திருமலை இராவணன் (@imiravanan_) header
திருமலை இராவணன் (@imiravanan_) profile picture

ஈழம் என் தேசம் தமிழ்த்தேசியம் என் தணியாத தாகம்

Joined September 2023
Photo by திருமலை இராவணன் (@imiravanan_)Photo by திருமலை இராவணன் (@imiravanan_)Photo by திருமலை இராவணன் (@imiravanan_)Photo by திருமலை இராவணன் (@imiravanan_)Photo by திருமலை இராவணன் (@imiravanan_)Photo by திருமலை இராவணன் (@imiravanan_)Photo by திருமலை இராவணன் (@imiravanan_)Photo by திருமலை இராவணன் (@imiravanan_)Photo by திருமலை இராவணன் (@imiravanan_)Photo by திருமலை இராவணன் (@imiravanan_)
திருமலை இராவணன் retweeted
எனது அடுத்த படைப்பு அணுவினைப் பூக்கள் ஜாதுகுடா – எரியும் நிலத்தின் மெளன சாட்சியம் இயற்கை வளங்களோடு சொர்க்க பூமியாக இருந்த ஜாதுகுடா கிராமம், ‘வளர்ச்சி’ என்ற பெயரில் நுழைந்த அணுக்கதிர்வீச்சும், அதிகாரத்தின் பேராசையும் அந்தச் சொர்க்கத்தை மரணம் சூழ்ந்த நிலமாக மாற்றிய கொடுமை...
2
15
18
355
திருமலை இராவணன் retweeted
கொற்றவை தேவியின் மடியை பார்க்கிறேன் கருவள்ளல்களை அள்ளி அணைத்து புருவம் உயர புன்னகைக்கின்றாள் என்ன புன்னகை அது காற்றிலும் கடல் அலையிலும் அன்றொரு அழகிய பொழுதில் தோள்தடவி போன புரிந்து கொள்ள முடியா புதிரின் முளைத்த வீர காவியமான கரும்புலி இதயங்களின் காவியமே அது #கரும்புலிகள்_நாள்
6
3
245
திருமலை இராவணன் retweeted
🛑 எனது அன்பான தாய்தமிழ் உறவுகளே, அண்ணன் தம்பிகளே அக்கா தங்கைகளே மிக மிக ஜாக்கிரதை ஈழத்து அணில்கள்/ஈழத்து ஆடுகள் இடம் இருந்து ..!!!! அபாயம் ⚠️ காரணங்கள் உங்கள் கவனத்திற்கு …!! 👇🏽👇🏽👇🏽👇🏽👇🏽👇🏽 📌 சீமான் அண்ணன் அமரன் படத்தைப் பற்றிப் பேசினால் அதெப்படி இந்திய இராணுவம் பற்றிய படத்தை இவர் ஆதரிக்கலாம் என்று அண்ணனை குதறிக்கடித்த சில்லறைகள் விஜயை ஆதரித்து அவனிற்கு சாமரம் வீசி இப்ப அந்த இராணுவத்தையே அனுப்பி என் இனத்தை கொன்ற காங்கிரஸ்+விஜய்க்கு கூட்டணி செய்தி கேட்டு இப்ப எந்த பொந்தில ஈனர்களே ஒளிந்து இருக்கீங்க …? 📌 சாந்தன் அண்ணன் மறைவில் பிணவறைக்கு வெளியே சீமான் எப்படி படம் எடுக்கலாம் என்று அண்ணனை வசைபாடியவர்கள் விஜயை ஆதரித்து அவனிற்கு சாமரம் வீசி அந்த சாந்தன் அண்ணன் சாவிற்கு காரணமான காங்கிரஸ்+விஜய்க்கு கூட்டணி செய்தி கேட்டு இப்ப எந்த பொந்தில ஒளிந்து இருக்கீங்க …? 📌 தமிழீழக் கொடியை போன வருடம் நடந்த இனப்படுகொலை நிகழ்வில் தவறாக ஏற்றிவிட்டார் என்று சீமான் அண்ணனை வளைத்து வளைத்து கடித்த தறுதலைகள் விஜயை ஆதரித்து அவனிற்கு சாமரம் வீசி இப்போது அந்த தமிழீழக்கொடியை ஏந்திய தலைவரின் குடும்பத்தில் ஒருவர் கூட இருக்கக்கூடாது என்று சொன்ன காங்கிரஸ்+விஜய்க்கு கூட்டணி செய்தி கேட்டு இப்ப எந்த பொந்தில தறுதலைகளே ஒளிந்து இருக்கீங்க …? 📌 ஸ்டாலின் வீட்டிற்கு துக்கம் விசாரிக்கச் சென்ற அண்ணனை அதெப்படி தமிழினத்துரோகி ஸ்டாலின் வீட்டிற்கு இவர் போகலாம் இனிமேல் தலைவர் ஈழம் பற்றியெல்லாம் சீமான் பேசக்கூடாது என்று கூவிய நாறவாய்கள் விஜயை ஆதரித்து அவனிற்கு சாமரம் வீசி எம் தமிழினத்துரோகி முழுக்காரணகர்தா காங்கிரஸ்+விஜய்க்கு கூட்டணி செய்தி கேட்டு இப்ப எந்த பொந்தில நாறவாய்களே ஒளிந்து இருக்கீங்க …? 🛑 சீமான் அண்ணன் மக்கள் சேவைக்கு மக்களிடம் திரள்நிதியாக பணம் வாங்குவதையும் கொச்சைப்படுத்தியவர்கள் இவர்கள் 💯 மொத்தத்தில் இவர்களிற்கு அண்ணன் சீமானை பிடிக்காது எல்லா இடத்திலும் கேவலப்படுத்தி அசிங்கப்படுத்துவார்கள் .. ஒரு இரு பதிவுகள் நம் சீமான் அண்ணனிற்கு ஆதரவு பதிவு போட்டுவிட்டார்கள் என்பதற்காக இந்த கேடுகெட்ட விஜயை ஆதரிக்கும் அந்த ஈழத்து அணில்கள்/ஈழத்து ஆடுகளை நம்பிடாதீர்கள் … நம் அண்ணனை இழிவுபடுத்தபவர்களை நாம் ஏற்றுக்கொள்வது என்பது அருவருப்பு … சீமான் அண்ணன்மேல் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் அண்ணனை உயிரிற்கு உயிராக நேசிக்கும் எத்தனையோ ஈழத்தமிழ் சொந்தங்கள் இருக்கிறார்கள் அவர்களிற்கு உங்கள் அன்பை பரிமாறுங்கள் அவர்களை இருகரம் கூப்பி வரவேறுங்கள் என் அன்பான உறவுகளே ♥️💛🙏🏽🙌🏽 இந்தச் செயலை செய்பவள் நானாக இருந்தாலும் எனக்கு இது பொருந்தும் … என் அண்ணனை ஆதரிக்காத, அண்ணனின் மீது வன்மம் கொட்டுகின்ற, அண்ணன் மீது அநியாயமாக காழ்ப்பை உமிழுகின்ற, அண்ணனின் தியாகத்தை கொச்சைப்படுத்துகின்ற, அசிங்கப்படுத்துகின்ற எவரையும் இங்கு நான் ஆதரிக்கமாட்டேன் 💯✊🏽 தமித்தாய் வாழ்க 🙏🏽✊🏽 தலைவர் பிரபாகரன் வாழ்க 🙏🏽✊🏽 நாம் தமிழர் …. நாமே தமிழர் ✊🏽🙏🏽 தமிழ்த்தேசிய நீரோடையில் தொடர்ந்து பயணிப்போம் 🙌🏽💯✊🏽♥️💛💪🏽🔥
46
4
93
2,896
திருமலை இராவணன் retweeted
உசுரே போனாலும் உன் கரத்தை மட்டும் விட்டுவிட மாட்டேன்... என் பயணம் என்றுமே உன்னோடு தான் உன்னோடு மட்டும் தான் அண்ணா...❤️‍🩹
40
223
1,550
திருமலை இராவணன் retweeted
தன் இனத்தின் விடியலுக்காக ஒருவன் சிந்துகிற வியர்வையையும், தொலைநோக்குச் சிந்தனைகளையும் சமகால மக்கள் உணராமல் போவது என்பது, அந்தத் தலைவனின் தோல்வியல்ல; மாறாக, அது அந்தச் சமூகத்தின் வரலாற்றுப் பின்னடைவு.... #seemantheleader
2
102
1
291
2,463
திருமலை இராவணன் retweeted
திமுக மற்றும் திமுக கூட்டணியில் இல்லாத பிற கட்சிகளில் பயணிக்கும் இஸ்லாமிய பெண் பிள்ளைகளை தொடர்ந்து, ஆபாசமாகவும், இழிவாகவும் சித்தரித்து தொடர்ந்து கமெண்ட் செய்வது, மற்றும் அவர்களை பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுப்பது, திமுகவினரால் கோபாலபுரத்து கொத்தடிமைகள், 1/3
15
211
4
501
8,058
ஆவடி சட்டமன்றத் தொகுதியில் ஒற்றை பெண்மகளாக இத்தேர்தலில், ஒட்டுமொத்த மக்களின் குரலாக இறுதிகட்ட தேர்தல் பரப்புரையில் மாற்றத்திற்கான மக்களை நோக்கிய பயணம். 65 ஆண்டுகளா தமிழ்நாட்டை சுரண்டி பிழைத்த திராவிட ஆட்சிக்கு காலன் நமது விவசாயி சின்னத்தை ஏந்தி உங்களுடன். @Seeman4TN
3
80
1
153
753
திருமலை இராவணன் retweeted
இராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதி பாகவேளி , சுமைதாங்கி ஆகிய பகுதியில் பரப்புரை நடைபெற்றது . #வெல்வான்_விவசாயி #Thaarikha4Ranipet #Ranipet நமது சின்னம் #விவசாயி கொடையளிக்க : donate.naamtamilar.org/ranip…
1
32
72
842
திருமலை இராவணன் retweeted
நடக்கப்போகும் சட்டமன்றத்தேர்தலில் தமிழ்நாட்டுத் தமிழர்கள் அனைவரும் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வேண்டி இலண்டனில் உலகத்தமிழர்களால் நடத்தப்படும் கவன ஈர்ப்பு பரப்புரை ஒன்றுகூடல்.... தமிழினம் விழித்துக்கொண்டது... ✊✊
1
155
292
2,135
திருமலை இராவணன் retweeted
இராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதி ராஜேஸ்வரி திரையரங்கம் அருகிலுள்ள காவா மசூதி துண்டறிக்கை கொடுக்கப்பட்டது #வெல்வான்_விவசாயி #Thaarikha4Ranipet #Ranipet நமது சின்னம் #விவசாயி கொடையளிக்க : donate.naamtamilar.org/ranip…
66
2
152
946
இது சாதி பறை அல்ல.. ஆதி பறை.! அதை அடித்து பகை முகத்தில் அறை ... தமிழர் பண்பாட்டு அடையாளமான பறையை அடித்து, இன உணர்வோடு எழுந்து, தமிழரின் எழுச்சியைக் இந்த தேர்தலில் காட்டுவோம். @Seeman4TN @_ITWingNTK @NaamTamilarOrg
2
152
2
370
2,300
வாக்கு என்பது வலிமைமிக்க ஆயுதம் அதைச் சில ரொட்டித் துண்டுகளுக்காக விற்பது அவமானகரமானது என போதித்த சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தி மக்களுடன் தேர்தல் பரப்புரை முன்னெடுக்கப்பட்டது. @Seeman4TN @_ITWingNTK
1
35
91
490
நாம் தமிழர் ஆட்சியில்... 60 வயதிற்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு ஓய்வூதியம் படிப்படியாக ஓராண்டிற்குள் மதுக்கடைகள் மூடப்படும். மாணவர்களின் கல்விக் கடன் முற்றிலும் ரத்து செய்யப்படும் ஆற்றுநீரை பயன்படுத்தும் குளிர்பான ஆலைகளுக்குத் தடை @Seeman4TN @_ITWingNTK @NaamTamilarOrg
4
72
1
147
665
திருமலை இராவணன் retweeted
நாம் தமிழர் கட்சியிடம் சிக்கிய தேர்தல் ஆணையம் #சீமான் #பிரபாகரன் #seeman #ntk
20
619
7
1,564
14,787
நாங்கள் வாக்குக்கானவர்கள் அல்ல அடுத்த தலைமுறையின் வாழ்க்கைக்கானவர்கள் உலகத் தரத்தில் கல்வி, உயிர்காக்கும் மருத்துவம் மற்றும் உலக உயிர்களின் தேவை தூய குடிநீர் இவை மூன்றும் நாம் தமிழர் ஆட்சியில் வழங்கப்படும். @Seeman4TN @_ITWingNTK @NaamTamilarOrg
4
83
163
748
கல்வி அறிவே ஒருவனுக்குச் சிறந்த ஒழுக்கத்தையும், சமூகத்தில் மதிப்பையும் பெற்றுத் தரும் அப்படிப்பட்ட கல்வி இன்று தனியார் வசம் உள்ளது, அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் அற்ற, தரமற்ற நிலையில் உள்ளது. அரசு பள்ளி என்றாலே சீர்கேடானது என மக்கள் முடிவே செய்துவிட்டார்கள். @Seeman4TN
7
277
5
656
4,169
நாம் தமிழர் கட்சி ஆவடி தொகுதியின் தேர்தல் பரப்புரை வாகனம், இனி மக்களுக்கான மகத்தான கருத்துக்களை அலை அலையாக சுமந்து வரும். மாற்றத்தை விரும்பும் அனைத்து மக்களினை தேடி தினம் தினம் பயணம். வாக்களிப்பீர் நமது சின்னம் விவசாயி💪 @Seeman4TN @_ITWingNTK @NaamTamilarOrg
2
79
153
771
திருமலை இராவணன் retweeted
இலவசத்தையும் அதன் அரசியலையும் உணர்ந்த தாய்
39
64
358
மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் அனைத்து துறைகளும் மக்களுக்காக இயங்குவதில்லை. அரசுப் பள்ளிகளில் தரமான கட்டணமில்லா கல்வி, மருத்துவப் படிப்பு தூய தமிழில் கற்பித்தல், அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைகள் தரம் உயர்த்திட... @Seeman4TN @_ITWingNTK @NaamTamilarOrg
3
60
118
577
திருமலை இராவணன் retweeted
தொடர் பரப்புரையில் #வெல்லப்போறான்விவசாயி #Thaarikha4Ranipet நமது சின்னம் #விவசாயி கொடையளிக்க : donate.naamtamilar.org/ranip…
1
29
58
621