Nameless Gangster (@isaran86) header
Nameless Gangster (@isaran86) profile picture

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும். The man who does not fit into a Frame 😎 🅳🆁🅰🆅🅸🅳🅰🅽

தூத்துக்குடி
Joined December 2013
Photo by Nameless Gangster (@isaran86)Photo by Nameless Gangster (@isaran86)Photo by Nameless Gangster (@isaran86)Photo by Nameless Gangster (@isaran86)Photo by Nameless Gangster (@isaran86)Photo by Nameless Gangster (@isaran86)Photo by Nameless Gangster (@isaran86)Photo by Nameless Gangster (@isaran86)Photo by Nameless Gangster (@isaran86)Photo by Nameless Gangster (@isaran86)
சும்மா ஒன்னும் சொல்லலடா .........
~பெரியார் அறிவுலகத்தின் பணிகளை அடிக்கடி கேட்டறிந்தேன்.. ~அந்த பணிகள் நடக்க உதவியவர்கள் "E.V வேலு செந்தில் பாலாஜி".. ~திமுக ஆட்சியில் 99 % பணிகள் முடிந்து விட்டது.. பேருக்கு தான் விஜய் ஆட்சியில் அதை திறந்திருக்கிறார்கள்.. ~ @mkstalin 🤣🤣👌👌
2
😄😄😄😄
~பெரியார் அறிவுலகத்தின் பணிகளை அடிக்கடி கேட்டறிந்தேன்.. ~அந்த பணிகள் நடக்க உதவியவர்கள் "E.V வேலு செந்தில் பாலாஜி".. ~திமுக ஆட்சியில் 99 % பணிகள் முடிந்து விட்டது.. பேருக்கு தான் விஜய் ஆட்சியில் அதை திறந்திருக்கிறார்கள்.. ~ @mkstalin 🤣🤣👌👌
5
Nameless Gangster retweeted
~பெரியார் அறிவுலகத்தின் பணிகளை அடிக்கடி கேட்டறிந்தேன்.. ~அந்த பணிகள் நடக்க உதவியவர்கள் "E.V வேலு செந்தில் பாலாஜி".. ~திமுக ஆட்சியில் 99 % பணிகள் முடிந்து விட்டது.. பேருக்கு தான் விஜய் ஆட்சியில் அதை திறந்திருக்கிறார்கள்.. ~ @mkstalin 🤣🤣👌👌
21
466
21
1,088
143,739
Nameless Gangster retweeted
ரெண்டும் வேற வேற புத்தகம். வேற வேற எழுத்தாளர். 1) சாதனாஸ்ரீ ராஜசேகர் 2) நிவேதா அனிருத் ஆனா அட்டையின் பின்பக்கத்தில் இருக்கும் இரண்டு எழுத்தாளர் குறிப்பும் ஒரே மாதிரி இருக்கு. ரெண்டு பேரும் சமூகவியல் துறையில் பட்டப்படிப்பு பெற்றவர். (அச்சு அசலா ஒரு வார்த்தை கூட மாறவில்லை ) என்ன ஒரு பித்தலாட்டம் 🤷🏻‍♂️
2
62
1
116
5,236
Nameless Gangster retweeted
#JustNow || கோவை பெரியார் அறிவுலகத்திற்கு புத்தகம் வழங்க அகல்விளக்கு பதிப்பகத்திற்கு கொள்முதல் ஆணை வழங்கப்பட்ட ஆவணத்தை வெளியிட்டது த.வெ.க #DMK | #TVK | #PeriyarArivulagam | #Library | #PolimerNews
33
539
20
1,676
80,575
பெரியார் நூலகத்திற்கு எந்த புத்தகங்களை வாங்க வேண்டும் என்று முடிவு செய்ய ஒரு கமிட்டி திமுக ஆட்சிக்காலத்தில் அமைக்கப்படுகிறது. அந்த கமிட்டி பரிந்துரைத்த 20 கோடி மதிப்பிலான புத்தகங்களை நூல்கத்திற்கு வாங்கி இருக்கிறார்கள். அப்படி இருக்க சர்ச்சைக்குரிய புத்தகங்களை வாங்க பரிந்துரைத்த கமிட்டி எது? அந்த கமிட்டியில் இருப்பவர்கள் யார்? அல்லது திமுக ஆட்சியின் வழக்கம் போல கமிட்டி முடிவுகளை ஓரம்கட்டி அந்த துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விருப்பப்படி புத்தகங்கள் வாங்கப்பட்டதா? அவருக்கும் 10 லட்சம் பெருமான சர்ச்சைக்குரிய புத்தகங்களை நூலகத்துக்கு விற்ற பதிப்பாளருக்கும் சம்பந்தம் இருக்கிறதா? இந்த பிரச்சினை பூதாகரமாக வெடிக்க காரணமான கட்டுரையை எழுதிய பெருமாள் முருகனும் புத்தக பரிந்துரை கமிட்டியில் இருப்பவர் தான். இவர் எந்த புத்தகங்களை பரிந்துரைத்தார்? இந்த பிரச்சினை குறித்து அவருக்கு முன்பே தெரியுமா? கமிட்டியில் இருப்பவர் அரசுக்கு புகார் அளிக்காமல் கட்டுரை எழுத வேண்டிய அவசியம் என்ன? அந்த கட்டுரையில் தானும் பரிந்துரை கமிட்டியில் இருப்பது பற்றி அவர் ஏன் குறிப்பிடவில்லை? இந்த கேள்விகளுக்கு எல்லாம் பதில் கிடைத்தால் தான் இந்த பிரச்சனையில் குற்றவாளிகள் அகப்படுவார்கள். ஆனால் இந்த கேள்விகளை கேட்க விடாமல் தடுக்க திமுகவினர் த்ரிஷா விஜய் என்பவர் எழுதிய புத்தகம் நூலகத்தில் இருக்கிறது என்று ஒரு துண்டு பேப்பரை வைத்துக் கொண்டு காலையில் இருந்து ஒப்பாரி வைத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஜூன் மாதமே நூலகத்திற்கு வந்த இந்த புத்தகங்களை 4 மாதங்களாக ஏன் டிவிகே அமைச்சர் கண்டுபிடிக்கவில்லை என்று கேள்வி கேட்கும் அவர்கள் யார் அந்த புத்தகத்தை வாங்க முடிவெடுத்தார்கள் என்று கேட்க தயங்குகிறார்கள். இதில் இருந்தே அவர்கள் பயமும் பதட்டமும் புரிகிறது. ஸ்டாலின் ஆட்சியில் அன்பில் மகேஷ் சாதனைகளில் மேலும் ஒரு மைல் கல்லாக இது விளங்கும் என்பது உறுதி. இனி நூலகத்தில் எந்த புத்தகத்தை எடுத்தாலும், இது நல்ல புத்தகமா அல்லது திமுக ஆட்சியில் வாங்கப்பட்ட ஊழல் புத்தகமா என்ற கேள்வி நமக்கு வருவதை தவிர்க்க முடியாது. திமுக ஆட்சியில் மற்ற நூலகங்களுக்கு வாங்கப்பட்ட புத்தகங்களையும் ஆய்வு செய்து அதில் என்ன ஊழல் செய்துள்ளார்கள் என்பதை டிவிகே அரசு கண்டறிய வேண்டும். @CMOTamilnadu @imrajmohan @TVKVijayHQ
4
42
1
74
3,560
Nameless Gangster retweeted
“அகல்விளக்கு” திட்ட விளக்க கையேட்டினை பள்ளி மாணவிகள் அனைவரும் வாசிக்க வேண்டும் என வேண்டுகிறேன். #அகல்விளக்கு #AgalVilakku
108
623
350
917
152,820
Nameless Gangster retweeted
TVK அமைச்சர்களுக்கு துறை ஒதுக்கிய நாள் = May 16 Few Books la சீல் இருக்க நாள் =June 22 இடைப்பட்ட மொத்த நாள் =38 அதில் அரசு விடுமுறை நாட்கள் = 13 So மீதி உள்ள 25 நாளுக்குள்ள TVK அரசு order போட்டு book வாங்கி சீல் வச்சுருக்காங்கன்னு சொல்றவன் எந்த அளவு கிறுக்கு dash ah இருப்பான்
19
258
3
997
25,445
ஆக பணம் கொடுத்தது உறுதி ஆகி விட்டது. அது அந்த துறை அமைச்சருக்கும் தெரிந்திருக்கிறது. அந்த பணத்தை என்னிடம் கொடுக்காமல் அவர்களே வைத்துக் கொண்டதால் நான் குற்றவாளி இல்லை என்று மகேஷ் சொல்கிறார். எந்த லட்சணத்தில் திமுக ஆட்சியில் கல்வித்துறை செயல்பட்டு இருக்கிறது என்று பாருங்க. தங்களை நிர்பந்தப்படுத்தி லஞ்சம் வாங்கியதாக புகார் அளித்த பள்ளி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்லும் அளவிற்கு இவருக்கு திமிர்த்தனம் இருக்கிறது. இந்த ஆட்சியின் டம்மி முதல்வராக இருந்த ஸ்டாலினுக்கு கொளத்தூர் மக்கள் கொடுத்த தண்டனை மிகவும் சரியான செயல்.
8
46
2
110
3,243
Nameless Gangster retweeted
கடைசில பெரியாருக்கே திமுக விபூதி அடித்திருக்கின்றதா...? தோழர் பெருமாள் முருகன் அவர்களுடைய கட்டுரையை வாசித்து பாருங்கள். இல்லாத கம்பெனிகளில் எல்ஐசி பணங்களை முதலீடு செய்து பாஜக ஊழல் செய்தது போல திமுகவும் ஊழல் செய்திருக்கின்றதா.?? அகல்விளக்கு என்ற பதிப்பகத்தின் மூலம் பெரியார் அறிவு உலகத்திற்கு நூல்களை வாங்கி இருக்கிறார்கள். வெறும் 300 பக்கங்களைக் கொண்ட ஒவ்வொரு புத்தகங்களும் 1400 ரூபாய் விலையில் வாங்கி இருக்கின்றார்கள். இந்த பதிப்பகத்தின் பன்னாட்டுத் தரப் புத்தக எண்’ (ISBN) தவறானவை. கொடுக்கப்பட்ட மின்அஞ்சல் ஐடியும் தவறானவை. பதிப்பக முகவரியும் போலி என்றே தோன்றுகிறது. அகல் விளக்கு பதிப்பக முகவரியானது "3/448, பாரத் நகர், பிரம்மபுத்திரா தெரு, மடிப்பாக்கம், சென்னை – 600091." என்பதாகும். ஆனால் மடிப்பாக்கத்தில் பாரத் நகரோ, பிரம்மபுத்திரா தெருவோ இருப்பதாக கூகுள் வரைபடம் காட்டவில்லை. எனவே புத்தகங்கள் வாங்கியதில் பெரும் ஊழல் நடைபெற்று இருக்கின்றது. இதனை தமிழக அரசு தீர விசாரித்து போலி புத்தகங்கள் அத்தனையையும் நீக்கி பெரியார் அறிவுலகத்திற்கு புத்துயிர் வழங்க வேண்டும். - இரா.இளம்பெருவழுதி
23
119
7
251
6,393
Nameless Gangster retweeted
5.11.2025 அன்று அரசாணை வெளியிடுகிறது திமுக திமுக ஆட்சியில் என்னென்ன புத்தகங்கள் வாங்க வேண்டும் அதை யார் பரிந்துரைக்க வேண்டும் என ஒரு குழு அமைக்கிறது 55 குழுக்கள் மொத்தம் 137 பேர் அந்த குழுவில் இருந்தார்கள் அந்தக் குழு பரிந்துரைத்த அடிப்படையில் புத்தகங்கள் எல்லாம் அப்போதைய திமுக அரசு வாங்குகிறது 300 ரூபாய் புத்தகத்தை ஆயிரம் இரண்டாயிரம் ரூபாய் கொடுத்து வாங்கி இருக்கிறது. மின்சாரத்தை கூடுதல் விலைக்கு வாங்கி விட்டோம் என பொங்கி எழுந்த திமுக இப்போ என்ன கதை சொல்லப் போகிறது? ஸ்டாலின் சார் நீங்க ரொம்ப "Worst"சார்
7
196
5
273
13,441
பெரியார் நூலகத்தை திறந்து வைத்தது மட்டும் தான் விஜய் மற்ற பெருமை எல்லாம் ஸ்டாலின் அவர்களை தான் சாரும் - நேற்று வரை திமுக. திமுக ஆட்சியில் தேர்வுக்குழு அமைத்து புத்தகங்கள் வாங்க திமுக ஆட்சியில் ஆர்டர் கொடுத்து திமுக ஆட்சியில் கொள்முதல் செய்ததில் டிவிகே அரசு ஊழல் செய்து விட்டது - இன்று திமுக.
2
48
93
2,212
Nameless Gangster retweeted
மண், மொழி, மானம் காத்தவர்களே நாங்கள்தான்; தமிழ் மொழியைக் கண்டுபிடித்ததே நாங்கள்தான்; தமிழ் மொழியியலின் மூளையே நாங்கள்தான்; தமிழ் இலக்கியக் கடலை எங்கள் சட்டைப் பையில் அடக்கி வைத்திருக்கும் அதிகாரம் பெற்றவர்களே நாங்கள்தான்; தமிழே நாங்கள்தான் என்று ஊரை ஏமாற்றுவதற்காக உரக்கக் கூவும் கூட்டமே எப்போதும் ஊழல் கூட்டமாக இருக்கும் என்பதற்கு உதாரணம், ஊழலின் ஊற்றுக்கண்ணான தி.மு.க.தான் என்பது ஊரறிய வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பெரியார் அறிவுலகம் உள்ளிட்ட புதிய நூலகங்களுக்கான நூல் பரிந்துரைக் குழு அமைக்கப்பட்டு, கடந்த தி.மு.க. ஆட்சியில் 5.11.2025 தேதியிட்ட அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. அக்குழுவில் நவீன இலக்கியங்கள் மற்றும் திறனாய்வு நூல்களைப் பரிந்துரைக்கும் குழுவில் இடம்பெற்றிருந்த பேராசிரியர் திரு.பெருமாள் முருகன் அவர்களே, பெரியார் அறிவுலகத்திற்கு நூல் கொள்முதல் செய்யப்பட்டதில் ஊழல் நடந்துள்ளதை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளார். ஊழலின் ஊற்றுக்கண்ணைக் கண்டறிந்துள்ள அவரைப் பாராட்டியே ஆக வேண்டும். நாம் அரசியலுக்கு வந்தபோதே பெரியார் பெயரை வைத்துக் கொள்ளை அடித்து வருவது தி.மு.க.தான் என்று பகிரங்கமாக நமது மாநாட்டிலேயே அறிவித்தோம். ஊழலின் ஊற்றுக்கண்ணே தி.மு.க.தான் என்பதையும் இன்று வரை நாம் மட்டுமே சமரசமின்றிச் சொல்லி வருகிறோம். எப்போதும் தி.மு.க. பற்றி நாம் சொல்வது உண்மைதான் என்பதைத் தி.மு.க.வே மெய்ப்பித்து உள்ளது. அதற்கான இப்போதைய உதாரணமாக, கோவை பெரியார் அறிவுலகத்தில் நடந்துள்ள புத்தகக் கொள்முதல் ஊழலே சாட்சியாகி உள்ளது. தி.மு.க. கொஞ்சம் வித்தியாசமாக ஊழல் செய்து, கோவை பெரியார் அறிவுலகத்தையே ஊழல் உலகமாக மாற்றியிருக்கிறது. ஊழல் இலக்கியம் படைப்பதில் தி.மு.க. உயர் ரகம்தான் என்பதும் தெரிய வந்துள்ளது. பெரியார் அறிவுலகத்தைப் பார்த்துப் பார்த்துக் கட்டியதாகத் தம்பட்டம் அடித்துக்கொண்ட தி.மு.க. தலைமை, இப்படி நூல்கள் கொள்முதல் செய்வதிலும் பார்த்துப் பார்த்து, தரமற்ற நூல்களாகப் பரிந்துரை செய்து ஊழல் செய்துள்ளதை உலகமே பார்த்துக் கைகொட்டிச் சிரிக்கிறது. கடந்த தி.மு.க. ஆட்சியில்தான் எத்தனை எத்தனை ஊழல்கள் நடந்துள்ளன! நகராட்சித் துறையில் ஊழல்! டாஸ்மாக்கில் ஊழல்! டெண்டர்களில் ஊழல்! ஒவ்வொரு துறையிலும் ஊழலோ ஊழல் எனத் தங்களுக்காக ஒரு மிகப் பெரிய ஊழல் உலகத்தையே உருவாக்கியதுதான் தி.மு.க. என்பது அடுத்தடுத்து அம்பலமாகி வருகிறது. இந்த ஊழல்களின் வரிசையில், நம் வீட்டுப் பிள்ளைகள் மற்றும் மாணவர்களின் நலன் சார்ந்த பள்ளிக் கல்வித் துறையில் ஊழல் நடந்துள்ளதும் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டதும் உலகறிந்த செய்தியே. ஆனால், அதன் தொடர்ச்சியாக இப்போது நம் பிள்ளைகளும் மாணவர்களும் பயன்படுத்தக் கட்டப்பட்ட அறிவுலக நூலகம் சார்ந்தும் ஊழலா? தி.மு.க.வின் வரலாறு தெரிந்தவர்களுக்கு இது ஒன்றும் அதிர்ச்சிக்கு உரியதன்று. ஆனால், அனைத்தும் மக்கள் பணம் என்பதால்தான் நம் மனம் பதைபதைக்கிறது. மக்களின் வாழ்வை நேரடியாகப் பாதிக்கின்ற வகையில் தொடர்ந்து ஊழல் செய்வதையே வழக்கமாகக் கொண்டுள்ள தி.மு.க.வைத் தமிழ்நாட்டின் வருங்காலத் தலைமுறையும் மன்னிக்கவே மன்னிக்காது. தமிழ்நாட்டுக் குடும்பங்களும் இனி தி.மு.க.வை அப்புறப்படுத்தாமல் விடமாட்டார்கள். பெரியார் பெயரை வைத்துக் கொள்ளை அடிப்பதையும் ஊழல் செய்வதையும் தமிழை வைத்துக் கொள்ளை அடிப்பதையும் ஊழல் செய்வதையும் ஒரு வரலாறாகவே நிகழ்த்தி வரும் தி.மு.க., மக்கள் மன்றத்தில் இனி நிமிரவே முடியாமல் நிரந்தரமாகத் தலைகுனிந்து நிற்கப் போவது உறுதி.
558
5,405
293
13,196
802,581
Nameless Gangster retweeted
2025 ல பில் நம்பர் - 588 2026 ல பில் நம்பர் - 620 இதற்கு இடைப்பட்ட ஒரு வருசத்துல 32 பில் தான் அடிச்சிருக்காங்களா ? பில் அச்சிடப்பட்ட நேரத்த பாருங்க 2026 க்கான பில் - 3.06pm 2025 க்கான பில் - 3.27pm கிட்டத்தட்ட ஒரே நேரம் தான்..ஆனா இந்த வருசம் பில்லுல என்ன பொருள்னு பெயர் இல்ல... பிராடு கார பசங்களா
அதே கடை ... அதே அரிசி .... அதே சிப்பம் ...... ஆட்சி மாற்றத்தால் நடந்த விலை மாற்றம்... திராவிட மாடலுக்கும் தவெக மாடலுக்கும் உள்ள வேறுபாடுகளை இதை விட விளக்கமாக எளிய மக்களுக்கு புரியவைப்பதிற்கில்லை.
27
149
2
482
30,889
Nameless Gangster retweeted
பெரியார் அறிவுலகத்திற்கானப் புத்தகக் கொள்முதலுக்கான அரசாணை திமுக ஆட்சியில் தான் விடப்பட்டது. 99.75% பணிகள் திமுக ஆட்சியிலேயே முடிக்கப்பட்டதென திரு.ஸ்டாலின் அவர்கள் 4.11.2026 அன்று கோயம்புத்தூர் நடந்தப் பாராட்டு விழாவில் தெரிவித்துள்ளார் என்பதுக் குறிப்பிடத்தக்கது.
பெரியார் அறிவுலகத்தைக் கட்டி நிர்மாணித்த திமுக ஆட்சியை விட்டு இறங்கிவிட்டது; தவெக அதற்கு புத்தகங்கள் கொள்முதல் செய்வதில் செய்த ஊழலைப்பாருங்கள்! ஆட்சிக்கு வந்த சில மாதங்களில் எவ்வளவு திட்டமிடல்கள். போலி பதிப்பகங்களை உருவாக்கி, அதில் chat gpt மூலம் பொருளற்ற, உள்ளீடற்ற புத்தகங்களை உருவாக்கி., ஒவ்வொரு புத்தகத்துக்கும் ரூ 1000-1500 வரை விலை நிர்ணயித்து கொள்முதல் செய்திருக்கிறார்கள். என்ன கொடுமை என்றால் நூல் ஆசிரியர் பெயருக்கு கூட பெரிதாக யோசிக்கவில்லை. திரிஷா விஜய் என்று ஒரு எழுத்தாளரை உருவாக்கியிருக்கின்றனர். நீங்கள் கேட்ட மாற்றம் மிக மிக அற்புதமாகக் கிடைத்திருக்கிறது தமிழ் கூறும் நல்லுலகோரே!
37
410
14
849
45,905
No. Its velayutham
Anna oda comeback nu ellarum thuppaki a solluvanga but it's actually nanban...Anna filmography laye special film nanban dhan!
1
253
Nameless Gangster retweeted
Define PEAK. 💥🔥
4
204
3
777
11,008
nitter.cf/isaran86/status/211839… நான் சொன்னதுக்கு proof 👇👇
தமிழ்நாடு காவல்துறை இது குறித்து விளக்கம் தருமா? அல்லது துப்பாக்கி படம் நடித்தவர் ஆட்சி இது எனவே துப்பாக்கி கலாச்சாரம் தான் என்று உண்மையை ஒத்துக்கொள்ளுமா? காவல்துறையை கையில் வைத்து விழிபிதுங்கி வேடிக்கைப்பார்க்கும் மாண்புமிகு @CMOTamilnadu @TVKVijayHQ பதிலளிப்பாரா? இல்லை வழக்கம் போல் மௌனம்தானா? @copmahesh1994 @tnpoliceoffl @chennaipolice_ @sunnewstamil @Kalaignarnews @polimernews @NewsTamilTV24x7 @news7tamil @ThanthiTV @PttvNewsX @PTI_News @indiatodaytamil
1
6
803
எப்படியாவது தீவாளி பொங்கல முடிச்சி விடு தெய்வமே @TamilanParthib1 அடுத்த அஞ்சு வருசமும் நீங்கதான் போக்குவரத்து துறை அமைச்சர்
கிளாம்பாக்கத்தில் அங்கும் இங்குமாக சுற்றி சுற்றி ஆய்வு செய்த அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்.. பேருந்து நிலையத்திற்கு முன்னதாக வந்த பயணிகளை ஓய்வு அறையில் சென்று அமரும்படி கோரிக்கை..! #Kilambakkam | #BusStand | #TamilanParthiban | #Inspection | #PolimerNews
3
26
563
Nameless Gangster retweeted
#BREAKING || வெற்றி வீடு திட்டம் - ரூ.3,500 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை #CMVijay | #TVK | #VettriVeeduThitam | #House | #PolimerNews
4
368
8
1,542
41,773