NEW REPORT: The Battle of Ananthapuram.
ITJP’s new report, available in English and Tamil, documents survivor accounts, examines the last major battle of the war and points to an alleged massacre of more than 300 severely wounded Tamil fighters by the Sri Lankan Army in April 2009. Around 800 LTTE cadres, many already seriously wounded, were trapped and cut off from ammunition, medical supplies, food and water. Approximately 150 escaped. Hundreds of wounded fighters left behind have never been seen again.
Read full report: itjpsl.com/reports/battle-of…
akathiyan retweeted
Akila Minol, a Sinhalese from Sri Lanka migrant worker at Nissan in Japan, has publicly made bomb threats targeted at Tamil people.
I would like to ask @Nissan and @NissanJP, Does your corporate policy tolerate hate speech and violent threats made by your employees ?
There are actually dozens of Sinhalese who are calling for these Tamil Hindu devotees to be bombed. Akila Minol, who is in Japan working for @Nissan as an engineering technician, threatens Tamils with nuclear destruction.
மைத்ரேயி ராமகிருஷ்ணன் சொன்ன விடயம் தன்னுடைய தாய் மொழி மற்றும் கலாச்சாரம் தமிழ். அதை மைத்ரேயி "I am tamil as fk " என்று சொன்னார், அது ஒரு ஆங்கில மொழிநடை. ஆனால் இந்த தினேஷ்குமார் என்கிற பரதேசி இதை திரித்து "FK tamil " என்று கூறியதாக பொய் சொல்கிறான்.
ஒரு வேளை யாராவது இவனை "You are a badass man" என்று புகழ்ந்தால், தன்னை அவர்கள் "கெட்ட குண்டி" என்று திட்டியதாக எடுத்து கொள்வான். ஏன் என்றால் இவனது ஆங்கில புலமை அப்பிடித்தான் உள்ளது.
இதில் குறிப்பிட வேண்டிய விடயம், மைத்ரேயி தான் ஒரு ஈழ தமிழ் பெண் என்று கூறி, தான் தன்னை இலங்கையர் என்று அடையாள படுத்த மாட்டேன் என்று கூறும் போது சிங்களவர்கள் சொன்ன குற்ற சாட்டு, மைத்ரேயிக்கு தமிழ் தெரியாது அவர் தன்னை தமிழராக அடையாள படுத்த முடியாது என்று. இந்த குற்ற சாட்டை தான் சிங்களத்துக்கு உள்ளடி வேலை செய்யும் தினேஷ்குமாரும் முன் வைக்கிறார்.
இரண்டாவது இவன் சொல்லும் விடயம் தமிழர் கலாச்சாரம் பண்பாடு வாழ்வியல் பற்றி பேசுகின்றான். முதல் இவன் இதில் ஏதாவது ஒன்றையாவது பின்பற்றுகின்றானா. இவன் இதை பின்பற்றுகின்றவனாக இருந்தால் முதலில் வேட்டி மட்டும் தான் கட்ட வேண்டும், மேலாடை போட கூடாது, மேலைத்தேய நாகரீகத்தில் உருவான கணனி விளையாட்டுக்களை விளையாட கூடாது. மேலைத்தேய நாட்டில் வாழும் ஒரு பெண்ணை Moral policing செய்ய இந்த மழுமட்டைக்கு என்ன அதிகாரம் உள்ளது.
அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் வன்கொடுமை நடந்த போது இந்த தற்குறி இரவில் பெண்களுக்கு என்ன வேலை என்று கேட்டு நேரடியாகவே அந்த பாதிக்கபட்ட மாணவியின் நடத்தையில் கேள்வி எழுப்பினான். பெண்களின் ஒழுக்கத்தில் மட்டும் தமிழ் கலாச்சாரத்தை நிலை நிறுத்த துடிக்கும் தினேஷ்குமார் போன்ற பிற்போக்கு சீழ் சிந்தனை கொண்டவர்களை சிந்திக்கும் மக்கள் எதிர்க்க வேண்டும்.
akathiyan retweeted
அந்த பிள்ளைக்கு தான் ஒரு தமிழ் ஈழப்பெண் என்று தெரியும் ஈழத்தமிழருக்கு நடந்தது இனப்படுகொலை என்று தெரியும் அது மட்டும் தெரிஞ்சாலே எங்களுக்கு போதும்.
நீ ஓரமா இருந்து வேடிக்கை மட்டும் பாரு சரியாடா வெண்ணை உன் கருத்து மயிறை எல்லாம் என்கலுக்கு தேவ இல்ல இதோட நிப்பாட்டிக்கொள்ளனும் ஒரு கருமமும் தெரியாமல் கருத்து சொல்லுறன் எண்டு இந்தப்பக்கம் வந்திடாத தற்குறி!!
akathiyan retweeted
Canadian actress Maitreyi Ramakrishnan is proudly embracing her #Tamil #Eelam heritage.
Despite facing racist backlash, online trolls, and review-bombing, critics can’t drag her down.
Her identity is hers to define—haters just have to suck it up.
#bestofthebest
akathiyan retweeted
Dear Haha Cry Babies of Lanka.
It looks like she doesn't give a flying eff about your Kadharals..
So Keep Hahahing... 😂😂
akathiyan retweeted
கனடாவில் வாழும் இலங்கை தமிழ் வம்சாவளியை சேர்ந்தவர் மைத்ரேயி ராமகிருஷ்ணன். ஒரு வளர்ந்து வரும் இளம் நடிகையான இவர் ஹாலிவுட்டில் சில படங்கள் மற்றும் அமெரிக்கா தொலைக்காட்சிகளில் நாடகங்களிலும் நடித்து இருக்கிறார்.
இவரது சமீபத்திய திரைப்படம் Best of the best தற்பொழுது netflix லே வெளி வந்துள்ளது. இவர் சில வருடங்களுக்கு முன்பு எனது அடையாளம் 'இலங்கையர்' என்பது அல்ல; அது எனது நாடு அல்ல. எனது நாடு கனடா. ஆனால், எனது கலாச்சாரம் நிச்சயமாகத் தமிழ்க் கலாச்சாரம் தான் என்று குறிப்பிட்டு இருந்தார். இவரது இந்த கருத்துக்களை மனதில் வைத்து கொண்டு பெரும்பான்மை இனத்தவர்கள் இவரது திரைப்பட இணைய தளம், இவரது தனிப்பட்ட இணையதளம், இவரது திரைப்படத்தை பற்றிய கருத்து கள இணையதளங்கள், IMDB எல்லாவற்றிலும் வந்து வன்மத்தை கொட்டி வைத்து இருக்கிறார்கள்! ஒரு கலைஞனின் தனிப்பட்ட வெறுப்பை அவரின் படைப்புகள் மீது காட்டுவது போல உள்ளது. ஆனால் இவர்களது இத்தகைய செயல்களால் மைத்ரேயிக்கு இன்னும் இணைய செல்வாக்கு அதிகரித்து கொண்டு செல்கிறது என கூறலாம். இவரது படங்களை அல்லது இவரை பற்றி அறிமுகம் இல்லாதவர்கள் கூட இவரை பற்றி இன்னமும் அறிந்து கொள்ள போகிறார்கள்.
akathiyan retweeted
கனடாவில் வாழ் ஈழத் தமிழச்சியான நடிகை @ramakrishnannn தன்னை ஈழ தமிழச்சி என்று அடையாளம் படுத்தி, இன படுகொலை குறித்து பேசிய காரணத்தால்
சிங்கள இனவாதிகள் அவரின் Best of the Best படத்திற்கு IMDB Rating குறைவாக கொடுக்கிறார்கள்.
தமிழர்கள் நாம் ஆதரவு கொடுக்க ➡️ imdb.com/title/tt164780…
akathiyan retweeted
கனடாவில் வாழ் ஈழத் தமிழச்சியான நடிகை @ramakrishnannn தன்னை ஈழ தமிழச்சி என்று அடையாளம் படுத்தி, இன படுகொலை குறித்து பேசிய காரணத்தால்
சிங்கள இனவாதிகள் அவரின் Best of the Best படத்திற்கு IMDB Rating குறைவாக கொடுக்கிறார்கள்.
தமிழர்கள் நாம் ஆதரவு கொடுக்க ➡️ imdb.com/title/tt16478058/
Replying to @JustSayRad
Further to my point, here's a Sri Lankan Facebook account instructing followers to review bomb Best of the Best and anything Maitreyi is involved in. facebook.com/share/1DxonbmCu…
akathiyan retweeted
Here you go.
Here is a captive elephant who became frightened at Kandy Perahera. It was too much for this elephant. This can easily get out of hand and someone can lose their life.
The "dancing" is almost always a sign of mental or emotional imbalance.
#Peraherawithoutelephants
akathiyan retweeted
Replying to @itisprashanth
பனையூர் பீ நக்கி, நீ பொழச்சுக்கவேடா..
இனி விஜய் பற்றியோ, TVK பற்றியோ யாரும் பேசாது, உன் பெயரை பேசுற அளவுக்கு தவிட்டு தற்குறி ரேஞ்சுக்கு உன் பெயரை கொண்டுவந்துட்ட.... 🤣🤣🤣
akathiyan retweeted
If you would ask 3 things to be changed in the North of #SriLanka on reconciliation etc what would that be?
I plan to meet some NPP officials this week.
For example :
1) Tamil speaking police officers
2) Instructions in English or Tamil in natl sports competitions
akathiyan retweeted
Sri Lanka may have militarily “won” the war, but the final chapter of it remains stained by the horrors of grave war crimes, authoritarianism and the tyranny associated with your father’s regime. This was no “victory day” to Sri Lankans. It’s a stark reminder of how racist, majoritarian politics ruined our island nation for decades. A reminder that the war didn’t start out of a vacuum.
Whether it’s Netanyahu’s Likud or Rajapaksa’s SLPP, there are similar political patterns: ethnonationalist rhetoric, concentration of power, mega corruption allegations, divisive hardline politics, attacks on journalists and dissent (including murder and torture) and governance built around fear and loyalty networks.
Both represent extreme right wing nationalist political cultures that have left deep social damage in their wake. In Sri Lanka’s case, that legacy also includes democratic erosion, institutional decay, and the economic collapse the country is still recovering from.
Democracy is important. Opposition is important. But Sri Lanka would be far better off without your brand of politics and the ideology that comes with it.
Seventeen years ago, Sri Lanka ended three decades of terror that took the lives of thousands of soldiers and innocent civilians.
Through strong national leadership, courageous military commanders, and the sacrifice of our brave servicemen, peace was finally restored to our motherland.
An entire generation still remembers a time when uncertainty overshadowed everyday life, and every family carried the weight of fear and loss. The peace we enjoy today came at a very high price.
Real statesmanship demands an uncompromised commitment to our borders and our legacy. We will always stand firm.
Victory Day is not about celebrating war. It is about remembering the sacrifice that made peace possible, and the courage that allowed a nation to breathe again.
#VictoryDay
akathiyan retweeted
Please for the love of God stop platforming this guy 🤦♀️
தமிழ்நாட்டிற்கு ஜூலி எப்படியோ அப்படித்தான் இலங்கைக்கு இந்த பைத்திக்காரன் அர்ச்சுனா
சீமானை அடிப்பதற்கு இந்த பைத்திக்காரன் சொல்வதை எல்லாம் பயன்படுத்துவதற்கு சொந்த செலவில் சூனியம் வைத்து கொள்வதற்கு சமனானது
இவனின் அரசியலும் செயலும் TVK தங்கள் அரசியலாக சொல்லிக்கொள்ளும் சமூக நீதிக்கும், சமத்துவத்துக்கும் எதிரானது.
பொதுத்தளத்தில் நாகரிகமாக பேசத்தெரியாது
பொதுமக்களோடு அன்பாக பழகத்தெரியது
பெண்கொளோடு எப்படி கண்ணியமாக நடக்கவேண்டும் என்று தெரியாது
படித்தவன், படிக்காதவன் என்று பாகுபாடு பார்த்து நடப்பது தவறு என்று தெரியாது
அதிகாரவர்க்கங்களோடு சேர்ந்துகொண்டு மக்கள் போராட்டங்களையும் மக்களையும் கொச்சைப்படுத்துவது, மக்களுக்காக உண்மையாக களத்தில் நிக்கும் பிரதிநிதிகள் மீது அவதூறு பரப்புவது இவை மட்டுமே இந்த விளமபர பைத்தியம் தெரிந்த ஒன்றே ஒன்று.
சீமான் மீது விஜய் ரசிகர்களுக்கு வெறுப்பு இருக்கின்றது என்பதை பயன்படுத்தி விளம்பரபிச்சை வாங்க தமிழ்நாடு வந்திருக்கும் இவரிடம் விஜயரசிகர்கள் அவதானமாக இருங்கள்..
இல்லாவிடில் இந்த நாய் செய்யும் செய்யும் மக்கள் விரோத சவ்ய்லபாடுகளுக்கு நீங்களும் பொறுப்பு கூற வேண்டி தலைப்பிடுவீர்கள்.
akathiyan retweeted
மிகவும் கண்டிக்கத்தக்கது.விடுதலைச்சிறுத்தைகள் மீது வைத்த அன்பின் எஞ்சியவையும் கரைந்து போகிறது.
சிங்கள பேரினவாதத்தின் ஊது குழலை,ஒரு மனநோயாளியை மேடை ஏற்றி இருக்கிறீர்கள். @thirumaofficial
akathiyan retweeted
இந்தக் கோமாளி ஒரு ஆள் என்று தமிழ்நாட்டு ஊடகங்கள் தூக்கிக் கொண்டு திரிகின்றது என்றால் தமிழ்நாட்டு ஊடகங்களின் தராதரம் எந்த நிலையில் உள்ளது. இவனை ஈழத் தமிழர்களே மதிப்பதில்லை. ஏதோ விபத்தில் பிறந்தவன் மாதிரி எம். பி ஆகிவிட்டான்.
akathiyan retweeted
These few seconds are all we have.
This is the last time these young women were seen.
They are being driven away by Sri Lankan troops.
I cannot imagine how many times this footage has been replayed, searching desperately for a clue.
We must not stop demanding answers.
akathiyan retweeted
ஊடகத்திற்கு தக்க மரியாதையை கொடுத்து பேசிய அண்ணன் சீமானை, கடந்த தேர்தலில் அண்ணன் சீமானுக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் போதிய ஊடக வெளிச்சத்தை காட்டாமல் ஒதுக்கிய ஊடகத்தை, இப்போதான் அண்ணன் சீமான் சரியாய் அணுகி இருக்கிறார், சிறப்பு🙏💯👍 @Seeman4TN @_ITWingNTK







































