Pinned Tweet
Dei Coat Saravana @saravofcl i was wrongfully arrested in the Lord of Drinks incident — and what followed was nothing short of a systematic attempt to criminalize me.
While I was already in custody, **over 5 FIRs were filed against me in rapid succession on the same day** — without investigation, without evidence, without fairness. This was not law enforcement. This was political machinery at work, designed to defame me and target the ADMK.
The police, acting under clear political pressure, manufactured a false narrative instead of pursuing truth. The legal system was weaponized — not to deliver justice, but to destroy reputation.
And then came the most brazen move: a **fabricated NDPS (drugs) case**. I was unlawfully detained and taken for a medical examination.
**The result? Completely NEGATIVE.**
Not a trace. No evidence. Because there was none to find.
Yet even with medical proof of my innocence in hand, I was **still** forcibly held. This says everything about the intent behind these actions — this was never about law. This was about intimidation, silence, and political persecution.
I will not be silenced.
I demand a **free, fair, and impartial investigation** — and full accountability for every individual who abused their authority to orchestrate this.
Truth does not need protection. It only needs exposure.
#Justice #StopPoliticalAbuse #TruthWillPrevail #FalseImplication
Prasath - Say No To Drugs & DMK retweeted
Haven’t spotted a single dirty place in Ayodhya. The whole city is CLEAN clean. Low-key impressed.
Madurai (Dirtiest Indian City) should learn from Ayodhya. 🙏
Prasath - Say No To Drugs & DMK retweeted
GST புள்ளிவிவரங்களைக் குறிப்பிடும்போது அதன் அடிப்படையை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.
முதலாவது: மொத்த GST வசூல் (Gross GST Collection). இதில் SGST, ஒன்றிய அரசின் CGST மற்றும் IGST ஆகிய மூன்றும் அடங்கும். இதில் வசூலிக்கப்படும் IGST முழுவதும் தமிழகத்திற்குச் சொந்தமான வருவாய் அல்ல; பிற மாநிலங்களுக்கான தொகையும் இதில் அடங்கும்.
இரண்டாவது: தமிழகத்தின் உண்மையான GST வருவாய் (State GST Revenue). இது தமிழகத்தில் வசூலிக்கப்படும் SGST மற்றும் தமிழகத்திற்குப் பகிர்ந்தளிக்கப்படும் IGST Settlement ஆகியவற்றின் கூட்டுத்தொகையாகும்.
2025 செப்டம்பரில் மேற்கொள்ளப்பட்ட GST Rate Rationalisation காரணமாகப் பல பொருட்களின் வரி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளன. எனவே மொத்த GST வசூலில் ஏற்படும் சரிவை மட்டும் வைத்து மாநிலத்தின் பொருளாதாரத்தை மதிப்பிட முடியாது.
முக்கியமாக, தமிழகத்தின் உண்மையான GST வருவாய் நடப்பு நிதியாண்டில் அக்டோபர் வரை 15% வளர்ச்சியையும், அக்டோபர் மாதத்தில் மட்டும் 8% வளர்ச்சியையும் பதிவு செய்துள்ளது.
ஒரு மொத்த வசூல்(gross collection) புள்ளிவிவரத்தை மட்டும் வைத்து தமிழ்நாட்டின் பொருளாதாரத்திற்கு எடைபோடுவது சரியான அணுகுமுறை அல்ல.
உன்மையில் கடந்த ஐந்து ஆண்டில் Doomsday நிலையில் இருந்த தமிழ்நாட்டை, வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பை ஏற்றிருப்பவர்தான் எங்கள் வெற்றித் தளபதி, மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. விஜய் அவர்கள்!
So Don’t worry TAMILNADU is in Good Hands!!
Prasath - Say No To Drugs & DMK retweeted
Central Govt is implementing 1,853 projects worth over 34 lakh Crs across 16 sectors. Tamil Nadu inspite being India's 2nd biggest economy isn't part of the list thanks to poor state-centre relationship over the last decade. @CMOTamilnadu @AadhavArjuna we need to change...🥲🙏
Prasath - Say No To Drugs & DMK retweeted
even if a political move, Vijay has shown more gut and gumption than the centre and Modi, in their empty speak on DMKs corruption!
உண்மையான MGR தொண்டர்களுக்கும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தொண்டர்களுக்கும் மிகப்பெரிய ஆறுதலாக இன்று இருந்திருக்கும்.🙏
எம்ஜிஆர் ஜெயலலிதா இறக்கவில்லை ஜோசப் விஜய் அவர்களின் உருவத்தில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை இன்று முதல் உணர்வார்கள்.
தங்கமே தளபதி 🔥❤️
Rs 100 Cr Pvt schools recognition cheating case: Madras HC dismisses anticipatory bail application moved by former school education minister Anbil Mahesh 💥😍
Prasath - Say No To Drugs & DMK retweeted
It is encouraging to see airlines recognise these opportunities and capitalise on them strategically. I sincerely hope this marks a turning point for Tamil Nadu’s aviation sector, transforming it from one of underserved connectivity into a fully served, well-connected aviation network.
Thanks once again to @CMOTamilnadu for making this happen.
Following the TVK government's timely decision to cut VAT on Aviation Turbine Fuel (ATF), the positive impact is already visible on the ground!
IndiGo has resumed aircraft parking at Coimbatore Airport (CJB) after years - with aircraft operating routes like Mumbai, Navi Mumbai, and Hyderabad now parking overnight at CJB.
This is another MASTERSTROKE by @CMOTamilnadu Thalapathy Vijay!
Prasath - Say No To Drugs & DMK retweeted
Thank you @CMOTamilnadu for approving this.
This will boost air connectivity in TN, especially in smaller airports.
We hope airlines also get benefited from this.
``வாட் வரி குறைப்பு''
``விமான எரிபொருள் மீதான வாட் வரி குறைப்பு வரும் 31ம் தேதி நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. சென்னையில் விமான எரிபொருள் வரி 29%ல் இருந்து, 16% ஆக குறைப்பு. Charted விமானங்களில் எரிபொருள் வரி 5%ல் இருந்து, 1% ஆக குறைப்பு''
-தமிழக அரசு அறிவிப்பு
#Chennai #Flight #Tax #Thanthitv
A person who didn’t even attend his own son’s funeral, yet danced at an event a week later, is now talking about guilt? 🤦♂️
Prasath - Say No To Drugs & DMK retweeted
Malathi in Savukku Shankar’s videos deserves every curse for her tone and tenor. She’s calling someone a drug peddler, which isn’t proved in court and the case is forged. Without basic research, you’ve peddled the same lie. If any shame remains, stop naming him or face another defamation case.
Prasath - Say No To Drugs & DMK retweeted
CMDA forgery case filed on savukku Shankar is an open shut case. It can attract a sentence of 7 years. After publishing a forged document related to CMDA , what locus standı has he got to question the veracity of the CMDA statement ?
Atleast will the govt speed up the case ?
கும்மிடிப்பூண்டியை தாண்டினால் தங்களை யாருக்கும் தெரியாத தமிழக தலைவர்கள் இதை பார்த்தால் வயிறு ஏரிவது நியாயம் தானே பிரண்ட்ஸ் 😂🤣
அதிமுகவை உரிமை கோர பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் அண்ணன் எஸ். பி. வேலுமணி தலைமையில் உரிமை கோர முக்கிய தலைவர்கள் முடிவு.
Prasath - Say No To Drugs & DMK retweeted
EPS ஒரு Accidental CM.
ஜெயலலிதா மறைந்த பிறகு... சசிகலாவால் முதல்வரானார்.
அன்றிலிருந்து இன்றுவரை தொடர் தோல்விகள். பாஜகவுடன் கூட்டணி எனும் தவறை மீண்டும் செய்து.. சிறுபான்மையினர் மற்றும் பாஜக எதிர்ப்பு இந்து வாக்குகளை நிரந்நரமாக இழந்தார்.
தற்போது.. ஏற்கனவே வென்ற 2 தொகுதிகளும் அவுட்.
தமிழக அரசியல் தவெக vs திமுக என மாறியுள்ளது.
ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என இரு அந்தஸ்தையும் அதிமுங இழந்தாகி விட்டது.
அதிமுகவின் எதிர்காலமென்ன?
தலைமை பொறுப்பை மற்றவரிடம் தருவாரா அல்லது தொடர்ந்து தோற்பாரா?
Prasath - Say No To Drugs & DMK retweeted
ADMK’s downfall began when the party chief moved from Chennai to Salem. He stopped meeting workers and failed to issue more active statements. Even after repeated defeats, blaming others without correcting his mistakes is not leadership. Many have left or are leaving because of you. Step down at least now.
Prasath - Say No To Drugs & DMK retweeted
Will he at least now have the grace to resign or will he take the party down with him? He seems determined to cling to his post in the party even if there is no party.
#JustNow || "அதிகார பலத்திற்கும், பணநாயகத்திற்கும் கிடைத்த வெற்றி..." இடைத்தேர்தல் முடிவு - த.வெ.க. மீது இ.பி.எஸ். விமர்சனம்..
#Maduranthakam | #Dharapuram | #ByElection | #EPS | #TVK | #DMK | #ADMK | #VoteCounting | #ElectionUpdate | #ElectionResult
Prasath - Say No To Drugs & DMK retweeted
தாராபுரம் இடைத்தேர்தலில் நமது கட்சியின் வெற்றிக்காக என்னுடன் இணைந்து களப்பணியாற்றிய அனைத்து நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒவ்வொருவரின் உழைப்பும், அர்ப்பணிப்பும், ஒற்றுமையும் இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்தன. நமது தலைவரின் வெற்றிப் பயணம் தொடர்ந்து சிறப்புடன் அமையவும், நமது கட்சி தொடர் வெற்றிகளைப் பெறவும் நீங்கள் அனைவரும் ஆற்றிய பங்களிப்பு மிகவும் மகத்தானது.
தோளோடு தோள் நின்று உழைத்த ஒவ்வொருவருக்கும் எனது இதயம் கனிந்த நன்றிகள். இதே ஒற்றுமையுடனும் உற்சாகத்துடனும் தொடர்ந்து பயணித்து, இன்னும் பல வெற்றிகளை நமது கட்சிக்கும், தலைவருக்கும் தேடித்தருவோம்!



























