𝚏𝚊𝚣`` retweeted
எப்படிப்பட்ட முடிவாக இருந்தாலும்…
என் முந்தானையில் உன்னை முடிச்சிட்டு,
என் வாழ்வின் இறுதிவரை
உன்னோடு வாழ்ந்திட வேண்டும்…
Hishalee ✍🏻
𝚏𝚊𝚣`` retweeted
அன்று யார்,வேண்டும் என
பாசத்தை கொட்டி அழுது பிடிவாதம் பிடித்து போராடி தக்க வைத்தோமோ
அவரின் பொய்மைகளால்
இன்று அவர் நமக்கு யாரோவாக
𝚏𝚊𝚣`` retweeted
😳 Nature is truly amazing! A newborn baby's first moments are absolutely incredible. ❤️👶 Watch until the end!
𝚏𝚊𝚣`` retweeted
இரவலாக
கொடுத்தேன்
அது இத்தனை பெரும்
அன்பை விதைக்குமென
எதிர்பார்க்கவேயில்லை...
#புன்னகை
𝚏𝚊𝚣`` retweeted
வாழ்க்கைல
"மாற்றம்" வேணுமா
இரவுல பத்து முப்பதுக்குள்ள
தூங்கி "காலையில"
ஏழு மணிக்குள்ள
எழப்பழகுங்க வரலைன்னா சொல்லுங்க ....
#மாற்றம்
𝚏𝚊𝚣`` retweeted
🌻உசுரே
நீ 🪻
🌻எங்கே
உறைந்து🪻
🌻போனாயடி
உன்னை🪻
🌻நினைத்து
நான் 🪻
🌻இங்கே
கரைந்து🪻
🌻போகிறேன்
உன் 🪻
🌻மௌனம்
என்னை 🪻
🌻மெல்லக்
கொல்லுதடி💞
🌻உன்
சொல்லுக்காகவே 🪻
🌻என்
உயிர் 🪻
🌻இன்னும்
வாழுதடி ❣️
𝚏𝚊𝚣`` retweeted
சொல்
கேளாமல்
போனாலும்
உன்னிடம் சொல்லாமல்
போனாலும் பிள்ளைகள் புரிய வைக்கும்
காலம் தன் பிள்ளைகள்
சொல்லாமல் வெளியேற ...
#பூமராங்தானே_வாழ்கை













