Raagh-ol (@Cringecat__) header
Raagh-ol (@Cringecat__) profile picture

Let your humour define you!

Sendhil block’u
Joined May 2016
Photo by Raagh-ol (@Cringecat__)Photo by Raagh-ol (@Cringecat__)Photo by Raagh-ol (@Cringecat__)Photo by Raagh-ol (@Cringecat__)Photo by Raagh-ol (@Cringecat__)Photo by Raagh-ol (@Cringecat__)Photo by Raagh-ol (@Cringecat__)Photo by Raagh-ol (@Cringecat__)Photo by Raagh-ol (@Cringecat__)
Raagh-ol retweeted
Bro is yet to join CSK and already made Pdogg post an apology , perform well and celebrate you like a demigod here @liaml4893 💛
10
96
1
1,464
11,441
இன்னமும் இந்த கொத்தடிமைங்க திமுக என்னமோ உத்தம புந்த மாதிரியும்.. தவெக மாப்பியா தான் அவனுங்க மேல பொய் பழி போடுற மாதிரியும் விழித்துக்கொள் கழகமே திருப்பிக் கொடு கழகமே னு அனந்திட்டு இருக்கானுங்க 😂
1
131
5
544
5,962
Idhuke trigger aaguran Kishore K swamy kuda oru interview vacha coat ah kilichitu road la ooduvan 😂
திமுகவிடம் வாங்கினோமோ 😡😡 சாட்டை துரைமுருகன் கடும் ஆவேசம்... Stay Tuned
6
119
4
887
14,385
Nee namma label 🤝
🤣🤣🤣🤣🤣🤣🤣
2
29
1
685
10,607
😭😂
TVKவோட plus pointஏ திமுகவோட தற்குறித்தனம்தான். Vijayய எப்ப அடிக்கனும் எப்ப வேடிக்கை பார்க்கனும்னு கூட தெரியாத தவுட்டு தற்குறி கூட்டமா இருக்கானுங்க. 2031ல தோத்த பிறகும் ஒப்பாரி வைச்சுட்டு ஏன் தோத்தோம்னு அப்பவும் ஒரு கிறுக்கன் குழு அமைப்பான். #TVK #DMK
12
143
4,775
Raagh-ol retweeted
நூலகம் கட்ட டெண்டர் விட்டது, கமிஷன் அடிச்சது,புத்தகம் வாங்க குழு போட்டது, அரசாணை வெளியிட்டது, புத்தகம் வாங்கியது, 300 ரூபா புத்தகத்தை 1000 ரூபாய்க்கு வாங்கியது எல்லாம் கடந்த திமுக ஆட்சியில். நூலகம் கட்டினதிலிருந்து புத்தகம் வாங்கின வரைக்கும் எல்லாத்துலயும் ஊழல் செய்தது திமுக அரசு ! அதெல்லாம் கண்டறிந்து விசாரணை செய்து, சட்டப்படி நடவடிக்கை எடுத்து ஊழலில் ஈடுபட்டவர்களை சிறைக்கு அனுப்புவது த.வெ.க அரசு !!
ஊழல் செய்யவே மாட்டோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த TVK அரசின் லட்சணம் இதான்.!😡🤦 பெரியார் அறிவுலகத்தில் நூல் கொள்முதலில் மாபெரும் ஊழல் 300 பக்க நூலின் விலை ரூ. 1445,பிற பதிப்பகங்களில் ரூ.350 தான் கோடிக்கணக்கில் ஊழல் செய்தது யார்.? எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றச்சாட்டு
16
188
4
343
17,105
Raagh-ol retweeted
மண், மொழி, மானம் காத்தவர்களே நாங்கள்தான்; தமிழ் மொழியைக் கண்டுபிடித்ததே நாங்கள்தான்; தமிழ் மொழியியலின் மூளையே நாங்கள்தான்; தமிழ் இலக்கியக் கடலை எங்கள் சட்டைப் பையில் அடக்கி வைத்திருக்கும் அதிகாரம் பெற்றவர்களே நாங்கள்தான்; தமிழே நாங்கள்தான் என்று ஊரை ஏமாற்றுவதற்காக உரக்கக் கூவும் கூட்டமே எப்போதும் ஊழல் கூட்டமாக இருக்கும் என்பதற்கு உதாரணம், ஊழலின் ஊற்றுக்கண்ணான தி.மு.க.தான் என்பது ஊரறிய வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பெரியார் அறிவுலகம் உள்ளிட்ட புதிய நூலகங்களுக்கான நூல் பரிந்துரைக் குழு அமைக்கப்பட்டு, கடந்த தி.மு.க. ஆட்சியில் 5.11.2025 தேதியிட்ட அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. அக்குழுவில் நவீன இலக்கியங்கள் மற்றும் திறனாய்வு நூல்களைப் பரிந்துரைக்கும் குழுவில் இடம்பெற்றிருந்த பேராசிரியர் திரு.பெருமாள் முருகன் அவர்களே, பெரியார் அறிவுலகத்திற்கு நூல் கொள்முதல் செய்யப்பட்டதில் ஊழல் நடந்துள்ளதை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளார். ஊழலின் ஊற்றுக்கண்ணைக் கண்டறிந்துள்ள அவரைப் பாராட்டியே ஆக வேண்டும். நாம் அரசியலுக்கு வந்தபோதே பெரியார் பெயரை வைத்துக் கொள்ளை அடித்து வருவது தி.மு.க.தான் என்று பகிரங்கமாக நமது மாநாட்டிலேயே அறிவித்தோம். ஊழலின் ஊற்றுக்கண்ணே தி.மு.க.தான் என்பதையும் இன்று வரை நாம் மட்டுமே சமரசமின்றிச் சொல்லி வருகிறோம். எப்போதும் தி.மு.க. பற்றி நாம் சொல்வது உண்மைதான் என்பதைத் தி.மு.க.வே மெய்ப்பித்து உள்ளது. அதற்கான இப்போதைய உதாரணமாக, கோவை பெரியார் அறிவுலகத்தில் நடந்துள்ள புத்தகக் கொள்முதல் ஊழலே சாட்சியாகி உள்ளது. தி.மு.க. கொஞ்சம் வித்தியாசமாக ஊழல் செய்து, கோவை பெரியார் அறிவுலகத்தையே ஊழல் உலகமாக மாற்றியிருக்கிறது. ஊழல் இலக்கியம் படைப்பதில் தி.மு.க. உயர் ரகம்தான் என்பதும் தெரிய வந்துள்ளது. பெரியார் அறிவுலகத்தைப் பார்த்துப் பார்த்துக் கட்டியதாகத் தம்பட்டம் அடித்துக்கொண்ட தி.மு.க. தலைமை, இப்படி நூல்கள் கொள்முதல் செய்வதிலும் பார்த்துப் பார்த்து, தரமற்ற நூல்களாகப் பரிந்துரை செய்து ஊழல் செய்துள்ளதை உலகமே பார்த்துக் கைகொட்டிச் சிரிக்கிறது. கடந்த தி.மு.க. ஆட்சியில்தான் எத்தனை எத்தனை ஊழல்கள் நடந்துள்ளன! நகராட்சித் துறையில் ஊழல்! டாஸ்மாக்கில் ஊழல்! டெண்டர்களில் ஊழல்! ஒவ்வொரு துறையிலும் ஊழலோ ஊழல் எனத் தங்களுக்காக ஒரு மிகப் பெரிய ஊழல் உலகத்தையே உருவாக்கியதுதான் தி.மு.க. என்பது அடுத்தடுத்து அம்பலமாகி வருகிறது. இந்த ஊழல்களின் வரிசையில், நம் வீட்டுப் பிள்ளைகள் மற்றும் மாணவர்களின் நலன் சார்ந்த பள்ளிக் கல்வித் துறையில் ஊழல் நடந்துள்ளதும் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டதும் உலகறிந்த செய்தியே. ஆனால், அதன் தொடர்ச்சியாக இப்போது நம் பிள்ளைகளும் மாணவர்களும் பயன்படுத்தக் கட்டப்பட்ட அறிவுலக நூலகம் சார்ந்தும் ஊழலா? தி.மு.க.வின் வரலாறு தெரிந்தவர்களுக்கு இது ஒன்றும் அதிர்ச்சிக்கு உரியதன்று. ஆனால், அனைத்தும் மக்கள் பணம் என்பதால்தான் நம் மனம் பதைபதைக்கிறது. மக்களின் வாழ்வை நேரடியாகப் பாதிக்கின்ற வகையில் தொடர்ந்து ஊழல் செய்வதையே வழக்கமாகக் கொண்டுள்ள தி.மு.க.வைத் தமிழ்நாட்டின் வருங்காலத் தலைமுறையும் மன்னிக்கவே மன்னிக்காது. தமிழ்நாட்டுக் குடும்பங்களும் இனி தி.மு.க.வை அப்புறப்படுத்தாமல் விடமாட்டார்கள். பெரியார் பெயரை வைத்துக் கொள்ளை அடிப்பதையும் ஊழல் செய்வதையும் தமிழை வைத்துக் கொள்ளை அடிப்பதையும் ஊழல் செய்வதையும் ஒரு வரலாறாகவே நிகழ்த்தி வரும் தி.மு.க., மக்கள் மன்றத்தில் இனி நிமிரவே முடியாமல் நிரந்தரமாகத் தலைகுனிந்து நிற்கப் போவது உறுதி.
557
5,391
293
13,137
799,006
Quotes🤣🤣🤣
விவசாயிகளுக்கான பயிர்க்கடன் தள்ளுபடி எப்போது அறிவிக்கப் போகிறார் Dummy CM? முழுப்பயிர்க்கடன் தள்ளுபடி செய்வோம் என்று வாக்குறுதி கொடுத்தவர்கள், ஆட்சிக்கு வந்த பிறகு, விவசாயிகளை Slab வாரியாக பிரித்து சொற்ப அளவிலான தொகையை மட்டுமே தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்கள். அதனை தி.மு.கழகம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், விவசாய சங்கங்களும் கடுமையாக எதிர்த்தன. இந்த சூழலில் விவசாயிகள் போராட்டம் நடத்திய போது, தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல் முடிந்து பேச்சுவார்த்தைக்கு அழைப்போம் என்று மங்குனி அமைச்சர்கள் கூறினார்கள். இடைத்தேர்தல் முடிந்து ஒரு மாதம் ஆகப்போகிறது. இன்னமும் விவசாயிகளுக்கான பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக இந்த சோப்ளாங்கி அரசு வாய்த்திறக்காமல் இருப்பது ஏன்? இந்த அரசின் மவுனத்தைப் பார்க்கும் போது, மறுபடியும் சொற்ப தொகையை மட்டும் தள்ளுபடி என்று அறிவிக்க முயற்சி நடப்பது போல் தெரிகிறது என்று விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். பண்டிகையைக் கூட கொண்டாட முடியாமல் சோகத்தில் இருக்கும் விவசாயிகள் அடுத்து வரும் பொங்கல் திருநாளையாவது நிம்மதியாக கொண்டாட முடியுமா என்ற வேதனையில் இருக்கிறார்கள். காவிரியில் முறையாக தண்ணீரை திறக்காமல் விவசாயிகளை வஞ்சித்ததால் குறுவை பொய்த்தது. அப்போது, வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் நாம் பேசிய போது, ‘ஏற்கனவே கொடுத்துவிட்டோம்’ என்று குறுவை சிறப்புத் தொகுப்பை வறட்சி நிவாரணம் என Confident-ஆக பொய் சொன்ன முதலமைச்சர், இப்போது என்ன சொல்லப் போகிறார்? இந்த முறையும் விவசாயிகளை ஏமாற்றாமல், கழக ஆட்சிக்காலங்களில் போல, அனைத்து விவசாயிகளுக்குமான அனைத்துப் பயிர்க்கடனையும் இந்த Circus அரசு ரத்து செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
1
15
215
5,585
Let’s goooo @ChennaiIPL 💛💛 what an opportunity to look forward to 🙌
Bringing the power to the Den! 💪 Yellovely Vanakkam, Liam Livingstone! 💛🥳 #WhistlePodu #Yellove
588
2,247
180
22,261
729,998
Bro waited for the official announcement to update his bio.
3
36
642
9,691
Mukesh Starc and Kamboj McGrath will lead
Need Premium Pacers to lead the attack, please dont tell me its Pathirana😭
5
25
511
4,444
Please ban this clowns for 2 more years to save us ur mental peace
🚨 CURRENT BOWLERS OF CSK FOR IPL 2027: Kuldip Yadav, Noor Ahmed, Mukesh Choudhary, Akash Madhwal, Spencer Johnson, Akeal Hosien, Matt Henry, Gurjapneet Singh, Rahul Chahar, Jamie Overton, Ramakrishna Ghosh, Kamboj, Shreyas Gopal, Zak Foulkes in Impact rule ERA 🥲
2
40
625
7,138
Miss aana Nera kannama Petta dha
Let’s goooo @ChennaiIPL 💛💛 what an opportunity to look forward to 🙌
2
25
1
438
7,397
Raagh-ol retweeted
my kinda vadakku paatu💃
My kinda Vadakku paatu
4
65
8
431
8,057
Happy birthday Saab 🎉🧨
1
21
360
2,898
Pch 😂
red giant vechu screens ah block panra @arivalayam
6
74
923
22,808
Raagh-ol retweeted
grown up between this ❤️‍🩹
4
390
3
3,269
39,335
Adhuve mic set sriram videos la irundhu eduthadhu dha da
Every college movie that came out after 2022 feels like a copy of Don 😭
2
49
1
795
10,984
Meesaiya Murukku Don Youth mari galla katta alavu eduthu senja cringe college genre 🤢
Heroine pinnadi eeeeeeee nu slomo la nadakra trope ah eppo da viduvinga?!?🥲🔫
3
31
761
20,090
Raagh-ol retweeted
Rajini arasiyalukku varaaru ~ Apo Vijay ah ethi vittu Rajini ah adippom Vijay katchi aarambichutaaru ~ Apo Ajith ku support panni Vijay ah adippom Ajith - Vijay meet pannitaanga. Friends nu sollitaanga ~ Apo Rajini ku support panni Ajith, Vijay ah adippom Indha polappuku 😂
#Jailer2 will cross 1600 crores if production house decides to include the uncut version after due certification & release it fresh for Deepavali holidays. #Thalaivar @rajinikanth fans & family audience will celebrate it as a new release All want more of #Superstar's Euphoria
62
537
25
2,192
63,341