Prabhu retweeted
திமுக, பாஜக செட்டிங் போட்டு எதோ பன்றாங்க..
அண்ணா விடாதீங்க இத @TVKVijayHQ @CMOTamilnadu 🙏🏻
Prabhu retweeted
150 வருஷமா காலம் காலமா இருக்கிற வழக்கத்தை மாத்தணும்னு பாஜக நினைக்குது.. உச்ச நீதிமன்றமும் நியாயமில்லாமல் இருக்கு அதன் தீர்ப்பை ஏத்துக்க முடியாது - கொதிப்பில் திருப்பரங்குன்றம் மக்கள் 🔥
#Breaking || திருப்பரங்குன்றம் அறங்காவலர் குழுவை கலைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு!
திருப்பரங்குன்றம் கோவிலை நிர்வகிக்க ஓய்வு பெற்ற நீதிபதிகள் 2பேர் அடங்கிய குழு.. - உச்சநீதிமன்றம்
#ThiruparankundramIssue | #Deepam | #ThiruparankundramDeepam | #PolimerNews
Prabhu retweeted
தவறான தகவலை பரப்பாதீர் !
தந்தையர் மகப்பேறு கால விடுப்பு தொடர்பாக பரவும் தவறான தகவல்
#IID #TNIID
@CMOTamilnadu @TVKVijayHQ @TNDIPRNEWS @imrajmohan
Prabhu retweeted
ஈழப்போர் நடக்கும்போது அங்க ரூம்ல ஆட்டம் போட்டுட்டு பெரிய தியாகி மாதிரி பேசுறியே...🤦🧐🤣
@Seeman4TN 🤡
Prabhu retweeted
Any shame left, @PttvNewsX?
You might as well merge with ☀️ News instead of pretending to be an independent news channel under a different name! 👍
Prabhu retweeted
The Political Monster @TVKVijayHQ 🔥
திமுகவின் ஒவ்வொரு அஸ்திரத்தையும் உருவி, திமுக வை நிராயுதபாணியாக மாற்றும் #விஜய்!
#TVK #Vijay
Prabhu retweeted
பிரபாகனுக்கு வாழ்த்து சொல்றது முக்கியமில்ல தொப்புள்கொடி உறவுகளுக்கு வாழ வழிவகை செய்யனும் அதான் முக்கியம் ❤
Gem na nuvuu @TVKVijayHQ
Prabhu retweeted
திமுக, அதிமுக ஆதரவளித்தால் ஏற்பீர்களா..? மூன்றே வாரங்களில் தனது கருத்தை மாற்றிய சீமான்..
#Seeman | #NTK | #ADMK | #ByElection | #PolimerNews
Prabhu retweeted
This is the pride of my state Tamilnadu 💪🏽💪🏽🔥🔥.
Thanks to our Pioneers Perarignar Anna, Periyar, Kalaignar ,MK Stalin and many more who are still fighting for our State rights n harmony.🙏🏽🔥🔥
@Ranjith_R23 @SocialAnimal25 @IshaTwitz @anukimtae @JK_Kshama777
Prabhu retweeted
They tried to set a whole narrative against him, he finished their month plan with single dialogue🤣🤣🤣
Prabhu retweeted
இந்திய அரசியலமைப்புச் சட்டம், 1949 ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் நாள் ஏற்றுக்கொள்ளப்பட்டதை நினைவுகூரும் இந்திய அரசியலமைப்பு நாளான இந்நாளில், இச்சட்டத்தை உருவாக்கியதில் அரும்பங்காற்றிய தலைவர்கள் அனைவரையும் நினைவுகூர்ந்து போற்றுகிறேன்.
அரசியலமைப்பின் விழுமியங்களை நிலைநிறுத்தி, வளம்மிக்க தமிழ்நாட்டையும், ஆற்றல்மிகு இந்தியாவையும் உருவாக்க இந்நாளில் உறுதியேற்போம்!
ஜனநாயகமும், சகோதரத்துவமும், சமூக நீதியும் தழைத்தோங்கட்டும்!
#CMJosephVijay
#ConstitutionDay
Prabhu retweeted
♦️Breaking News | திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் மீது வழக்குப்பதிவு
#BreakingNews #News18TamilNadu #TamilNews

























