ஆனந்தி retweeted
Replying to @vezhamukhan @veeba6 @iKaverinaadan @the_one_speaks @anbezhil12 @rajkumar_blr @Imayavarambar
மழலை யுருக்கொண்டாய் நெஞ்சிற் கருக்கொண்டாய் வல்வினைக
ளழலாக் கயில்கொண்டாய் சேவற் கொடிகொண்டா யாழறிவின்
பழமாய் மலைநின்றாய் பற்றறுத் தார்க்குப் பதமளிக்குங்
கழலா மலர்கொண்டாய் கந்தா கருத்தாளுங் கண்மணியே
ஆனந்தி retweeted
#செவ்வாயிற்_செவ்வேள்
மழலையது மாந்தர்தம் மாண்புகுறை பாரா(து)
அழகாய் அணைத்தன்பு காட்டும் - எழில்முருகன்
தன்னை நினைப்பவரை நேராய்க் கருதிஅருள்
பொன்னாய்ப் பொழிவதனால் போற்று.
-
@veeba6 @KidambiGm @iKaverinaadan @the_one_speaks
@anbezhil12 @rajkumar_blr @Imayavarambar
பாயிரப்படலம் -77
சில்பக லங்கண் மேவிச் சேனையோ டணங்குந் தானும்
மல்லலங் கயிலை யேகி மங்கைபங் குடைய வண்ணல்
மெல்லடி வணங்கிக் கந்த வெற்புறை நகரி னேகி
எல்லையி லருளால் வைகித் தணிகையில் எந்தை வந்தான்.....!
#கந்தபுராணம்
#கந்தனுக்கு_அரோகரா
#வெற்றிவேல்_வீரவேல்
ஆனந்தி retweeted
பலா மரத்தை எப்ப பாத்தாலும் தோணுறது ஒண்ணே தான்..
தலைல விழுந்தா என்னாகும் 😥
#கேரளா_வைஃப்ஸ் 😍
ஆனந்தி retweeted
மெய்யொன்றாய் முகங்க ளாறாய் வெஞ்சமரில் வெல்லும் பாலா
கையொன்றில் வேலை யேந்து கானமகள் காத னாதா
வையன்ற னாசா னாகு தெய்வானை கற்பி னாதா
வுய்வொன்றே வேண்டு மென்பார்க் கொளிவகற்றி யொளிர்வா யுள்ளே
🤖 Made with AI
Replying to @KidambiGm
மெய்யொன்றாய் முகங்கள் ஆறாய் விளங்கினாய் அண்ணன் சுற்றக்
கையினில் பழமே ஈந்த பெற்றோர்மேல் சினங்கொண் டாயே!
வெய்யதோர் பழனி யானாய் விண்ணவர் மகளை வேட்டாய்
பையவே குலமும் தாழ்ந்த பாவைவள் ளியைம ணந்தாய்!
செல்வமும் குலமும் இங்கே சிறப்பில என்று காட்டி
1/2
ஆனந்தி retweeted
I always ask people to move beyond their language to explore #Ilaiyaraaja repertoire. Saregama Padanisa is from Marana Mrudangam (1988) directed by Kodandarami Reddy. Such a fun song with multi - layered rhythm patterns.
ஆனந்தி retweeted
Explore Telugu and Malayalam Raaja to get the full spectrum !
I always ask people to move beyond their language to explore #Ilaiyaraaja repertoire. Saregama Padanisa is from Marana Mrudangam (1988) directed by Kodandarami Reddy. Such a fun song with multi - layered rhythm patterns.
ஆனந்தி retweeted
Today is the International Day of Tolerance. May the world be a little more relaxed and a little warmer💕.
பொறுமை 😍😍😍
தூரத்தில் இருக்கையில்
அண்மையில் இருந்தாய்..
அடிவான் நிலவாக😍
@nadodi_fm
ஆனந்தி retweeted
One of the, if not the last, composers to have diligently deployed different folk instruments and styles. When modern/western style is glorified just for its sounding clarity, Raaja Sir preserved the roots. His folk exploration of Indian folk traditions deserves a dissertation.
EXCLUSIVE: Santosh Davakhar on Working With Ilaiyaraaja for ‘Gondhal’: ‘He Travelled From Chennai to Nashik to Experience the Ritual’
varietyindia.com/santosh-dav…































