Pinned Tweet
திருமலை ராவணன் ஆகிய நான் தமிழ்த்தேசிய பாதையிலிருந்து எப்போதும் விலக மாட்டேன்💥
மரணம் என்னை மாய்த்தாலும் மண்டியிட மாட்டேன்💥
தமிழ் தேசம் விடுதலை பெற வேண்டும் நமது மக்கள் சுதந்திரமாக கௌரவமாக தன்னாட்சி பெற்று தன்மானத்துடன் வாழ வேண்டும் என்று உயரிய இலட்சியத்துக்காக தமது இன்னுயிரை தியாகம் செய்த எம்முயிர் போராளிகளை எமது இதய கோயிலில் பூசிக்கும் புனித நாள்..♥️💛
#மாவீரர்நாள்2026
எங்கள் தலைவன்🔥🔥
இரத்தம் சிந்தி வியர்வை சிந்தி கண்ணீர் சிந்தி தாங்கொணாத் துன்பத்தின் பரிசாகப் பெறுவது தான் சுதந்திரம்❗
-தேசியத்தலைவர்
#தமிழினத்தலைவர்72
❤️💛
பிரபாகரன்! இது…
வெறும் பெயர்ச்சொல் இல்லை!
புரட்சியின் குறியீடு!
பிரபாகரன்! இது…
வெறும் வார்த்தை இல்லை!
ஒரு இனத்தின் உயிர்ப்பு!
❤️💛
#தமிழினத்தலைவர்72
#HBD_IconOfTamils
பிரபாகரன் என்ற பெயர் தமிழர் நிலத்திற்கும் தமிழினத்திற்கும் ஓர் அழியாத புகழ்...
💛♥️
என்றும் கிடையாத தலைநிமிர்வு...
♥️💛
#தமிழினத்தலைவர்72
உலகத் தமிழர்களின் தலைநிமிர்வு...♥️💛
புதிய வரலாற்றை தமிழருக்கு தந்த ஒரு பொற்காலத்தின் பிதாமகன் 💛♥️
#தமிழினத்தலைவர்72
எனது அடுத்த படைப்பு
அணுவினைப் பூக்கள்
ஜாதுகுடா – எரியும் நிலத்தின் மெளன சாட்சியம்
இயற்கை வளங்களோடு சொர்க்க பூமியாக இருந்த ஜாதுகுடா கிராமம், ‘வளர்ச்சி’ என்ற பெயரில் நுழைந்த அணுக்கதிர்வீச்சும், அதிகாரத்தின் பேராசையும் அந்தச் சொர்க்கத்தை மரணம் சூழ்ந்த நிலமாக மாற்றிய கொடுமை...
கொற்றவை தேவியின் மடியை பார்க்கிறேன்
கருவள்ளல்களை அள்ளி அணைத்து
புருவம் உயர புன்னகைக்கின்றாள்
என்ன புன்னகை அது
காற்றிலும் கடல் அலையிலும்
அன்றொரு அழகிய பொழுதில் தோள்தடவி போன
புரிந்து கொள்ள முடியா புதிரின் முளைத்த வீர காவியமான கரும்புலி
இதயங்களின் காவியமே அது
#கரும்புலிகள்_நாள்
கரும்புலிகள் எமது இனத்தின் தற்காப்புக் கவசங்கள் – எமது போராட்டப் பாதையின் தடை நீக்கிகள் – எதிரியின் படைபலத்தை மனப் பலத்தால் உடைத்தெறியும் நெருப்பு மனிதர்கள்.
-தேசியத்தலைவர்
#கரும்புலிகள்நாள்
🛑 எனது அன்பான தாய்தமிழ் உறவுகளே, அண்ணன் தம்பிகளே அக்கா தங்கைகளே
மிக மிக ஜாக்கிரதை ஈழத்து அணில்கள்/ஈழத்து ஆடுகள் இடம் இருந்து ..!!!!
அபாயம் ⚠️
காரணங்கள் உங்கள் கவனத்திற்கு …!!
👇🏽👇🏽👇🏽👇🏽👇🏽👇🏽
📌 சீமான் அண்ணன் அமரன் படத்தைப் பற்றிப் பேசினால் அதெப்படி இந்திய இராணுவம் பற்றிய படத்தை இவர் ஆதரிக்கலாம் என்று அண்ணனை குதறிக்கடித்த சில்லறைகள் விஜயை ஆதரித்து அவனிற்கு சாமரம் வீசி இப்ப அந்த இராணுவத்தையே அனுப்பி என் இனத்தை கொன்ற காங்கிரஸ்+விஜய்க்கு கூட்டணி செய்தி கேட்டு இப்ப எந்த பொந்தில ஈனர்களே ஒளிந்து இருக்கீங்க …?
📌 சாந்தன் அண்ணன் மறைவில் பிணவறைக்கு வெளியே சீமான் எப்படி படம் எடுக்கலாம் என்று அண்ணனை வசைபாடியவர்கள் விஜயை ஆதரித்து அவனிற்கு சாமரம் வீசி அந்த சாந்தன் அண்ணன் சாவிற்கு காரணமான காங்கிரஸ்+விஜய்க்கு கூட்டணி செய்தி கேட்டு இப்ப எந்த பொந்தில ஒளிந்து இருக்கீங்க …?
📌 தமிழீழக் கொடியை போன வருடம் நடந்த இனப்படுகொலை நிகழ்வில் தவறாக ஏற்றிவிட்டார் என்று சீமான் அண்ணனை வளைத்து வளைத்து கடித்த தறுதலைகள் விஜயை ஆதரித்து அவனிற்கு சாமரம் வீசி இப்போது அந்த தமிழீழக்கொடியை ஏந்திய தலைவரின் குடும்பத்தில் ஒருவர் கூட இருக்கக்கூடாது என்று சொன்ன காங்கிரஸ்+விஜய்க்கு கூட்டணி செய்தி கேட்டு இப்ப எந்த பொந்தில தறுதலைகளே ஒளிந்து இருக்கீங்க …?
📌 ஸ்டாலின் வீட்டிற்கு துக்கம் விசாரிக்கச் சென்ற அண்ணனை அதெப்படி தமிழினத்துரோகி ஸ்டாலின் வீட்டிற்கு இவர் போகலாம் இனிமேல் தலைவர் ஈழம் பற்றியெல்லாம் சீமான் பேசக்கூடாது என்று கூவிய நாறவாய்கள் விஜயை ஆதரித்து அவனிற்கு சாமரம் வீசி எம் தமிழினத்துரோகி முழுக்காரணகர்தா காங்கிரஸ்+விஜய்க்கு கூட்டணி செய்தி கேட்டு இப்ப எந்த பொந்தில நாறவாய்களே ஒளிந்து இருக்கீங்க …?
🛑 சீமான் அண்ணன் மக்கள் சேவைக்கு மக்களிடம் திரள்நிதியாக பணம் வாங்குவதையும் கொச்சைப்படுத்தியவர்கள் இவர்கள் 💯
மொத்தத்தில் இவர்களிற்கு அண்ணன் சீமானை பிடிக்காது எல்லா இடத்திலும் கேவலப்படுத்தி அசிங்கப்படுத்துவார்கள் ..
ஒரு இரு பதிவுகள் நம் சீமான் அண்ணனிற்கு ஆதரவு பதிவு போட்டுவிட்டார்கள் என்பதற்காக இந்த கேடுகெட்ட விஜயை ஆதரிக்கும் அந்த ஈழத்து அணில்கள்/ஈழத்து ஆடுகளை நம்பிடாதீர்கள் … நம் அண்ணனை இழிவுபடுத்தபவர்களை நாம் ஏற்றுக்கொள்வது என்பது அருவருப்பு …
சீமான் அண்ணன்மேல் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் அண்ணனை உயிரிற்கு உயிராக நேசிக்கும் எத்தனையோ ஈழத்தமிழ் சொந்தங்கள் இருக்கிறார்கள் அவர்களிற்கு உங்கள் அன்பை பரிமாறுங்கள் அவர்களை இருகரம் கூப்பி வரவேறுங்கள் என் அன்பான உறவுகளே ♥️💛🙏🏽🙌🏽
இந்தச் செயலை செய்பவள் நானாக இருந்தாலும் எனக்கு இது பொருந்தும் …
என் அண்ணனை ஆதரிக்காத, அண்ணனின் மீது வன்மம் கொட்டுகின்ற, அண்ணன் மீது அநியாயமாக காழ்ப்பை உமிழுகின்ற, அண்ணனின் தியாகத்தை கொச்சைப்படுத்துகின்ற, அசிங்கப்படுத்துகின்ற எவரையும் இங்கு நான் ஆதரிக்கமாட்டேன் 💯✊🏽
தமித்தாய் வாழ்க 🙏🏽✊🏽
தலைவர் பிரபாகரன் வாழ்க 🙏🏽✊🏽
நாம் தமிழர் …. நாமே தமிழர் ✊🏽🙏🏽
தமிழ்த்தேசிய நீரோடையில் தொடர்ந்து பயணிப்போம் 🙌🏽💯✊🏽♥️💛💪🏽🔥
விடுதலைப்புலிகள் உருவெடுத்த நாள் 05/05/1976
#அறிவோம்_தமிழீழம்
உச்சி மேல கொண்டு விழும் புலி வீரன் அசைவதில்லை
உயிர் போகும் வேளையிலும் புலிகள் முகம் சிரித்த முல்லை
அஞ்சுவது அணில்பிள்ளை
எங்கள் பிள்ளை புலி பிள்ளை 💪
தீர்க்கதரிசிகள் எங்கள் தலைவர் கொடும்புலி கூட்டம் !!!
💛❤️
ஆராத்துயர் ❗
ஆயிரம் ஆயிரம் வேங்கைகளை உருவாக்கியது உங்கள் குரல் ❗
தலைவன் முதல் தளபதி வரை
நீங்கள் பாடிய பாடல்களால் லட்சக்கணக்கான மானத் தமிழர்களின் நெஞ்சில் நீங்கள் எப்போதும் குடியிருப்பீர்கள்
❤️💛












