GroundedDreamer (@veeba6) profile picture

Indian. Tamizhan. Shaivite. Amateur Poet. Tweet about Lifestyle, Temples, Music, Movies & Tamil lit. Ardent fan of Vaali and Harris Jeyaraj

Chennai, India
Joined August 2018
Photo by GroundedDreamer (@veeba6)Photo by GroundedDreamer (@veeba6)Photo by GroundedDreamer (@veeba6)Photo by GroundedDreamer (@veeba6)Photo by GroundedDreamer (@veeba6)Photo by GroundedDreamer (@veeba6)Photo by GroundedDreamer (@veeba6)Photo by GroundedDreamer (@veeba6)Photo by GroundedDreamer (@veeba6)Photo by GroundedDreamer (@veeba6)
[Thread] #வாலி பிறந்தநாளை முன்னிட்டு அவர் பாணியில் ஒரு நீள் கவிதை முயற்சி! படித்தபின் கருத்து கூறுங்கள் 😌🙏🏽 (1/12)
12
15
7
62
10 movies released #OTD, Raveendran scored for Lakshmi Vandachu, Ganesan starrer, another underrated album. What a beautiful melody this one, in Kalyani?. One MV number in this album in Kalyana Vasantham if my memory is right .@psankar @iPammal @veeba6 youtu.be/WktmSQNmE7k?si=zc-R…
1
2
164
கனா காணும் கண்கள் மெல்ல !
We’re going to ask you to do the impossible… Pick only one favourite SPB song.
1
13
514
GroundedDreamer retweeted
திறப்பான் கதவுந் திறக்காது போகு மறப்பா னமதேதம் வாழ்வின் - மறைப்பின்றித் தூயதமிழ் தந்தான் றுதிபாட லென்கடனாஞ் சேய(ன்)புகழ் சொல்வதுவே சொல்
1
2
6
115
GroundedDreamer retweeted
#செவ்வாயிற்_செவ்வேள் வந்ததே வள்ளி மணாளனை வாழ்த்துநாள்! எந்தை சிவனின் எழில்மகனாம் - கந்தனைச் கற்பகத் தாயின் கொழுந்தா மவுணரைப் பற்பமாய்ச் செய்சேயோன் தாளிணை பற்றியே அற்பன்யான் படைத்த தமிழ்! @veeba6 @KidambiGm @iKaverinaadan @the_one_speaks @rajkumar_blr @anbezhil12
இன்று செவ்வாய்க்கிழமை ... திருப்போரூர் அருள்மிகு ஸ்ரீ கந்த ஸ்வாமி அருளால் தாங்கள் செய்த தர்ம பலனால் தங்கள் வம்சம் விருத்தி அடைய அருள் புரிய வேண்டுகிறேன்... 🙏🙏🙏 இனிய காலை வணக்கங்கள் ... 🪷🕉️🪷 வாழ்க வளமுடன் ...
5
6
9
365
பொத்துனு விழுந்தது பகுத்தறிவு!
What is the truth? On October 14, 2026, the two people sentenced to death in Mecca, Saudi Arabia, were *Nazrul Islam Abdul Basir and Siti Akhtar* from Bangladesh, and they weren't even husband and wife. According to Bangladeshi media, Nazrul had gone to Saudi Arabia in 2022 as a cleaner, and Siti was working there. In May 2023, about 1 month before Hajj, both were allegedly caught by Saudi security forces inside a mosque in Mecca committing immoral acts. After that, they spent more than 3 years in jail, the trial took place in Jeddah court, and upon being found guilty, by royal order, they were hanged in Mecca on October 14, 2026. Their bodies were sent to Bangladesh on October 18. Why was the punishment so severe? Every mosque in Mecca has its own sanctity; it is connected to our Prophet ﷺ. Under Saudi Arabia's "Public Decency Law," such acts in a mosque are strictly prohibited, and violating the sanctity in a Mecca mosque makes the case extremely serious under "Ta'zir," which can carry the death penalty. According to the Saudi Ministry of Interior, the charges against both of committing "fi'al al-fahisha" inside the mosque—that is, a serious sexual act of an obscene nature / adultery—were proven. Bangladesh's State Minister for Foreign Affairs Shama Obaid Islam herself confirmed this on October 17. So the question isn't where they were from; the question is—will you respect the purity of Allah's house or not? A mosque is a place of worship, not shamelessness! Whoever does such a thing on Mecca's sacred land will surely face punishment. Stop spreading rumors; understand the truth.
3
6
56
1,179
Does it matter? Corporates will give 12 public holidays anyways !
🚨 Most public holidays in 2027 fall on Saturdays and Sundays. 🙏
1
3
224
Around the world in 20 days #USTrip2026 Chennai - Singapore - San Francisco - Las Vegas - Grand Canyon - San Francisco - Buffalo - Niagara - New York City - New Jersey (Edison/ Princeton) - JFK - Mumbai - Chennai This is my longest vacation and had the best of my time ever ❤️
13
1
51
1,484
GroundedDreamer retweeted
நினைவுஞ் செயலு நினதருளே நினைவில் லுறக்க நினதருளே புனைவு நிசமு நினதருளே புகழு மிகழு நினதருளே மனையு மகவு நினதருளே மலைவில் லறிவு நினதருளே முனைவு மறந்து நினமலர்தாண் முருக வெமைசேர்த் தருள்வாயே
1
4
8
154
GroundedDreamer retweeted
#செவ்வாயிற்_செவ்வேள் நினைவும் செயலும் நலமிகச் செய்வாய் எனையாளும் ஏறூர் சிவன்சேய் - கனல்தோன்றீ! நின்னையென் நெஞ்சில் அழுத்திப் பிடித்தேன் எனைஆட் கொளும்நாளு(ம்) என்று? - @veeba6 @KidambiGm @iKaverinaadan @the_one_speaks @rajkumar_blr @anbezhil12 @Imayavarambar
கந்தன் கருணை !! நாள் 20 நம்பிக்கையின் பாதை! நண்பர்களே, வாழ்க்கையில் பல நேரங்களில் நாம் நடக்கும் பாதை எப்படிப்பட்டது என்றே தெரியாமல் திகைத்து நிற்போம். இருள் சூழ்ந்த வழியில் ஒளியைத் தேடி அலைவது போல, அடுத்து என்ன செய்வது என்று புரியாத குழப்பம் நம்மை ஆட்கொள்ளும். அந்தச் சமயத்தில் நமக்குத் தேவைப்படுவது பயம் அல்ல, மாறாக ஒரு துளி அசைக்க முடியாத நம்பிக்கை. அந்த ஆறுமுகன் நமக்கு எப்போதும் வெளிப்படையாக வழியைக் காட்டி விடுவதில்லை. ஆனால் நாம் நம்பிக்கையோடு எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியின் பின்னேயும் அவன் தன் கைகளைப் பரப்பித் தாங்கிக் கொண்டிருக்கிறான். நாம் தடுமாறி விழும் போதெல்லாம் நம்மைத் தாங்கிப் பிடிக்கும் சக்தி அந்த வேலனின் திருநாமத்திற்கு உண்டு. வாழ்க்கைப் பயணம் எவ்வளவுதான் முட்கள் நிறைந்ததாக இருந்தாலும், நம்முடன் அந்தத் தமிழ்கடவுள் இருக்கிறான் என்ற எண்ணம் வந்துவிட்டால் போதும், எந்தக் கடினமான பாதையையும் எளிதாகக் கடந்துவிடலாம். மனிதர்களின் வாக்குகள் மாறலாம், சூழ்நிலைகள் மாறலாம், ஆனால் அந்தத் தெய்வீகக் கருணை எப்போதுமே நம்மை விட்டு விலகாது. எல்லாக் கதவுகளும் அடைபட்டுவிட்டதாகத் தோன்றும் இடத்தில்தான், அவனது அருளின் கதவு திறக்கும். அந்த விசுவாசத்தோடு இன்றைய நாளைத் தொடங்குவோம். இன்றைய சிந்தனை: இன்று உங்கள் வாழ்வில் ஒரு குறிப்பிட்ட முடிவு எட்டப்படாமல் குழப்பத்தில் இருக்கிறீர்களா? கவலை வேண்டாம். அந்த வேலனிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு ஒரு அடி முன் வையுங்கள். பாதை தானே தெளிவாகும். இந்தச் சிந்தனை உங்களுக்கு ஏதாவது அமைதியைத் தந்திருந்தால், உங்கள் வாழ்க்கைப் பயணம் குறித்து மேலும் அறிய விரும்புபவர்கள் பயோவில் உள்ள வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொள்ளலாம். அன்புடன் தேஜஸ் 🙏 ஜோதிடம் & வாழ்வியல் வழிகாட்டி, பிரேசில். #கந்தன்கருணை #நாள்20 #முருகன் #நம்பிக்கை #பாதை #ஆன்மீகம்
3
6
15
391
Replying to @SaravanakumarOG
அன்பின் சரவணகுமார், சரசுவதி அந்தாதி முதற்பாட்டை எழுத ஓர் காரணமுண்டு: nitter.cf/naa_ganesan/status/211… இதன் ஈற்றடியைக் கவனிக்கவும். அம்போருகம் என்ற தாமரைக்கான சொல் இருக்கிறது. "அம்போருகத்தாள்" - இருபொருள் நயம் காண்க. சீர்தந்த வெள்ளிதழ்ப் பூங்கம லாசனத் தேவிசெஞ்சொல் தார்தந்த என்மனத் தாமரை யாட்டி சரோருகமேல் பார்தந்த நாதன் இசைதந்த வாரணப் பங்கயத்தாள் வார்தந்த சோதியம் போருகத் தாளை வணங்குதுமே அநேகமாக, ஈறடியில் "சோதியும்" என்றே இணையத்தில் இருப்பதை அவதானிக்கலாம். யாரோ ஒருவர் செய்த பிழை. அப்படியே copy-paste தொடர்கிறது. 😅 @ChithraMadhavan @Imayavarambar @KidambiGm @vezhamukhan @iKaverinaadan @the_one_speaks @rajkumar_blr @anbezhil12 @veeba6 @Banukumar_R @naavalam @murugesan361
Replying to @ChithraMadhavan
சீர்தந்த வெள்ளிதழ்ப் பூங்கம லாசனத் தேவி, செஞ்சொல் தார் தந்த என்மனத் தாமரை யாட்டி, சரோருகமேல் பார் தந்த நாதன் இசைதந்த ஆரணப் பங்கயத்தாள் வார் தந்த சோதிஅம் போருகத் தாளைவணங்குதுமே. - கவிச்சக்கிரவர்த்தி கம்பர் கமலம், தாமரை, சரோருகம், பங்கயம், அம்போருகம் - என ஐந்து முறை இந்தியப் பண்பாட்டின் சின்னத்தின் மலரைக் குறிப்பிடும் சரசுவதி அந்தாதிப் பாடல். கட்டளைக் கலித்துறையான் அமைந்தது. சீர்தந்த வெள்ளிதழ்ப் பூங்கம லாசனத் தேவிசெஞ்சொல் தார்தந்த என்மனத் தாமரை யாட்டி சரோருகமேல் பார்தந்த நாதன் இசைதந்த வாரணப் பங்கயத்தாள் வார்தந்த சோதியம் போருகத் தாளை வணங்குதுமே @SaravanakumarOG
3
1
4
270
Replying to @ChithraMadhavan
சீர்தந்த வெள்ளிதழ்ப் பூங்கம லாசனத் தேவி, செஞ்சொல் தார் தந்த என்மனத் தாமரை யாட்டி, சரோருகமேல் பார் தந்த நாதன் இசைதந்த ஆரணப் பங்கயத்தாள் வார் தந்த சோதிஅம் போருகத் தாளைவணங்குதுமே. - கவிச்சக்கிரவர்த்தி கம்பர் கமலம், தாமரை, சரோருகம், பங்கயம், அம்போருகம் - என ஐந்து முறை இந்தியப் பண்பாட்டின் சின்னத்தின் மலரைக் குறிப்பிடும் சரசுவதி அந்தாதிப் பாடல். கட்டளைக் கலித்துறையான் அமைந்தது. சீர்தந்த வெள்ளிதழ்ப் பூங்கம லாசனத் தேவிசெஞ்சொல் தார்தந்த என்மனத் தாமரை யாட்டி சரோருகமேல் பார்தந்த நாதன் இசைதந்த வாரணப் பங்கயத்தாள் வார்தந்த சோதியம் போருகத் தாளை வணங்குதுமே @SaravanakumarOG
1
4
1
9
621
GroundedDreamer retweeted
Lovely write-up on Deva, by Deepan Ramachandran, founder of the ad agency Mind Your Language (MYL).
16
142
11
731
32,957
In this kind of onslaught our man #Deva did 25 movies peaking with Kadhal Kottai, Avvai Shanmughi, Gokulathil Seethai, Vaanmathi, Maha Prabhu ( Sollavaa Sollvaa), the most underrated album Panchalankurichi etc. What a legend #Deva 2/n
3
15
1
98
6,846
The tradition of singing the Thirumurais to the accompaniment of the Yazh, an ancient Tamil stringed instrument, has a history stretching back more than a thousand years. During the 7th century CE, Thiruneelakanta Yazhpanar and his wife, Mathanga Choolamaniyar, accompanied Thirugnanasambandar on his pilgrimages. While Yazhpanar set Sambandar’s divine Pathigams to music on his Yazh, his wife sang them, enriching the great tradition of Tamil devotional music. How heartening it is to see this ancient musical heritage being kept alive even today! Here is a beautiful rendition of a verse from the Mootha Thirupathigam of Karaikal Ammaiyar, one of the earliest and most revered Shaiva saints. A wonderful reminder of the remarkable continuity of our Tamil Shaiva devotional traditions! கொங்கை திரங்கி நரம்பெ ழுந்து குண்டுகண் வெண்பற் குழிவ யிற்றுப் பங்கி சிவந்திரு பற்கள் நீண்டு பரடுயர் நீள்கணைக் காலோர் பெண்பேய் தங்கி யலறி யுலறு காட்டில் தாழ்சடை எட்டுத் திசையும் வீசி அங்கங் குளிர்ந்தன லாடும் எங்கள் அப்ப னிடந்திரு ஆலங் காடே Hope the age old temple tradition is revived in the temples of Tamilakam. (Video received through WhatsApp.)
4
191
3
655
9,942
You live through your music #Deva OmShanti 🙏🏽
1
13
457
#Jailer2 is the second movie I have watched in the US, the first being #Kabali. Thoroughly enjoyed with five other Andhra people at Regal Cinema Hall in Buffalo, New York. This is nothing but a Mass entertainer . Nelson wins 🙌 Looking forward to #Jailer3 already .
2
35
209
12,587
சிறையில் சில இளையராஜா பாடல்கள் ❤️ 🎙️ கானா பிரபா கதைக்கிறேன் #ilaiyaraaja #kanapraba
2
6
16
743
GroundedDreamer retweeted
Sound Engineer Dinesh speaks truth... Bitter truth for some folks..😊 Also says "After Raaja, VidyaSagar is the complete composer.." A truth that even SPB told few times in public..
14
74
5
289
15,758
GroundedDreamer retweeted
IT அல்லாத White collar வேலைகளின் சம்பளத்தை விட‌ பேப்ரிகேட்டர், வெல்டர் எலக்ட்ரீசியன் போன்ற Blue collar வேலைகளுக்கான சம்பளம் தற்போது அதிகரித்து உள்ளது. மாத சம்பளமாக 30000 முதல் 40000 வரை ஆரம்ப நிலையிலேயே கிடைக்கிறது. மக்கள் தொகை குறைந்து வரும் நாடுகளில், அனுபவமிக்க Blue collar பணியாளர்களுக்கு வலுவான சம்பளம் காத்திருக்கிறது. Arts and Science முடித்து அரசுப் பணியில் இல்லாதவர்கள், இது போன்ற Skilled பணிகளுக்கு திரும்பினால், நல்ல சம்பளமும் எதிர்காலமும் உண்டு.
30
82
21
712
93,224
A brilliant rendition of “Sārade Karuṇānidhe”, followed by a mellifluous Sahana! Mayilai Karthikeyan is one of those underrated vidwans whose musical brilliance deserves far greater recognition.
14
138
5
942
22,094