
🎵𝕄𝕦𝕤𝕚𝕔 🎶🎶𝕃𝕠𝕧𝕖𝕣🎵💛𝒥𝓊𝓁𝓎 𝟣𝟩💜 💉🆂🆃🅰🅵🅵 🅽🆄🆁🆂🅴💊💞꠸ ꪶꪮꪜꫀ ꪑꪗᦓꫀꪶᠻ💝My lovable 𝕭𝖊𝖘𝖙𝖎𝖊👫 🎀 @Dine_Twitz🎀
💕VJ💕
Joined December 2015
- Tweets361K
- Following253
- Followers63.7K
- Likes62.5K
Pinned Tweet
வார இதழ்களில்
ஆறு வித்தியாசம் கண்டுபிடிப்பதில்
இருந்த மகிழ்ச்சி
நவீனகால கைபேசி விளையாட்டு ஏனோ
தருவதே இல்லை
ஒரு பொண்டாட்டியே சமாளிக்க முடியலனு பல ஆண்கள் பொலம்பறாங்க
நீ மட்டும் எப்படி டா
மூன்று பொண்டாட்டி கூட
மஜாவா வாழ்ற
438
அன்று யார்,வேண்டும் என
பாசத்தை கொட்டி அழுது பிடிவாதம் பிடித்து போராடி தக்க வைத்தோமோ
அவரின் பொய்மைகளால்
இன்று அவர் நமக்கு யாரோவாக
❤💛யாழ்நிலா💛❤ retweeted
ஒருசிலர் நம்மை மதிக்காதது கூட பரவாயில்லை,
ஆனால் அதுக்கான காரணம் தெரியாதது தான் அதிகமாக வலிக்கும்!!
❤💛யாழ்நிலா💛❤ retweeted
'சைக்கிள் ஒட்டாதே, கீழே விழுந்துடுவே' என்று சொல்லி வளர்க்கப்படும் குழந்தைகள் பயத்துடன் வளரும்.
'சைக்கிளை பத்திரமா கவனத்தோடு ஓட்டு' என்று சொல்லி வளர்க்கப்படும் குழந்தைகள் விவேகத்துடன் வளரும்.
சைக்கிள் வாங்கிக் கொடுத்து விட்டு 'எப்படியோ தொலை' என்று கைவிடப் படும் குழந்தைகள் பொறுப்பின்றி வளரும்.
இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள் 🍰
❤💛யாழ்நிலா💛❤ retweeted
ஆயிரம் நண்பர்கள் தேவையில்லை, நமக்கு உண்மையாக இருக்கின்ற நண்பர்கள் போதும்.
ஒரு துளி கண்ணீரை துடைப்பது நட்பு அல்ல, மறு துளி கண்ணீர் வராமல் தடுப்பது தான் நட்பு.
❤💛யாழ்நிலா💛❤ retweeted
இரவிலும் என் உலகம் வெளிச்சமாவது..
விளக்குகளின் ஒளியால் அல்ல...
உன் அருகில் என் இதயம்
ஒளிரும் அந்த காதலால் மட்டுமே.! ✨🩷
❤💛யாழ்நிலா💛❤ retweeted
உன்னை நேசித்த
குற்றத்திற்காக நான்
ஆயுள் கைதியானேன்;
நீயோ நிரபராதியாக விடுதலையாகிவிட்டாய்!!❤️




















