிலைக்கான காரணம் என்ன? ஏற்கெனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்டங்களில் எத்தனைப் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை? அவை தொடங்கப்படாததற்கான காரணங்கள் என்ன? இவற்றுக்குச் செலவிடப்படவேண்டிய நிதி ஆதாரங்கள் வேறு என்ன திட்டங்களுக்காகச் செலவிடப்படுகின்றன? என்பன போன்ற பல கேள்விகள் மக்கள் மனதில் எழுந்துள்ளன. இவற்றுக்கெல்லாம் உரிய விளக்கத்தை அளித்து மக்களிடம் உண்மை நிலையை உடனடியாக தெளிவுப்படுத்த வேண்டிய கடமை அரசிற்கு இருக்கின்றது என்பதைச் சுட்டிக் காட்ட விரும்புகின்றேன்.
45
476
19
774
51,455
திமுக இல்லை என்றால் பாஜக உள்ள வந்து விடும் என்று சொன்னோம்... 6 மாசத்துல CRPF வந்து இருக்கு
23
இந்த தலைமையை நம்புனா என்ன நடக்கும் ன்னு மக்களுக்கு MLA களுக்கு அதிகாரிகளுக்கு எல்லாமே இந்த 6 மாசத்துல நாள்ல காமிச்சிட்டாங்க.. One hardcore sangi in the cabinet is enough to spoil the system... Spineless, Useless, Escapism Government...
10
அடிச்சு நார் நாரா கிழிச்சு விட்டாப்ல 😅😅 முதுகெலும்பு இல்லாத பொய்களின் முரண் தவெக நீதிமன்றத்தை ஆன்லைன்ல பொய் Narrative செட் பண்ணுவதை போல் செய்து தமிழ்நாட்டின் மானத்தை வாங்கி இருக்கிறது
27
1,063
8
3,110
168,801
birdseye retweeted
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் கைது ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய்கள் என்பது போல, கள்ளக்குறிச்சி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினரின் ஒழுங்கீனத்தை மறைத்து, அவரைப் பாதுகாக்க பொய் மேல் பொய்களைக் கூறினார்கள். அமைச்சர்கள் முதல் கூட்டணிக்கட்சித் தலைவர்கள் வரை வரிந்து கட்டிக் கொண்டு புகாரை மறுத்து, அருள் விக்னேஷுக்கு Conduct Certificate வழங்கும் வேலையில் இறங்கினார்கள். பாதிக்கப்பட்ட அதிகாரியை மனதளவில் உடைக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் இழிவான பிரசாரம் மேற்கொண்டார்கள். அத்தனை அழுத்தங்களையும் எதிர்கொண்டு, அந்த இரும்புப் பெண்மணி தைரியமாகப் புகார் அளித்தார். உயர்நீதிமன்றம், மகளிர் ஆணையம் போன்ற அமைப்புகளின் சீற்றத்தால் வேறு வழியின்றி இப்போது TVK MLA கைது செய்யப்பட்டிருக்கிறார். 119 நாட்களாக இதில் நடவடிக்கை எடுக்காமல், சமரசமாகச் செல்ல அழுத்தம் கொடுத்தவர்களும் நடவடிக்கைக்கு உள்ளாக வேண்டும். சட்டப்படி நியாயமான நீதி விசாரணை நடத்தப்பட்டு, தவறிழைத்த அனைவரும் தண்டிக்கப்படும் வரை நாங்கள் ஓயமாட்டோம்!
392
2,435
76
5,899
436,716
birdseye retweeted
போன வருஷம் வெற்றிகரமாக நடந்த ஒரு விவகாரம். இந்த வருஷம் எவ்வளவு நுணுக்கமாகக் காய் நகர்த்தி, ஆர்எஸ்எஸ்-பாஜக-இந்துத்துவக் கும்பலின் அஜெண்டாவைச் செயல்படுத்த வழிவகுத்துக் கொடுத்திருக்கிறான் இந்தச் சங்கி அமைச்சர். இதற்குத் தலைமைத் தற்குறியும் உடந்தையாகத்தான் இருக்க முடியும்.
8
145
2
358
3,231
தப்பு செஞ்ச எம்.எல்.ஏவ கைது பண்ணிட்டாரு எங்கண்ணன்.. இப்படி கேடு கெட்டவங்களை எதுக்கு எம்.எல்.ஏவாக்கினாருன்னு கேளுடா குருட்டு மூதி..
4
59
1
269
2,223
birdseye retweeted
கோவில் அறங்காவலர் குழுல கிறுத்துவரை போட்டிருக்காங்க தீபம் ஏத்தகூடாது போராடுன ஒரு activist ah போட்டுருக்காங்க இதெல்லாம் வழக்கு நடப்பதற்கு ஒரு வாரம் முன்பு மாத்தியிருக்காங்க Is it a well planned trap set by TVK itself to lose the argument in court?
17
461
22
985
31,379
மீடியா எச்சைகள்
This quoted post is unavailable.
1
97
birdseye retweeted
தமிழ்நாட்டு வரலாற்றில் இல்லாத வகையில் மரபு - மதநல்லிணக்கம் - மாநில உரிமைக்கு ஆபத்தைத் தேடித் தந்திருக்கிறது திறனற்ற த.வெ.க. அரசு! திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு தவெக அரசின் அப்பட்டமான தோல்வி! திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் நாளை தீபம் ஏற்ற உத்தரவிட்டிருக்கிறது உச்சநீதிமன்றம். நிர்வாகத் திறனற்ற விஜய் அரசு, நீதிமன்றத்தில் வலிமையான வாதங்களை வைக்காமல் தமிழ்நாட்டிற்கு அவமானத்தைத் தேடிக் கொடுத்துவிட்டது. ’மலை முழுவதும் CRPF படையிடம் ஒப்படைப்பு; கோயில் அறங்காவலர்கள் குழு கலைப்பு; முன்னாள் நீதிபதிகள் கொண்ட குழுவிடம் பொறுப்பு ஒப்படைப்பு; தலைமைச் செயலாளர், DGP, அறநிலையத்துறை ஆணையர், மதுரை ஆட்சியர், DC உள்ளிட்டோர் நேரில் ஆஜராக வேண்டும்’ என உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் அதிர்ச்சி அளிக்கின்றன. உச்சநீதிமன்றத்தில் முறையான வலுவான வாதங்களை முன்வைக்காமல் இருந்தது, பல்வேறு இரட்டை நிலைப்பாடுகளை எடுத்தது, அரசு பொறுப்பேற்க வேண்டிய இடத்தில் கோழைத்தனமாக அறங்காவல் குழுவைக் காரணம் காட்டி ஒளிந்துகொண்டது எனக் குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல எல்லாவற்றையும் சிதைத்திருக்கிறது த.வெ.க. அரசு. திருப்பரங்குன்றத்தில் காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வந்த வழிபாட்டு மரபுகளையும், வழக்கங்களையும் காப்பாற்றியது தி.மு.க. அரசு. மதநல்லிணக்கத்தையும், அமைதியையும், மாநில உரிமையையும் நிலைநாட்டியது தி.மு.க. அரசு. இன்று மொத்தமாகத் தன் திறமையின்மையால், விளம்பர வெறியால், கோழைத்தனத்தால் கோட்டை விட்டுள்ளது த.வெ.க. அரசு. அறுபது ஆண்டுகளாகத் திராவிட இயக்கம் இரத்தம் சிந்தி, உயிர்கள் பல நீத்துப் போராடிப் பெற்றுப் பாதுகாத்து வந்த மாநில உரிமைகளையும், கோயில்கள் மோசடிக் கும்பல்களிடம் இருந்ததை, 100 ஆண்டிற்கு முன்பு தொடங்கிப் படிப்படியாக மக்களாட்சியின் கட்டுப்பாட்டில் திராவிட இயக்கமும் - திமுகவும் கொண்டு வந்ததையும் ஒரே வழக்கில் ஒன்றிய அரசிடம் தாரைவார்த்துள்ளனர். முதலமைச்சர் தமது பொறுப்புகளைப் பிறரிடம் outsource செய்துவிட்டு, stand-up comedian-ஆக வசனங்களை நடித்துக் காட்டிக் கொண்டிருக்கின்ற ஒரு மாநில அரசின் நிலை என்னவாக இருக்கும் என்பதைத்தான் இன்றைய உச்சநீதிமன்ற உத்தரவு காட்டியிருக்கிறது. தமிழ்நாட்டின் முதலமைச்சராகத் தற்போது இருப்பவர் அரசியலுக்குப் புதியவர், ஆட்சி நிர்வாகத்தில் அனுபவமற்றவர் என்பதல்ல பிரச்சினை. அனுபவம் வாய்ந்தவர்களையும், அறிவுடைய எவரையும் அவர் அண்டவே விடுவதில்லை என்பதுதான் தமிழ்நாட்டின் பல பிரச்சினைகளுக்கும் காரணமாக அமைந்து வருகிறது. இத்தனைக்குப் பிறகும்கூட முதலமைச்சர் விஜய் வாயைத் திறக்க மறுப்பது தமிழ்நாட்டிற்குச் செய்யும் வரலாற்றுத் துரோகம். நான் தமிழ்நாட்டு மக்களிடம் வைக்கும் கோரிக்கை: எந்தச் சூழ்நிலையிலும் நம்முடைய மதநல்லிணக்கத்திற்குப் பாதகம் வராமல் காப்பாற்றுவோம். நம் வருங்காலத் தலைமுறைக்கு நாம் எடுத்துக்காட்டாய் இருப்போம்.
1,513
3,317
437
7,898
1,288,066
கோட்டை ல இருக்குறவரை விட்டுட்டு கொளத்தூர்ல தோத்தவர் கிட்ட வந்து கேட்டுட்டு இருக்காங்க...
1
34
Innocent
Kallakurichi mla Arul Vignesh arrested .
21
MLA கைது ல கடுப்புல இருக்கான்
உன் லாஜிக் படி கருணாநிதி வாயில தூக்கி வைச்சா தான் தயிர் வடை படையல் , சமாதி மேல வைக்கிறது டுபாக்கூர் படையல் , அவர் வந்து சாப்பிட்டு திரும்ப உள்ள போயி படுத்துப்பாரா ?
1
2
69
Police கூட குழந்தைங்க முன்னாடி அப்பா வை அடிக்க யோசிப்பாங்க..
💯எங்கிருந்து தொடங்கப்பட்டதோ அங்கிருந்தே தவெக -வின் அழிவு ஆரம்பமாகிவிட்டது💯
1
1
68