Media 🤦♂️
தாய் சோனியாவுடன் ராகுல் காந்தியின் மகிழ்ச்சி தருணம்.. புன்னகைத்தபடி ரசித்துக்கொண்டிருந்த முதலமைச்சர் விஜய்.!
#Delhi | #CMVijay | #SoniaGandhi | #SoniaGandhiBook | #DKSivakumar | #OmarAbdullah | #RahulGandhi | #Congress | #PolimerNews
68
இரவிலும் என் உலகம் வெளிச்சமாவது..
விளக்குகளின் ஒளியால் அல்ல...
உன் அருகில் என் இதயம்
ஒளிரும் அந்த காதலால் மட்டுமே.! ✨🩷
யாரும் உண்மை இல்லை
யாரும் நிரந்தரம் இல்லை
யாரும் நமக்கானவர் இல்லை
எல்லாம் சில காலம் தான்
இதுவும் கடந்து போகும்
அன்பு பாசம் அக்கறை
இதெல்லாம் கானல் நீர்
இதனை புரிந்து கொண்டால்
போதுமானது
நம் வாழ்க்கை ரம்மியமாகும்
❣️ சிறகுகள் ❣️ retweeted
ஓம் முருகா போற்றி போற்றி இனிய காலை வணக்கங்கள் மகிழ்வித்து மகிழ்
முருகா சரணம் 🙏🙏🙏
❣️ சிறகுகள் ❣️ retweeted
உன் நினைவுகளை
என்னுள் சுமப்பதாலோ
என்னவோ..
நாளும் எடை கூடிக் கொண்டே
போகிறேன்..! 🫣🏃♀️
❣️ சிறகுகள் ❣️ retweeted
அன்பின் வெளிப்பாடுகள்
என்பது
பெரிதாக ஒன்றுமில்லை....
சிறுசிறு கவனிப்புக்களும்,
ஃநான் இருக்கிறேன் என்ற சொல்லும் போதுமானது..🦋
❣️ சிறகுகள் ❣️ retweeted
என்ன விலை ஆனாலும் இந்த மிஷின் வாங்கிடலாம்
என் பேத்தி தினமும் ஸ்கூல் கிளம்பும் போது அவள் அம்மாவிடம் திட்டு வாங்குவதை என்னால் பார்க்க முடியவில்லை..!






















