𝕯𝖗𝖊𝖆𝖒 𝖍𝖆𝖈𝖐𝖊𝖗 (@durai_talks) header
𝕯𝖗𝖊𝖆𝖒 𝖍𝖆𝖈𝖐𝖊𝖗 (@durai_talks) profile picture

U1

chennai
Joined January 2011
இந்த கேஸ்ல சமரசம் பண்ண ஆளை கள்ளக்குறிச்சி கலெக்டர் கேஸ்ல இறக்கிவிட்ருக்கலாம் அண்ணா..! தப்பு பண்ணிட்டாரு ப்ச்
பொள்ளாச்சி குற்றவாளிகளை தப்பிக்க வைக்க இவர் எடப்பாடியும் இல்ல, அண்ணா பல்கலைக்கழகம், ஜெம் வீரமணி போன்ற குற்றவாளிகளை தப்பிக்க வைக்க இவர் ஸ்டாலினும் இல்ல, இது விஜய்! தவறு செய்தவர் யாராக இருந்தாலும், அவர் வகிக்கும் பதவி எதுவாக இருந்தாலும் ஆட்சியைப் பற்றி கவலைக் கொள்ளாமல் நீதி தவறக்கூடாது என்ற உறுதியான நிலைப்பாடு கொண்ட முதலமைச்சர் விஜய்!!!
124
வன்மத்தை கொட்டிட்டாரு 🤣🤣
1
1
2
281
ம்மால 🤣🤣🤣🤣🔥🔥🔥
தம்பி விக்னேஷ் நீ எதுக்கும் கவலபடாத.. இந்த துண்ட எடுத்து இப்டி மாட்டிட்டு நான் வாதாடுனேன்னு வையி..
6
477
𝕯𝖗𝖊𝖆𝖒 𝖍𝖆𝖈𝖐𝖊𝖗 retweeted
வழக்கமா இதுமாதிரி சமயத்துல விஜய் கடுங்கோபத்தில் இருக்கிறார். மத்தியான சோறு தின்னவில்லை. கைய முறுக்குனார். பல்ல வெறுகுனார்னெல்லாம் தகவல் வருமே.. ஊடக புரோக்கருக இன்னைக்கு லீவா?
5
59
2
137
1,806
𝕯𝖗𝖊𝖆𝖒 𝖍𝖆𝖈𝖐𝖊𝖗 retweeted
உங்க அண்ணன், உங்க தாய்மாமன் என டயலாக் பேசும் முதலமைச்சருக்கு நான்கு மாதங்களுக்கு முன்பே மாவட்ட ஆட்சியர் புகார் கொடுத்தது தெரியுமா, தெரியாதா? தேசிய மகளிர் ஆணையமும், உயர்நீதிமன்ற நீதிபதியும் தலையிட்ட பின்னர்தான் ஒரு மாவட்ட ஆட்சியரின் புகாரே பதியப்படும் என்றால் தமிழ்நாட்டில் நடப்பது ஆட்சியா, இல்லை வேறெதுவுமா? போடாத கமெண்டுக்காக, பேராசிரியரின் முகவரியைத் தேடிக் கண்டுபிடித்து அதிகாலையில் கடத்திச் செல்லத் தெரிந்த காவல்துறைக்கு, முதலமைச்சர் விஜய் அவர்களின் பொடனிக்குப் பின்னாலேயே இருந்துகொண்டு தவறிழைத்த MLA-வைக் கைது செய்யத் தெரியவில்லையா? கூட்டுப் பாலியல் வன்கொடுமைப் புகாரில் சிக்கிய ஸ்ரீவைகுண்டம் MLA மீதும், மைதானத்தில் போதை மாத்திரை நசுக்கிய அமைச்சர் மீதும் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் த.வெ.க.வில் மற்றவர்களுக்கு பயம் இருந்திருக்கும். மாறாக, என்ன செய்தாலும் நாம் காப்பாற்றப்படுவோம், புகார் அளித்த பெண்களைத்தான் கட்சியில் இருந்து நீக்குவார்கள் என்ற மோசமான முன்னுதாரணங்களை முதலமைச்சர் விஜய் அனுமதித்துவிட்டார். அந்த தைரியத்தில்தான் ஒட்டுமொத்த மாவட்டத்தின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் அதிகாரியிடமே எல்லை மீறியிருக்கிறார் த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர். 'த.வெ.க. பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும்' என்று சொல்லி ஆட்சிக்கு வந்தார்கள். இன்று, த.வெ.க.வினரின் தொல்லையில் இருந்து பாதுகாப்பு தேடிப் பெண்கள் ஓடும் நிலைக்குத் தமிழ்நாடு தள்ளப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது. இந்த வழக்கிலாவது உறுதியான நடவடிக்கை எடுத்தால்தான் இப்படியான சம்பவங்களை எதிர்காலத்தில் தடுக்க முடியும். நான்கு மாதகாலமாக ஒரு குற்றவாளியைப் பாதுகாக்க எல்லா வழிகளையும் பயன்படுத்திய மாநில அரசு - இப்படிப்பட்ட MLA-வை அழைத்து “தீபாவளி பரிசு” கொடுத்த முதலமைச்சரின் தலைமையில் உள்ள மாநில அரசு இனி இந்த வழக்கை விசாரிப்பது சரியாக இருக்காது. எனவே, மாநில அரசு தாமாகவே இந்த வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும். சட்டமன்ற உறுப்பினரின் ஒழுங்கீனம் குறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்த பின்பும் நடவடிக்கை எடுக்காமல் மூடிமறைத்த தலைமைச் செயலாளர் மீதும், மாவட்ட ஆட்சியருக்கு அழுத்தம் தந்த அமைச்சர்கள் மீதும் நடவடிக்கை பாய வேண்டும். கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும். #TVKFails #Arrest_ArulVignesh
310
3,149
123
7,154
201,457
𝕯𝖗𝖊𝖆𝖒 𝖍𝖆𝖈𝖐𝖊𝖗 retweeted
ஆளுங்கட்சியின் பாலியல் பொறுக்கிகளை பாதுகாக்க தான் ஆட்சி நடத்துகிறாரா Dummy CM? கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆளுங்கட்சி MLA அருள் விக்னேஷ் ஆபாச Message-ஏ அனுப்பவில்லை என்று பச்சைப்பொய் சொல்லி வந்த இந்த கையாலாகா ஆட்சியாளர்களின் முகத்தில் கரி பூசி இருக்கிறது இன்றைய The Hindu நாளிதழ் செய்தி. இந்த சம்பவத்தில் ஒரு மாதம் முன்பே தலைமைச் செயலாளரிடம் தொலைபேசி வாயிலாக சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் புகார் அளித்த நிலையில், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதுமட்டுமின்றி, ஆட்சியரிடம் இருந்து எந்த புகாரும் வரவில்லை என்று உயர் நீதிமன்றத்திலேயே இந்த அரசு நேற்று பொய் சொல்லியிருக்கிறது. இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண் ஆட்சியர், தலைமைச் செயலாளரிடம் தொலைபேசியில் புகார் அளித்துள்ளார் என்பது முதலமைச்சருக்கு தெரியாதா? அதை முதலமைச்சரிடம் தலைமைச் செயலாளர் மறைத்தாரா? அல்லது அது தெரிந்தும் எம்.எல்.ஏ- வையும் தனது அரசையும் காப்பாற்றுவதற்காக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்கவில்லையா? இதில் எது உண்மை என்பதை முதலமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும். ஒருவேளை அந்த செய்தி மறைக்கப்பட்டிருந்தால், பாதிக்கப்பட்ட ஆட்சியருக்கு துணையாக நிற்காமல், குற்றத்தை மறைத்து, குற்றவாளியை பாதுகாக்க துணை போன தலைமைச் செயலாளர், பொது துறை செயலாளர், முதலமைச்சர் அலுவலக ஐ.ஏ.எஸ் அதிகாரிகளையும், முதலமைச்சர் உடனே விடுப்பில் அனுப்ப வேண்டும். அப்போது தான், இந்த புகாரின் மீது நியாயமான முறையில் விசாரணை நடைபெறும். இந்த சம்பவத்தில் இனியும் தாமதிக்காமல் சம்பந்தப்பட்ட MLA-வை உடனே கைது செய்து விசாரிக்க வேண்டும்.
710
2,514
141
5,563
213,689
𝕯𝖗𝖊𝖆𝖒 𝖍𝖆𝖈𝖐𝖊𝖗 retweeted
Ok
ஒருவரின் இறப்பை பட்டாசு வெடித்து கொண்டாடும் ஒரே கட்சி திமுக தான் 🙏
12
916
1
4,641
56,359
𝕯𝖗𝖊𝖆𝖒 𝖍𝖆𝖈𝖐𝖊𝖗 retweeted
ப்ளாக் மேஜிக் பண்றதா இருந்தா எதுக்கு பாபுக்கு பண்ணனும்
Black Magic ல எப்புவம் எதிர்வினை இருக்கும் அது அந்தம்மாவுக்கு சீக்கிரமே காலம் புகட்டும் போது தெரியும் 👍
23
229
15
882
45,537
𝕯𝖗𝖊𝖆𝖒 𝖍𝖆𝖈𝖐𝖊𝖗 retweeted
Replying to @bhaskarvasugi
வேங்கைவயல்ல பீ ரெண்டு வருசமா மிதக்குதுன்னு எழுதுன நீலம் , இப்ப மாசத்துக்கு 2 தண்ணி தொட்டில மிதக்கறத பத்தி ஏன் பேசறதில்ல.. ரீல்ஸ் எடுக்க டைம் இல்லயா?
1
95
1
182
7,635
𝕯𝖗𝖊𝖆𝖒 𝖍𝖆𝖈𝖐𝖊𝖗 retweeted
இது fake news எப்படி சொல்ற அதான் ரெட் கலர்ல FAKEன்னு எடிட் பண்ணிருக்கனே
FAKE NEWS! This incident never happened. Those spreading this false information may face appropriate legal action.
3
158
794
12,583
𝕯𝖗𝖊𝖆𝖒 𝖍𝖆𝖈𝖐𝖊𝖗 retweeted
திருச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 600 படுக்கைகள் கொண்ட சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிரிவை நவ.20ஆம் தேதி முதலமைச்சர் விஜய் திறந்து வைக்கிறார் #Trichy #Vijay #supespecialityhospital #News18Tamilnadu | News18Tamil.com
4
353
3
1,002
16,700
அட நம்ப போரூர் எலைட் ஷாப் 😍
Replying to @VigneshTvkCbe
@VigneshTvkCbe பாட்டிலுக்கு 20 ரூபாய் பாட்டிலுக்கு 20 ரூபாய் @TVKVijayHQ @TVKPartyHQ
194
𝕯𝖗𝖊𝖆𝖒 𝖍𝖆𝖈𝖐𝖊𝖗 retweeted
Replying to @AamAvanThanMani
2
7
21
4,243
𝕯𝖗𝖊𝖆𝖒 𝖍𝖆𝖈𝖐𝖊𝖗 retweeted
Millennials had elite taste in men, average gen z nibbiz really lowered the standards.
43
72
89
881
132,327
போடு ம்மால 🔥🔥🔥
JUST NOW | ஓட்டுநர் பாலகிருஷ்ணன் குடும்பத்தினர் மீது வழக்கு | செக்கானூரணி காவல் நிலையத்தில் உயிரிழந்த ஓட்டுநர் பாலகிருஷ்ணன் குடும்பத்தினர் மீது வழக்கு #JustNow #News18TamilNadu #TamilNews
6
843
𝕯𝖗𝖊𝖆𝖒 𝖍𝖆𝖈𝖐𝖊𝖗 retweeted
.@TVKVijayHQ அண்ணா எங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள். மக்கள் வரிப்பணத்தில் 4.5 - 5 கோடி சேமிக்க முடியும் .@CollectorCbe .@CbeCorp அரசுக்கு இதை எடுத்துச் சொல்லுங்கள். முடித்த பிறகு, அவர்தான் செய்தார் என்று பெயரும் வாங்கிக் கொள்ளட்டும். Reels போட்டுக் கொள்ளட்டும். வாய்ப்பு கொடுங்க
23
148
10
513
78,959
𝕯𝖗𝖊𝖆𝖒 𝖍𝖆𝖈𝖐𝖊𝖗 retweeted
Tamil Nadu 'Obscene Messages' Row Explodes - MK Stalin slams CM Vijay over 'strict officer' claim - MK Stalin on Vijay: Punch dialogues, no action - MK Stalin: Diwali gifts to errant MLAs - MK Stalin seeks action against TVK deputy speaker - Udhayanidhi Stalin also targets CM Vijay over MLA row @dharannniii shares more details with @anchoramitaw
6
221
3
801
34,473
அவனை விட இது பெரிய சைக்கோவா இருக்கும் போலயே
I would have put that cracker inside his pants.😡
1
9
928
𝕯𝖗𝖊𝖆𝖒 𝖍𝖆𝖈𝖐𝖊𝖗 retweeted
Ruling TVK's unending law-and-order shame. After TVK 'harasser' MLA, a party cadre is now accused of robbery, stealing over 100 grams of gold from a seventy-year-old woman. #TVK #TamilNadu #LawAndOrder #PoliticalRow #CrimeNews #ITVideo | @PoojaShali | @jay_apoorva18
109
1,348
172
3,544
229,591