G.Ø.A.T retweeted
Jun 22 யாரு ஆட்சிடா தற்குறி 🤡🤡
அழுகிப்போன வெங்காயத்தை அவதூறாக உரித்த தி.மு.க.வின் முகமூடியை தீயசக்தி தி.மு.க. அரசால் நியமிக்கப்பட்ட குழு உறுப்பினர் ஒருவரே தாறுமாறாக உரித்து உப்புக்கண்டம் போட்டு உள்ளார்.
வெற்று விளம்பர ஊழல் மாடல் அரசாங்கம் நடத்திய கடந்த தி.மு.க. ஆட்சியில் புதிய நூலகங்களுக்கான நூல் மற்றும் மின்நூல் கொள்முதல் செய்ய கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5ஆம் தேதியிட்ட அரசாணை ஒன்று வெளியிடப்பட்டது. நூல்களைப் பரிந்துரை செய்யவும் குழு அமைத்து அதற்கான அரசாணையும் அதே 5.11.2025 அன்றே வெளியிடப்பட்டுள்ளது. அக்குழுவில் நவீன இலக்கியம் மற்றும் திறனாய்வு சம்பந்தமான நூல்களைப் பரிந்துரைக்கும் குழுவிற்காக இடம்பெற்றவர்தான் பேராசியரும் எழுத்தாளருமான திரு.பெருமாள் முருகன் அவர்கள்.
இவர்தான் கோவை பெரியார் அறிவுலகத்திற்கு நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் தரமற்ற நூல்களாகக் கொள்முதல் செய்யப்பட்டு ஊழல் நடந்துள்ளதாக உலகிற்கு அறிவித்துள்ளார்.
ஊர் உலகமே அறிந்திராத பதிப்பகம், இதுவரை உலகம் அறிந்திராத இலக்கியச் செய்திகள் என அத்தனையும் பொய்யும் புரட்டுமானதாக உள்ளதாகப் பிட்டுப் பிட்டு வைத்துள்ளார் பேராசிரியர் திரு.பெருமாள் முருகன் அவர்கள்.
பெரியார் அறிவுலகத்தை ஊழல் உலகமாக்கி இருக்கும் தி.மு.க. இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறது?. பெரியார் சொன்ன வெங்காயம் இந்த ஊழல் தி.மு.க.தான் என்பதை ஒப்புக்கொள்ளப் போகிறதா இல்லையா?.
G.Ø.A.T retweeted
டேய் தற்குறி மொட்ட..
விஜய் ஆட்சிக்கு வந்த பிறகு ஜூன் மாதம் 22 ஆம் தேதி தான் அரசு முத்திரை குத்தி புத்தகங்கள் வாங்கி இருக்கீங்க..
இதெல்லாம் check பண்ணி தான் seal குத்துணிங்களா?
இந்த நூலகத்துக்கு புத்தகங்களை சப்ளை பண்றதுக்காகவே புதுசு புதுசா பதிப்பகங்களை ஆரம்பிச்சிருக்காங்க..
புத்தகத்துல கொடுத்திருக்கிற ISBN எண்களும் போலியானதா இருக்கு. அந்த எண்களை இணையத்துல தேடிப் பார்த்தா, அப்படி ஒரு ISBN எண்ணே இல்லைன்னுதான் தகவல் வருது. தற்குறி அதை சரி பார்க்காமல் எப்படி புத்தகத்தை வாங்கியது??
அதேபோல, பதிப்பக முகவரியும் போலி..
அகல் விளக்கு பதிப்பகம் கொடுத்திருக்கிற முகவரி:
3/448, பாரத் நகர், பிரம்மபுத்திரா தெரு, மடிப்பாக்கம், சென்னை – 600091.
ஆனா, மடிப்பாக்கத்துல பாரத் நகர், பிரம்மபுத்திரா தெருன்னு தேடிப் பார்த்தா கூகுள் மேப்ஸ்ல அப்படி எந்த இடமும் காட்டல.
புக்ல கொடுத்திருக்கிற மின்னஞ்சல் முகவரி `[email protected]`. இந்தப் புத்தகங்களை விநியோகம் பண்றதுக்காகவே தனியா ஒரு மெயில் ஐடி உருவாக்கியிருக்கு..
இதுல இன்னொரு விஷயம், தொடர்புகொள்ள எந்த போன் நம்பரும் கொடுக்கல.
#திருட்டு_தவெக
G.Ø.A.T retweeted
கடிக்குற ஒரு தற்குறி கூட தியேட்டர் காரன் கிட்ட அதுவும் ஆளுங்கட்சி mla நடத்துற தியேட்டர்ல ஏன்டா படத்தை தூக்குனீங்க திரும்ப ஏண்டா போட்டீங்க கேக்க மாட்டாங்க அதுக்கு ஆறாவது அறிவு ஒன்னு வேணும் ஆனா விஜய் + அவன் ரசிகர்கள் கிட்ட இருந்து சிம்பதி விக்டிம் கார்டு எடுப்பது எப்படின்னு கத்துகிட்டு அதே வழில படத்தை ஓட்ட முடிவு பண்ணிட்டாங்க
எந்த தற்குறி ஆச்சும் அவன் producer/distributor கிட்ட கேள்வி கேக்குறானா மாட்டாங்க.. படம் ரிலீசுக்கு 48 மணி நேரம் முன்ன வர GO வருமா வராதான்னு குழப்பத்துல அலைய விட்ட ஆளுங்கட்சிக்கரனையும் கேக்க மாட்டாங்க .. அவனுங்க கிட்ட 15 வருசமா அடி வாங்குன பயம் போல
வெறும் conspiracy தியரியே பேசி ஒருத்தன் ஆட்சிக்கு வந்துட்டான் இவங்களும் அதே பாதையில போவோம்னு போறாங்க
மொத்தத்துல தமிழ்நாடு gone case .. anyhow இந்த பைத்தியங்களால நல்ல படம் மேல நெகடிவிடி வருது ..
all the best @Suriya_offl for BB சாப் இந்த படம் மேல.உங்க fans கிறுக்கணுங்கள விட எனக்கு நம்பிக்கை இருக்கு
G.Ø.A.T retweeted
My evening show at Varadharaja cancelled due their terms issue..
I thought of booking again in Kumaran/Vetri .But Suriya fans are behaving like Anils bashing DMK DMK DMK for no reasons with a toolkit.. what else we need to do...
Let me watch in 1tamilmv Saturday.
I apologize to #Redgiant team & @DMK662000 for my tweet I put out of frustration when my 2 houseful shows got cancelled and refunded.. 🙏
Stop threatening a simple common man like me.. thats all. Forgive me if anyone felt hurt.
We Suriya fans already frustrated to the max !
Showtime பிரச்சனைல கேன்சல் பண்ணிட்டு மறுபடியும் போட்டுட்டானுக. ஆனா இவனுக இதான் சாக்குனு dmkவ இழுத்து பப்ளிசிட்டி பண்ணிட்டு இருக்கானுக..
இதெல்லாம் அக்மார்க் அணிலுக டெக்னிக்டா !
Replying to @DMK662000
Bro I deleted all things. Apologize from my side if hurted anyone.. 🙏
But seriously it was a frustration yesterday coz both my Housefull shows cancelled and refund is initiated..
G.Ø.A.T retweeted
தற்குறி என்பது வெறும் விஜய் ரசிகர்கள் இல்ல எல்லா சினிமா நடிகர் ரசிகனும் தற்குறிதான் ப்ரூவ் பண்ணிட்டு இருக்கானுங்க எல்லா பக்கமும்
G.Ø.A.T retweeted
💛: Jack edwards அண்ணன் எப்படி பட்ட ஆட்டக்காரர் தெரியுமா..
💙: யோவ் யாரு யா அவன்..கேள்வி பட்டது இல்லையே..
💛: எனக்கு மட்டும் என்ன தெரியுமா..அந்த நாயி batsman ஆ bowler ஆ னு கூட எனக்கு தெரியாது..🥱
G.Ø.A.T retweeted
Suriya fans dream for Suriya to fill Vijay's vacuum in cinema is totally fine. They lost ground for a decade.. That doesn't mean to follow same psychopath & blatant lie behaviour of Anilism.
Ranting & pulling others for argument is fine but shamelessly doing is Anilism 2.0.
FDFS பில் ஆகாம கேன்சல் ஆகும் இப்ப பத்து பேர் போயி ஃபில் பண்றானுக. இது தான் சூர்யாக்கு மாறியிருக்கு.
அவர் என்னமோ முன்னாடி ஹவுஸ்புல் பண்ண மாதிரியும் இப்ப red giant தான் அத நிறுத்துன மாதிரியும் ஊர்ல இருக்க எல்லாரயும் கடிச்சிட்டு இருக்கானுக..
G.Ø.A.T retweeted
Gyanesh Kumar would’ve never let this happen to Trump.
#JustSaying































