Shiva Reviewer (@itsShivaView) header
Shiva Reviewer (@itsShivaView) profile picture

வாழு வாழவிடு | என் வளர்ச்சியை பார்க்காதே! அதற்கு பின்னால் இருக்கும் என் முயற்சியை பார்! | பண்ருட்டி

Tamilnadu
Joined October 2014
Photo by Shiva Reviewer (@itsShivaView)Photo by Shiva Reviewer (@itsShivaView)Photo by Shiva Reviewer (@itsShivaView)Photo by Shiva Reviewer (@itsShivaView)Photo by Shiva Reviewer (@itsShivaView)Photo by Shiva Reviewer (@itsShivaView)Photo by Shiva Reviewer (@itsShivaView)Photo by Shiva Reviewer (@itsShivaView)Photo by Shiva Reviewer (@itsShivaView)Photo by Shiva Reviewer (@itsShivaView)
Shiva Reviewer retweeted
இதுக்கு மேல என்ன அங்கீகாரம் வேணும் #Young_ADMK வுக்கு 🥺♥️ சிந்தின வேர்வை வீண் போகல @Young_ADMK .
2
112
1
378
4,150
#அதிமுக வை விற்க முயன்று மண்ணைக் கவ்விய துரோக கும்பல் youtuber களை விலை பேசி அவர்கள் மூலம் குழப்பம் விளைவிக்கிறது, இந்த #EPS க்கு ஆதரவாக பேச யாரும் கிடையாது என தப்பு கணக்கு போடுகிறார்கள். EPS அதிமுக வின் அரண். அதிமுக வை காக்க போராடும் அவருக்காக பேச நாங்க இருக்கோம் #WeStandWithEPS
1
6
27
249
Shiva Reviewer retweeted
That forest fight sequence… CUT SHORT TO SHIVAN POOJAI… & BOOM! Dhanush unleashes absolute fire on screen! 🔥🔥🔥 All of it elevated to another dimension by @SaiAbhyankkar ❤️🔥 AN ISAI ASURAN VELAIPADU! The transitions the music the action THEATRE ERUPTED! Absolute madness! 🔥
3
98
662
12,812
2 கோடி தொண்டர்களும் தவெகவுக்கு நம்பிக்கை வாக்கெடுப்பின் பொழுது வாக்கு செலுத்த சொன்னார்களா ?
“2 கோடி தொண்டரின் ஒருவர் தான் வேலுமணி” என்னை உதாசீனப் படுத்துவதாக எண்ணி அவர் சொல்லி இருந்தாலும், இதை விட எனக்கு வேறென்ன பெருமை இருக்கப் போகிறது ? அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டன் என்பது தான் என்னுடைய முதல் அடையாளம். இந்த இயக்கத்தின் கொடிபிடிக்கும் தொண்டன் என்பதை விட வேறு எந்தப் பதவியும் எனக்கு பெரிதல்ல. என்னைத் #தொண்டரில்_ஒருவன் என்று சொன்ன கழகப் பொதுச் செயலாளர் அவர்களுக்கு நன்றி. இந்த 2 கோடித் தொண்டர்களால் கொண்டுவரப்பட்டு தான் தாங்கள் இன்றைக்கு பொதுச் செயலாளர் பொறுப்பில் உள்ளீர்கள். கொடிபிடிக்கும் அந்த தொண்டன் தான் இந்த இயக்கத்தின் ஆணிவேர். அவன் ஆடினால் இந்த இயக்கம் ஆடும். அந்த தொண்டன் ஒரு முடிவை எடுத்துவிட்டால்….. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அதை ஒரு நல்ல தலைமை உணர வேண்டும். ஒவ்வொரு தொண்டனின் குரலையும் கேட்பது தான் ஒரு தலைமைக்கு அழகு. கடைக்கோடி தொண்டன் பத்திரிகை வைத்தால், அந்த கல்யாணத்தில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் இருப்பார். கடைக்கோடி தொண்டனின் குரலுக்கு மாண்புமிகு அம்மா அவர்களின் கான்வாயே நிற்கும். பொறுப்பில் இருப்பவர்களை விட, இயக்கத்தை உயிராய் நேசித்த அந்த அடிப்படைத் தொண்டனைத் தான் நம் தலைவர்கள் அதிகம் நேசித்தார்கள்; மதித்தார்கள்! “இந்த இயக்கத்தை நேசிக்கும் எல்லோரும் எந்த பிரிவினையும் இல்லாமல் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்” என்று சொல்வது வேலுமணி என்கிற ஒரு தொண்டன் மட்டுமா? இல்லையே- 2 கோடி தொண்டரில் யாரைக் கேட்டாலும் இதைத் தான் சொல்வார்கள். திருமதி. வி.கே. சசிகலா, திரு. டிடிவி தினகரன் ஆகியோர் தனி இயக்கம் ஆரம்பிக்கும் முன் பலமுறை நம் கழகத்தில் இணைந்து பணியாற்ற முன்வந்தார்கள். முன்னாள் முதல்வர் திரு. ஓ. பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் திரு. R. வைத்திலிங்கம் ஆகியோர் திமுக-வுக்கு செல்லும் முடிவை எளிதாக எடுக்கவில்லை. அதற்கு முன் பலமுறை தங்களை ஆளாக்கிய இந்த இயக்கத்தில் பயணிக்க வேண்டும் என்று பல முயற்சிகளை எடுத்தார்கள். அதேபோல், இன்றைக்கு மாண்புமிகு அமைச்சராக இருக்கும் திரு. கே.ஏ. செங்கோட்டையன் அவர்கள், மாண்புமிகு பேரவைத் தலைவராக உள்ள திரு. ஜே.சி.டி. பிரபாகர் அவர்கள் உள்ளிட்ட பலர் கழகத்தில் இணைந்து பயணிக்க பலமுறை முயற்சி எடுத்தும், நீங்கள் ஒரே ஒருவர் ஒப்புக்கொள்ளாமல் விடாப்பிடியாக இருந்ததால் தான் அவர்கள் எல்லாம் தமிழக வெற்றிக் கழகத்துக்கு சென்றார்கள். இப்படி, தங்களுக்கு அடையாளம் கொடுத்த இயக்கத்தை விட்டுக்கொடுக்காமல் வந்தவர்களை, எப்போதும் போல உதாசீனப் படுத்தி அனுப்பிவைத்து தான் இன்றைக்கு இந்த நிலைமையில் இருக்கிறோம் என்பதை ஒருகணம் உணர வேண்டும். பொதுச் செயலாளர் அவர்களிடம் எப்போதும் நான் கேட்பது என்று தான்- வேலுமணி உள்ளிட்ட அந்த 2 கோடி தொண்டர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்று ஒருமுறை காது கொடுத்துக் கேளுங்கள். “தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர்வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே!”
13
74
4
374
5,214
Shiva Reviewer retweeted
பூரா பயலுக்கும் சாமி வந்துருச்சு😭💥 Peak Peak Peakkkk theatrical response ever for sure💯
1
264
7
1,235
72,129
Shiva Reviewer retweeted
விஜயின் ஆறு மாத ஆட்சியை குறித்து இந்த பெண்மணி இவ்வளவு அழகாக பிளந்து கட்டியிருக்காங்க... இது உண்மையில் தற்செயலாக எடுத்த வீடியோவா அல்லது திட்டம் போட்டு பேசியதாக தெரியவில்லை. அழகான spontaneous பேச்சு.. இவர் பேசுவது 100% உண்மை. விஜய்க்கு எதிராக பதிவு போட்டால் அதற்கு likes போடுவதற்கும் பயப்படுகிறார்கள்.
129
908
21
3,321
137,943
Shiva Reviewer retweeted
TVK Govt Failure .... 👀‼️ New secretariat Hard Disk Theft Power cut Power Purchase at highest price
25
1
119
3,900
Shiva Reviewer retweeted
TVK Govt - Arrogance Exposed...
78
1
356
20,005
❤️🔥❤️💥
1
296
2,740
46,621
Shiva Reviewer retweeted
🚨 Vaiko Politics 🚨 Before Election : DMK Agent After Election: TVK Agent Ethu ellam oru polapa... ??
3
20
219
9,973
Super @Kaliyammal_off akka ..
77
269
2,434
Shiva Reviewer retweeted
ithu unmaiya😭😭😭
15
84
4
795
69,048
Shiva Reviewer retweeted
எல்லாம் நடிப்புடா சாமி🤣
4
92
3
405
24,325
Shiva Reviewer retweeted
Isai cooked in this particular scene.... Rating:3/5 #OMMovie #SaiAbhyankkar #Dhanush #OperationMole #OMReview
15
158
6
2,512
128,245
லவ் கேக்குதா அவனுக்கு? 😡 லவ் கேக்குதா 😀 லவ்னாலே எதிர்ப்பேன் நானு 😆👻💔
1
83
2
559
47,759
Shiva Reviewer retweeted
Minister Keerthana Exposed.... ??
2
178
2
820
33,901
Shiva Reviewer retweeted
சவுக்கு : தவெக எம்எல்ஏகள் எவ்வளவு கேவலமான தவறு பண்ணாலும் காப்பத்துவேன் எனக்கு முதல்வர் பதவி தான் முக்கியம் விஜய் exposed ...........
1
57
146
2,484
Shiva Reviewer retweeted
அமைதியா இந்த போட்டு போயிடுவோம் நமக்கு எதுக்கு PutChutney ராஜ்மோகன் பார்த்துக்கட்டும் 😝😝 ஆனாலும் Savukku Sankar தைரியம் தனி தான்
2
121
590
28,817
Shiva Reviewer retweeted
Rajesh : Sir na Special DGP. EPS : Iruthuttu po🔥🔥🔥
92
1
456
12,049
வலைப்பேச்சு :~@anirudhofficial க்கும் வெற்றிமாறனுக்கும் சண்டை !!! @Dir_Vetrimaaran :~ போடா பு*ட🔥 #Arasan
19
305
4
4,515
265,053