Arjun M 🇮🇳 (@grnindian) profile picture

| Nationalist | Civil Engineer | #Annamalai |#WeTheLeaders | | அறம் செய்ய விரும்பு | மதுரை மாநகர் |

Madurai, India
Joined August 2022
Photo by Arjun M 🇮🇳 (@grnindian)Photo by Arjun M 🇮🇳 (@grnindian)Photo by Arjun M 🇮🇳 (@grnindian)Photo by Arjun M 🇮🇳 (@grnindian)Photo by Arjun M 🇮🇳 (@grnindian)Photo by Arjun M 🇮🇳 (@grnindian)Photo by Arjun M 🇮🇳 (@grnindian)Photo by Arjun M 🇮🇳 (@grnindian)Photo by Arjun M 🇮🇳 (@grnindian)Photo by Arjun M 🇮🇳 (@grnindian)
இந்த முறை என் களப்பணி வீண் போகாது...🙏🏻 மக்களின் நம்பிக்கைக்கும், நேர்மையான அரசியலுக்கும் தொடர்ந்து உழைப்போம், வாருங்கள்... | #WeTheLeaders | #Annamalai | Join the movement 👇🏼 wetheleaders.org
1
3
697
🚨 எவ்வளவு பொய் தான் சொல்வீர்கள் விஜய்...🚨 தீபத்தூரில் தீபம் ஏற்றக்கூடாது என்பதற்காக, கோவில் நிர்வாகம் தான் உச்சிப்பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்ற சொன்னார்கள் என்று பொய் கூறிய விஜய் அரசு. கோவில் நிர்வாகம் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.
6
13
204
🔥 முருக பக்தனை சீண்டியவர்களை முருகன் ஒருபோதும் விட்டதில்லை. அரசு அதிகாரிகளையும், கோவில் அறங்காவலர்களையும் பழி போட்டு தப்பித்து விடலாம் என்று நினைத்த விஜய் அரசை, முருகனும் விடப் போவதில்லை... சட்டமும் விடப்போவதில்லை...
1
12
201
🚨 செய்தி: கள்ளக்குறிச்சி TVK எம்எல்ஏ விக்னேஷ் வீட்டிற்கு கைது வாரண்ட் உடன் சென்ற பெண் இன்ஸ்பெக்டர் "U-TURN" எடுத்து சென்றார். பெண் கலெக்டர் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரை TVK ஆட்சியில் மிரட்டப்படுகிறார்களா...?
6
186
4
435
50,223
திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில், உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை அமல்படுத்தாமல், தீபத்தூணில் தீபம் ஏற்றுவதைத் தடுத்த TVK அரசு, இன்று பக்தர்கள் மீது வழக்குகளைப் பதிவு செய்து கைது நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. இது அரசியலமைப்புச் சட்டத்தின் ஆட்சிக்கும், நீதித்துறையின் அதிகாரத்திற்கும் எதிரான செயலாகும். அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 144, உச்சநீதிமன்றத்திற்கு உதவ வேண்டிய கடமையை அனைத்து சிவில் மற்றும் நீதித்துறை அதிகாரிகளுக்கும் விதிக்கிறது. உச்சநீதிமன்ற உத்தரவு என்பது அரசின் விருப்பத்திற்கு உட்பட்டது அல்ல! அரசு அரசியலமைப்பிற்கு மேலானது அல்ல. நீதிமன்ற உத்தரவை மதிப்பதே ஜனநாயகம்!
1
38
Arjun M 🇮🇳 retweeted
திருப்பரங்குன்றம்: அரசியலமைப்பை முந்திய காலக்கெடு! திருப்பரங்குன்றத்தில் அரங்கேறிய நிகழ்வுகளை ஒரு திரைப்படமாக எடுத்தால், அது ஒரு விறுவிறுப்பான அரசியல் திரில்லராகவே அமையும்! தொடக்கக் காட்சி: ஒருமுறை மட்டும் தீபம் ஏற்ற அனுமதிக்கும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு. திரைக்கதையின் திருப்பம்: மறு ஆய்வு மனு தாக்கல். காலத்துடனான ஓட்டம் தொடங்குகிறது. சஸ்பென்ஸ்: உரிய நேரத்திற்குள் நீதிமன்ற உத்தரவை அரசு நிறைவேற்றுமா? கிளைமாக்ஸ்: குறித்த நேரம் கடந்தது. நீதிமன்றம் குறிப்பிட்ட இடத்தில் தீபம் ஏற்றப்படவில்லை. திரை விழுகிறது: நீதிமன்ற உத்தரவு உயிர்ப்புடன் இருக்கிறது. ஆனால், அதை நிறைவேற்றுவதற்கான தருணம் கடந்துவிட்டது! இந்தத் திரைக்கதைக்குப் பின்னால் மிக ஆழமான அரசியலமைப்புச் சட்டக் கேள்வி ஒன்று எழுகிறது. நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யாமலேயே, அதன் நோக்கத்தைச் செயலற்றதாக்க முடியுமா? சட்டம் வழங்கும் மேல்முறையீட்டு வாய்ப்புகளைப் பயன்படுத்துவதற்கும், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவதற்கான கால அவகாசத்தைக் கடத்துவதற்கும் மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது. நடந்தது நிர்வாகக் காலதாமதமா அல்லது நீதிமன்ற உத்தரவைத் திட்டமிட்டுச் செயலிழக்கச் செய்யும் முயற்சியா என்பதை நீதித்துறை ஆராய வேண்டியுள்ளது. திருப்பரங்குன்றம் இனி வெறுமனே எங்கு தீபம் ஏற்றுவது என்பது குறித்த விவாதமல்ல. இது நீதிமன்ற உத்தரவுகளின் மாண்பு, அரசியலமைப்புச் சட்டத்தின் மேலாண்மை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் பொறுப்புணர்வு ஆகியவை குறித்த விவாதம். ஆட்சிகள் மாறலாம். அரசியல் திரைக்கதைகள் மாறலாம். ஆனால், கிளைமாக்ஸுக்கு ஏற்றவாறு அரசியலமைப்புச் சட்டக் கடமைகளை மாற்றி எழுத முடியாது! அரசியல் திரைப்படம் முடிந்திருக்கலாம். ஆனால், அரசியலமைப்புச் சட்டத்தின் அத்தியாயம் இன்னும் முடியவில்லை. நடந்தவற்றை ஆராயும் அதிகாரம் நீதித்துறைக்கு இருக்கிறது. அதன் முடிவை நாடு எதிர்நோக்குகிறது. இறுதி வார்த்தை அரசியல் திரைக்கதைக்கு அல்ல; அரசியலமைப்புச் சட்டத்திற்கே உரியது! #ChiefJusticeOfIndia #SupremeCourtOfIndia #MadrasHighCourt #RuleOfLaw #Thiruparankundram @LiveLawIndia @barandbench
2
44
1
123
2,408
Arjun M 🇮🇳 retweeted
இறையாண்மையின் மீது பதவி ஏற்கும் முதலமைச்சர் இறையாண்மையால் உருவாக்கப்பட்ட உச்ச நீதிமன்ற ஆணையை அவமதிப்பதா இறையாண்மையால் மக்களுக்கு அளிக்கப்பட்ட இறைவனைத் தொழும் உரிமையை மறுப்பதா நமது we the leaders Forum இயக்கத்தின் மூத்த சேவகர் அன்பு சகோதரர் மரியாதைக்குரிய திரு அண்ணாமலை அவர்கள் குறிப்பிட்டது போல இறையாண்மையால் உருவாக்கப்பட்ட அமைப்பை இறையாண்மையின் மீது பதவியேற்கும் முதலமைச்சர் அவமதிப்பது தவறு
2
38
148
887
இவர் தான் திருப்பரங்குன்றம் MLA. இவர் தான் சட்டத்துறை அமைச்சர். ஆனால் தன் தொகுதிக்கே ஒன்றும் செய்ய முடியாத ஒருவர். உங்கள் நிலைப்பாடு தீபத்தொழில் தீபம் ஏற்ற விட மாட்டேன் என்று முன்பே சொல்லி நீங்கள் ஓட்டு கேட்டிருக்க வேண்டும்.
திருப்பரங்குன்றத்தில் மூலவரின் சிரசுக்கு நேர் மேல் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் அருகிலுள்ள தீப மண்டபத்தில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டுள்ளது… #ThiruparankundramDeepam
2
62
இவரு தான் திருப்பரங்குன்றம் MP. யாருக்கு ஓட்டு போடணும்னு பார்க்காமல் போட்டதன் விளைவு.....
தீபத்திருவிழாவில் அரசியல் செய்ய வந்த சங்கி மங்கிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது 🤝
44
வாக்களித்த மக்களுக்கும் உண்மையாக இல்லை... பதவிப் பிரமாணம் செய்து ஏற்றுக்கொண்ட அரசியலமைப்புக்கும் உண்மையாக இல்லை... மக்களின் நம்பிக்கையையும், அரசியலமைப்பின் மாண்பையும் மறந்து, வெறும் ஓட்டு அரசியல் மட்டுமே! #Thiruparankundram #KarthigaiDeepam #Madurai #TamilNaduNews #Breaking
2
2
1
5
455
Arjun M 🇮🇳 retweeted
அருள் விக்னேஷ் எம்எல்ஏக்கு கொஞ்சம் ஓவரா ஜால்ரா அடிச்சிட்டேனோ?
4
100
3
480
3,110
Arjun M 🇮🇳 retweeted
கள்ளக்குறிச்சி த வெ க எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது BNS 75 78 79 132 294 ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது... மேலும் முக்கியமாக தமிழக மக்களை ஏமாற்றி இருக்கிறார்கள். ஊடகங்களை ஏமாற்றி இருக்கிறார்கள். கலெக்டர் ஏற்கனவே புகார் கொடுத்து விட்டார் என்ற உண்மை இப்பொழுது தெரிய வந்திருக்கிறது. இது எத்தகைய மோசடி.. தமிழக அமைச்சர்கள் பலர் அவர் புகார் கொடுக்கட்டும் என்று வீராப்பு பேசினார்களே இப்பொழுது முகத்தை எங்கே வைத்துக் கொள்வார்கள்? உயர் அதிகாரி தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட வேண்டும் நீதிமன்றம் உத்தரவு.. குற்றம் சாட்டப்பட்டவரை சட்டத்தை மீறி காப்பாற்ற முயற்சி செய்யக் கூடாது அப்படி செய்தால் விளைவுகள் கடுமையாக இருக்கும் நீதிபதிகள் காட்டம். அதைவிட அருள் விக்னேஷ் கொடுத்த பேட்டிகளில் பார்த்தீர்களேயானால், "பாவம் இந்த பையன் என்று நினைக்கக் கூடிய வகையில், நான் அப்படி செய்வேன்னாங்க, என் போனை வேணா பாருங்க, நான் அப்படி பண்ணவே இல்லைங்க, அப்படி எல்லாம் கொடுத்த பேட்டிகளை நினைக்கும்போது சிரிப்பதா? அழுவதா? தமிழக மக்கள் எவ்வளவு ஏமாற்றப்படுகிறார்கள் என்று தான் நினைக்கத் தோன்றுகிறது! அப்படியானால் உயர்ந்த அந்தஸ்தில் இருக்கக்கூடியவர்கள் ஆதரவோடு நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் நீ கவலைப்படாமல் இரு என்று சொல்லி இருப்பது போல் தான் நாம் உணர முடிகிறது! இந்தியாவின் உயர் படிப்பான ஐ ஏ எஸ் படித்து கலெக்டராக பணிபுரியும் ஒரு சகோதரிக்கு இவ்வளவு பிரச்சனை என்றால் சாமானிய பெண்களுக்கு! நம் தலைவர் @annamalai_k அண்ணாமலை அவர்கள் நேற்று கடுமையான பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார். அருள் விக்னேஷ் விவகாரத்தில் முதலமைச்சர் முதல் அதிகாரிகள் வரை அனைவருக்கும் கேள்வி எழுப்பினார் அந்த பேட்டியும் இன்றைய நடவடிக்கைக்கு ஒரு காரணம்.
2
88
1
227
4,455
Arjun M 🇮🇳 retweeted
மானம் கிலோ எவ்வளவு என்று கேப்பாரு மாணிக்கம் தாகூர். மானம்கெட்ட பய.
8
197
13
566
9,576
Arjun M 🇮🇳 retweeted
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் மீது காவல்துறையிடம் புகார் அளித்துள்ளதாகவும், அந்தப் புகாரில் “Inappropriate Advances” மற்றும் “Unwarranted Messages” குறித்த குற்றச்சாட்டுகள் இடம்பெற்றுள்ளதாகவும் The Hindu நாளிதழில் வெளியாகியுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. மாவட்டத்தின் நிர்வாகத் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஒரு பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கே இத்தகைய சூழல் ஏற்பட்டுள்ள செய்தி, தமிழகம் இதுவரை கண்டிராத ஒன்று. இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தில் எழுப்பப்பட்டுள்ள கேள்விகளும், நாளிதழில் வெளியாகியுள்ள தகவல்களும் மிகுந்த கவனத்துடன் விசாரிக்கப்பட வேண்டியவை. குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மையை எவ்வித அரசியல் தலையீடுமின்றி, வெளிப்படையாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது தமிழக அரசின் கடமை. இந்த விவகாரத்தில் உரிய விசாரணையும் கடுமையான நடவடிக்கையும் எடுக்கத் தவறினால், அரசு நிர்வாகத்தின் மீதும், குறிப்பாகப் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய தமிழக அரசின் மீதும் மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை கேள்விக்குறியாகிவிடும்.
83
1,037
32
2,894
111,232
Arjun M 🇮🇳 retweeted
Thalaivar Annamalai Game Starts🔥
61
123
15
1,019
26,642
உச்சநீதிமன்ற தீர்ப்பு என்னவென்றே தெரியாமல் திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரத்தில் மறு ஆய்விற்கு சென்ற TVK...! அடிப்படை உரிமையை உச்சநீதிமன்றம் மீட்டுக் கொடுத்துள்ளது. இது யாருக்கும் எதிரான தீர்ப்பு அல்ல...! #அண்ணாமலை #WTL
1
1
66
சினிமாவும், இன்ஃப்ளூயன்சார்களும், ரீல்சும் தான் தமிழ்நாடு அரசியலா...? மாற்று அரசியலின் அவசியம் பற்றிய #அண்ணாமலை அண்ணனின் அனல் பறக்கும் பேச்சு...🔥🔥🔥
1
1
77
Arjun M 🇮🇳 retweeted
There is another ONGOING startling book publishing and procurement (dumping) SCAM in Tamil Nadu - By none other the pious darling of the corrupt - @tnhrcedept Legal Notice issued to the Tamil Nadu Government and HR&CE Department. The Hindu Religious & Charitable Endowments Common Good Fund — money forcibly contributed by temples --supposedly for renovating dilapidated and impoverished temples, preserving paintings, and genuine religious purposes under Section 97 of the HR&CE Act — has been systematically looted to run a commercial publishing house. GO Ms No. 93 dated 08.04.2022 sanctioned ₹4.94 crore in the first year alone for printing, staff salaries, a truck, software, gallery, electricity and “unforeseen” expenses. The Department itself has admitted ₹8.94 crore has already been drawn. 1,016 titles printed. 11.27 lakh copies (182 tonnes) lying unsold in godowns in Kilpauk, Royapettah and even the marriage hall of Agatheeswarar Temple. 204 book stalls forcibly opened inside temples. Another 108 titles already lined up. This is not “propagation of tenets”. This is production for its own sake. Books that do not sell. A revolving fund that never revolves. Money that could have renovated 357 village temples at the Government’s own rate of ₹2.5 lakh per temple — instead spent on cameras, compound walls, contract staff and unsold stock. And to favor a DMK man's publishing company. The Department has no statutory power to do this. The IAS fellow in Religious Endowments Department who issued the G.O. is well aware that he never had any powers in this regard when he issued the G.O. In reply to my RTI it has been admitted there is no provision in the Act or Rules. It relies on an obiter dictum. No applications from any temple. No Rule 4 notices concerning Temples. No objections invited. No enquiry. The Commissioner or his subordinate Government servant is the applicant. The commissioner, IAS fellow is the sanctioning authority, the administrator, the publisher and the retailer — all in the same transaction. Classic nemo judex in causa sua. The @tnhrcedept refuses even to name the printers and publishers. A substantial chunk appears to have gone to one Arasu Arts, a firm whose publicly listed work includes political campaign material and portraits for the party in power between 2021 and 2026. No tender for content. No published selection criteria. No disclosure of awards. Textbook library-book-procurement-scam model, now applied to temple funds. Temple surplus is being converted into working capital of a publishing venture, then forced back onto temples to stock and sell books that the market will not rush to buy. Village temples without regular pooja are left unrepaired while 182 tonnes of paper sit in Chennai. I have called upon the authorities to: • Immediately stop all further publication and distribution • Rescind GO 93 • Restore every rupee to the Common Good Fund • Disclose every contract, every work order (especially to Arasu Arts) • Withdraw all directions forcing temples to open book stalls • Place all 1,016 titles free online • Order an independent enquiry by DVAC / CB-CID and a special audit by the Accountant General Failure will be met with a writ petition in the Madras High Court and/or complaint to DVAC and Lok Ayukta, and a suit for recovery Temple funds are held in trust for the deities. They are not a cash cow for a publishing house or a favoured printer. Devotees and temple worshippers of Tamil Nadu — this is your money. Watch this space. Yours in service of Temples, T R Ramesh Temple Worshippers Society | Indic Collective Trust
23
318
9
597
9,118
Arjun M 🇮🇳 retweeted
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், வரும் நவம்பர் 24-ஆம் தேதி கார்த்திகை தீபத் திருநாளன்று தீபம் ஏற்ற அனுமதி வழங்கிய மாண்புமிகு உச்சநீதிமன்றத்திற்கு, முருகப்பெருமானின் பக்தர்கள் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். திருப்பரங்குன்றம் தீபத்தூண் குறித்த பாரம்பரிய நடைமுறைகளையும், பக்தர்களின் நீண்டகால கோரிக்கையையும் கருத்தில் கொண்டு, இனிவரும் ஆண்டுகளிலும் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கு நிரந்தரமான தீர்வை மாண்புமிகு உச்சநீதிமன்றம் வழங்கும் என நம்புகிறோம். மேலும், மாண்புமிகு உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளை மதித்து, எவ்வித இடையூறுகளும் இன்றி திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றப்படுவதை, தவெக அரசு உறுதி செய்யும் என எதிர்பார்க்கிறோம்.
158
1,537
43
6,226
136,242