sebastian. Tvk ❤️💛 ( virtual warriors bro) (@honysabu) header
sebastian. Tvk ❤️💛 ( virtual warriors bro) (@honysabu) profile picture

வீழ்ந்துவிடாத வீரம்..மண்டியிடாத மானம் ✊.... தளபதியின் தம்பீயில் ஒருவன்...😍/ Belongs to Tamilian stock..

Chennai
Joined December 2013
Photo by sebastian. Tvk ❤️💛 ( virtual warriors bro) (@honysabu)Photo by sebastian. Tvk ❤️💛 ( virtual warriors bro) (@honysabu)Photo by sebastian. Tvk ❤️💛 ( virtual warriors bro) (@honysabu)Photo by sebastian. Tvk ❤️💛 ( virtual warriors bro) (@honysabu)
இனிக்கு நடந்ததை எல்லாம் பாக்குபோது…ஒன்னு தான் ஞாபகம் வருது…தேர்தல் பிரசாரத்துல அண்ணன் சொல்லி இருப்பாரு…என்னோட அத்தனை வழிகளையும் தாங்கிட்டு உங்களுக்காக மட்டும் தான் வந்திருக்கேன் னு…இப்போ கேட்கும்போதும் கண்ணு கலங்குது…நல்லவன் யா நீ…@TVKVijayHQ
74
1
270
2,067
sebastian. Tvk ❤️💛 ( virtual warriors bro) retweeted
Excellent retort by the TVk person. This is the fact.
The Poor 'Koththu' would have expected that Murasoli maran brought into this. 😂 Infact he looks not away who is Murasoli Maran.. 😅 Belt Treatment is this..! Yenna Aadi😂
7
672
1
3,517
86,940
sebastian. Tvk ❤️💛 ( virtual warriors bro) retweeted
Villu press meet explaination by director Rajkumar 😅
2
167
909
23,076
sebastian. Tvk ❤️💛 ( virtual warriors bro) retweeted
சொல்ல அல்ல செயல் 🥹 நன்றி சொல்லும் மக்கள் 🥹🥹🥹
18
660
6
2,459
150,957
sebastian. Tvk ❤️💛 ( virtual warriors bro) retweeted
🚨 6 மாத தவெகவின் மக்களுக்கான நல்லாட்சி & அமைச்சர்களின் சிறப்பான செயல்பாடு. Thank you @itisprashanth .
1
90
365
4,603
sebastian. Tvk ❤️💛 ( virtual warriors bro) retweeted
🚨SHARE in ALL Social Media Platforms.
8
845
10
2,149
31,684
sebastian. Tvk ❤️💛 ( virtual warriors bro) retweeted
Day 2, second round polam guys
சட்டம் ஒழுங்கு சீர்கேட்டையும் - தன் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆட்டத்தையும் எப்போது கட்டுப்படுத்துவார் டம்மி CM? தமிழ்நாட்டில் இதுவரை இல்லாமல் இருந்த துப்பாக்கி கலாச்சாரத்தை இந்த சோப்ளாங்கி ஆட்சியாளர்கள் கொண்டு வந்துவிட்டார்கள். குடியாத்தம் அருகே ஞானவேல் என்பவர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. ஒரே நாளில் 9, 11, 13 என நிமிடத்துக்கு நிமிடம் கொலைகளின் எண்ணிக்கை ஏறிக்கொண்டே போவதை பார்த்து தமிழ்நாடே பதறினால் - அதெல்லாம் ‘பண்டிகை காலக் கொலைகள்’ என்கிறது வெட்கங்கெட்ட அரசு. நுங்கம்பாக்கத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தை ‘எரியும் பொருள்’ என்கிறது காவல்துறை. குற்றச்சம்பவங்களை Cover Up செய்ய, இவர்கள் வைக்கும் பெயர்களைக் கொண்டு தனி dictionary-ஏ போடலாம். தேனியில் காவலர் கொல்லப்பட்ட சம்பவத்தில், பணியில் இருந்த போது கொல்லப்பட்டார் என்று Dummy CM-ம், பணியில் இல்லாத போது கொல்லப்பட்டார் என்று CM-ன் காவல்துறையும் முரண்பட்ட அறிக்கைகளை விடுகின்றனர். மிரட்டல் - அடிதடி - கட்டப்பஞ்சாயத்து - கமிஷன் - பாலியல் தொல்லை என ஆளுங்கட்சி MLA-க்களின் attrocity-யால் சாமானியர் முதல் பெண் IAS அதிகாரி வரை பாதிக்கப்படுகிறார்கள். இது எதற்கும் வாயை திறக்காமல், பொறுப்பேற்காமல், Sleep Mode-இல் இருக்கும் முதலமைச்சர், உடனே விழித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
20
557
4
2,525
28,063
sebastian. Tvk ❤️💛 ( virtual warriors bro) retweeted
இததான் திருப்பி திருப்பி சொல்றோம் மக்களே 🙏🙏🙏 பிண அரசியல் பண்ணவங்க எவ்ளோ கேவலமான அரசியல் வேணா பண்ணுவாங்க. அத புருஞ்சுகிட்டு உண்மை தெரியும்வர அமைதிகாத்து அந்த அவதூறு பொறுக்கிகளை நாம் விரட்டியடிக்க வேண்டும்
2
106
4
250
5,569
sebastian. Tvk ❤️💛 ( virtual warriors bro) retweeted
🚨 SHARE MAX!! @TVKVijayHQ
27
467
2
1,207
21,508
sebastian. Tvk ❤️💛 ( virtual warriors bro) retweeted
மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, தமிழ்நாடு மாநிலம் உருவான இந்நன்னாளில், நம் தமிழகத்தின் தனிப்பெருமைகளையும், வரலாற்றுச் சிறப்புகளையும் போற்றி மகிழ்வதோடு, அனைவருக்கும் தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தாய்மொழியாம் தமிழைக் காக்கவும், தமிழர் வாழும் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைக்கவும் போராடிய தியாகிகளின் வரலாறு தமிழினத்தின் உரிமை உணர்வுக்கும், ஒற்றுமைக்கும் என்றென்றும் வழிகாட்டியாகத் திகழும். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்நன்னாளில், அன்னைத் தமிழுக்கு நாளும் புகழ் சேர்த்து, தமிழர்களின் கலை, பண்பாடு மற்றும் பாரம்பரியத்தைப் பேணிக் காத்து, நமது மாநிலத்தின் பெருமைகளைத் தொடர்ந்து நிலைநிறுத்திட உறுதியேற்போம்! #CMJosephvijay #தமிழ்நாடு_நாள்
276
5,060
224
16,454
447,236
sebastian. Tvk ❤️💛 ( virtual warriors bro) retweeted
A flurry of people-centric announcements by TVK govt all in just 5 days - October 26–31 👏👏 ✅ Family members of sanitation workers receive a 20% loan subsidy, up to ₹10,000, to start small businesses. ✅Minimum Auto-rickshaw fare revised to ₹50 for the first 1.8 km and ₹25 for every additional kilometre. First revision in 13 years. ✅Free bus travel extended to persons with 40% or more disability using UDID cards, including for one accompanying escort. ✅Basic wages and dearness allowance for Hamdloom workers increased by 10%. Approximately 74,000 to weavers benefit. ✅Ban on transporting rough stone, M-sand and other construction aggregates to neighbouring states extended for another three months, until January 26, 2027. ✅Upper age limit for direct recruitment to Group I, Group II/II-A and Group IV government posts increased by five years. ✅3% DA increased for govt employees, taking the rate from 60% to 63%, retrospectively from July 1. ✅Circular issued for incorporating the ₹10 environmental cess into liquor MRP from November 1. Consumers can recover the ₹10 by returning eligible empty bottles. ✅New performance-based road-maintenance norms introduced in Chennai. Contractors must repair reported potholes within 24 hours or face notices and penalties. ✅Social Justice Survey Commission: Cabinet approved a commission headed by a retired judge to formulate a statewide social justice survey. ✅ Cabinet approved eight companies to establish industries in Tamil Nadu. ✅Deepavali bonus: Up to 20% bonus and ex-gratia for 2.60 lakh PSU employees. ✅Advanced electrical laboratories inaugurated in 30 government ITIs; 673 Junior Training Officers appointed. ✅Sports scholarship: Annual financial assistance of ₹1.77 crore announced for 2,600 athletes. ✅ ₹109.75 crore sanctioned to distribute five goats or sheep at 100% subsidy to 30,000 rural women under Vetri Magalir Goat Rearing Scheme. ✅ ₹57 crore sanctioned to distribute free milch cows to 10,000 rural women. ✅ Government announced November 1 as Tamilnadu Day. Phew!! That was quite a week for the @CMOTamilnadu at Fort St. George 🔥🔥🙏🙏
12
330
17
645
20,431
sebastian. Tvk ❤️💛 ( virtual warriors bro) retweeted
😮‍💨🔥
41
1
125
1,530
sebastian. Tvk ❤️💛 ( virtual warriors bro) retweeted
பாலம் கட்டும் பணியை மீண்டும் தொடங்க அமைச்சர் கீர்த்தனா 3கோடி லஞ்சம் கேட்டதாக சொல்வது முற்றிலும் பொய் என்று அந்த ஒப்பந்ததாரரே சொல்கிறார்...
1
20
29
608
sebastian. Tvk ❤️💛 ( virtual warriors bro) retweeted
Dmk keeps targeting our Industries Minister @Keerthana4VNR and spreading fake news that she brought a new home worth 6 crores, this absolute fake
4
141
4
525
23,496
sebastian. Tvk ❤️💛 ( virtual warriors bro) retweeted
பல்டி அக்காக்கு NTK கட்சி தலைவி ஆகிற 10 பொருத்தமும் பக்கவா இருக்கே 😲🔥🔥🔥 இனிமே சீமான் அவளோதான் போலயே ! nitter.cf/May42026/status/211347…
8
226
4
622
9,293
sebastian. Tvk ❤️💛 ( virtual warriors bro) retweeted
மழைநீர் சேமிப்பு விழிப்புணர்! துளி 💙 #CMJosephVijay‌
236
1
774
8,301
sebastian. Tvk ❤️💛 ( virtual warriors bro) retweeted
Attention ‼️🚨…
⚠️ Attention #VirtualWarriors ⚠️ 🚨 CHILD MISSING FOR 3 DAYS 🚨 Spread the word
39
1
51
847
sebastian. Tvk ❤️💛 ( virtual warriors bro) retweeted
சவுக்கு ஒரு எச்சை.. உடன்படுபவர்கள் RT செய்யவும் 🙏👍
32
1,288
5
2,335
19,894
sebastian. Tvk ❤️💛 ( virtual warriors bro) retweeted
Thalapathy🧿 fans support always Ajith Ayya-ku irukkum da… 💥❤️ Respect & support will never change! 🫶🏻🔥 Adhu dhaan namma Thalapathy fans-oda manasu! 👑🫰🏻🤝🫂
25
267
3
1,262
11,786
sebastian. Tvk ❤️💛 ( virtual warriors bro) retweeted
Point 💯✅
1
17
47
879