gowrishankar JAI HIND 🇮🇳🇮🇳🇮🇳வாழு வாழ விடு retweeted
சாட்டையை எவனாலயும் தடுக்க முடியாது போல அடிச்சி நொறுக்கிறான் 😂🔥
gowrishankar JAI HIND 🇮🇳🇮🇳🇮🇳வாழு வாழ விடு retweeted
மத்திய போதை தடுப்பு பிரிவால் 70கிலோ ஹெராயின் சென்னையில் பறிமுதல்
விஜய் போலீஸ் ட்விட்டர் பதிவிடுறவனுகள மட்டும் கைதுசெய்யும்போல
6மாதம் ஆச்சு போதை கூடாரமாச்சு
gowrishankar JAI HIND 🇮🇳🇮🇳🇮🇳வாழு வாழ விடு retweeted
தவெக என்பது வெறும் 'ரீல்ஸ் குடோன்' என்பதையும், நீங்கள் திரையில் மட்டுமே தோன்றும் 'ரீல்ஸ் முதலமைச்சர்' என்பதையும் உங்கள் ஒவ்வொரு அறிவிப்பும் நிரூபிக்கிறது திரு. @TVKVijayHQ அவர்களே!
🤖 Made with AI
gowrishankar JAI HIND 🇮🇳🇮🇳🇮🇳வாழு வாழ விடு retweeted
பவர் சென்டர் இல்லைனு சொன்னான் இப்ப ஊரூருக்கு அவனவன் கையில அதிகாரம்...💥💥
gowrishankar JAI HIND 🇮🇳🇮🇳🇮🇳வாழு வாழ விடு retweeted
தெரியாம வாய் விட்டு மாடிகிச்சு 🤣🤣
ரிப்போர்டர் வச்சி செஞ்சிட்டான் 😂😂
gowrishankar JAI HIND 🇮🇳🇮🇳🇮🇳வாழு வாழ விடு retweeted
முதல்வருக்கு அரோஹரா
அமைச்சருக்கு அரோஹரா..
செய்தியாளர்கள் கேள்வி கேட்கும் போதே பாதியில் ஓடிய அறநிலையத்துறை அமைச்சர்..
gowrishankar JAI HIND 🇮🇳🇮🇳🇮🇳வாழு வாழ விடு retweeted
திருக்கோவில்களை திரு. ஜோசப் விஜய் அவர்களின் புகழ்பாடும் அரசியல் மேடைகளாக மாற்ற முயற்சிக்கிறதா @TVKPartyHQ அரசு?
எம்பெருமான் முருகன், சூரபத்மன் எனும் அசுரனை வதம் செய்து தர்மத்தை நிலைநாட்டிய கந்த சஷ்டி திருநாளை முன்னிட்டு, நேற்றைய தினம் திருச்செந்தூர் கடற்கரையில் நடைபெற்ற ‘சூரசம்ஹாரம்’ நிகழ்வின் போது, ‘முருகனுக்கு அரோகரா’ என்ற வரிசையில் ‘முதலமைச்சருக்கு அரோகரா, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருக்கு அரோகரா’ என்று கோஷமிட்ட பாடகர் திரு. வேல்முருகனுக்கு எனது கடும் கண்டனங்கள்!
கந்தனின் திருப்புகழ் ஓங்கி ஒலிக்க வேண்டிய திருச்செந்தூர் திருத்தலத்தில், கண்டவர்களுக்கெல்லாம் ‘அரோகரா’ முழக்கமிடும் துணிச்சல் இவர்களுக்கு எங்கிருந்து வந்தது? கடந்த ஆறு நாட்களாகக் கடும் விரதமிருந்து, நாள் முழுவதும் கந்த சஷ்டி கவசத்தைப் பாராயணம் செய்து, சிந்தையிலும் நெஞ்சிலும் எம்பெருமான் முருகனைச் சுமந்து நிற்கும் பக்தர்கள், திரு. ஜோசப் விஜய் அவர்களின் புகழைக் கேட்பதற்காகவா ஆண்டவனின் சந்நிதியில் கூடுகிறார்கள்? ஒருவேளை, அரசியல் அதிகாரமும் திரையுலகப் புகழும் இருப்பதால், பிரபஞ்சத்தைப் படைத்த கடவுளைவிட, திரு. ஜோசப் விஜய் எனும் சினிமா பிரபலம் உயர்ந்தவர் என்று இந்த மூடர் கூட்டம் கருதுகிறதா?
எவ்வித ஆன்மீகப் புரிதலோ அல்லது பற்றுதலோ இல்லாத ஒரு சினிமா பிரபலத்தை, இந்து சமய அறநிலையத்துறையின் அறங்காவலர் தேர்வுக் குழு உறுப்பினராக நியமித்தால், அதன் விளைவுகள் இப்படித்தான் இருக்கும். கோடிக்கணக்கான முருக பக்தர்களின் உணர்வுகளையும், ஆலயத்தின் ஆன்மீகப் புனிதத்தையும் இழிவுபடுத்தும் வகையில் நடந்து கொண்ட திரு. வேல்முருகன் அவர்கள், உடனடியாக பொது மன்னிப்பு கோர வேண்டும்!
gowrishankar JAI HIND 🇮🇳🇮🇳🇮🇳வாழு வாழ விடு retweeted
தற்குறியும் பிளாக்ல டிக்கெட் விற்றவன் எல்லாம் வெற்றி பெற்றதை என் வாயால் எப்படிடா சொல்ல முடியும் !
gowrishankar JAI HIND 🇮🇳🇮🇳🇮🇳வாழு வாழ விடு retweeted
மாவட்ட ஆட்சியருக்கு தொல்லை கொடுத்த சட்டமன்ற உறுப்பினரை கைது பண்ண வக்கில்ல !
தம்பி அந்த வழக்கெல்லாம் பொய் வழக்கு என்று நீதிமன்றமே விடுதலை பண்ணிருச்சி !
வேணும்னா உன்னை கைய பிடிச்சி இழுத்தேன்னு போய் வழக்கு கொடு !
ஏற்கனவே இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டதற்காக கடுமையான சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்க வேண்டியவர். ராஜீவ் காந்தியை கொன்றது நாங்கள்தான் என்று வெளிப்படையாகவே சொன்ன துறை முருகனை மத்தியில் பாஜக அரசு ஆட்சியில் இருந்ததால் கைது செய்யாமல் விட்டுவிட்டது.
அந்த வழக்கையும் தோண்டி எடுத்து இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூலம் வெளிநாடுகளில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் பணம் பெற்றதாகவும் கடந்தாண்டு ஒரு செய்தி வெளியாகி இருந்தது.
அண்மைக்காலமாகவே தமிழ்நாடு முதலமைச்சர் விஜயின் குடும்பத்தை ஆபாசமாகவும் அவதூராகவும் பேசுவதோடு அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீது எந்த ஒரு அடிப்படை ஆதாரமும் இன்றி தொடர்ந்து சமூக வலைதளத்தில் பொய்யான தகவல்களை பரப்புவது போன்ற செயல்பாட்டுகளிலும் சாட்டை துரைமுருகன் ஈடுபட்டு வருகிறார்.
தற்போது மீண்டும் அதே பொய்யை பரப்ப ஆரம்பித்திருக்கிறார். முடிந்தால் என்னை கைது செய்யுங்கள் என்று வார்த்தைக்கு வார்த்தை கூறும் சாட்டை துரைமுருகனை கைது செய்வதற்கு சரியான வாய்ப்பு இந்த அரசுக்கு ஏற்பட்டிருக்கிறது. நான் மேலே கூறிய வழக்கலின் மூலம் இவரை கைது செய்தால் பல ஆண்டுகள் சிறையிலேயே தன்னுடைய வாழ்க்கையை இவர் கழிக்கும் படி செய்யலாம்.
இதற்கு மேலும் இந்த அரசு சாட்டை துரைமுருகன் விவகாரத்தில் பொறுமையாக இருக்க வேண்டும் என்று எந்த ஒரு அவசியமும் இல்லை. வெளியில் வர முடியாத வழக்குகளை பதிவு செய்து சிறையில் அடையுங்கள்.
இந்த சரியான வாய்ப்பை தவற விட்டு விட்டீர்கள் என்றால் நீங்கள் ஆட்சி அதிகாரத்திலிருந்து எந்த ஒரு புண்ணியமும் கிடையாது @TVKVijayHQ .
@CMOTamilnadu | @tnpoliceoffl
அடேய் @ThanthiTV கையால ஊட்டாம எதுனாலடா ஊட்ட முடியும்...?!😏
ஸ்பூன்ல எடுத்து ஊட்டக்கூட கையைத்தான் பயன்படுத்த முடியும்...😏
10
ஓட்டு போட்டவங்க எல்லாரும் இங்க பாருங்க சினிமா வேற நிஜ வாழ்க்கை வேறஇதுதான் இவரோட பவர் சினிமா ல தான் சண்டை போட முடியும்.இங்க டூப் போடமுடியாது
8
அடேய் Thanthi TV கூச்சமே இல்லையா?! 🤧 @ThanthiTV
#fakenewsthanthi #viralpost #trendingpost #trend #viral
14
சம்பந்தமே இல்லாமல் பிளட் டெஸ்ட் எதுக்கு எடுக்க சொல்றான் தற்குறி கூமுட்ட
குறு செய்திக்கும் பிளட்டுக்கும் என்னடா சம்பந்தம்?
3
தண்டனை வழங்க வேண்டிய இடத்தில் பாவமன்னிப்பு வழங்கும் அரசியல் பாதிரியாராக விஜய் திகழ்கிறார் !
விடியா திமுக க்கே Tough கொடுப்பார் போல... அங்குட்டு அறிவாலயத்துல தற்காலிக நீக்கம் னு கொடூர தண்டன கிடைக்கும், இங்குட்டு பனையூர் ல பாசமான கண்டிப்பு... யம்மாடி 😂😂
10
பெண் IAS அதிகாரிக்கு வரம்புக்கு மீறி குறுஞ்செய்தி அனுப்பிய உங்கள் கட்சியின் MLA மீது எண்ண நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள்
2
gowrishankar JAI HIND 🇮🇳🇮🇳🇮🇳வாழு வாழ விடு retweeted
11 medical college கட்டி கொடுத்ததுக்கு பதிலா 11 சினிமா தியேட்டர் கட்டிக் கொடுத்திருக்கலாம்
தற்குறிகளை கலாய்த்த பத்திரிகையாளர் கோடீஸ்வரன்
தமிழ்நாட்டின் மானம் இந்திய புற அல்ல உலகம் பூரா நாறிக் கொண்டிருக்கிறது இந்த தற்குறிகளால் தெரு பொறுக்கி ! அவனை MLA ஆக்கினால் அவன் பொறுக்கி வேலையை செய்வான்?
5















