மிருதுளா (@mrithulaM) header
மிருதுளா (@mrithulaM) profile picture

Wings are freedom only when they are wide open..On one's back they are a heavy weight.. /Anti BJPian, Anti TVKian & Proud DMKian/45/

Chennai
Joined August 2017
Photo by மிருதுளா (@mrithulaM)Photo by மிருதுளா (@mrithulaM)Photo by மிருதுளா (@mrithulaM)Photo by மிருதுளா (@mrithulaM)Photo by மிருதுளா (@mrithulaM)
🙏🙏🙏
Replying to @mrithulaM
பிறந்தநாள் வாழ்த்துகள்💐
50
54
6
522
311,384
மிருதுளா retweeted
நூறு அடி உயரத்துல சிவப்பு கம்பளம் போடும் போது ரயிலில் இருக்கையில் வெள்ளை துண்டு போட மாட்டாங்களா என்ன.?
Seat la White towel podrangala ? Railways ?
7
146
1
586
8,777
மிருதுளா retweeted
Taking drug for fun is okay but don't get addicted to it. - living legend. அடடா எப்படிப்பட்ட வரிகள். எழுதிக் கொடுத்ததா? இல்ல தன் சுய நிலையா?
Fun க்கு பண்றேன்னு சொல்லிதான் என் best friend ஆரம்பிச்சான் He is no more now…
17
144
7
552
27,956
மிருதுளா retweeted
விவசாயிகளுக்கான பயிர்க்கடன் தள்ளுபடி எப்போது அறிவிக்கப் போகிறார் Dummy CM? முழுப்பயிர்க்கடன் தள்ளுபடி செய்வோம் என்று வாக்குறுதி கொடுத்தவர்கள், ஆட்சிக்கு வந்த பிறகு, விவசாயிகளை Slab வாரியாக பிரித்து சொற்ப அளவிலான தொகையை மட்டுமே தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்கள். அதனை தி.மு.கழகம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், விவசாய சங்கங்களும் கடுமையாக எதிர்த்தன. இந்த சூழலில் விவசாயிகள் போராட்டம் நடத்திய போது, தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல் முடிந்து பேச்சுவார்த்தைக்கு அழைப்போம் என்று மங்குனி அமைச்சர்கள் கூறினார்கள். இடைத்தேர்தல் முடிந்து ஒரு மாதம் ஆகப்போகிறது. இன்னமும் விவசாயிகளுக்கான பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக இந்த சோப்ளாங்கி அரசு வாய்த்திறக்காமல் இருப்பது ஏன்? இந்த அரசின் மவுனத்தைப் பார்க்கும் போது, மறுபடியும் சொற்ப தொகையை மட்டும் தள்ளுபடி என்று அறிவிக்க முயற்சி நடப்பது போல் தெரிகிறது என்று விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். பண்டிகையைக் கூட கொண்டாட முடியாமல் சோகத்தில் இருக்கும் விவசாயிகள் அடுத்து வரும் பொங்கல் திருநாளையாவது நிம்மதியாக கொண்டாட முடியுமா என்ற வேதனையில் இருக்கிறார்கள். காவிரியில் முறையாக தண்ணீரை திறக்காமல் விவசாயிகளை வஞ்சித்ததால் குறுவை பொய்த்தது. அப்போது, வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் நாம் பேசிய போது, ‘ஏற்கனவே கொடுத்துவிட்டோம்’ என்று குறுவை சிறப்புத் தொகுப்பை வறட்சி நிவாரணம் என Confident-ஆக பொய் சொன்ன முதலமைச்சர், இப்போது என்ன சொல்லப் போகிறார்? இந்த முறையும் விவசாயிகளை ஏமாற்றாமல், கழக ஆட்சிக்காலங்களில் போல, அனைத்து விவசாயிகளுக்குமான அனைத்துப் பயிர்க்கடனையும் இந்த Circus அரசு ரத்து செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
440
839
218
1,855
306,756
மிருதுளா retweeted
#WATCH | நாமக்கல் அருகே முருகன் கோயிலில் செஞ்சி சிறுமியை பார்த்ததாக CBCID போலீஸிடம் சொன்ன அங்கன்வாடி சமையலர் பெண். முறையான விசாரணையை தாண்டி, தனது குடும்பத்தையும், தன் ஒழுக்கம் குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரிப்பதால் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாக பெண் வேதனை பேட்டி. #SunNews | #Namakkal | #Gingee
21
373
11
979
90,427
அத்தாரிட்டின்னா யாரு ப்ரோ , முன்னாள் திமுக அரசு கிட்ட கேட்க சொல்லுவோமா ? ஆளுங்கட்சி MLA பேரைச்சொல்லி ஒருத்தன் 25 லட்சத்த ஆட்டைய போட்டுருக்கான்! அவன் யாருன்னு கண்டுபுடிச்சு நியாயம் வாங்கி தர்றத விட்டுட்டு போய் கம்ப்ளைன்ட் பண்ணுங்கனு சொல்றது எவ்ளோ கேவலம் தெரியுமா ?
The use of our names by any individual does not imply our involvement or endorsement in this matter. You may seek appropriate legal remedies through the concerned authorities.
3
85
174
3,553
மிருதுளா retweeted
When I mentioned complaining to the Commissioner, the mediator threatened me, claiming links to an MLA and the Speaker. I request action, return of my documents, cancellation of the power and sale agreement, and return of ₹10 lakh the mediator took. I have records. @JCDPrabhakar – at Chennai, India
3
19
3
35
11,723
மிருதுளா retweeted
#Reminder : Dear men , secure your life , secure your family .. no market linked policies , no fancy riders .. Pure term insurance.. do it today , not tomorrow .. It costs around your 15 days salary in a year approximately , thank me in heaven ... 🙏🏼
15
2
82
4,193
மிருதுளா retweeted
MLA-க்களை வாங்க தெரிந்த Dummy CM-க்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உரிக்க உரிக்க ஒன்றுமில்லாத வெங்காயம் தான் இந்த #சோப்ளாங்கி_அரசு என்பதற்கு , கூட்டுறவுத்துறை மூலம் இவர்கள் வெங்காயம் கொள்முதல் செய்த லட்சணமே சாட்சி. ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு கொடுப்பதற்காக எந்த ஆய்வும் செய்யாமல் 450 டன் வெங்காயத்தை இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பிடம் இருந்து வாங்கி இருக்கிறது இந்த மூடர் கூட்ட அரசு. மகாராஷ்ட்ராவில் இருந்து ரயிலில் வந்திறங்கிய அந்த வெங்காயம், அழுகிய நிலையில் தரமற்று இருக்கவே, அதை Cover-up செய்ய, கொருக்குப்பேட்டை ரயில் முனையத்திலேயே இந்த ஆட்சியாளர்கள் விட்டுவிட்டார்கள். இந்த Circus ஆட்சியை போலவே, நாளாக நாளாக வெங்காயமும் நாற்றமெடுக்க, "நாங்கள் வெங்காயம் வாங்கவில்லை - கொருக்குப்பேட்டை ரயில் முனையத்தில் இருக்கும் வெங்காயத்திற்கும் அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை" என்று அரசே Fake News Peddler-ஆக மாறி Abusive Warriors-க்கு tough கொடுத்திருக்கிறது. அதோடு நிற்காமல், வெங்காயத்தின் ஒரு பகுதியை திருச்சி காந்தி மார்க்கெட்டில் விற்க, லாரி ஏற்றியும் அனுப்பியுள்ளனர். இந்த கோமாளிக் கூட்டத்தை நம்பி எதிலும் இறங்க முடியாது என்பதை அறிந்த திருச்சி வணிகர்கள், வெங்காயத்தை பார்க்காமல் வாங்க மாட்டோம் என்று மறுத்துவிட்டனர். இப்போது அழுகிய வெங்காய மூட்டைகளோடு என்ன செய்வது என்று புரியாமல் லாரி ஓட்டுநர் கதறிக் கொண்டிருக்கிறார். வெங்காய விலையேற்றத்தால் மக்கள் கண்ணீர் வடிக்கின்றனர். இதுபற்றி எந்த ஒரு கவலையும் இல்லாமல், இடைத்தேர்தல் வேலைகளில் பிஸியாகிவிட்டார் 24-ஆம் புலிகேசி. இந்த தரமற்ற வெங்காயத்தை கொள்முதல் செய்தவர் யார்? அதற்கு பின்பு அழுகிய வெங்காயத்தை மறைக்க புளுகுணி ஆட்டம் ஆடியவர்கள் யார்? ஏற்கனவே ரேஷன் கடைகளில் 30 ரூபாக்கு பொன்னி அரிசி வழங்குவதாக சொல்லிவிட்டு, tender விடாமல், வழக்கமான ரேஷன் அரிசியை Polish போட்டு விற்பது தொடர்பாக நான் எழுப்பிய கேள்விக்கு, காலம் வரட்டும் பதில் சொல்வேன் என்று ஓட்டமெடுத்தார்களே.. எப்போது தான் அந்தக்காலம் வரும்? வெங்காயம் வாங்கக்கூட துப்பற்ற இந்த வெட்கங்கெட்ட ஆட்சியை நடத்தும் Dummy CM, இந்த கேள்விகளுக்கு என்ன பதில் வைத்திருக்கிறார்?
504
2,176
180
5,259
373,437
மிருதுளா retweeted
திமுகவை விட முற்போக்கா ஒரு கட்சியை தேர்ந்தெடுத்துட்டு திமுகவின் போதாமைகளை பேசினா ஏத்துக்கலாம், ஆனா குத்தினதோ முரட்டு காஜில ஒரு கவர்ச்சி நடிகனுக்கு, அதை வெளிய சொன்னா தற்குறியாகிடுவோமோனு ஏதோ மாற்றம்னு அனத்துறானுக..
திராவிட கட்சிகள் அரசியல் கத்து தர தவறிட்டாங்க அப்படியாங்கனான்னு சொல்லி பொடனிலயே மிதிச்சு இருக்காப்ல 😅😅
3
100
1
261
4,775
மிருதுளா retweeted
கேரளத்தைப் பற்றிய இந்தச் செய்தியில் நமக்கொரு பாடம் இருக்கிறது. த.வெ.க. ஆட்சியில் ஒரு யூனிட் மின்சாரத்தை 35 ரூபாய், 37 ரூபாய், 41.50 ரூபாய் கொடுத்து வாங்குவது பற்றி மின்துறை அமைச்சர் பேசிக்கொண்டிருக்கும் இதே காலத்தில் கேரள அரசு ஒரு யூனிட்டை 14.50, 12.50 ரூபாய்க்கு வாங்கியிருப்பதே அதிக விலை என சர்ச்சையாகியுள்ளது. அதைவிடவும் முக்கியமானது, ஒரு தனியார் நிறுவனம் தினமும் 500 மெகாவாட் மின்சாரத்தை ஒரு யூனிட் 8.645 ரூபாய்க்கு வழங்குவதற்கு கேரள அரசை அணுகியும், அதைப் புறக்கணித்த சர்ச்சையில் கேரள மின்வாரியத் தலைவர் அப்பொறுப்பிலிருந்தே நீக்கப்பட்டுள்ளார். நமக்கென்ன கேள்வியென்றால், 8.645 / 12.50/ 14.50 ரூபாய்களில் கேரளாவுக்கு மின்சாரம் கிடைக்குமென்றால் த.வெ.க. அரசுக்கு ஏன் அது சாத்தியமில்லாமல் போனது? இதில் எவ்வளவு பெரிய ஊழல் நடந்துள்ளது, யார் யார் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என விசாரிக்க வேண்டும். மின்துறை அமைச்சரின் கட்டுப்பாட்டில்தான் DVAC அமைப்பும் இருப்பதால் அவர்கள் இதை விசாரித்தால் உண்மை வெளிவராது. சுதந்திரமான, வெளிப்படைத்தன்மை கொண்ட ஆணையம் விசாரிக்க வேண்டும். newindianexpress.com/amp/sto… #KSEB #PowerCut #Keralam
121
1,893
32
3,523
152,296
மிருதுளா retweeted
Even if mks had brought entire fang in Chennai and created millions of jobs he would have lost. Public needs an actor to mentally mastrubate..
Replying to @TN_commoner
Stalin did not bring any corporate jobs that Madras lost to Hyd, Pune or Bangalore. If he had done that, he would not have lost in Chennai. He brought in only manufacturing jobs which anyway employ mostly North Indian immigrant labors.
1
48
2
218
3,755
😂😂😂
இதுக்கு நான் பதில் சொல்லலாம். 🤣
1
2
21
2,052
ரொம்ப பெரிய ஆசைலாம் இல்ல, Money நம்மள excite பண்ணாத அளவுக்கு சம்பாதிச்சா போதும், இல்லன்னா excite பண்ணாதுன்னு சொல்லுற அளவுக்காவது சம்பாதிச்சா போதும்..
Love > anything When you realise that you will become wise and mature As you grow older you will long for love and care . Money won’t excite you after certain limit Health , love , care will become priority
2
1
5
1,052
மிருதுளா retweeted
enna karumam da idhu😭😭😭😭
How can casteist people have no shame to be publicly casteist?
27
214
8
1,682
53,144
மிருதுளா retweeted
மாண்புமிகு முதலமைச்சர் @actorvijay மாலை 6:00 மணிக்கு மேல்! Disclaimer: We can also pay you in the same currency. #TVK #TVKVijay
238
870
70
2,483
187,203
மிருதுளா retweeted
மாணவர்களை ஒழுங்கா முடிவெட்ட சொல்லி ஒழுக்கம் கற்பித்த நமது அமைச்சர் அக்கா.😍
82
1,369
145
3,545
213,058
அடுத்த மக்களுக்கு மிகவும் தேவையான நடவடிக்கை, டாஸ்மாக் நேர மாற்றமா இருக்குமோ???
#BREAKING | இனி தமிழ்நாட்டில் உள்ள திரையரங்குகளில் தினசரி 6 காட்சிகள்.. முதலமைச்சர் விஜய் உத்தரவு! #SunNews | #Vijay | #TamilCinema
3
5
25
1,695
அண்ணே.. Suspend ஆன நம்ம கட்சி ஐடி ஒன்ன ரெக்கவர் பண்ணனும்... நம்ம ராம்குமார் கிட்ட சொல்ல வேண்டியது தானே... சஸ்பெண்ட் ஆனதே ராம்குமார் ஐடி தான்...
வணக்கம் TVK Virtual Warriors குழுவினரே! உங்கள் Twitter கணக்கு முடக்கப்பட்டிருந்தால் (suspended), அடுத்த 15 நிமிடங்களுக்குள் உங்களுடைய handle-ஐ எனக்கு அனுப்பி வையுங்கள். கணக்குகளை மீட்டெடுப்பதற்கான (recovery) மின்னஞ்சல்களை உடனடியாக அனுப்ப, நாங்கள் பட்டியலைத் தயாரித்து வருகிறோம்! CC - @ramk8060
16
110
3
589
16,914
மிருதுளா retweeted
Replying to @Dr_Priyanka0
Tigers & lions in vantara eat moong daal khichadi 🤡
27
114
5
4,441
60,661
எப்படிப்பட்ட மாற்றத்தை கொண்டு வந்திருக்கானுங்க.. கொடுமை
அஞ்சு மாசத்துல 50 வருஷம் பின்னால போயிட்டாங்க
12
41
1,165