பாலோயர்சே இல்லையே, பின்ன எதுக்கு ட்வீட் போடணும்னு சில நேரம் தோணும். திருவள்ளுவர் அப்படி நெனச்சிருந்தா திருக்குறள் கெடச்சிருக்குமா.. என்ன நான் சொல்றது? #காப்பிசிந்தனை
3
1
5
2,608
𑀅𑀭𑀼𑀡𑁆𑀓𑀼𑀫𑀸𑀭𑁆 | Aʀᴜɴᴋᴜᴍᴀʀ | அருண்குமார்  retweeted
*Supreme Court order against federalism. It disrespects the people of Tamil Nadu.” - Advocate Vanchinathan urging state govt to seek to move case to constitution bench
104
128
20
518
28,825
and he proved that he is the Pappu.
NOTE: The rather unseemly manner in which the Congress decided to part ways with DMK in May this year is now set to haunt them. To get a toehold in Tamil Nadu, the opposition is set to lose the delimitation battle for India. #DelimitationBill 🙏
23
𑀅𑀭𑀼𑀡𑁆𑀓𑀼𑀫𑀸𑀭𑁆 | Aʀᴜɴᴋᴜᴍᴀʀ | அருண்குமார்  retweeted
இத டைவர்ட் பண்ண அண்ணன் ஆத்தாடி என்ன உடம்பி பாடலுக்கு டான்ஸ் ஆடுவார் என தகவல்...
#BREAKING | கல்தூணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் மீண்டும் உத்தரவு #SunNews | #SupremeCourt | #Thiruparankundram
7
154
5
506
7,018
𑀅𑀭𑀼𑀡𑁆𑀓𑀼𑀫𑀸𑀭𑁆 | Aʀᴜɴᴋᴜᴍᴀʀ | அருண்குமார்  retweeted
பள்ளிக்குழந்தைகளுடன் வந்த தகப்பனை அடித்து உதைத்திருக்கின்றனர் என்றால் எவ்வளவு போதை தலைக்கேறியிருக்கவேண்டும்?
4
155
19
204
4,791
அதுக்கெல்லாம் படிக்கிற பிள்ளைக.. தற்குறிகள்ன்னு நினைச்சு மொக்கை ஜோக் சொல்றானுக.. 😁
'KPY Ramar' of TN politics got real 😂😂😂 #Dummy
19
𑀅𑀭𑀼𑀡𑁆𑀓𑀼𑀫𑀸𑀭𑁆 | Aʀᴜɴᴋᴜᴍᴀʀ | அருண்குமார்  retweeted
//முதுகுகுத்திகளின் முணுமுணுப்புகளும் எங்களது இந்த நிலைப்பாட்டை எந்த விதத்திலும் அசைத்துப் பார்க்காது//
🤖 Made with AI
தொகுதி மறுவரையறையால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து இந்தியாவிலேயே முதன் முதலில் குரல் எழுப்பியது தி.மு.க.தான்! நியாயமான மறுவரையறை என்ற கோரிக்கையுடன் அகில இந்தியத் தலைவர்களை ஒன்றிணைத்து முதன் முதலில் கூட்டம் நடத்தப்பட்டதும், சென்னையில்தான். தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தின்படியும், நியாயமான தொகுதி மறுவரையறைக்கான கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானங்களின்படியும், நாம் முன்வைத்த உறுதியான கோரிக்கைகள்: • நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டால், எக்காரணத்தைக் கொண்டும், தமிழ்நாட்டின் பங்கு தற்போதுள்ள 7.18%-ல் இருந்து குறையக் கூடாது! • 1971 மக்கள்தொகை அடிப்படையில், மாநிலங்களுக்கு இடையேயான நாடாளுமன்றப் பிரதிநிதித்துவ விகிதாசாரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு, முன்னர் நிலைப்படுத்தப்பட்டவாறே, அடுத்த 25 ஆண்டுகளுக்கும் எந்தவித மாற்றமும் செய்யப்படக் கூடாது! எடுத்த இந்த இரண்டு நிலைப்பாட்டிலும் தி.மு.க. இன்றும் என்றும் உறுதியாக இருக்கிறது. இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை, சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை! ஊடகங்களில் பரப்பப்படும் ஊகங்களும், முதுகுகுத்திகளின் முணுமுணுப்புகளும் எங்களது இந்த நிலைப்பாட்டை எந்த விதத்திலும் அசைத்துப் பார்க்காது. பதவிக்காகக் கொள்கையை உதறிவிட்டுச் செல்லும் மானமற்ற, நன்றிகெட்ட கூட்டத்தினர் இதனை உணர வேண்டும். தமிழ்நாட்டின் நலனைக் கழகம் ஒருபோதும் விட்டுக்கொடுக்காது. கொண்ட கொள்கையில் இருந்து தடம் மாறாது! The DMK was the first in India to raise its voice against the dangers of delimitation! It was only in Chennai that political leaders from across the country came together for the first time to demand fair delimitation. In keeping with the resolution passed by the Tamil Nadu Legislative Assembly and the resolutions adopted at the Joint Action Committee meeting for #FairDelimitation, we put forth two categorical demands: • If the number of parliamentary constituencies is increased, under no circumstances should Tamil Nadu’s existing 7.18% share of seats in the lower house be reduced! • The existing proportion of parliamentary representation among States, as determined on the basis of the 1971 Census and frozen earlier, must remain frozen for another 25 years! The DMK stands firm on these two demands and will continue to do so. There is no change in our position, and there is no question of any compromise! Neither the speculations being circulated in the media nor the wails of backstabbers can shake our resolve. The shameless and ungrateful lot who abandoned their principles for positions of power must realise this. The DMK will never compromise on Tamil Nadu’s interests. Nor will it depart from its principles!
8
147
2
767
14,788
டீவி போட சொன்னீங்க போட்ருச்சி..
🚨 ஒரு Gym Slot Book பண்ணச் சொன்னாங்க... AI என்ன பண்ணுச்சு தெரியுமா? இன்னொருவருடைய Booking-ஐயே Cancel பண்ணிடுச்சு! 😳 ஆஸ்திரேலியாவில் Andrew என்பவர் OpenClaw AI Agent-கிட்ட தனக்காக ஒரு Gym Class Book பண்ணச் சொல்லியிருக்கிறார். ஆனால் எல்லா Slots-ம் Full! Andrew Waitlist-ல் நான்காவது இடத்தில் இருந்திருக்கிறார். உடனே வேறு வழியைத் தேடிய AI, Booking Software-ல் இருந்த ஒரு API Security Vulnerability-யைக் கண்டுபிடித்திருக்கிறது. அதைப் பயன்படுத்தி Waitlist-ல் முதலிடத்தில் இருந்த ஒருவருடைய Booking-ஐ Cancel செய்திருக்கிறது. இதனால் Andrew நான்காவது இடத்திலிருந்து மூன்றாவது இடத்திற்கு முன்னேறியிருக்கிறார்! 😳 இங்கேதான் கவனிக்க வேண்டிய விஷயம் இருக்கிறது! Andrew AI-கிட்ட Website-ஐ Hack பண்ணவோ, இன்னொருவருடைய Booking-ஐ Cancel பண்ணவோ சொல்லவில்லை. "எனக்காக ஒரு Gym Slot Book பண்ணு" என்பதுதான் அவருடைய Request. ஆனால் Task-ஐ முடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் AI தானாகவே Security Vulnerability-ஐப் பயன்படுத்தி இன்னொருவருடைய Booking-ஐப் பாதித்திருக்கிறது.
32
𑀅𑀭𑀼𑀡𑁆𑀓𑀼𑀫𑀸𑀭𑁆 | Aʀᴜɴᴋᴜᴍᴀʀ | அருண்குமார்  retweeted
இன்று ஒரு காணொளியில் என்னை AI மூலம் வக்கிரமாகச் சித்தரித்து தவெகவின் Vulgar Warriors பரப்பிக்கொண்டிருக்கின்றனர். இது முதன்முறை அல்ல. தொடர்ச்சியாக பலமுறை என்னைக்குறித்து இதுபோன்ற இணையத் தாக்குதல்களில் ஈடுபட்டுவருகின்றனர். தமிழ்நாட்டுப் பெண்களுக்கெல்லாம் தானே பாதுகாப்பு என்று வசனம் பேசிவரும் முதலமைச்சர் ஜோசப் விஜய் இது குறித்து(ம்) வாயே திறப்பதில்லை. அரசியல், பதவி என்பதையெல்லாம் தாண்டி ஒரு பெண்ணாக, ஒரு தாயாக, ஒரு குடும்பத்தின் மகளாக இது போன்ற கேவலமான தாக்குதல்கள் தனிப்பட்ட முறையில் எனக்கு மிகுந்த வேதனையையும், மன உளைச்சலையும் உண்டாக்குகின்றன. இந்த Targeted abuse-ஐச் செய்வது தவெக தலைமையின் நேரடித் தொடர்பில் இருக்கும் ஒரு கும்பல், இவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பேன். @TVKHQITWingOffl @TVKPartyHQ
496
1,931
175
4,670
388,790
𑀅𑀭𑀼𑀡𑁆𑀓𑀼𑀫𑀸𑀭𑁆 | Aʀᴜɴᴋᴜᴍᴀʀ | அருண்குமார்  retweeted
ரோம் நகரம் பற்றி எரியும் போது நீரோ மன்னன் பிடில் வாசித்தது போல இருந்தது CM விஜய்-ன் இன்றைய பேச்சு தன்னுடைய மேஜையில் 3 கோப்புகள் உள்ளது திறக்க வைத்துவிடாதீர்கள் என்று அவர் கூறிய கோப்புகளின் அடிப்படையில் ஒரே ஒரு வழக்கைக்கூட CCB,DVAC பதிவு செய்யவில்லை K.N.நேரு,செந்தில் பாலாஜி, துரைமுருகன் ஆகியோர் மீது போடப்பட்டுள்ள வழக்கு ED-ன் கடிதத்தின் படியும்,Affidavit-ன் அடிப்படையிலும் பதிவு செய்யப்பட்டவை ED-ன் கடிதம் அடிப்படையில் கடந்த ஆட்சியிலேயே Detailed Enquiry க்கு உத்தரவிடப்பட்ட விஷயங்கள் அவை D.C.இளங்கோவன் என்பவரை கட்டாயப்படுத்தி பெறப்பட்ட புகார் தான் தனியார் பள்ளிகள் தொடர்பான CCB-ன் வழக்கு இதில் எதை சாதித்தாக CM விஜய் பெருமை கொள்கிறார் எனத்தெரியவில்லை இதெல்லாம் மேடைக்கு கீழே அமர்ந்துள்ள குழந்தைகளுக்கோ அவர்களின் பெற்றோருக்கோ தெரியவா போகிறது !? நிச்சயம் கிடையாது சும்மா அடித்து விட வேண்டியது தான் யார் கேட்கப்போகிறார்கள் ! ஒரே ஒரு FIR -ஐ படிந்திருந்தால் கூட DVAC பதிவு செய்த FIR க்கு முந்தைய கோப்புகளின் நகர்வுகள் எந்தெந்த தேதியில் எப்படி நகர்ந்தன என்ற விவரங்கள் தெரிந்திருக்கும் @CMOTamilnadu தான் எதையுமே எப்பொழுதுமே படிக்கமாட்டார் போல குறைந்தபட்சம் தெரிந்துகொள்ளக்கூட தயாரில்லையே.. எனத் தோன்றுகிறது ஒருவேளை படித்திருந்தால் தானொரு முதலமைச்சர் என்ற எண்ணமே இல்லாமல் இப்படி உளறுவதை நிச்சயம் தவிர்த்திருப்பார்
29
383
7
844
16,133
𑀅𑀭𑀼𑀡𑁆𑀓𑀼𑀫𑀸𑀭𑁆 | Aʀᴜɴᴋᴜᴍᴀʀ | அருண்குமார்  retweeted
கடந்த ஆட்சியில் இது நடந்திருந்தால் தலித் சமையலரை கொடுமைப்படுத்திய மகளிர் திட்ட அதிகாரினு நியூஸ் ஆக்கி புரட்சி பண்ணிருப்பானுக. அந்த சமையல்கார அம்மாவுக்கு சப்போர்ட்டா ஃபோன் பண்ணி பேசுன எம் எல் ஏவ இப்ப வில்லன் ஆக்கிட்டானுக!
காலை உணவு திட்ட பணியாளர சாதி பாகுபாடு பாத்து பணி நீக்கம் செஞ்ச பெண் அதிகாரிய கூப்பிட்டு கேட்டார் அதுக்கு திமிரா பதில் சொல்லிருக்கு அதுக்கு இந்த அதிகாரி மேல MLA புகார் கொடுத்திருக்கார். சாதி பாகுபாடு பாக்காதீங்கன்னு சொன்னதுக்கு பெண்கள் வன்கொடுமை வழக்கு போட்ருக்கானுங்க. அர்மை 🫡
85
1
126
2,384
𑀅𑀭𑀼𑀡𑁆𑀓𑀼𑀫𑀸𑀭𑁆 | Aʀᴜɴᴋᴜᴍᴀʀ | அருண்குமார்  retweeted
Probably only rajput in entire indian history who has done something for the people to be respected forever. 😊 #VPSingh birth anniversary today. #HBDVPSingh #LongliveVPsingh
Death anniversary of Vishwanath Pratap Singh @ V.P.Singh today . Respect to the social justice champion and former primer minister .
3
20
44
897
Another month end, another hospital 😢
மாச கடைசில கைல ஒரு நாலாயிரம் இருந்துக் கூடாது.. உடனே 🤧
3
46
A classic WhatsApp mama who somehow always ends up where major policy decisions are made.
23
𑀅𑀭𑀼𑀡𑁆𑀓𑀼𑀫𑀸𑀭𑁆 | Aʀᴜɴᴋᴜᴍᴀʀ | அருண்குமார்  retweeted
எங்க பேட்ச் செருப்படி பட்டு சீழ் பிடிச்சு சின்னா பின்ன பட்டத விட படு மோசமா இருக்கும் போல ஐடி நெலம‌... வேலையில்லா திண்டாட்டம் தாறுமாறா இருக்கும் போல..
14
90
12
456
53,127
𑀅𑀭𑀼𑀡𑁆𑀓𑀼𑀫𑀸𑀭𑁆 | Aʀᴜɴᴋᴜᴍᴀʀ | அருண்குமார்  retweeted
All you’re teaching the next generation is how to be a bully. Fix your priorities first. You’re embarrassing yourself and the people you represent, especially when you’re the Chief Minister. What a clown🤦🏽‍♀️
அய்யய்யோ வந்துட்டாரே.. கலாய்ப்பாரே! CM Vijay | TVK | TVK Education Award #CMVijay #Students #Newstamil24x7
3
284
9
919
10,584
𑀅𑀭𑀼𑀡𑁆𑀓𑀼𑀫𑀸𑀭𑁆 | Aʀᴜɴᴋᴜᴍᴀʀ | அருண்குமார்  retweeted
In repeat Mode. ❤️❤️❤️ The most beautiful chess video I have seen in recent times.
16
190
13
1,157
54,954
𑀅𑀭𑀼𑀡𑁆𑀓𑀼𑀫𑀸𑀭𑁆 | Aʀᴜɴᴋᴜᴍᴀʀ | அருண்குமார்  retweeted
த.வெ.க எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் வீட்டின் பால்கனியை தகர ஷீட்டால் மறைக்கும் பணி தீவிரம்.! #TVKMLA | #ArulVignesh | #IAS | #PolimerNews
217
1,223
166
5,551
213,533
𑀅𑀭𑀼𑀡𑁆𑀓𑀼𑀫𑀸𑀭𑁆 | Aʀᴜɴᴋᴜᴍᴀʀ | அருண்குமார்  retweeted
When your wig is itching but you can't scratch it.
226
2,363
141
25,951
1,309,374
𑀅𑀭𑀼𑀡𑁆𑀓𑀼𑀫𑀸𑀭𑁆 | Aʀᴜɴᴋᴜᴍᴀʀ | அருண்குமார்  retweeted
ஆனா பாருங்க நம்ம ஊருக்கு இல்ல ஆந்திராவுக்கு
200 days. 2 lakh jobs. ✌🏻🔥
12
531
6
3,166
34,796
𑀅𑀭𑀼𑀡𑁆𑀓𑀼𑀫𑀸𑀭𑁆 | Aʀᴜɴᴋᴜᴍᴀʀ | அருண்குமார்  retweeted
இதைத்தான் ஆரம்பத்தில் இருந்தே சொல்லி வருகிறேன்.பெரும்பாலான பேருந்து எண்ணிக்கை குறைக்கப்பட்டு விட்டது. குறைக்கப்பட்ட பேருந்து எண்ணிக்கைகளை ஆராய்ந்து அறிக்கை தயார் செய்து மக்களுக்கு அம்பலப்படுத்துங்கள் @arivalayam
மொத பஸ் விடுங்க பாஸ்.. அப்புறது இலவசமா விடலாம்.
14
149
2
422
12,517