இதையெல்லாம்
மூடி மறைக்க தான்,
விஜய் முதல்வராக கூடாதுன்னு
எடப்பாடிய முதல்வராக்க
திமுக திட்டம் போட்டாங்களோ?
தமிழ்நாட்டின் ‘Epstein’?
84 வயதான வீரமணி இளம் பெண்களை எப்படிக் குறிவைத்தார்? அவர் மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து எப்படி தப்பித்தார்? இதுகுறித்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
@Akshita_N உடன் இந்த விவாதத்தைப் பாருங்கள்!
#GEMVeeramani #GEMGranites #POCSO #TamilNadu
பின்னணி இல்லாமல் தன் திறமையாலும் ஓயாத உழைப்பாலும் இளம் வயதில் அமைச்சர் பொறுப்புக்கு வந்த ஒரு பெண்ணைக் கண்டு பொறாமைப்படுபவர்கள், அபாண்டமான அவதூறுகளை அள்ளி வீசுகிறார்கள்!
உங்களின் கீழ்த்தரமான பொய்களால் அவரின் சாதனையை மறைக்க முடியாது!
கதறி அழுங்கள்...
அவர் மேலும் பிரகாசிப்பார்..! 💥
@Keerthana4VNR
#MinisterKeerthana #TVK #WomenEmpowerment
எத்தனை பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டாலும், மக்கள் உண்மையை அறிவார்கள்! 💯
5 ஆண்டு கால ஆட்சியின் தோல்விகளை மறைக்க, தவெக அரசு மீது பழி போடும் மலிவான அரசியலை நிறுத்திக் கொள்ளுங்கள் @mkstalin அவர்களே.
எங்கள் தலைவர் தளபதி விஜய் அவர்களின் மக்கள் பணியை உங்களது அரசியல் நாடகங்களால் ஒருபோதும் திசைதிருப்ப முடியாது! 👑💥
மொத்தத் திமுக Ecosystem நேத்து பூரா உருட்டுனத ஒத்த Postல சுக்குநூறு ஆக்கிட்டாரு 💥
நீதான்யா ஆளு @VGananathan 👌🏻
MIDS இணைப்பேராசிரியர் கலையரசன் அவர்களின் புகைப்படத்தை போலி வலைதள கணக்கின் மூலம் பயன்படுத்தி ஆபாசமான கமெண்ட்கள் போடப்பட்டிருக்கும் செயல் மிகுந்த கண்டனத்திற்குரியது.
இந்த போலிக்கணக்கு மூலமான ஆபாச கமெண்ட் தொடர்பாக காவல்துறை விசாரணைக்கு வந்திருக்கிறார்கள் என்று
28.10.2026 அன்று காலை 5.56க்கு கலையரசன் அவர்கள் எனக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்தார்.
உடனடியாக, அவரை அழைத்துச் செல்ல வந்திருந்த காவலர்களிடம் முனைவர் கலையரசன் அவர்களை 10 ஆண்டுகாலமாக நன்கு அறிவேன் என்றும், சர்வதேச பல்கலைக்கழகங்களில் அவர் ஆற்றியிருக்கும் பங்களிப்புகள் குறித்தும், தமிழ்நாட்டுக்கான அறிவார்ந்த தளத்தில் அவர் ஆற்றிவரும் பங்களிப்புகள் குறித்தும் முழுமையாக எடுத்துக்கூறி நிச்சயமாக அது போலிக்கணக்காகத்தான் இருக்கும் என்றும், தேவைப்பட்டால் உடனடியாக நான் கிளம்பி வருவதாகவும் தெரிவித்தேன். உடனே அவரை காவல்நிலையம் அழைத்துச் செல்லும் நடவடிக்கையை காவலர்கள் நிறுத்திவிட்டார்கள். ஆனால், காவலர்கள் இறுதி முடிவெடுக்கும் இடத்தில் இல்லாததால் காவல் ஆய்வாளர் அவர்களிடம் இதுதொடர்பாக கூடுதல் தகவல் தெரிவிக்க அழைத்தபோது அவர் அழைப்புகளை எடுக்கவில்லை. இதனால், முனைவர் கலையரசன் சாலையில் காத்திருக்கும் தர்மசங்கடமான சூழல் ஏற்பட்டுவிட்டது.
உடனடியாக, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அண்ணன் @imrajmohan அவர்களுக்கு அழைத்து தகவலை பரிமாறி, அவரும் முனைவர் கலையரசன் அவர்களிடம் மிகவும் சங்கடமான இச்சூழ்நிலைக்கு வருத்தம் தெரிவித்தார்.
எனவே, விலைவாசி உயர்வை குறித்து கலையரசன் அவர்கள் பேசியதற்காக கைது என்பதிலோ, அரசு அச்சுறுத்தல் என்பதிலோ, பொருளாதார அறிஞர் பழிவாங்கல் என்பதிலோ துளியும் உண்மை கிடையாது.
உண்மையில், கலையரசன் அவர்கள் திமுக ஆட்சியில் சந்தித்த நெருக்கடிகளும், கொடுமைகளும் அதிகம்.
அவர் 'திராவிட மாடல்' புத்தகத்தை எழுதுவதற்கான ஆய்வுப்பணியில் இருந்த காலத்திலிருந்து நான் அவரை நன்றிவேன். அதேகாலகட்டத்தில் தமிழ் ஊடக உலகில் முதன்முதலாக 'திராவிட மாதிரி வளர்ச்சி' என்ற ஆவணப்படத்தொடர் நிகழ்ச்சி தயாரிப்பில் நான் ஈடுபட்டிருந்ததால், அப்புத்தகம் வெளிவரும் முன்பிருந்தே, தமிழ்நாட்டின் சமூகப்பொருளாதார வளர்ச்சியின் உண்மையான வரலாற்றை அறிந்துகொள்ளும் ஒத்தக்கருத்துச் சிந்தனை பகிர்வு எனக்கு அவருடன் இருந்துள்ளது.
எந்த குடும்பப்பின்புலமும் இல்லாத, தன் அறிவுத்திறனால் மட்டுமே உயர்ந்த முனைவர்.கலையரசனின் அபாரமான ஆய்வுத்திறமையால், விஜயபாஸ்கர் அவர்களுடன் இணைந்து உருவாக்கப்பட்ட 'திராவிட மாடல்' என்கிற புத்தகம் - கருத்தாக்கமும் திமுக ஆட்சியில் கலையரசன் கண்ணுக்கு முன்னால் அப்பட்டமாக திருடப்பட்டது. அவருடைய அறிவும், உழைப்பும் சுரண்டப்பட்டது.
இதுதொடர்பாக திமுக ஆட்சிக்காலத்தில் மிகுந்த மன உளைச்சலில் இருந்த கலையரசன் அவர்கள் 'திராவிட மாடல்' புத்தகத்தை பொதுச்சாலையில் வைத்து கொளுத்தப்போகிறேன் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு, எனக்கு உட்பட பலருக்கும் குறுந்தகவல் அனுப்பியிருந்தார். ஊடக உலகம் இதை நன்கறியும்.
தவெக ஆட்சி அமைந்த பிறகும் அவரை நான் 3 முறை சந்தித்து விரிவாக பேசியுள்ளேன். தேர்ந்த பொருளியல் கல்வியாளரான முனைவர் கலையரசனுக்கு 2026 தேர்தலில் தமிழ்நாட்டில் நடந்தது உலகம் முழுவதும் நடைபெற்றுவரும் Gen Z கிளர்ச்சியின் தமிழ் ஜனநாயக உள்வாங்கல் என்பதில் ஆழமான சமூக பொருளியல் அரசியல் புரிதலும், நுட்பமும் உண்டு.
எனவே, அவர் தவெக ஆட்சிக்கு எதிரான மனநிலையில் கருத்துக்களை பகிர்ந்துகொண்டார் என்பதிலோ, தவெக ஆட்சிக்கு எதிரான மனநிலையில் அரசை விமர்சித்தார் என்பதிலேயே முதலில் எந்த அடிப்படையும் கிடையாது.
விலைவாசி ஏற்றம் குறித்து அவரது அக்கறை, அறிவார்ந்த பங்களிப்புகளால் தமிழ்நாட்டை வளப்படுத்த வேண்டும் என்கிற அவரது உத்வேகத்தின் ஒருபகுதி. அவ்வளவே. அதை வெற்றிக்கழக அரசு நன்கு உணர்ந்துள்ளது.
என்றாலும் காவல்துறை அவரிடம் நடந்துகொண்ட விதத்தால் சான்றோண்மைமிக்க ஒரு முனைவருக்கு ஏற்பட்ட வருத்தம் நிச்சயம் புரிந்துகொள்ளத்தக்கது. அதற்காக மீண்டும் ஒருமுறை அவரிடம் அனைவரின் சார்பாகவும் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறோம். கலையரசன் அவர்கள் டிஜிபி அவர்களுக்கு எழுதியிருக்கும் கடிதம் முழுக்க முழுக்க அவருடைய தனிமனித உரிமை சார்ந்தது.
அது அரசுக்கு எதிரானது அல்ல.
வெற்றிக்கழக அரசு அவரது புகாருக்கு ஆதரவாக உள்ளது. அவருடைய உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து, அந்தப்புகாரின் மீது தீவிரமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் அரசும், கட்சியும் பொறுப்புகொண்டிருக்கிறது.
1/2












