அனு ✨⚛️⚛️✨ retweeted
Say whatever DMK is DMK
Only DMK can protect Tamilnadu and its rights
A small throwback where Nara Lokesh gave hint 👇
Then : We competed fiercely with the previous DMK government in Tamil Nadu for investments - won some, lost some... the DMK government ran a clean and professional investment process and that deserves appreciation. - Lokesh Nara.
Now : "We have enough development to do in AP".
அவனுங்க ஒரு கையாளாகாத அரசு தமிழ்நாட்டு வந்திருக்கு இதுதான் chanceனு உள்ளையே இறங்கி லவட்டிருக்கானுங்க
#JustNow || தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய தொழில் முதலீடுகள் குறித்த ரகசியங்கள் ஆந்திர அரசுக்கு கசிந்துள்ளதாக தகவல் - 15 பேர் பணி நீக்கம்
#TN | #AndhraPradesh | #BusinessInvestments | #PolimerNews
அனு ✨⚛️⚛️✨ retweeted
தன் கனவுகளைச் சுமந்து,
பிறர் கனவுகளையும் சுமந்து,
தன் வலிகளை மறைத்து, பிறர் சிரிப்பில் மகிழ்ந்து,
தனக்கென வாழாமல்,
தன்னைச் சார்ந்தோருக்காகவே தினம் தினம் உருகும் மெழுகுவர்த்தி - ஆண்! 🕯️❤️
இனிய ஆண்கள் தின வாழ்த்துகள்! 💐
ஓ ஓ… சங்கி in disguise ! குடுமிய உள்ள தள்ளுடா RSS சங்கி !!
Replying to @fearlessfalcon2
Dei baadu We support Murugan en kadavul Tamil kadavul unaku yenda valikudhu potta
17
Parasocial relationship னா இது தான் போல .. 😜😂
Photoக்கு pose கொடுத்தவன்லாம் shareholder a? 🍳🍳🍳🍳
அடேய் உங்க அண்ணன் பினாமினு நீயே சொல்றியா ??
@CBIHeadquarters @Electoralbondd @IncomeTaxIndia
RSS sangi ah daw nee ..? சைக் .. I have wasted so much time with you 👠👠👠
Shit man!
Sangis are INHUMAN, so as TVK !
This quoted post is unavailable.
அனு ✨⚛️⚛️✨ retweeted
பேன்ட்டின் ஜிப்பபை திறந்த நிலையில், முறையற்ற உடல் மொழியில் நடந்து கொண்ட
TVK நிர்வாகி.. 🤦♀️🤦♀️🤦♀️
தமிழ் நாட்டு மானம் போகுதே 😢
GST கம்மியான BJP காண்டாவான்ல.. அதான்
அடிக்கிற மாதிரி அடிக்கறேன்..
அழுவுற மாதிரி அழு .. drama dan
வடக்குகாரன் வேலைய பார்க்க ஆரம்பிச்சுட்டான் 👀
டள்பதி விஜய் இப்போ முள்ளபதி விஜய மாறி இருக்கு😆
தமிழ்நாடு பிஜேபி ஐடி விங் தினசரி ஒரு கேளி காணொளி போடறாங்க...அது நேஷனல் சேனல் வரைக்கும் ஓடுது..🤔
வடக்கு ஊடகங்கள் இப்படிப்பட்ட செய்திகளை பரப்பிக்கொண்டு இருக்கின்றனர்...
ஒரு வேளை..😑
5
188
😂😂💯
Tamil Nadu expected Mudhalvan Arjun, but got Contractor Nesamani! 😂
Vijay promised to govern like Arjun in Mudhalvan.
Reality? Nesamani begging his workers in Friends.
“Dei, unga kaiya kaala pudichu kekkuren da! Alliance partners kitta kenji koothadi indha 5 year contract ah vangirukken!
Neenga velai kooda seiya vendaam da! Edhavathu loosuthanama panni en contract ah keduthuradheenga da!” 😂
Comedy என்னன்னா !!
இப்ப வரைக்கும் இவனுங்க “முட்டு” மட்டும் தான் கொடுக்குறானுங்க .. 😂😂😂
#காஜிwarriors க்கு ஏற்ற #காஜிகட்சி
#காஜிகட்சிக்கு ஏற்ற #காஜிretards
உன்னுடைய தொண்டனா எனக்கு ஒரு வேண்டுகோள் @TVKVijayHQ
உன்னுடைய முகத்துக்காக ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த நெறைய MLA க்கள் அவங்க அவங்க தொகுதில எந்த வேலையும் செய்ற மாதிரி தெரில
இத நான் ஏன் உங்க கிட்ட சொல்றேன் aa எங்க தொகுதி லையே எந்த வேலையும் நடக்கல
1/3
அட பிராடு நாய்களா !!
ஒருத்தன் கூட உண்மைய பேச மாட்டீங்களாடா ?
#பிராடுசக்திTVK
3
163
அனு ✨⚛️⚛️✨ retweeted
மதுரை ஓட்டுநர் பாலகிருஷ்ணன் அவர்கள் காவல்துறை அதிகாரிகள் நடத்திய கொடூர தாக்குதலுக்கு பலியானார்
நியாயம் கேட்க சென்ற அவர் குடும்பத்தார் மீது வழக்கு பதிவு செய்து மிரட்டி வருவது கண்டிக்கத்தக்கது
"சாரி வேண்டாம் நீதி வேண்டும்" என்று தேர்தலுக்கு முன்பு வீரவசனம் பேசினார் விஜய்
இன்று ?? வாயை கூட திறக்க வக்கில்லாத நபராக மாறிவிட்டாரா??
CM சார்??? கேட்குதா???
அனு ✨⚛️⚛️✨ retweeted
🖤திராவிடத்தை நேசிப்பது♥️ மட்டும் போதாது!
அதன் வரலாற்றையும், கொள்கைகளையும் ஆழமாக அறிந்திருக்க வேண்டும்!
சமூகநீதி, சுயமரியாதை, பகுத்தறிவு, மொழியுரிமை, பெண் விடுதலை, அரசியலமைப்பு, திராவிடப் பொருளாதாரம் என ஓர் இயக்கத்தின் வரலாற்றை மட்டுமல்ல, ஒரு சமூகத்தின் முன்னேற்றப் பாதையையே கற்றுத்தருகிறது பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்களின் #திராவிடப்_பள்ளி!
கொள்கை பேச அறிவு வேண்டும்!
களம் காணத் துணிவு வேண்டும்!
#உடன்பிறப்பு என்றால் வரலாற்றுத் தெளிவு வேண்டும்!
திராவிட இயக்கத்தின் அடுத்த தலைமுறை வெறும் ஆதரவாளர்களாக அல்ல,
கொள்கை அறிந்த ஆளுமைகளாக உருவாக வேண்டும்🌄
#திராவிடம் கற்போம்! #திராவிடம்_காப்போம்!
பாடங்கள் மற்றும் விண்ணப்பம்:
dravidam.org/dp_lesson.php
#DravidaPalli #DravidianMovement
🤖 Made with AI
























