Jackie Chan🥋🥋 (@bulletvr46) header
Jackie Chan🥋🥋 (@bulletvr46) profile picture

Ennatha Solla

Area sona vanthu veturangalam
Joined May 2013
Photo by Jackie Chan🥋🥋 (@bulletvr46)Photo by Jackie Chan🥋🥋 (@bulletvr46)Photo by Jackie Chan🥋🥋 (@bulletvr46)Photo by Jackie Chan🥋🥋 (@bulletvr46)Photo by Jackie Chan🥋🥋 (@bulletvr46)Photo by Jackie Chan🥋🥋 (@bulletvr46)Photo by Jackie Chan🥋🥋 (@bulletvr46)Photo by Jackie Chan🥋🥋 (@bulletvr46)Photo by Jackie Chan🥋🥋 (@bulletvr46)Photo by Jackie Chan🥋🥋 (@bulletvr46)
Jackie Chan🥋🥋 retweeted
🙏 அடையாளம் காண உதவுங்கள் – மனிதநேயத்துடன் பகிருங்கள்! திருவனந்தபுரம் – அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தபோது தவறி விழுந்து காயமடைந்த சுமார் 35 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர், ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுயநினைவின்றி சிகிச்சை பெற்று வருகிறார். அவரது பெயர், முகவரி மற்றும் குடும்பத்தினர் குறித்த எந்தத் தகவலும் இதுவரை கிடைக்கவில்லை. இந்தப் பெண்ணின் உறவினர்களைக் கண்டறிந்து, அவரை குடும்பத்தினருடன் மீண்டும் இணைக்க உங்கள் உதவி தேவைப்படுகிறது. அவரை அடையாளம் தெரிந்தவர்கள் அல்லது ஏதேனும் தகவல் அறிந்தவர்கள் உடனடியாகத் தொடர்புகொள்ளவும். 📞 தொடர்பு எண்: 7845452834 ஒரு சிறிய பகிர்வு ஒரு குடும்பத்தின் நீண்ட தேடலுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். மனிதநேயத்துடன் இந்தத் தகவலை அதிகம் பகிர்ந்து உதவுங்கள். 🙏 உங்கள் பகிர்வு ஒரு உயிரின் குடும்பத்தை மீண்டும் இணைக்க உதவலாம்
8
210
3
151
31,916
ஜாட கடி கடிக்கப்போதுக
பாவா அலப்பரைகள்
64
போன மாசம் நான் அனுபவிச்சேன்
அவ அவனுக்கு வலி வந்தாதான் தெரியும்.
105
Jackie Chan🥋🥋 retweeted
Cinema Update | “ச்சே.. இப்படியா இருப்பாங்க..” ‘ஓம்’ படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் தனுஷுடன் செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகரை பிடித்து இழுத்துத் தள்ளிய பவுன்சர்கள் தனது கண் முன்னே ரசிகர் இப்படி நடத்தப்பட்டதற்கு பவுன்சரை தட்டிக்கேட்காமல், சிரித்தபடி அமர்ந்திருந்த தனுஷை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் Dhanush | fan selfie controversy | Om movie #Dhanush #OmMovie #DhanushFans #DhanushControversy
49
350
19
1,222
38,311
ஓஹோ!! லைட்டா டவுட் இருந்துச்சு இப்ப கான்பார்ம்
Gays உங்களுக்காக ஓரு picup line கொண்டு வந்து இருக்கேன்🤷‍♀️ Night ஆன வரும் dark🥰 உன்ன நினைச்சல spark ✨ Day 4 Picupline 🤣
1
142
அந்த ஆன்ட்டியே அமைதியா தான் இது ஏன் கெடந்து குதிக்கிது
103
//Thirukkurur//
Have to say one Thirukkurur to my tamizh brother " நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று" @dhanushkraja You Deseve this sir 😕💔
136
அணில்கூட பரவால்ல இவன்லாம் மொரட்டு வெசம்
சுயமரியாதை இழந்து.. முட்டி போட்டு செல்ஃபி எடுக்க முயன்று.. bouncers ஆல் தள்ளப்பட்டு... அவமானப்படும் இளைஞன். உங்கள் தன்மானத்தை விட.. சினிமாக்காரன் உடன் செஃல்பி எடுப்பதுதான் முக்கியமா? Shame.
130
Jackie Chan🥋🥋 retweeted
Politicians above Hindu, God in Tamil Nadu.
62
1,091
13
3,968
51,874
Jackie Chan🥋🥋 retweeted
ராமநாதபுரம் முத்துப்பேட்டை பகுதியில் கார்களை உடைத்து மக்களுக்கு கொலை மிரட்டல் பயமா இருக்கு அரசு தான் காப்பாத்தணும் அச்சத்தில் மக்களின் கண்ணீர்😭😡 அரசியலே தெரியாத ஒரு கும்பல் கையில் தமிழ்நாடு என்கிற சமூக நீதி பூமி சிக்கி சின்னாபின்னமாக சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது 😡😡 @TVKVijayHQ
9
392
5
776
36,726
Ithula rendu vishyam enta illa kedachathum ithu pola pic eduthurven 😍
1
4
337
இப்படி fb அடித்த பதிவு
இங்க இருக்குறவங்கள்ட்ட ஓரு விஷயம் சொல்லனும். நம்ம லவ் பண்டறவங்கள்டேந்து நமக்கு msg வரலேனா🤷‍♀️ அதுவே ஓரு msg தான்🥺 கரெக்டா இருந்தா பரோட்டா வரட்ட🤣🤣🤣🤣🤣
1
166
வாழக்காய் போட்ருந்தா கம்முனு இருந்துருப்ப
5 முட்டைய தவிர எல்லாம் கெட்டு போனது🙂 #chefLuna சமையல் டைரியிலிருந்து ✍🏽
1
4
490
கலாயிச்சதுக்கும் சம்பளத்துக்கும் என்ன சம்மந்தம் ப்ரெண்ட்ஸ்? என்ன ஒரு 1 கோடி வருமா?
74
இன்று இரவு ஒரு முக்கிய தகவல் வெளியாகிறது
2
2
260
நவ் னு சொல்லியே நாலு மணிநேரம் ஆச்சு
Gonna expose noww...
1
1
2
396
என்னத்தயாச்சு கிண்டி கொண்டாந்து இங்க தான் கொட்டுராணுவ
She is my கசகசா;🥰 I'm her கசமுசா🙃
1
3
192
யோக்கிய சிகாமணிக பாப்புவயோ கனகயோ திட்டுறதுனா நேரா டேக் பண்ணி திட்டுங்கடா/டி.
70
இருக்க ஆபாயில பூராம் கொஞ்சி வளத்துவிடுறானுக அப்புறம் இவனுகளே திருப்பிப் போட்டு ராடு ஏத்துறானுக 😭😭
6
192