Pinned Tweet
No matter what, I'll stand by my man @Suriya_offl irrespective of timelines. You admired me in many ways anna. You gave us smile whenever we wanted and entertained us whenever we asked. August 14 will be special for me n my saga S fans. Win big Anna @Suriya_offl #VenkyAtluri
HA HA retweeted
Kavalan movie kannada version
Watha enna elavu da ithu 😑😑
Itha vachukita da enga heros a body shaming pannuringa
HA HA retweeted
Epdi vandhuruka vendiya padam da deiii RP,kalaivanan mothama mudichu vittaanunga
D intro
Jail fight
Veezha veera epdi vandhuruka vendiya scene daa
Sai ah kadichitu irukanunga mattamana writing maanangetta editing irundha eppudra padatha kaappatha mudiyum
Watchable 👍🏻
#OM
This media is unavailable
HA HA retweeted
#OM deserved a better DOP and editor, ffs.
The opening single shot was poorly shot, shaky, and out of focus. Ezhilarasu isn’t ready for a big-scale film yet, IMO.
The editing needs no explanation. The cuts during “Veezha Veera” were extremely disappointing. 😐
Kalaivanan is the biggest enemy of the film
#OM deserved a better DOP and editor, ffs.
The opening single shot was poorly shot, shaky, and out of focus. Ezhilarasu isn’t ready for a big-scale film yet, IMO.
The editing needs no explanation. The cuts during “Veezha Veera” were extremely disappointing. 😐
4
180
Enna nanba sowkiyama
#karuppu next disaster loading for @Suriya_offl
Mark my words
Will catch up on May 14
109
HA HA retweeted
Indha scene lam ipo paatha 🤢🤮
Spoof padam mari second half na scenes vechutu epdi na 340+ adicha 🥵 @Suriya_offl
Avar divorce pannadhula irundhey track maaritar
From an ardent fan of @dhanushkraja ‘s work from my school days till now,
It’s a hard pill to swallow but I think we need to accept the truth and move on. The BEST ACTOR in the country is no more passionate or interested in doing it. He’s just doing it for namesake or fans sake and it feels painful to see it..
நான் admire பண்ண ஆளுக்கு கலையின் மீது தீராத வேட்கை இருந்துச்சு.. நமக்காக படம் பார்க்க வர்ற ஆடியன்ஸ்கு Fight, Music, Dance, Lyrics, Screenplay னு எல்லாத்துலயும் கவனம் செலுத்தி தன் கிட்ட இருக்கற கடைசி சொட்டு உழைப்பு வரைக்கும் கொட்டி அவங்கள Entertain பண்ணனும்ற முனைப்பு இருந்துச்சு.. ஒவ்வொரு படத்துக்கும் உருவம், உடல்மொழினு எல்லாத்தையும் கதைக்களத்துக்கு ஏத்த மாதிரி மாத்திக்கிட்டு வந்து நிக்கற மெனக்கெடல் இருந்துச்சு..
மன்மதராசால ஆரம்பிச்சு வாட்ட கருவாடு, மேகம் கருக்காதா வரைக்கும் Dance ஆ இருந்தாலும் சரி.. காதல் கொண்டேன்ல ஆரம்பிச்சு VIP, ராயன் வரைக்கும் Stunts ஆ இருந்தாலும் சரி.. புதுப்பேட்டைல ஆரம்பிச்சு ஆடுகளம், கர்ணன் வரைக்கும் வாழ்வியலா இருந்தாலும் சரி.. திருடா திருடில ஆரம்பிச்சு திருவிளையாடல் ஆரம்பம், திருச்சிற்றம்பலம் வரைக்கும் Entertainer ஆவும் சரி.. தனுஷ் எது பண்ணாலும், அது என்ன ஜானரா இருந்தாலும், அதுல அவ்ளோ Life இருக்கும்.. அவ்ளோ சின்ன சின்ன விஷயங்களை கூட ரசிச்சு ரசிச்சு சேர்த்து நமக்காக Present பண்ற ஆவல் தெரியும்..
ஆனா இப்போ நான் கடைசி ரெண்டு வருசமா, 5 படங்களா திரைல பாக்கற ஆளுக்கு இது எதுவுமே இருக்கற மாதிரி தெரியல.. கடமைக்கேனு வந்து ஆடறதும், சண்டை போடறதும், கதைத்தேர்வு பண்றதும், ஆடியோ லாஞ்ச்ல வந்து கண்டத பேசறதும்னு உண்மைலயே அவரு சினிமால பிடிச்சு தான் நடிக்கறாரா இல்ல “Funk கேட்டல்ல, இந்தா Funk.. Dance, Fight கேட்டல்ல, இந்தா Dance” னு Fans கேட்டு தொலையறாங்களேனு பண்றாரானு தெரியல.. #OM Climax Fight னு ஒன்னு எடுத்து வெச்சிருக்காய்ங்க.. தனுஷ் மாதிரி Stunts ல Terrific ஆ Perform பண்ற ஒரு Action Hero வுக்கு வெக்கற Action Block மாதிரியா இருக்கு அது? ஒரு படத்தோட End Fight.. அங்கதான் Audience க்கு ஒரு நிறைவு கொடுத்து அனுப்பனும்.. ஆனா கொஞ்சமாச்சும் அதுல மெனக்கெடல் தெரியுதா?? Rope போட்டு, கஷ்டப்பட்டு குதிக்கறது தெளிவா தெரியற அளவுக்கு Lethargic ஆ ஒரு shot எடுத்து அதையும் படத்துல வெச்சு ஆடியன்ஸ் கிட்ட கொடுக்கறீங்கனா என்ன நெனச்சிட்டு இருக்கீங்க?
Fans உங்கள பழைய மாதிரி பாக்கணும்னு சொல்றாங்கனா வெறும் Dance , Fight, Mass னு Blocks மட்டும் இருக்கறத சொல்லல.. பழைய மாதிரி இது அத்தனையையும் முழு ஈடுபாட்டோட செய்யற தனுஷ் வேணும்.. அப்டி இல்லனா தயவுசெய்து அரசியலுக்கோ, ஆன்மீகத்தை நோக்கியோ எதுல ஈடுபாடு இருக்கோ, அங்க மொத்தமா போயிருங்க..
விருந்துக்கு கூப்பிட்டு, ஆசையோட சமைச்சு, அதுல ஏதாவது தவறா ஆகி, Taste முன்ன பின்ன இருந்துச்சுன்னா சமாளிச்சுக்கலாம், சாப்பிட்டுட்டு போயிடலாம்.. ஆனா விருப்பமே இல்லாம, கடமைக்கேனு சமைச்சு, அரைவேக்காடா ஒரு உணவை போட்டு தட்டுல வெச்சு வீசறதுக்கு விருந்தே போடாமயே இருக்கலாம்..
கொஞ்சமாச்சும் மக்கள் விமர்சனத்தையும், எதிர்பார்ப்பையும் புரிஞ்சிக்கிட்டு முழு ஈடுபாட்டோட நடிக்கலாம் பழைய மாதிரினு முனைப்பு காட்டனும் இனியாவது.. #D56 is my last and only Hope.. ஒண்ணு அதுல comeback.. இல்லனா நமக்கு காலம் பூராம் வெறும் Throwback தான்.. 😴
212
Idhu oru perumai pundai ya da
₹100 CRORE TN GROSS! ANOTHER BOX OFFICE MILESTONE FOR #SCENE!
Enter into its 3rd week with a strong presence in 225+ theatres despite new releases!
2026 BoxOffice sambavam
By THE ONE @Suriya_offl sir🔥
@jithumadavan #NazriyaFahadh #Naslen @sushintdt @Ashwini90372999 @masharhamsa_ @_VishnuGovind @ChethanDsouza @Dravid_Selvam @rajpriyan007 @kabilanchelliah @ZhagaramOffl @rajsekarpandian @2D_ENTPVTLTD @SakthiFilmFctry @pharsfilm @SonyMusicSouth @SceneTheMovie @Linqmarqet @prosathish
66
HA HA retweeted
D commercial track எடுத்துட்டான் இனி வேற லெவல்ன்னு நெனச்ச எல்லாருக்கும் பெரிய ஏமாற்றம். Alaaka lovaa பாட்ட கேட்டுட்டு அந்த மாதிரி என்னத்துல போகலனா இந்த படத்த எப்படியாச்சும் ஒரு வாட்டி பாத்துடலாம். Commercial எடுக்கலாமா content orientedஆ எடுக்கலாமா'ன்னு திணறி போய் ஒன்ன எடுத்த மாதிரி இருக்கு. 3 hrs எதுக்குன்னு இன்னுமே புரில!




















