Devapriya (@devapriyaji) header
Devapriya (@devapriyaji) profile picture

Let us look for Truth

Chennai
Joined November 2009
Photo by Devapriya (@devapriyaji)Photo by Devapriya (@devapriyaji)Photo by Devapriya (@devapriyaji)Photo by Devapriya (@devapriyaji)Photo by Devapriya (@devapriyaji)Photo by Devapriya (@devapriyaji)Photo by Devapriya (@devapriyaji)Photo by Devapriya (@devapriyaji)Photo by Devapriya (@devapriyaji)Photo by Devapriya (@devapriyaji)
Devapriya retweeted
ஹிந்து, கிறிஸ்தவ மாணவிகளின் மூக்குத்தி, தோடு, கயிறு வரை அகற்றச் சொல்வார்கள்... ஆனால், புர்காவிற்கு மட்டும் சோதனை இல்லை. சட்டம் அனைவருக்கும் சமம் தானா? இல்ல இஸ்லாமியர்களுக்கு மட்டும் விதிவிலக்கா?
26
382
10
869
18,497
தூத்துக்குடி மாவட்டம் #ஸ்ரீவைகுண்டம் அணையில் வடகாலிருந்து #ஏரல் ஒன்றியத்திற்குட்பட்ட #சூலைவாய்க்கால் பகுதி வழியாக பாசனத்திற்காக #வாழவள்ளான் மற்றும் #கொற்கை பகுதிக்கு தாமிரபரணி நீரை பிரித்து வழங்கும் மதகு பகுதியில் #அருகில் எந்தவித அஸ்திவாரம் இல்லாமல் #புதிதாக கட்டப்பட்டு ஒரு #மாதங்களே ஆன #தடுப்ப்புச்சுவரானது பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட உடனே நீரில் #அடித்துச் செல்லப்பட்டு திராவிட மாடல் ஆட்சியின் #அவலத்தை எடுத்துக்காட்டி உள்ளது. தரமற்ற முறையில் இவ்வாறு தடுப்புச் சுவர் கட்டப்பட்டிருப்பது வன்மையான #கண்டனத்திற்கு உரியது!! இதனால் அப்பகுதி மக்கள் பாசனத்திற்காக தண்ணீர் பெறமுடியாமல் விவசாயத்தை கைவிடும் தற்போது நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்கள் பிரச்சினையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு இந்த #சூலைவாய்க்கால் பகுதியில் உள்ள மதகிற்கு அருகில் கட்டப்பட்டு அடித்துச் செல்லப்பட்ட தடுப்புச் சுவற்றை #ஆய்வு செய்து இந்த கட்டுமான பணியை மேற்கொண்ட #ஒப்பந்ததாரர் மீதும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத #அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கவும், அதேபோல் சேதமான தடுப்பணையை உடனடியாக சரிசெய்து #கொற்கை மற்றும் #வாளவல்லான் பகுதிக்கு தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்!! தவறும் பட்சத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக சார்பில் மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன். @narendramodi @NainarBJP @Murugan_MoS @annamalai_k @ponbalabjp @vijayapalanibjp @katterumpu_bjp @Lorrykaran @Selvakumar_IN
9
21
568
சமஸ்கிருதம் தெரிந்தால் தான் மருத்துவம் படிக்க முடியும் என்ற நிலை இருந்ததாகவும் அதை மாற்றியது நீதிக்கட்சி என்ற பச்சை பொய்யை மீண்டும் துண்டு சீட்டிலிருந்து படித்திருக்கிறார் துனை முதல்வர் உதயநிதி! William Bentinck, பிரிட்டிஷ் இந்தியாவின் கவர்னர் ஜெனரல் 1835ஆம் ஆண்டே இந்தியாவில் மருத்துவ கல்வி ஐரோப்பிய முறைப்படி ஆங்கில மொழியில் மட்டும் அனைத்து சாதியினருக்கும் சென்றடைய சட்டம் இயற்றி அமலுக்கு கொண்டுவந்தார் என்பது தான் வரலாறு!
74
377
35
1,174
110,348
Due to encroachments, the Weir portion of the Medavakkam Tank has been breached which led to severe flooding during the Michaung cyclone. To avoid this in the future, construction of a deep channel is in progress under flood mitigation work for safe discharge of excess water to Pallikarani Anai Eri. Also, Show cause notices have been sent to the encroachers by the Revenue Department. Hence eviction of encroachments will be carried out soon after verifying genuineness of the documents submitted by the encroachers. Meanwhile, WRD has directed Tambaram Corporation to take the necessary action to stop releasing sewage water and garbage from the nearby residential areas due to which hyacinth and debris are accumulated. Subsequently, a proposal for Eco-restoration of Medavakkam Tank and Kalleri by deepening the tank bed, strengthening the tank bund etc., is in progress which can be carried out after the encroachment has been removed and the flow of sewage water and garbage has been stopped.
Medavakkam residents have gone ahead to post postcards to @Chief_Secy_TN to save Kalleri and Chinna Eri. The lakes are dying because of constant sewage inflow, hyacinths and encroachments. (Pic 1- Kalleri, pic 2-Chinna Eri) Pic 3 - people post cards & ask govt to restore lakes+
33
53
5
210
39,143
#JUSITN மதுஅருந்துவதை குற்றமாக கருத முடியாது; மதுபானத்தை அரசே விற்கிறது; மதுபானம் அருந்துவதால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு அரசே பொறுப்பேற்க வேண்டும் - சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் #Liquor #Madrashighcourt #News18TamilNadu | News18Tamil.com
40
336
22
853
21,569
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
704
5,059
171
26,460
1,262,074
BREAKING: Thoothukudi principal district court to hear today a plea by ED Spl PP N Ramesh to assist the DVAC in a disproportionate assets case pending against Fisheries Minister Anitha R. Radhakrishnan. ED says it has crucial materials to be shared with the trial court @THChennai
11
66
20
191
41,862
இஸ்லாத்தில் தீண்டாமை... பாகுபாடு... பிரிவினை... இல்லைனு சொல்றிங்களா... எல்லா மதத்திலும் தீண்டாமை உண்டு
71
83
15
209
13,211
புதிய நாடாளுமன்றத்தின் எல்லாச் சுவர்களிலும் சனாதனமும் சமஸ்கிருதமும் மட்டுமே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஜனநாயகம், மதச்சார்பின்மை, தேச விடுதலைப் போராட்டம் ஆகிய எதுவும் இவர்களின் நினைவில் இல்லை. நாடாளுமன்றம்  பாஜக அலுவலகம் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. 1/5
243
525
70
1,288
160,792
Governor Ravi in an event of DTEA hailed Thiruvalluvar as a bright sun in the galaxy of ancient Indian saints. He lamented sinister attempts by apologists of colonial rule to despiritualise Tirukkural a precious Indian Dharmagranth reducing it to a mere code of ethics & morality.
46
218
9
1,118
#BREAKING | சர்வதேச நிகழ்வுகள் தொடர்பான விளம்பரங்களில் குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற வேண்டும் தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு #ChessOlympiad | #MaduraiHC | #ThanthiTV
3
14
1
55
செய்தி 1: நேற்று செக்கானூரில் நடைபெற்ற சாலை பணி துவக்க விழாவில், பூஜையை துவக்கி வைக்கிறார் தர்மபுரி மக்களவை உறுப்பினர் @DrSenthil_MDRD. செய்தி 2 : நேற்று, பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள ஆலாபுரம் ஏரி சீரமைப்பு பணி துவக்க விழாவில் பூஜை நடத்தக்கூடாது என்று தடுக்கிறார். (1/2)
35
96
6
273
பெரியார் பல்கலைக்கழகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தாழ்த்தப்பட்ட சாதி எது என்கின்ற வார்த்தை பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது. உடனடியாக உயர்கல்வித்துறை கேள்வித்தாளை தயாரித்த பேராசிரியர்களிடம் விசாரணை நடத்துவதாக அறிவித்துள்ளது. (1/3)
60 ஆண்டுகளாக பொய் பத்திரம் வைத்து கொண்டு கோவில் நிலத்தில் செயல்பட்டு வந்த சர்ச்சை சீல் வைக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
22
245
5
1,065
I thought India had no sharia courts. She should never apologize for speaking the truth about #Muhammad. She is not responsible for Udaipur. Radical intolerant jihadi Muslims are responsible and nobody else. NupurSharma is a hero. #NupurSharma #IsupportNupurSharma
1,272
15,796
786
44,987
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் #தமிழணங்கே
1,172
4,710
575
18,227
The time has come to reverse the situation. I enjoy the visits to temples just like mosques or churches. A sane person would support reclaiming n restoring our heritage, OUR TEMPLES. The symbol of our survival. A brilliant piece by @MakrandParanspe sir.. dnaindia.com/analysis/column…
1
16
41
I posted a new video to Facebook fb.me/8khcRJRHL
1
1
1
Devapriya retweeted
இறை நம்பிக்கை அவரவர் தனிப்பட்ட விஷயம். நாத்திகம் அல்லது ஆன்மீகமும் தனிப்பட்ட விஷயமே. ஆனால் நாத்தீக அரசியல் OK ஆன்மீக அரசியல் கூடாது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது
215
239
32
1,041
Devapriya retweeted
தன் மனைவி கோவிலுக்கு செல்லும் பழக்கத்தை கைவிடனுமென்று கூறுவது அடக்குமுறை என்கிறார் ஸ்டாலின். ரொம்ப சரி. அப்படியானால் 2004 ல் புதுக்கோட்டை கூட்டத்தில் பொட்டு வைத்திருப்பவர்கள் அதை அழிக்க வேண்டும். இல்லையேல் பின்னால் போகவேண்டும் என்று இவரே சொன்னது அடக்குமுறை இல்லையா. இரட்டை நிலை?
177
331
21
1,229